கெட்டவர்களை கடவுள் கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவது இதற்காகத்தான்! - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English Murli: • Playlist
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    Tamil Murli Churning videos
    • Tamil Murli Churning v...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
    #bksaravanakumar #tamilmurli

КОМЕНТАРІ • 57

  • @765hcet
    @765hcet 2 роки тому +9

    முரளியை தங்கள் வாய்வழியாக அனைவருக்கும் தருவதனால் தங்களை முரளிதரனாகவே பார்க்கிறேன்.

  • @rengasamy5844
    @rengasamy5844 2 роки тому +3

    Sir மிக சிறந்த பதிவு மகிழ்ச்சி நன்றி உங்களுக்கு

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 роки тому

    Excellent ...Message...
    Nadappathu, Nadakkaporathu, Naame tomorrow seyya porathu, others tomorrow seyya porathu.... ethuvum...puthusu kedayaathu,....

  • @siddharjgeetha
    @siddharjgeetha 2 роки тому +2

    பாெறுத்தார் பூமியாள்வார் விளக்கம் மிக நன்று.

  • @selvir3596
    @selvir3596 2 роки тому +3

    அற்புதமான பதிவு..🙏🙏
    நன்றி... நன்றி... நன்றி...🙏🙏

  • @suthahgars8367
    @suthahgars8367 2 роки тому +3

    Super Brother... very useful information. you are always great... Thank you Ohm Shanthi! 🙏🙏🙏

  • @sridevisridevisridevi7801
    @sridevisridevisridevi7801 2 роки тому +4

    Om shanthi 💥💥💥
    நன்றி அண்ணா 🌹🌹🙏

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 роки тому +1

    Om shanthi tq brother useful message and nice explanation to all om shanthi

  • @umamegala2504
    @umamegala2504 2 роки тому +1

    Unga speech daily ketta than mind nallaruku anna

  • @bkguru3449
    @bkguru3449 2 роки тому +10

    தீதும் நன்றும் பிறர் தர வாரா...
    கர்மத்தின் விளைவுகள்.
    இன்று உலகில் மனிதர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் துக்கப்படும் பொழுது...
    நான் என்ன பாவம் செய்தேனோ, இதையெல்லாம் நான் அனுபவிக்கின்றேன் என்று அங்கலாய்ப்பது ஒரு விதம்...
    இன்னுமொரு சாரார் யார் செய்த பாவமோ, நான் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள்...
    உண்மை என்னவெனில் யார் செய்த பாவத்தையும், புண்ணியத்தையும் யாரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ள முடியாது...
    அவரவர்கள் செய்த பாவ புண்ணியத்தை அவரவர்கள் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர, அதனை யாரும் பங்கிட இயலாது...
    எனவேதான் இந்த பழமொழியின் மூலம் நமக்கு, நம் முன்னோர்கள் மிக அழகாக எடுத்து உறைத்திருக்கிறார்கள்...
    அதாவது தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று...
    எனவே அன்புச் சகோதரர்களே!
    நாம் வாழ்கின்ற காலத்தில் நல்ல கர்மத்தை செய்து, புண்ணிய கணக்கை சேமித்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, பாவ கர்மா செய்து பாவத்தின் கணக்கை சேமித்துக் கொள்ளக் கூடாது...
    எனவே கர்மா என்றால் என்ன? என்பதைப் பற்றி சற்று தெளிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்...
    கர்மா என்றால் செயல்,
    இந்த செயல்கள் நாம் செய்யக்கூடிய மனநிலையைப் பொருத்து வெவ்வேறு விதமான பெயர்களைக் கொண்ட கர்மாவாக மாறுகிறது...
    அது என்ன? எப்படி? என்பதை பார்ப்போம், கர்மா என்பது ஐந்து வகைப்படும்...
    1. கர்மா = சாதாரண செயல்...
    2. சுகர்மா =பிறருக்கு மனதாலும், செயலாலும் சுகம் கொடுக்கின்ற செயல்...
    3. சிரேஷ்ட கர்மா = இறைவனுடைய கட்டளையை ஏற்று, அனைவருக்கும் நன்மை தரக்கூடிய செயல்...
    இதைத் தான் ஶ்ரீ மத் என சொல்வார்கள்...
    அதாவது உயர்ந்த வழி என பொருள் படும்...
    4. விகர்மா = தீய குணங்களுக்கு வசப்பட்டு செய்யக்கூடிய செயல்கள்... அதாவது காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் போன்ற தீய குணங்கள் மூலம் செய்யப்படும் செயல்கள்...
    5. அகர்மா = நாம் வழிபடுகின்ற தேவி தேவர்கள் செய்த செயல்கள்...
    அதாவது அதில் பாவமோ புண்ணியமோ இருக்காது...
    ஆத்மா என்ற உணர்வில் செயல்கள் செய்வதால், பாவம் புண்ணியம் இல்லாமல், நடுநிலையானதாக சுகத்தை மட்டுமே அனுபவம் செய்வதாக இருக்கும்...
    எனவே எனதருமை அன்புச் சகோதர, சகோதரிகளே...!
    கர்ம ரகசியம் புரிந்து, வாழ்வில் நல்ல கர்மா செய்வதன் மூலம், வாழ்க்கை
    சிறப்படைவதுடன், என்றென்றும் மகிழ்வுடன் சிறப்பாக வாழலாம்...
    எனவே கர்ம ரகசியங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள...
    இறைவனால் கற்றுக் கொடுக்கின்ற இலவச ராஜயோக தியானம் கற்று, வாழ்வில் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவோம்...
    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழவேண்டுமே அல்லாமல், வேறொன்றும் அறியேன் பராபரமே...!
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவருக்கே...!
    💐💐 நல்லது....💐💐
    💐💐நன்றி ஓம் சாந்தி...💐

    • @govardhanank102
      @govardhanank102 2 роки тому +1

      நன்றி ஐயா வணக்கம். 🙏

    • @sureshkumar5385
      @sureshkumar5385 2 роки тому +1

      🌷🌹💐🙏🙏

    • @harshini5203
      @harshini5203 2 роки тому +1

      👍🏻👍🏻👍🏻

    • @sridevisridevisridevi7801
      @sridevisridevisridevi7801 2 роки тому +1

      சூப்பர் அருமையான விளக்கம் 👏👏💥🙏

    • @manimekalai8803
      @manimekalai8803 2 роки тому +2

      எனக்குப் பிடித்த கருத்துக்கள் என்னுடைய எண்ணம் எல்லாம் யாருக்கும் எந்த பாவமும் செய்யக்கூடாது ஒருவர் மனதை புண்படுத்துவது கொலையை விட மோசமானது இவர் சொல்வது அனைத்தும் உண்மையே ஓம் சாந்தி

  • @bagavathia6820
    @bagavathia6820 2 роки тому +1

    Om shanti anna super explain anna om siva baba 🌹❤️💖

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 2 роки тому +2

    Thank You So Much Brother♥♥♥

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Рік тому

    நன்றி பாபா🙏🙏🙏🙏🙏

  • @abinayasiva5040
    @abinayasiva5040 2 роки тому +3

    Very very nice speech

  • @govardhanank102
    @govardhanank102 2 роки тому +2

    நன்றி, ஐயா வணக்கம்.

  • @kuberank8794
    @kuberank8794 2 роки тому +2

    அருமை அண்ணா

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 2 роки тому +2

    அற்புதமான பதிவு

  • @pkaliraj3821
    @pkaliraj3821 2 роки тому +2

    Story super bro 👌👌👌

  • @abinayasiva5040
    @abinayasiva5040 Рік тому +1

    Fantastic

  • @kanthimathi6228
    @kanthimathi6228 2 роки тому +3

    ஒம்சாந்தி🙏🙏🙏🙏💖💖💖

  • @malinikannan2889
    @malinikannan2889 2 роки тому +2

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
    Om shanti 🌹🌹

  • @RajKumar-tk5po
    @RajKumar-tk5po 2 роки тому

    ஓம் சாந்தி! ஓம் நமசிவாய

  • @kannanshivam5348
    @kannanshivam5348 2 роки тому +2

    சூப்பர் அண்ண சிவம்

  • @maninagarajah1888
    @maninagarajah1888 2 роки тому +2

    ஓம் சாந்தி! ஓம் நமசிவாய 🙏

  • @kruthikasaravanan9734
    @kruthikasaravanan9734 2 роки тому +1

    Om shanthi love you baba

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 роки тому +4

    ஓம் சாந்தி🌷🌹💐

  • @ramchandran3130
    @ramchandran3130 2 роки тому +2

    OmShanthi

  • @s.k5827
    @s.k5827 Рік тому

    Useful videos tq brother

  • @amsavalli9043
    @amsavalli9043 2 роки тому

    Super 👌 👏

  • @nambi3334
    @nambi3334 2 роки тому

    நன்றி

  • @palaivanatheydal
    @palaivanatheydal 2 роки тому

    Unmai than.....udal...ethai than kolla mudiyum..athuma athai kolla mudiyathu....
    Ellam....nam ennam than...adaikal
    Than...
    Asai koduthu ada vaikuron..
    Daily nam valum life....konjam
    Niruthi nithanama parthal
    Nam yar ethuka entha bomiku vanthu erukom...theyriyum..
    Nee santhosama erupathal
    Un karma...puniyam
    Nee thukam ma eruntgal
    Un karama pavam..
    Day to day activities
    Theyriyum.
    Meet pannum manitharkal ellam.
    Poorva puniya pava palankal than..
    Oru kudambathil..
    Matri matri...
    Sabam kodukum..
    Kalitugam than..
    Asai....money....kamam..mogam..
    Appa amma annan thangai ...brother...
    Erubthum ila nilai
    Property mind....
    Mansu...vakiram pidithu oru nilai..
    Mansu virakthee pidithu oru nilai..
    Thannai marantha situvation.
    Nan endra ennam vitu vital
    Nalum nalam

  • @kausiansenthan9602
    @kausiansenthan9602 2 роки тому

    Om shanthi

  • @pkaliraj3821
    @pkaliraj3821 2 роки тому +2

    🙏🙏🙏

  • @arulmani6055
    @arulmani6055 2 роки тому +1

    Aya good morning,🙏

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 2 роки тому

    Now days lot of people started talking about God &karma you are God everything with in you

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @anithamanohar9964
    @anithamanohar9964 2 роки тому

    Ohm name Shivaya.enru solalama

  • @kavitharaja2398
    @kavitharaja2398 2 роки тому

    Sir vatti tholil patri oru video podunga

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 2 роки тому

    Neengal sollum indha vishayatthaipol en kanavil vandhapodhu (naan appodhu kanavil podhum indha ulaga vazhvu endru en manam ninaikkiradhu.mele parandhu sendrukondirukkiren)appodhu ennidam LordSriKrishna ennai amaidhi paduthuvadhapol pesinaar..idharkku enna artham

  • @harshithj2861
    @harshithj2861 2 роки тому

    Sir why I'm earing sound from my brain is it message from higher being or its normal plss reply

    • @harshithj2861
      @harshithj2861 2 роки тому

      @@elshadaielshadai1619 🤣🤣🤣🤣tq for ur advice

    • @harshithj2861
      @harshithj2861 2 роки тому

      The reason why I asked is this is.. I'm hearing the sounds from the brain actually in scientificly its is called (Tinnitus) but when I searched in UA-cam and there I said its messages from high beings I didn't believe that so I asked this question to Bk sarava sir about this is true or fake , and u are replying that I'm bloody preacher

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 2 роки тому +3

    முதலில் நீ நீயா
    செய்வதெல்லாம் ந்யா
    அப்புறம் என்ன சரியா யோசிக்க வில்லை உண்மை தெரிந்தால் அங்கே மௌனம் மட்டுமே நிற்கும்

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому +2

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

    • @palaivanatheydal
      @palaivanatheydal 2 роки тому

      Mounam ondru than....kadakum ...

  • @natureartsthilak3767
    @natureartsthilak3767 2 роки тому

    ஓம் சாந்தி ❤️🌹🙏

  • @ravichandrank122
    @ravichandrank122 2 роки тому

    Om shanthi