விவசாயம் சார்ந்த தொழிலாளர் கள். படங்கள் எடுக்கும். புளியங்குளம் மண்ணின் மைந்தன் அன்பு சகோதர ர்.மாரி செல்வராஜ்.அவர்களுக்கு.வாழ்த்துக்கள்.அடுத்த திரைப்பட ம்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே.மாஞ் சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின். கூலி உயர்வு கேட்ட அப்பாவிகள் காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் 17பலியான ர்கள்.மறக்கமுடி யதஒரு கருப்பு தினம்.கொண்டாட படுகின்றது.ஆகையால். மாஞ்சோலை எஸ்டேட்டை தேயிலை தொழிலாளலர் திரைப்படம் எடுக்கவேண்டும்.அன்பு சகோதர ர்.மாரி செல்வராஜ். நன்றி
எங்கோ தமிழ்நாட்டு கடைக்கோடியில் நடந்த மிக துயரமான சம்பவம்.அப்போது பேப்பரில் செய்தியா மட்டுமே பார்ப்பதற்க்கு பின்னால் நிறைய பேர் உடல் உறுப்பையும் வாழ்க்கையையும் இழந்ததை பார்க்கும் பொது நமக்கே ஒரு மாதிரி இருக்கிறது. பாதிக்கப்பட்டவங்க மனசின் வலிகள் எப்படியிருக்கும்.இதை திரைக்கு எடுத்துவந்த மாரிசாருக்கு நன்றி.🙏
இந்த கதையே அண்ணன் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைப்படமாக எடுக்க வில்லை எனில் இந்த உண்மை சம்பவம் நடந்ததே எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. நன்றி மாரி செல்வராஜ் அண்ணா
வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்திருக்கிறார்...!!! அண்ணன் மாரி செல்வராஜ் வாழ்க வளமுடன் பல்லாண்டு இதே போன்ற பல உன்னதமான வாழ்வியல் படைப்புகளை படைக்க வேண்டும்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️ என்றென்றும் தொடரட்டும் வாழ்வியல் பயணம்...!!! மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வியல் மாற இவ்வுலகம் அறிய பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் அண்ணா மாரி செல்வராஜ் ❤❤❤ மேலும் ஒரு வேண்டுகோள் சாதிதான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களுக்கு செருப்பில் அடிப்பதைப்போல் ஒரு கலைப்படைப்பை படையுங்கள்...!!!!❤❤❤
திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை 25 வருடங்களாக குறைத்துக்கொண்ட நான் , சமீபத்தில் விபத்துபோல் பார்க்க நேர்ந்த படம் " வாழை" படத்தை இடைவேளை வரை சிரித்தும் சிந்தித்தும் பார்த்த எனக்கும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கும் ஒரே நிகழ்வுதான்...சிரிப்பு சிந்தனை...ஆனால் இடைவேளைக்குப்பிறகு இருக்கையின் நுனியில் அமர இயலாமல் இருக்கையின் பின்புறம் சாய்ந்துவிட்டேன். அழுவது பிறருக்குத் தெரியக்கூடாது என்பதால் ..25 வருடத்திற்கு முன்பு சில காரணங்களுக்காக அழுத எனக்கு, வாழை மீண்டும் அழவைத்துப் பார்த்தது. படம் பார்க்கின்றோமா? அல்லது நாமும் வாழைக்காய்தாரைத் தலையில் சுமக்கின்றோமா ? என்ற எண்ணம் வந்து போனது...அடிக்கடி கழுதைத் தடவிவிட்டுக்கொண்டிருந்தேன் அனிச்சையாக. இப்படியும் படத்தில் ஒன்றவைக்க முடியுமா ? என் நினைத்துக்கொண்டே பக்கத்தில் உண்பதற்காக வைத்திருந்த பாப்கார்ன் மதமதத்துப் போனது பார்த்து உண்ண மறுத்தே போனேன். ஒருவழியாக வாழையின் இறுதிக்குருத்து அழிந்த மாயத்தில் இளங்குறுத்து வெளிவரும் இறுதிப்பாடலில் இருக்க இயலாமல் எழுந்து வந்துவிட்டேன் அழுதுகொண்டே....2.30 க்கு படம் விட்டதால் பசிக்கு உணவு உண்ண மனமில்லாமல் இரண்டு வாழைப்பழம் வாங்க கடைக்குச் சென்று , வாழைப்பழத்தைச் பார்த்ததும் , அச்சிறுவனின் வரிகளான, " அம்மோய் இன்னைக்கு மட்டும் காய்ச்சுமக்க வரல அடுத்தவாரம் வரட்டா" என்ற குரல் காதில் ஒலித்தது ..வாழைப்பழம் வாங்காமல் திரும்புகையில் கடைக்காரர் என்னிடம் கேட்டார் " என்ன சார் பழம் ரொம்ப காயா இருக்கா" .பழுத்துரும் வாங்கிப் போங்க....." வேண்டாம் அண்ணே பழம் சாப்பிடறதை நிறுத்தி 4 நாளாச்சுன்னு சொல்லி நடந்தேன்.😢😢😢😢
ஒரு படம் வரும்போது தான் உலக மக்களுக்கு தெரிய வருகிறது அதனால் தான் அந்த வலி ய சுமந்த மக்கள் வாழ்வில் சேர்ந்து பார்க்கும் போது அது திரைப்படம் வெற்றி பெறுகிறது,
.சிவகாசி (விருதுநகர் மாவட்டம்)யில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும் தங்கள் உயிர் பணையம் வைத்து தங்கள் குடும்பத்திற்காக வேலை செய்கின்றார்கள்.அவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.
மெர்குரி சேனல் அன்பர்களே....இதே வாழை படம் விபத்து பாதிப்பு அதே புளியங்குளம் பகுதிக்கு அருகே உள்ள நாட்டார்குளம் ஊரிலும் பாதிக்கப்படவர்கள் இருக்கிறாங்க-நாட்டார்குளம் ஊரில் நான்கு பேர் இறந்திட்டாங்க...ஒருத்தங்க ஒருத்தங்க ரெண்டு கால்களையும் எழந்திட்டாங்க....நிறைய பேர் பாதிப்பு.... இங்கயுமே (நாட்டார்குளம்) வந்து பேட்டி எடுக்கவும்....
Mass கல்லறைகள் திருநெல்வேலி ரோடு right side இப்போதும் உள்ளன. நிகழ்ச்சி நடந்த அன்று மாலை நாங்கள் பார்த்தோம் Dr கிருஷ்ணசாமி யும் நேரில் விரைந்து நேரில் வந்தார்
குடி ஓட்டுநரின் வாழ்வை மாற்றவில்லை.. மாறாக அந்த கிராமத்து மக்களின் வாழ்வயே மாற்றியுள்ளது.. ஒருவரின் சிறு தவறு 19 பேரின் மரணம்.. முழு தகவல் படத்தில் காண முடியவில்லை.. இந்த காணொளியில் பார்க்க முடிகிறது....
ஆக டாஸ்மாக் விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக தமிழக குடிமக்கள் திருந்த வாய்ப்பாக இருந்து இருக்கும்.அதனை இயக்குனர் ஏனோ எந்த காரணத்தால் காட்சிப்படுத்த மறந்து விட்டார்,..
தமிழ்நாட்டின் மக்களின் வீட்டை பாருங்கள் ஸ்டாலின்.......நீங்கள் 100 ரூபாய் துட்டில் உங்கள் அப்பாவை வைத்திற்கள் அதற்கு கோடி செலவு நீங்கள் வெளுக்காத உடை நாங்கள் வெளுத்து கிளிந்த உடை😢
ஆக டாஸ்மாக் விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக தமிழக குடிமக்கள் திருந்த வாய்ப்பாக இருந்து இருக்கும்.அதனை இயக்குனர் ஏனோ எந்த காரணத்தால் காட்சிப்படுத்த மறந்து விட்டார், காட்சி படுத்தி இருந்தால் மதுவின் கொடுமையினை ஒரு message ஆக இருக்கும்.
௮டிபட்டவனுக்குத் வலியின் தன்மையை ௨ணர முடியும். ௮ந்த வகையில் நடந்த ௨ண்மைகளை ௨லகுக்கு ௭டுத்து காட்டியதுதான் " Vaazhai " - thiraippadam. Padam parthen. Good Movie ( s).
மாரி அண்ணன் உங்களே நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கு... மக்களின் வலியை படமாகவும் பாடமாகவும் எடுத்து திரையரங்கத்தில் கண் கலங்க வைத்துவிட்டார் மாரி அண்ணன்.....😭😭😭😭
Kazta pattaga still kasta pattutu dhan erukaga. Ivagaluku inru varai entha vasathiyum ilainu ninaikum pothu kaztama eruku. Please one request for all directors sir. Intha mathiri Athiga movies pannua. Elarum theaterla poi movie parkurom encourage panrom. Ungalukku vara labathula antha oor makkaluku koduthu uthavugal. Engala mudinja help naagalum seiyurom.
We as common people of this country can bounce together as unit to improve the life level of villages in all parts our our nation, so that they can rise in their life.
Intha videola naanum en amma varom😢enga ammaku orey ponnu enga akka intha accident la iranthutaga enga amma ipo vara daily azhuthutu thaa irrukaga oru ponnu illma enga amma rompa kasta padurgaa avangaluku udampu sari illana Naa thaa Ella wrk pannuven enaku sila neram erichala varum apo enga amma solluvaga en ponnu irruntha ena nalla pathupa solli😢 ena pana enga bad luck intha maari nadanthalum naa ipo vara vazha thaaru summkka poren especially summer holiday ellam naa intha velaiki thaa pooven kastama irrukum seruppu kuda poda mudiyathu veyil ayiyoo rompa kastama irrukum 😢
ஓட்டுநர் சேர்ந்து மீட்பு பணி செய்தார், ஓட்டுனரை எங்க என்று அடிக்க தேடியதும் அவர் நடந்து பெருங்குளம் வழியா சென்றார் என்பது செவி வழி செய்தி. லாரி வழி விலகும் போது நடந்த விபத்து.
என் தோழியின் அம்மா நாட்டார் குளத்தில் இருக்காங்க அவர்களுக்கும் காலில் அடிப்பட்டு இரும்பு வைக்கப்பட்டுள்ளது இன்றும் ஒரு கால் நொண்டி நொண்டிதான் நடப்பாங்க
கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் நாடு வளராது இதை நம் அண்ணன் சீமான் அவர்கள் மேடைக்கு மேடை பேசி இருக்கிறார் அவர் கையில் நாட்டை ஒரு தடவை கொடுத்து பார்ப்போம் மக்களே ஒரு தடவை வாய்ப்பு கொடுக்கனும் அப்போது தான் அவர் வந்து என்ன செய்கிறார் என்பது தெரியும்
"வாழை தாரு எங்களை விடாது. வாழை தாரை நாங்களும் விட முடியாது ஏன்னா அதுதான் எங்க வேலை " ஏழ்மையின் வார்த்தைகள் விரைவில் மாறட்டும் படிக்க வையுங்க புள்ள குட்டிவள
விவசாயம் சார்ந்த தொழிலாளர் கள். படங்கள் எடுக்கும். புளியங்குளம் மண்ணின் மைந்தன் அன்பு சகோதர ர்.மாரி செல்வராஜ்.அவர்களுக்கு.வாழ்த்துக்கள்.அடுத்த திரைப்பட ம்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே.மாஞ் சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின். கூலி உயர்வு கேட்ட அப்பாவிகள் காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் 17பலியான ர்கள்.மறக்கமுடி யதஒரு கருப்பு தினம்.கொண்டாட படுகின்றது.ஆகையால். மாஞ்சோலை எஸ்டேட்டை தேயிலை தொழிலாளலர் திரைப்படம் எடுக்கவேண்டும்.அன்பு சகோதர ர்.மாரி செல்வராஜ். நன்றி
ஆமா .மாஞ்சோலை தொழிலாளர்கள் பற்றி மாரி செல்வராஜ் எடுக்க வேண்டும்
Kandippaga eduppar
எங்கோ தமிழ்நாட்டு கடைக்கோடியில் நடந்த மிக துயரமான சம்பவம்.அப்போது பேப்பரில் செய்தியா
மட்டுமே பார்ப்பதற்க்கு
பின்னால் நிறைய பேர்
உடல் உறுப்பையும் வாழ்க்கையையும் இழந்ததை பார்க்கும்
பொது நமக்கே ஒரு
மாதிரி இருக்கிறது.
பாதிக்கப்பட்டவங்க
மனசின் வலிகள் எப்படியிருக்கும்.இதை
திரைக்கு எடுத்துவந்த
மாரிசாருக்கு நன்றி.🙏
இந்த கதையே அண்ணன் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைப்படமாக எடுக்க வில்லை எனில் இந்த உண்மை சம்பவம் நடந்ததே எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
நன்றி
மாரி செல்வராஜ் அண்ணா
வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்திருக்கிறார்...!!! அண்ணன் மாரி செல்வராஜ் வாழ்க வளமுடன் பல்லாண்டு இதே போன்ற பல உன்னதமான வாழ்வியல் படைப்புகளை படைக்க வேண்டும்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️ என்றென்றும் தொடரட்டும் வாழ்வியல் பயணம்...!!! மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வியல் மாற இவ்வுலகம் அறிய பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் அண்ணா மாரி செல்வராஜ் ❤❤❤ மேலும் ஒரு வேண்டுகோள் சாதிதான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களுக்கு செருப்பில் அடிப்பதைப்போல் ஒரு கலைப்படைப்பை படையுங்கள்...!!!!❤❤❤
திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை 25 வருடங்களாக குறைத்துக்கொண்ட நான் , சமீபத்தில் விபத்துபோல் பார்க்க நேர்ந்த படம் " வாழை" படத்தை இடைவேளை வரை சிரித்தும் சிந்தித்தும் பார்த்த எனக்கும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கும் ஒரே நிகழ்வுதான்...சிரிப்பு சிந்தனை...ஆனால் இடைவேளைக்குப்பிறகு இருக்கையின் நுனியில் அமர இயலாமல் இருக்கையின் பின்புறம் சாய்ந்துவிட்டேன். அழுவது பிறருக்குத் தெரியக்கூடாது என்பதால் ..25 வருடத்திற்கு முன்பு சில காரணங்களுக்காக அழுத எனக்கு, வாழை மீண்டும் அழவைத்துப் பார்த்தது. படம் பார்க்கின்றோமா? அல்லது நாமும் வாழைக்காய்தாரைத் தலையில் சுமக்கின்றோமா ? என்ற எண்ணம் வந்து போனது...அடிக்கடி கழுதைத் தடவிவிட்டுக்கொண்டிருந்தேன் அனிச்சையாக. இப்படியும் படத்தில் ஒன்றவைக்க முடியுமா ? என் நினைத்துக்கொண்டே பக்கத்தில் உண்பதற்காக வைத்திருந்த பாப்கார்ன் மதமதத்துப் போனது பார்த்து உண்ண மறுத்தே போனேன். ஒருவழியாக வாழையின் இறுதிக்குருத்து அழிந்த மாயத்தில் இளங்குறுத்து வெளிவரும் இறுதிப்பாடலில் இருக்க இயலாமல் எழுந்து வந்துவிட்டேன் அழுதுகொண்டே....2.30 க்கு படம் விட்டதால் பசிக்கு உணவு உண்ண மனமில்லாமல் இரண்டு வாழைப்பழம் வாங்க கடைக்குச் சென்று , வாழைப்பழத்தைச் பார்த்ததும் , அச்சிறுவனின் வரிகளான, " அம்மோய் இன்னைக்கு மட்டும் காய்ச்சுமக்க வரல அடுத்தவாரம் வரட்டா" என்ற குரல் காதில் ஒலித்தது ..வாழைப்பழம் வாங்காமல் திரும்புகையில் கடைக்காரர் என்னிடம் கேட்டார் " என்ன சார் பழம் ரொம்ப காயா இருக்கா" .பழுத்துரும் வாங்கிப் போங்க....." வேண்டாம் அண்ணே பழம் சாப்பிடறதை நிறுத்தி 4 நாளாச்சுன்னு சொல்லி நடந்தேன்.😢😢😢😢
மக்களே, பசிகொடுமை மட்டும் யாருக்கும் வர கூடாது.. அந்த 19 பேரு மரணத்தை விட அந்த சிறுவனொட பசி தான் என்னய ரொம்ப பாதிச்சிருச்சு 😢
ஒரு படம் வரும்போது தான் உலக மக்களுக்கு தெரிய வருகிறது அதனால் தான் அந்த வலி ய சுமந்த மக்கள் வாழ்வில் சேர்ந்து பார்க்கும் போது அது திரைப்படம் வெற்றி பெறுகிறது,
வாழை😢 வலி உணர்த்திய திரைப்படம்
Heart breaking.... Real incident.. Mari had taken stunning movie.. Heart salute
இப்போதான் படம் பார்த்தேன்.. அன்று ஏற்பட்ட வலி இன்றும் அப்படியே இருக்கு
இவர்களை உலகத்திற்க்கு தெரியுபடுத்தியதற்கு நன்றி அதே போல் இவர்கள் வாழ்வாதாரத்தையும் மேன் படுத்த மாரி செல்வராஜ் உதவி செய்ய வேண்டும்.
அன்னைக்கு போனவங்க இன்னைக்கு வரைக்கும் வரவே இல்ல😢💔...
.சிவகாசி (விருதுநகர் மாவட்டம்)யில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும்
தங்கள் உயிர் பணையம் வைத்து தங்கள் குடும்பத்திற்காக வேலை செய்கின்றார்கள்.அவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.
முதலாளியாக இருப்பவர்கள்.... சரிசமமாக தொழிலாரலை நடத்த வேண்டும்
கீழ்வெண்மணி சம்பத்தையும் மக்களுக்கு கடத்த வேண்டும் 😢
மெர்குரி சேனல் அன்பர்களே....இதே வாழை படம் விபத்து பாதிப்பு அதே புளியங்குளம் பகுதிக்கு அருகே உள்ள நாட்டார்குளம் ஊரிலும் பாதிக்கப்படவர்கள் இருக்கிறாங்க-நாட்டார்குளம் ஊரில் நான்கு பேர் இறந்திட்டாங்க...ஒருத்தங்க ஒருத்தங்க ரெண்டு கால்களையும் எழந்திட்டாங்க....நிறைய பேர் பாதிப்பு....
இங்கயுமே (நாட்டார்குளம்) வந்து பேட்டி எடுக்கவும்....
Mass கல்லறைகள் திருநெல்வேலி ரோடு right side இப்போதும் உள்ளன. நிகழ்ச்சி நடந்த அன்று மாலை நாங்கள் பார்த்தோம் Dr கிருஷ்ணசாமி யும் நேரில் விரைந்து நேரில் வந்தார்
இவர்களுக்குள் எவ்வளவு வலி😢😢😢😢😢😢😢
குடி ஓட்டுநரின் வாழ்வை மாற்றவில்லை.. மாறாக அந்த கிராமத்து மக்களின் வாழ்வயே மாற்றியுள்ளது.. ஒருவரின் சிறு தவறு 19 பேரின் மரணம்.. முழு தகவல் படத்தில் காண முடியவில்லை.. இந்த காணொளியில் பார்க்க முடிகிறது....
Tasmac
ஆக டாஸ்மாக் விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக தமிழக குடிமக்கள் திருந்த வாய்ப்பாக இருந்து இருக்கும்.அதனை இயக்குனர் ஏனோ எந்த காரணத்தால் காட்சிப்படுத்த மறந்து விட்டார்,..
குடி குடியை கெடுக்கும் என்பார்கள் குடியால் குடித்தவன் குடி கெட்டால் பரவாயில்லை இப்படி ஒருவன் குடித்து விட்டு பலரது குடியைக் கெடுத்து விட்டானே😢😢😢😢😢
இறந்தது எங்கள் உறவினர்கள் 😢
மாரி செல்வராஜ் வாழ்வு மட்டும் தான் மாரி உள்ளது
❤
உண்மை
தமிழ்நாட்டின் மக்களின் வீட்டை பாருங்கள் ஸ்டாலின்.......நீங்கள் 100 ரூபாய் துட்டில் உங்கள் அப்பாவை வைத்திற்கள் அதற்கு கோடி செலவு
நீங்கள் வெளுக்காத உடை
நாங்கள் வெளுத்து கிளிந்த உடை😢
ங்கோத்தா மோடி வீட்டை பார்
எங்களின் வீட்ட பார்
நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். அதைச் செய்யும் விவசாயிகள் வாழ்க்கையோ இழிநிலையில், இந்த அவலத்தில் சுதந்திர தினம் ஒரு கேடு
It's hundred present true 😂.
ஏழையாய் பிறப்பது வாழ்க்கை யே போராட்டம்தான்😢
வாழைப்பழம் சாப்பிட தோனல
எங்கள் ஊர் சிவகளை... 16 கிமீ கருங்குளத்தில் இருந்து..
விபத்து இந்த சம்பவம் நடந்த இடம் முத்துசாமி புரம்
மாங்கொட்டாபுரம் ஊரில் இருந்து தார் வெட்டிக்கொண்டு வந்த வண்டி. எனக்கு அப்பொழுது 9வயது இன்னும் நியாபகம் இருக்கிறது 😔😔
நானும் கருங்குளம்
Vaalaya nangalum Vita matom, vaalkai engalaum vitathu. Mari Selvaraj mariye avar oor karangalum pesuranga super😍😍😍😍
Great,you have taken good step to interview them,very sad occurrence
Kandipaa akka 19 family ipo vara daily ninaichi aluthutu thaa irrukaga😢
இந்த விபத்து நடக்கும் போது நான் சின்ன பொண்ணு.எங்க அம்மா வ போககூடாது னு சண்டை போட்டோம் வீட்ல
Hi
என்ன சொல்லுறீ்க உண்மையா
@@SarathKumar-wy2qh hama unmai
இதுபோன்று பலநூறு சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஆக டாஸ்மாக் விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக தமிழக குடிமக்கள் திருந்த வாய்ப்பாக இருந்து இருக்கும்.அதனை இயக்குனர் ஏனோ எந்த காரணத்தால் காட்சிப்படுத்த மறந்து விட்டார், காட்சி படுத்தி இருந்தால் மதுவின் கொடுமையினை ஒரு message ஆக இருக்கும்.
கூலி உயர்த்தி தந்தால் போதும் என்ற வார்த்தை அன்றும் இன்றும் நிலைமை ஒன்று தான்
இந்த சம்பவம் நடந்த போது நான் கோவையில் வசித்து வந்தேன்
ஐயா குருசாமி சித்தர் அவர்களின் மள்ளர் மலரில் இந்த செய்தி பதிவு செய்து இருந்தார்
valigal niraindha samugam😢😢😢😢
௮டிபட்டவனுக்குத் வலியின் தன்மையை ௨ணர முடியும். ௮ந்த வகையில் நடந்த ௨ண்மைகளை ௨லகுக்கு ௭டுத்து காட்டியதுதான் " Vaazhai " - thiraippadam. Padam parthen. Good Movie ( s).
Ithu mathiri neraya unmai sambavam veliya kondu varanum 🎉 apotha manusa vazkai enanu puriyum..intha samugathula😢
அண்ணா சிங்கப்பூரில் இருக்கேன் படம் இன்னும் பார்க்க வில்லை இந்த காணொளியை பார்க்கும் போதே கண்ணீர் சிந்திவிட்டேன்
மாரி அண்ணன் உங்களே நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கு... மக்களின் வலியை படமாகவும் பாடமாகவும் எடுத்து திரையரங்கத்தில் கண் கலங்க வைத்துவிட்டார் மாரி அண்ணன்.....😭😭😭😭
Greetings to maari
Great register
😢இன்னும் கூலிக்கு போராடிக் கொண்டே...
Kudi pazhakkam ullavarhaluku drive laicans kodukka koodadhu 🙏🙏🙏😢😢😢😢
நீங்க சொல்றது சரிதான், இது குடிச்சிட்டு வண்டி ஒட்டின ஓட்டுநர் டிரைவர் ஓட தப்பா, இல்ல குடிக்க சொல்லி ஊருக்கு பத்து ஒயின் ஷாப் தொறந்து வச்சிருக்க அரசாங்கத்தோட தப்பா, இல்ல இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு திரும்பத் திரும்ப ஓட்டுப் போடுற நம்மளோட தப்பா
Ulaikkum varkkam ore naal atchi athigarathirkku vanthe theerum🚩🚩🚩✊️✊️✊️
92 வருஷம் 93வருஷமாதெறியலைஇந்தசம்பவநடந்தபோதுஎனக்குவயது10இருக்கும்எனக்குஎனதுஊர்பக்கநடந்தசம்பவம்எனதுஊர்திருவைகுண்டம்
Year 99
Good effort congrats to channel...
I don't think it is a good idea to meet people again .. let them live in peace
nice, emotional interview
❤ Maari selvaraj ❤
Super super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
மாரிசெல்வராஜ் வசாதியான வாழ்கை அந்தா ஊர்மக்கள் வாழ்கை பாரிதாபம்தன்
2009 tindivanam pakathula kollar la 18 lkg pasanga ithe mathri mini auto kaviznthu oru kinathula sethuduchunga ithuvum maraka mudiyatha sambavam engaluku
Kazta pattaga still kasta pattutu dhan erukaga. Ivagaluku inru varai entha vasathiyum ilainu ninaikum pothu kaztama eruku. Please one request for all directors sir. Intha mathiri Athiga movies pannua. Elarum theaterla poi movie parkurom encourage panrom. Ungalukku vara labathula antha oor makkaluku koduthu uthavugal. Engala mudinja help naagalum seiyurom.
Mari Selvaraj and his friends can take over thiis village and do the needful permanent help to them.
உண்மையில் ஆரம்பத்தில் இயக்குனரை திட்டிக் கொண்டிருந்தேன்.. பிறகுதான் உண்மை தெளிந்து மற்றவர்க்கும் தெரிய வந்துள்ளது
இரக்கம் என்றால் என்ன என்று தெரியாத பணமுதலைகள்😢
We as common people of this country can bounce together as unit to improve the life level of villages in all parts our our nation, so that they can rise in their life.
Mari Selvaraj great nanbha
Intha videola naanum en amma varom😢enga ammaku orey ponnu enga akka intha accident la iranthutaga enga amma ipo vara daily azhuthutu thaa irrukaga oru ponnu illma enga amma rompa kasta padurgaa avangaluku udampu sari illana Naa thaa Ella wrk pannuven enaku sila neram erichala varum apo enga amma solluvaga en ponnu irruntha ena nalla pathupa solli😢 ena pana enga bad luck intha maari nadanthalum naa ipo vara vazha thaaru summkka poren especially summer holiday ellam naa intha velaiki thaa pooven kastama irrukum seruppu kuda poda mudiyathu veyil ayiyoo rompa kastama irrukum 😢
வாழை - நம் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்யும்..😑🥹
Hat's of Mari Selvaraj.
Aatchi marichi ivanga vazhka innum maralaiye kadavule
வருத்தம் ௮ௗிக்கிறது.
Entha kanoliya parthu kanneera varuthu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மனசு கஷ்டமாக இருக்குஃ😢
🙌🙏
RIP😢😢
9:49 akka illaindra vali 14:41 andha tambiku velai kedaikanum
Mari anna 🎉🎉🎉
அந்த டிரைவர் என்ன ஆனான் என்று தெரியவில்லை?
ஓட்டுநர் சேர்ந்து மீட்பு பணி செய்தார், ஓட்டுனரை எங்க என்று அடிக்க தேடியதும் அவர் நடந்து பெருங்குளம் வழியா சென்றார் என்பது செவி வழி செய்தி. லாரி வழி விலகும் போது நடந்த விபத்து.
மாஞ்சோலை திரைப்படமாக எடுக்க வேண்டும்
Next political Party blame on Each Other's.... After Mari Selvaraj sir show the real fact nd Truth 😢😢😢😢😢😮😮😮..Rip To All....Who Lost Life 😮😮😢😢😢
என் தோழியின் அம்மா நாட்டார் குளத்தில் இருக்காங்க அவர்களுக்கும் காலில் அடிப்பட்டு இரும்பு வைக்கப்பட்டுள்ளது இன்றும் ஒரு கால் நொண்டி நொண்டிதான் நடப்பாங்க
இவர்களும் அந்த வாழை லாரி விபத்தில் சிக்கியவரா?
Agri labors pain and life to be respected
வாழை படத்தின் இறுதியில் அந்த சின்ன பையன் பிழைத்தானா இல்லையா நண்பர்களே சொல்லுங்க
அந்த சின்ன பையன் தான் மாரி செல்வராஜ். இது அவரின் கதைஃ
@@kmom9469 confirm ah bro
முடிவில் தாயின் மடியில் படுத்திருப்பான் அவர் தான் மாரிசெல்வராஜ்
இந்த கிராமத்தில் இப்ப டாஸ்மாக் இருக்கா இல்லையா...இந்த கிராமத்தில் டாஸ்மாக் குடிமக்கள் இருக்க மாட்டார்கள் என நம்புவோமாக
VALIGAL NIRAINDHA KODUMAI 😢😢😢😢😢
😢😢
Director Marie Selvaraj can educate many poor children in his village with the money he earned from this movie
Government ethukku vari vangava
அத அரசாங்கம் செய்யணும் டா முண்டம்...
😢😢😢😢
Enga velai vaali than akka
💔💔💔💔💔
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
Chennai la panam pathavan Mari Selvaraj padam edukalana nanga patra kasdam eppadi purium
💔😭💔😭💔😭
Mudhalali van anuppuhiren endru sonnathai kettirukkalam.
Directer uthavungal pks
நூறு நாள் வேலை இவர்களுக்கு குடிங்கள் முதலில்
Movie ya parkayil romba kannu kalangichu
Parkamudiyala azhukai varuhirathu.
Maari saar patam ellai vazli vethany aiyo pavam makkal ethu pola aththanay
Aunty overload maybe major reason for accident so not mistake that driver. This is civil case.
People not able to reach the benifit of thier reservation because of poverty.
எங்ககோவில்திருவிழாவில்5குழந்தைகள்இறந்துபாத்துஇன்னுஅந்தநாலைமாறக்கமுடியால12வருசம்ஆச்சு😢
கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் நாடு வளராது இதை நம் அண்ணன் சீமான் அவர்கள் மேடைக்கு மேடை பேசி இருக்கிறார் அவர் கையில் நாட்டை ஒரு தடவை கொடுத்து பார்ப்போம் மக்களே ஒரு தடவை வாய்ப்பு கொடுக்கனும் அப்போது தான் அவர் வந்து என்ன செய்கிறார் என்பது தெரியும்
Seemane oru fraud avana nampi yemara solriya Avan oru pompala porukki kanja kudikki
மக்கள் நிம்மதியாக வாழ சீமான் வேண்டாம்
பேசிவிட்டால் மட்டும் போதுமா? அவருக்கு வரும் திறள் நிதியில் அவர் மட்டும் ராஜ வாழ்க்கை வாழாமல் கிராமத்து மக்களுக்கும் தரலாம் இல்லையா?
Vaai thaana... vai illana naai thookitu poidum...
Dae tevdiya pasangala...Village ipa ena ஊம்பினா இருக்கு....அதென்ன சீமான் புளுதிடுவாரு ஊம்பிடுவாரு.....முதல்ல ஜாதிய ஒழிக்கிறதுகு பேச சொல்லு அந்த punda mavana
Feel sad
😁😁😁
Dmk atchi
Inta naay avanga enna pesuranga inta dog enna pesuran ithukum DMK Kum enna da sammantam veri pudicha naaya
விவசாயம் லாபம் இல்லை
😪
"வாழை தாரு எங்களை விடாது. வாழை தாரை நாங்களும் விட முடியாது ஏன்னா அதுதான் எங்க வேலை "
ஏழ்மையின் வார்த்தைகள்
விரைவில் மாறட்டும் படிக்க வையுங்க புள்ள குட்டிவள
உண்மைதான் சகோ 😢 அதை அனுபவித்த நமக்குத்தான் அந்த வலி தெரியும்
படிக்க வைக்க முடியாதுனு தானே இந்த வேலை
Unga sontha ooru sollunga bro
😢😢❤❤