அரசியலில் விருப்பம் இல்லை, இதுவும் அரசியலே...

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 2

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 2 місяці тому

    சூமார் பத்தாயிரம் இரணுவத்தினரை கொண்ட சீறிலங்காவின் மிகபெரிய இராணுவதளமான ஆனையிறவு இராணுவமூகாம் 2000ஆண்டுகாலபகுதியில் விடுதலைபுலிகளின் மகளிர் அணியான மாலதிபடையனியாலே தாக்கிஅழித்து அங்கிருந்த சிங்களகாடையர்கள் விடுதலைபுலிகளின் பெண்கள் அணியிடம் சரணடைந்தது வரலாறு அதேபோல் விடுதலைபுலிகள் அமைப்பின் படைஅணியில் பாதிக்கு மேல்பெண்களே இருந்தார்கள்

  • @keerthyaus3728
    @keerthyaus3728 Місяць тому

    இலங்கை தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல் பெண் உறுப்பினர் சுவசுத்திகா அருளிங்கம் ( Swasthika Arulingam ) ஒரு மனித உரிமை வழக்கறிஞராக, பெண்கள் உரிமை சார்பாக ஒரு சமூக ஆர்வலராக Shakthi TV யில் வாதிடுகிறார்.... மேலும் அறிய இந்த வீடியோவை தயவுசெய்து பார்க்கவும்