பணம் யாரிடம் சேரும்? பணம் யாரிடம் தங்காது? செல்வம் பெருக இதை செய்யவும் - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English Murli: • Playlist
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    Tamil Murli Churning videos
    • Tamil Murli Churning v...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
    #bksaravanakumar #tamilmurli

КОМЕНТАРІ • 54

  • @திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா

    உயர்ந்த ஆத்மா வணக்கம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி உங்கள் விளக்கம் அருமை திருத்தமிழ் வணக்கம் நன்றி

  • @santhirajendran985
    @santhirajendran985 8 місяців тому

    Om Shanti உங்கள் பேச்சு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது நன்றி ஐயா

  • @bkvindhan2184
    @bkvindhan2184 2 роки тому +3

    நல்ல விடயங்கள் ஆழமான கர்ம தத்துவம் நன்றிகள்.

  • @bagavathia6820
    @bagavathia6820 2 роки тому +3

    Sema super explain anna om shanti 🙏🏻

  • @arularules3706
    @arularules3706 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 роки тому +1

    👣🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி சுவாமி ஜி அருமை 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏💐

  • @sagayarajtvr6357
    @sagayarajtvr6357 2 роки тому

    நன்றி அய்யா
    ஓம் சாந்தி

  • @kodhandapaanisivakumar1318
    @kodhandapaanisivakumar1318 2 роки тому +2

    Om shanthi 💥💥💥
    Super 👌🌷
    Nanri Anna 🙏

  • @sathishsathishkumar3631
    @sathishsathishkumar3631 2 роки тому +2

    ungal sevai migavum sirapanathu brother valthukkal
    Thodarattum baba sevai
    Om shanti brother 💐💐💐

  • @haribalu423
    @haribalu423 3 місяці тому

    நன்றி ஐயா

  • @Manikandan-zv8yv
    @Manikandan-zv8yv 2 роки тому

    ஓம் சாந்தி சிவ பாபா நல்ல விளக்கம் சூப்பர் நன்றி அண்ணா

  • @ramchandran3130
    @ramchandran3130 2 роки тому +1

    OMshanthi

  • @pkaliraj3821
    @pkaliraj3821 2 роки тому +1

    நல்ல பாடம் 😇

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Рік тому

    Omshsnthi baba omsiva baba good morning baba 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥳🥳🥳

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 2 роки тому

    Thank you for the excellent explanation and enlightening. Om Shanthi Brother.

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr 2 роки тому

    Ohm shanthi brother......

  • @jothitadairy
    @jothitadairy 2 роки тому

    ஓம் சாந்தி...

  • @Vaijayanthisuresh
    @Vaijayanthisuresh 2 роки тому +7

    நிரந்தர உறவு..என்றும்
    நீதான் அப்பா!
    மற்றவையெல்லாம்.. வெறும்
    வேஷமப்பா!
    உடல் எடுத்து நடிக்க..
    வந்தேன்...நாடகத்திலே!
    உயிர் என்று நான்..
    உணர்ந்தேன்.. ஞானத்திலே!
    இறைவா!
    உறவெல்லாம் உறவல்ல!
    உன்னைத்தவிர!
    அறிந்து கொண்டேன்..நான்
    இதனை தெள்ளத்தெளிவாக!🙏

    • @mohanchendaduvan8550
      @mohanchendaduvan8550 2 роки тому

      Nallavargal thunmathy adavithu yeen

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 роки тому +1

      @@mohanchendaduvan8550 நல்லவர்கள் இப்போது தான் நல்லவர்கள் சென்ற பிறவிகளில் என்ன செய்தார்களோ அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 роки тому +1

      அதற்கு கர்மா என்ற பெயரும் உண்டு.

    • @naturalfly2315
      @naturalfly2315 2 роки тому

      omshanti

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 роки тому +2

    ஓம் சாந்தி ஓ....ம் சாந்தி.

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 2 роки тому +2

    Thanks Bro❤❤❤

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 роки тому

    Om shanthi tq brother useful message to all om shanthi

  • @pranavdevaraj5951
    @pranavdevaraj5951 2 роки тому

    மிக நல்ல பதிவு ஓம் சாந்தி

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому

    Very nice video thank you sir

  • @praba09krishnan9
    @praba09krishnan9 2 роки тому

    Om Shanthi,tq for the beautiful knowledge and good explanation 🌹

  • @abbaskarate4567
    @abbaskarate4567 2 роки тому +2

    Super

  • @terrence369
    @terrence369 2 роки тому

    Absolutely an outstanding philosopher.

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 роки тому +2

    ஓம் சாந்தி🌹🌷💐

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 роки тому

    Om shanthi tq brother for your good explanation.for the past so many years we are all following matha,pidha, guru and Devam pattern.so pl give explanation above the pattern nature pl tq brother.om shanthi

  • @84sahi
    @84sahi 2 роки тому

    Love it . So true bhai… when we connect to baba we slowly isolate ourselves from everyone automatically karmic accounts don’t get created and also even if it is there it’s not too bad. I always wondered life will be less obstacle free and as baba says we always have basic needs met cause we are his children. Baba’s gyan makes so much sense… how lucky we are.

  • @maninagarajah1888
    @maninagarajah1888 2 роки тому

    ஓம் சாந்தி ஓம் நமசிவாய 🙏

  • @siddharjgeetha
    @siddharjgeetha 2 роки тому

    செல்வம் வருவது பாேவது குறித்த நல்ல விளக்கம்!

  • @munusamye3528
    @munusamye3528 Рік тому

    Om shanti

  • @malinikannan2889
    @malinikannan2889 2 роки тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
    Thank you so much 🙏🙏🙏
    Om shanti 🌹🌹

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 2 роки тому +4

    நான் புத்திசாலியாகவே இருக்க விரும்புகிறேன் ஐயா🙏

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 роки тому

    Nan puthisaliyagave irukka virumbgiren nandri iyya

  • @srinivasana6614
    @srinivasana6614 2 роки тому

    Super iya

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @sivasundari9083
    @sivasundari9083 2 роки тому +1

    அண்ணாச்சி,உங்கள் vedios தொடர்ந்து பார்ப்பேன், எனக்குத் தேவைப்படும் timely message கடவுள் உங்கள் மூலம் எனக்கு வழிகாட்டுகிறார்.. அஸ்வினி முத்ரா,காயகல்ப பயிற்சி ஆகியவற்றின் மூலம் காமத்தைக்கூட மிக எளிதாகக் கடந்த எனக்கு நடையையும் tea மையும் சுவையான உணவுகளையும் துறக்க முடியவில்லையே, வழிகாட்டுதல்கள் அண்ணாச்சி!

  • @subramani772
    @subramani772 2 роки тому

    OMSHANTI

  • @elumalaimunusamy6173
    @elumalaimunusamy6173 2 роки тому

    அய்யா சுருக்கமா சொல்லுங்க

  • @PradeepKumar-tp4wk
    @PradeepKumar-tp4wk 2 роки тому

    🙏

  • @malinitamilarasu2559
    @malinitamilarasu2559 2 роки тому +1

    ஏதோ பேசினோம் என்று சொல்ல முடியாத அளவிற்கு எதைப்பற்றி பேசினாலும் தெளிவாகவும் ஞானமாகவும் பேசுறீங்க .

  • @jaisankarsankar6197
    @jaisankarsankar6197 2 роки тому

    தங்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் முதலில் உங்களை உண்மையான வனாக வெளிப்படுத்துங்கள் ஏதோ ஒரு மதத்துக்கு வேலை செய்வதற்காக வேறொரு மதத்த முகமூடியாக ஒவ்வொரு உபயோகிக்காதீர்கள்

  • @saravanankumar523
    @saravanankumar523 2 роки тому

    another armchair theorists. waste to hear this!!!!!!!! many millionaires were exclusive to this theory.

  • @ravichandrank122
    @ravichandrank122 2 роки тому +1

    Om shanthi

  • @ramchandran3130
    @ramchandran3130 2 роки тому +1

    Omshanthi