"Mukund Varadarajan.. PKS.. உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை" Rangaraj Pandey Speech | Maths | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @NagarajanK-fb7pv
    @NagarajanK-fb7pv День тому +6

    தங்கள் பேச்சு அருமை. மிகவும் ரசித்தேன்

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 День тому +24

    கணித மேதை ராமானுஜனேயே நாம் கண்டு கொள்ள வில்லை.

    • @Hari-ur9ve
      @Hari-ur9ve День тому

      சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் பாடத்தின் நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. பிராமணர்களே ! தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தும் தமிழகத்தை காலி செய்யுங்கள். தயவுசெய்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். Please go to Bangalore, Mumbai, Delhi, Pune, you will be respected as human beings at least and serve the Nation! Jai Hind !

  • @theman6096
    @theman6096 День тому +16

    This is fentastic program....... My sulate to all of them 🙏🙏🙏

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg День тому +23

    திரு பாண்டே நன்றி சான்றோர்களை போன்றும் தங்களது பணி அளவிடற்கரியது தங்களது பணி திருஆடி பூர்த்தி வந்துதித்த யால் கருனையோடு தொடரவேண்டும்

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- День тому +5

    8.31 பின்னால உள்ள பொண்ணு so cute 🥰🥰🥰

    • @Magizhich
      @Magizhich День тому +1

      பாண்டே பேச்சு சிறப்பு பின்னே இருக்கும் பெண்ணின் சிரிப்பும் சிறப்பு 😊

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 День тому +7

    நம்பி அவர்களை நம்பித்தான் நம் ராக்கெட் டெக் தொழில் நுட்பமே இஸ்ரோவில் இந்த அளவு தொழில் நுட்பம் உலகத்திற்கே பலனை தந்துள்ளார் !!
    வாழ்க்கையே தியாகமாக எளிமையே சாதனையாக வாழ்ந்து காட்டியுள்ளார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது‼️

    • @Hari-ur9ve
      @Hari-ur9ve День тому

      சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் பாடத்தின் நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. பிராமணர்களே ! தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தும் தமிழகத்தை காலி செய்யுங்கள். தயவுசெய்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். Please go to Bangalore, Mumbai, Delhi, Pune, you will be respected as human beings at least and serve the Nation! Jai Hind !

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 День тому +8

    Super Pandey ❤

  • @Deepakragavan
    @Deepakragavan День тому +5

    Vazhthugal Pandey Sir...

  • @attitude8601
    @attitude8601 День тому +2

    அருமையான பேச்சு திரு. பாண்டே 👌🏻👌🏻
    திரை பின் எட்டி எட்டி பார்க்கும் அந்த குழந்தையும், அதன் கபடமற்ற சிரிப்பும் அருமை 😊

  • @ngytarun2083
    @ngytarun2083 День тому +25

    திரு.பாண்டே அவர்கள் எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால் என கேட்டதற்கு எண்ணியதால் கூறினார் ‌ஆனால் என் பேரனிடம் இந்த கேள்வி கேட்ட போது உடனே நிறைய கால் என்று உடனே கூறினான்.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman День тому +3

    💯% agreed 👍

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 8 годин тому

    கணிதம் மிகவும் சிறந்த பாடம்
    ஆர்வம் மற்றும் மனஅமைதி தரும் சக்தி

  • @mohansundaramurthy110
    @mohansundaramurthy110 День тому +4

    Thanks 🙏 for rangarajan panday sir ❤and all the legend's❤

  • @vasanthis5206
    @vasanthis5206 День тому +11

    Nambi narayanan sir, should be our next president

    • @Hari-ur9ve
      @Hari-ur9ve День тому

      சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் பாடத்தின் நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. பிராமணர்களே ! தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தும் தமிழகத்தை காலி செய்யுங்கள். தயவுசெய்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். Please go to Bangalore, Mumbai, Delhi, Pune, you will be respected as human beings at least and serve the Nation! Jai Hind !

  • @shanmugamsivathanu6797
    @shanmugamsivathanu6797 День тому +2

    Beautiful parting lines ❤

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd День тому +2

    Maths is such a beautiful subject

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 День тому +4

    பாண்டே வழமை போல் அற்புதுமான பேச்சு.

  • @duraisamy3511
    @duraisamy3511 День тому +1

    SALUTE SIR

  • @Supergamingp9
    @Supergamingp9 День тому +1

    En inamada nee ❤

  • @dhandapanig2243
    @dhandapanig2243 День тому

    Super

  • @shyamalavasudevan-ns8ly
    @shyamalavasudevan-ns8ly День тому +1

    Namaskaram Pandey sir
    I haven't heard your speech without the initial prayers on Goddess Andal Nachiyar and Sri Anjanai Puthran. Is it because you had forgotten or this video is edited.

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd День тому +1

    Nambi narayanan sir you are great

  • @kaps8083
    @kaps8083 18 годин тому

    முத்தியால் பேட்டை உயர் நிலை பள்ளியில் 1970-73ல் ஒன்பதாம் வகுப்பு முதல் SSLC வரை என் கணக்கு ஆசிரியர் PKS. கணக்கு என்றாலே அஞ்சி ஓடிய நான் SSLCல் 97% வாங்கினேன் என்றால் அதற்கு PKSன் கற்பிக்கும் திறன் தான் காரணம். மிக எளிமையாக கணக்கு சொல்லி தந்து அதில் ஒரு சுவை ஏற்படுத்தினார். இடையில் கச்சம், கதர் ஜிப்பா, கதர் குல்லா, வட்ட கண்ணாடி அணிந்து கொண்டு NSC போஸ் போல் காட்சி அளித்தார். நான் உட்பட அனைத்து மாணவர்களும் ரெட்டை வால்கள் தான். அதற்காக மாணவர்களை சற்றும் வெறுக்க தெரியாதவர். அவருக்கு மாணவர்கள் வைத்த பட்ட பெயர் ''கதர் குல்லா''. ஒரு முறை நீலகண்டன் என்ற மாணவனை வகுப்பு black board க்கு வந்து ஒரு sum போட சொல்லி விட்டு இவர் home work நோட்டுகளை திருத்திக் கொண்டிருந்தார். அவர் முதுக்குப் பின்னால் கரும் பலகையில் sum போடுவதை முடித்து விட்டு அந்த மாணவன் ''கதர் குல்லா'' என்று எழுதினான். [''சபாபதி'' படத்தில் வருவது போல்]. பார்த்து கொண்டிருந்த மாணவர்கள் சிரித்தனர். சட்டென்று திரும்பிய PKS இடம் கையும் களவுமாக மாட்டிகொண்ட மாணவனை ஒரு வாரம் வகுப்பு வாசலில் நிற்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தார். ஆனால் அவரது கோபம் இரண்டு நாட்கள் கூட நிலைக்க வில்லை. மூன்றாவது நாளே தான் அளித்த தண்டனையை திரும்ப பெற்று அவனை உள்ளே அமர சொன்னார். இளம் பிள்ளைகள் என்றால் குறும்பு செய்யத்தான் செய்வார்கள், அதற்காக அவர்களை வெறுக்கக் கூடாது என்று நினைத்தார்.
    அவருடைய கணக்கு மேதாவிலாசம் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் அவரது உயர்ந்த குணம், பெருந்தன்மை, அனைத்து மாணவ குழந்தைகள் மீதும் காட்டிய நேசம் எனக்கு தெரியும். பத்தாம் வகுப்பு வரை நான் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமில்லை எப்போதும் 35% பெற்று just பாஸ் தான். ஆனால் SSLC வந்தவுடன் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற எண்ணத்தில் நல்ல பிள்ளையாக மாறி பள்ளியிலேயே மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் என்ற நிலைக்கு வந்தேன். என்னுடைய மாறுதலை உன்னிப்பாக கவனித்த அவர் மற்ற section மாணவர்களிடமேல்லாம் என்னை பற்றி கூறி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் யாரையும் அடித்ததில்லை. எந்த விதத்திலும் உடல் ரீதியாக மாணவர்களை இம்சித்து தண்டிக்கத் தெரியாது. மாணவ குழந்தைகளை [எனக்கு இப்போது வயது 67] அவரை போல் நேசித்த ஆசிரியர்களை காண்பது அரிது. அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @TheGuru2704
    @TheGuru2704 День тому

    Jai hind 🇮🇳

  • @dhandapani5928
    @dhandapani5928 День тому

    👍

  • @jeyachandran5781
    @jeyachandran5781 День тому +1

    சபாஷ் பாண்டே தங்களின் கடைசி வரிகள்களை மனசாட்சி உள்ளவர்கள் யோசிப்பார்கள்.
    நன்றி.🙏

  • @Supergamingp9
    @Supergamingp9 День тому

    We confused on the paranormal activities based on numeral valuations

  • @Msv-i1r
    @Msv-i1r День тому +5

    ஏன் இந்த கூட்டங்களில் கல்லூரி மாணவர்களைக்காண
    முடியவில்லை..

    • @amiemohan8578
      @amiemohan8578 День тому

      Bcoz TN students only love cinema…

    • @vlexical
      @vlexical День тому +1

      They are all behind "Katchi Sera", "Pesa Light-a Aasa" and "Golden Sparrow" fames.

    • @sathyat6760
      @sathyat6760 День тому

      people should see reporter archana tiwari interview kashmir people before the election which went viral were the kashmir people themselves r telling they will stones, hurt Hindu if they stay in kashmir. It is now also available in youtube. Just bcose TN people don't know hindi means media can control anything here

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 День тому +1

      அவர்களுக்கு அறிவுறுத்திய வேண்டியவர்கள் யார் ..?

    • @Msv-i1r
      @Msv-i1r День тому +1

      சமூக அநீதி அரசியலால் கல்வித்தரம் குறைந்துள்ளது. 40ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆசிரியர்கள் தரம் இப்போது இல்லை. TET தேர்வை பாஸ் பண்ண முடியாதவர்கள் மாணவர்களை எப்படி தயார் செய்வார்கள்.

  • @ljrs12
    @ljrs12 День тому

    ராமானுஜம் நாமகிரித்தாயாரைத் தான் சொல்வார்

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd День тому +1

    My class mates in pg

  • @kraviRangan
    @kraviRangan День тому +2

    கும்பகோணம் கோமளவல்லித்தாயார், நாமகிரி தாயார் இல்லை எனக்கு தெரிந்தவரையில்

    • @anuraju7114
      @anuraju7114 День тому

      உண்மை

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 День тому

      Namakkal namagiri thayar​@@anuraju7114

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 День тому

      அவரது குலதெய்வம் நாமகிரித் தாயார். சிக்கலான சூத்திரங்களை தாயார் அவர் கனவில் தோன்றி தீர்த்து வைத்ததாக கூறியுள்ளார்.

    • @sriramu2069
      @sriramu2069 День тому

      கும்பகோணத்தில் வாழ்ந்தாலும் கணித மேதை இராமானுஜத்தின் இஷ்ட தெய்வம் (அவரது தாய் ஊரான) நாமக்கல் நாமகிரித் தாயார் தான். பாண்டே சார் கூறியது சரியே.

    • @rajagopalanv.5232
      @rajagopalanv.5232 День тому

      Nsmagiri thsyar is his kuladeivam

  • @vish2553
    @vish2553 День тому +4

    The girl at the back is an irritant, she should have been kicked out from there.

    • @1097-t4m
      @1097-t4m День тому +1

      What makes her irritating?

    • @radhikakumar2331
      @radhikakumar2331 День тому +4

      Yes .. very irritating.. she should either stand behind or disappear from there... Keeps coming on and off,.the most irritaing apporoach in the stage!

    • @SHREEBPL
      @SHREEBPL День тому +2

      ​@@radhikakumar2331
      S.. Correct..

    • @argee6339
      @argee6339 День тому +3

      She is just a kid. No need to be so rude. If you get irritated, kindly do a complete blood profile and check for any underlying health issue.

    • @viswambharandattaguru2890
      @viswambharandattaguru2890 День тому +1

      Just a child, you need to grow up.

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd День тому

    I have friends working in drdo barc

  • @vasanthis5206
    @vasanthis5206 День тому

    Sir ,bharathiyar told kanakku, pinakku,ஆமணக்கு

  • @srajammal958
    @srajammal958 День тому

    திரு முகுந்தன் வரதராஜன் அவர்கள் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒழுக்கம் உள்ள நபருக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். நாட்டுக்காக உயிரை கொடுத்தவர் இராணுவ வீரர். ஆனால் நண்பன் குடும்பத்திற்கு துரோகம் செய்ததாக பரவலாக செயதி வந்த நபர் ?

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 День тому

    அப்ப பாரதரத்னா கலைஞர்😮

    • @rammgr
      @rammgr День тому

      Avarau posthumous Nobel Laureate.... ninga yeppidi avara indiakulla surukkalam...

  • @nandhagunasrinvs6084
    @nandhagunasrinvs6084 День тому +1

    ஏன்னா அவர்கள் எல்லோரும் பிராமணர்கள்

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 День тому

      மொட்டையாக பதிவிடுவது ஆபத்து அதனால் அங்கீகாரம் இல்லையோ என்றே எழுதுங்கள்🙏🙏

  • @MahalakshmiRamachandran-pj1ex
    @MahalakshmiRamachandran-pj1ex День тому +1

    Adu namahiri thayardan kanida media ramanujan avarhalin Kula deivamnamahiri thayar

  • @kasn811
    @kasn811 День тому +1

    Kala kala pechu😅

  • @COOK_WITH_DOG
    @COOK_WITH_DOG День тому

    Hi sir I'm from srivilliputtur....maths online tutor.... Need maths tution to ur daughter???? Pls contact

  • @vijayr5601
    @vijayr5601 День тому +2

    Pandey ,Many people are literally got affected in your state.Can you voice over there ?

  • @sargurum2062
    @sargurum2062 День тому

    SOMETIMES THIS PAST DMK WINDSHIELD PANDEY JI REELING MORE THAN THIS. HOWEVER , AFTER MR ANNAMALAI IPS JIS INCOMING TO BJP MR PANDEYS TALKS ARE TOTALLY DIFFERENT. LET HIM PULL ON HIS JOURNALIST LIFE IN TN . JAI HIND.