என் அப்பா தான் மாமன்னன்! - இயக்குனர் மாரிசெல்வராஜ் | மாமன்னன் குழுவுடன் கலந்துரையாடல் | PK Rosy

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2024
  • என் அப்பா தான் மாமன்னன்! - இயக்குனர் மாரிசெல்வராஜ் | மாமன்னன் குழுவுடன் கலந்துரையாடல் | Vaanam
    Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaAc...
    Subscribe US:
    / @neelam_social
    Follow us on :
    Facebook : / neelamsocial
    Twitter : / neelamsocial
    Instagram : / neelam.social
    Join this channel to get access to perks:
    / @neelam_social
    #NeelamSocial

КОМЕНТАРІ • 30

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 місяці тому +12

    என் நண்பரின் குழந்தைக்கு மாமன்னன் என்று பெயர் வைத்துள்ளார்.

    • @furious580
      @furious580 2 місяці тому

      சிறப்பு. வாழ்த்துகள்

  • @sumithamary7545
    @sumithamary7545 4 дні тому

    என் தந்தையும் பல இடங்களில் மாமன்னன் பல இடங்களில் நான் பட்ட வேதனையை நான் உணர்ந்தேன் மாரி அண்ணன் பக்கத்து ஊர் நான் பட்டவேதனை எங்களுக்குதான் தெரியும்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 2 місяці тому +2

    அருமை.நான் அனுபவிச்சு சந்தித்த கஷ்ட்டத்தை பிரச்சனையை வலியை சொல்றேன்.

  • @nandaipod
    @nandaipod 2 місяці тому +3

    Master mind 💙

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 2 місяці тому +2

    மனிதர்களின் மரணத்தை விட விலங்குகளின் மரணம் பெரும்பாலான மனிதர்களை ஈர்க்கிறது.பாதிக்கிறது.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 2 місяці тому +7

    அண்ணன் இரஞ்சித்💙💙💙💙
    அண்ணன் மாரி செல்வராஜ் 💙💙💙

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu 2 місяці тому +3

    Maari bro on 🔥🔥🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻🤩🤩👑👑

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 2 місяці тому +3

    நம்ம வலியை நம் தேவையை நாம்தான் பேச முடியும்.நம் வலியை வேறு ஒருவர் அப்படியே சொல்ல முடியாது.

  • @selvamani0503
    @selvamani0503 2 місяці тому +1

    அண்ணன் ❤❤❤

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 2 місяці тому +3

    விகடனின் மாரி செல்வராஜ் தொடர் பயங்கரம்

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 2 місяці тому +1

    Yes. It is very important to dig out those untold stories from unknown people.

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 2 місяці тому +3

    💙💙

  • @kalissavvy2304
    @kalissavvy2304 2 місяці тому

    😘😘😘😘😘😘😘

  • @ranjithk9676
    @ranjithk9676 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 2 місяці тому

    Super💥💥💥

  • @duraisamyu2468
    @duraisamyu2468 2 місяці тому

    He is with total relevance

  • @SenthilKumar-bq8yy
    @SenthilKumar-bq8yy 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 місяці тому +1

    14:30 ல ஒரு பொண்ணு கேட்ட கேள்வி கூட பரவாயில்ல... அதுக்கு முன்னே/பின்னே கேட்ட அத்தனை பயலுகளும் தற்குறிங்க. எப்படி இவனுங்களை அனுமதிச்சாங்க.

    • @user-qv3mp5kg9q
      @user-qv3mp5kg9q 2 місяці тому

      இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 2 місяці тому

    மாமன்னன் படத்தில் நடந்ததைப் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிராமங்களில் நடக்குதா? இல்லையா?அது தொடருனுமா?அப்படி இருக்கக்கூடாதா?

  • @kumarans1369
    @kumarans1369 2 місяці тому

    ஒருத்தன் (பா.இராஞ்சித்) அட்டைகத்தி படம் தான் தன்னோட வாழ்க்கைங்கிறான். 😅.நீ மாமன்னன் உன்னோட அப்பன்ங்கிற..😅😅. ஆக மொத்தத்துல அட்ரஸ் இல்லாம இருந்த உங்களுக்கு கேமராவும் பின்னனி இசையும் சேர்ந்து ஒரு கற்ப்பனை இமேஜை குடுத்ததும் நீங்களாவே உங்களை பெரிய சாதனையாளரா நினைச்சிட்டு பொது வெளியில கருத்துங்கிற பேர்ல எதை எதையோ கக்கிட்டு இருக்கீங்க😅😅😅. உங்க சுய அரிப்பை தீர்த்துக்க நீங்க எடுக்குற குப்பைகளுக்கு பேர் படைப்பு.😅😅😅. இதுல மக்கள் வரிசைல நிக்கறாங்கன்னு நினைப்பு போல..😅😅😅.

    • @ramachandranmarimuthu-zm1yg
      @ramachandranmarimuthu-zm1yg 2 місяці тому +4

      your command shows how much itching you have in your mind ( sathiyaputhi)

    • @M_ILAYA_BHARATHI1998
      @M_ILAYA_BHARATHI1998 2 місяці тому +2

      வாங்க தற்குறி
      மாரி செல்வராஜ் ரஞ்சித் காலில் உதை வாங்கவில்லை யென்றால் தூக்கம் வராது போல 😅சரி
      அவர் சொல்வதை சுத்தமாக புரிதல் இல்லமா உன் சாதிவெறிபைத்திய புத்தியை கணக்கிட்டு இருக்க நல்ல கதறு 😂😂
      இன்னும் நல்ல கதறு😅😅

    • @kumarans1369
      @kumarans1369 2 місяці тому

      @@ramachandranmarimuthu-zm1yg ... 😂😂😂. Itching is for u dude..while enjoying reservation ..! It dosen't itch you..😂😂(இது தான் சாதி புத்தி).😂😂

    • @kumarans1369
      @kumarans1369 2 місяці тому

      @@M_ILAYA_BHARATHI1998 ..வாயா ..மழுமட்டை... உள்ளதை வெளியே எடுத்து சொன்னா உடனே பதறி கதறுவீங்களே..😂😂.ஆஹா என்னடா நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறுதேன்னு. ஏன்டா உங்க சாதி அரிப்பை தீர்த்துக்க மத்தவங்களை சாதி வெறினு சொல்லிட்டா நீங்க யோக்கியனாயிடுவீங்களா?.😂😂அதான் ஊரே சிரிக்குதே உங்க இலட்ச்சணத்துக்கு.

    • @senthilkumar-zw8hx
      @senthilkumar-zw8hx 2 місяці тому

      Y you're using 😂 this smile to feel you in a right way
      If you feel you are right it your knowledge