தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கல்மேடு பெரியமாடு 10,09,20234

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp.com/Bm2QQkoPT3j...
    குதிரை பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp.com/Bm2QQkoPT3j...
    #ksk
    #krish_studio
    #ksk_rekla_race
    #krish_studio_kattumavadi
    #REKLA_race_2023
    #maattu_vandi_panthayam
    #vandi_panthayam
    #tn_rekla_race
    #mattuvandi_panthayam
  • Розваги

КОМЕНТАРІ • 189

  • @AK-yg9jr
    @AK-yg9jr 10 місяців тому +47

    என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
    வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….
    என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே...
    மன்னிக்கணும் மாம்சே….
    அட அவனும் இங்க நான்தானே..😎
    அட அவனும் இங்க நான்தானே..🔥
    எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..👑
    எதுவும் இல்லனாலும் ஆளுறேன்..❤️
    KGF❤️✨
    ரேக்ளா கிங்👑
    என்றும் கோட்டையூர் கணேசன் அண்ணன்😎🔥

    • @rajpushpa5005
      @rajpushpa5005 10 місяців тому +14

      மெடிக்கல் ஊ ஊ இன்னைக்கு மறிச்சு ஓட்டமுடியலயப்பு 2 வண்டி போட்டும் முடியலை பெருநாழீ பந்தயம்னு நினைச்சுட்டாப்ல🙄🙄😂

  • @sathyasathya1381
    @sathyasathya1381 10 місяців тому +145

    சிறப்பு அழைப்பு குடுத்த பந்தய கமிட்டியின் மரியாதையை ஏற்று மாடு கொண்டு வந்து முதல் 🎉🥇 🎉பரிசும் பெற்று பந்தய கமிட்டி மற்றும் தூத்துக்குடி ரசிகர்களுக்கு விருந்தளித்த ❤ SKr 🔥 KGF 🔥 kga ❤🥇👑🏆

  • @mathialagan.84
    @mathialagan.84 10 місяців тому +34

    மாஸ்❤ உழைப்பு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் என்று கோட்டையூர் கணேசன் அண்ணன் வாழ்த்துக்கள் சிங்கப்பூர் இருந்து கிரீஸ் வீடியோ சூப்பர் 👏 அடுத்த களம் சந்திப்போம்

  • @rajpushpa5005
    @rajpushpa5005 10 місяців тому +75

    அவங்க ஏரியால போய் தில்லா ஓட்டி பஸ்ட் பிரய்ஸ் வேற லெவல் கணேசன் அண்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @radhakrishnan-uc7to
      @radhakrishnan-uc7to 10 місяців тому +4

      அதான் மாஸ்

    • @senthilrockz9665
      @senthilrockz9665 10 місяців тому

      ua-cam.com/video/677n0HBrcis/v-deo.htmlsi=rd5XmSVuYEZGdQtN

    • @karishpandian1189
      @karishpandian1189 10 місяців тому +6

      மதுரை மேலூர் யாரு ஏரியா

    • @karthickkrish1656
      @karthickkrish1656 10 місяців тому +1

      ​@@karishpandian1189Bro ungalala oru 1 or 2 kalam sollamudiyum avlothan ana ivar panna sambavangal Eralam 😂

  • @NRaja-pb9bn
    @NRaja-pb9bn 10 місяців тому +28

    SKR. அப்பா வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா கணேஷ் அண்ணா ஆனந்த் அண்ணா வாழ்த்துக்கள் அருமையான ஓட்டு ரசிகன் திருநெல்வேலி

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 10 місяців тому +42

    மைக்கு வண்டிக்கு முன்னாடி1km தனியா அவனியாபுரம் புதிய வரவு காளை

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 10 місяців тому +64

    மீண்டும் no1 மதுரைக்கு பெருமை சேர்த்த அய்யா மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். போர் படை தளபதிகள் கோட்டையூர் கணேசன் (மேலூர் சிங்கம் ஆனந்த் வாழ்த்துக்கள்

  • @appanasamy8256
    @appanasamy8256 10 місяців тому +31

    கணேசனின் வெகுளி யான அன்பிற்கு என்றும் வெற்றி தான்

  • @BalaBala-py6rz
    @BalaBala-py6rz 10 місяців тому +23

    உன்னுடைய ரசிகனாக பெறுமை கொள்கிறேன் விட்ட இடத்தில் ஜெயிச்சு காட்டிட

  • @subramanianmani433
    @subramanianmani433 10 місяців тому +37

    கணேஷ் அண்ணா உன்னை கண்டால் பொறாமை படுகிறது மனம். உன் ரசிகர்களுக்கு மத்தியில் நானும் ஒருவன்.

  • @user-qn8u
    @user-qn8u 10 місяців тому +87

    வாய் சூத்தடக்கும் ரசிகர்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்
    தெற்கத்தி சீமைக்கே இவரே அதிகாரி
    தென்பாண்டி மன்னனே வந்தார் உருமாறி
    Skr & kgf ♥️♥️

  • @ramarajramasamy287
    @ramarajramasamy287 10 місяців тому +13

    வாழ்த்துக்கள் என் உயிர் தலைவர் கோட்டையூர் கிங் - கொட்டக்குடி தங்கம் -ஆனந்த்... என்றும் உங்கள் ரசிகன் தஞ்சை - கல்லணை அருகில் இந்தலூர் கிராமத்தில் இருந்து ராமராஜ்.. என்றும் உங்களின் வெறியன் நான் அண்ணா 🙏🙏🙏🙏

  • @anbudanprathish
    @anbudanprathish 10 місяців тому +61

    மிக சிறப்பு KGF 🎉 ரசிகனா இந்த வெற்றியை கொண்டாடிதான் ஆகனும் பெருநாழியில் அங்கு செல்வராஜ் அண்ணா இருவரும் மறிக்கவில்லை என்றால் இதே ரிசல்ட் தான் பெருநாழியிலும்..🎉🎉🎉

    • @KHHARANKHHARAN-vu7mf
      @KHHARANKHHARAN-vu7mf 10 місяців тому +3

      Ama bro

    • @user-qz1un3zh7l
      @user-qz1un3zh7l 10 місяців тому +3

      உண்மை தான்

    • @baladhanesh7087
      @baladhanesh7087 10 місяців тому

      Bro correct dan....ganesan anna marikala na ethana time medical nu Nan sollavaa illa ungalukaee theriyumaaa😊😊

  • @thiruk9844
    @thiruk9844 10 місяців тому +21

    இந்த மட்டி காளை கொள்ளங்குடி ல ஓடி 10 நாள் தான் ஆச்சு today 1st price Vera level 🔥🔥🔥💥

  • @theivendrank3740
    @theivendrank3740 10 місяців тому +13

    இப்ப செல்வராசும், அங்கும்,மறீங்க பார்ப்போம் , என்ன எடுபடலையா, என்றும் எங்கும் , கணேசன், ஆனந்த்❤❤❤

  • @monsterdrcreation84
    @monsterdrcreation84 10 місяців тому +91

    இந்த மட்டி குட்டை கொல்லங்குடி பந்தயத்தில் ஓடியது அன்று வெங்களூர் அங்குசாமி அவர் வாயாலே சொன்னார் மெடிக்கல் மாடு இருந்தால் நான் அவனியாபுரத்தை மட்டி மாட்டியை அடித்து விடுவேன் என்று பேசினார். கொல்லங்குடி பந்தய களத்தில்,
    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று யாருடைய மாடு ஓட்டினார் இன்னைக்கு அந்த மாட்டை அவர் தொட்டு கூட பார்த்தாரா....?
    அவர் கண்ணால் கொடிய எடுத்த பிறகு அந்த மாட்டை இன்று அவர் கண்ணுக்கு கூட தெரியவில்லை இதுதான் வீரம்....🤣🤣🤣 வாய்ச்சொல் வீரம் இல்லை
    அடுத்த ஆள் மாடு ரெடி பண்ணி கொடுத்து அதை ஓட்டும் உனக்கே இவ்வளவு இருக்கும்பொழுது தானே ரெடி பண்ணி தானே ஓட்டும் கோட்டையூரார் க்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கும்🦁❤️🖤

    • @Tn63325
      @Tn63325 10 місяців тому +6

      Correct 💯 unmai

    • @sathyasathya1381
      @sathyasathya1381 10 місяців тому +8

      Vera level 😍 comment bro 💕 KGF ❤️

    • @VGT5423
      @VGT5423 10 місяців тому +16

      அடுத்தவன் ரெடி பண்ணி ஓட்டுற ஆளுக்கு அப்புடிதாபா இருக்கும்...உண்மையிலே அங்குவை விட செல்வராஜ் நல்லா ஓட்டுறாரு..

    • @sathyasathya1381
      @sathyasathya1381 10 місяців тому +25

      மாடு ரெடி பண்றதும் மற்றும் ஜோடி சேர்க்கிறதுல தென்மாவட்டங்களில் கணேஷ் அண்ணனை அடிச்சுக்க ஆளே இல்லை.
      King 👑 maker 🎉❤ KGF 🔥

    • @mathialagan.84
      @mathialagan.84 10 місяців тому +5

      சூப்பர் 👏👏👏👏

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no 10 місяців тому +27

    வேற லெவல் KGF 🔥🔥🔥

  • @user-qn8u
    @user-qn8u 10 місяців тому +31

    ஆயிரம்‌ பேரு யூடியூபில் வீடியோ போட்டாலும்
    கிரிஷ் வீடியோ நம்பர் ஒன் 👌👌

  • @selvaraj4826
    @selvaraj4826 10 місяців тому +16

    வர்ணையாளர் வாயில வசம்ப வச்சு தேய்கனும் தூத்துக்குடி மாவட்ட வண்டி வந்தா தொண்டை கிழிய கத்த தெரியுது மற்ற மாவட்ட வண்டி வந்த கத்த தெரியாதா

  • @ReklaReac7
    @ReklaReac7 10 місяців тому +29

    கோட்டையூர் கணேசன் அண்ணன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉அடுத்த கலம் பொன் பேத்தி உங்கள் வருகைக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன்

  • @selvaraj4826
    @selvaraj4826 10 місяців тому +31

    எந்த மாட்டையும் குறைவாக பேசாதீங்க பெருநாழியில கத்த தெறிந்தது இன்னைக்கு கத்தலையா .பந்தய களத்தில் ஒரு ஜோடி இல்ல 10 ஜோடி சேர்த்தாலும் நேர்மையான முறையில் கோட்டையூர் கணேசனை வெற்றி பெற முடியாதுங்க

  • @aasaithambi8261
    @aasaithambi8261 10 місяців тому +11

    SKR and kGF valthugal 🎉

  • @Attu123
    @Attu123 10 місяців тому +13

    கோட்டையூரார் 👑🦁

  • @stephens5328
    @stephens5328 10 місяців тому +4

    கோட்டையூர் கணேசன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த் தம்பி வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்

  • @vickikala6592
    @vickikala6592 10 місяців тому +11

    நாளை11.09.2023 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் சித்தளஞ்சபாட்டி அனைவரும் வருக வருக 🙏🖤❤️🙏

  • @regelaracekathalan6328
    @regelaracekathalan6328 10 місяців тому +11

    சம்பவம் Skr 👑👑👑 kgf 🔥♥️

  • @thirua9066
    @thirua9066 10 місяців тому +21

    வெற்றியோ தோல்வியோ என்றும் மெடிக்கல் ரசிகன்

  • @rajeshd9633
    @rajeshd9633 10 місяців тому +7

    வாழ்த்துக்கள் கணேசன் அண்ணா ஆனந்த் அண்ணா skr ❤❤🎉🎉🎉

  • @VGT5423
    @VGT5423 10 місяців тому +42

    தெக்க விட்டதை தெக்க வச்சே அடிச்சாச்சு...மெடிக்கல் மாடுகள் தொடவே இல்லை..தென்னகத்து சிங்கம் மெடிக்கல் என்ஜின் கோட்டையூர் கணேசனின் கண்ணுக்குட்டிகளால் மூன்றாவது முறையாக அடிக்க பட்டது..அவனியாபுரம் புல்லட்,காரி புல்லட்,இன்றைய மட்டி...மீண்டும் வெற்றிகள் தொடரும்...

    • @balasubramanian2889
      @balasubramanian2889 10 місяців тому +7

      Athey Enjine vachuthaan maduraila unka best jodiya adichaanka... Inka yethum nirantharam ila.. vallavanuku vallavan undu.. innaiku skr na naalaiku medical.. niyapagam vachu pesunka..

    • @VGT5423
      @VGT5423 10 місяців тому

      @@balasubramanian2889 இந்த பதிவ பெருநாழி பந்தயத்தில் போடுவியாப்பா..

    • @pathripandi9590
      @pathripandi9590 10 місяців тому

      😂

    • @reklarasigan256
      @reklarasigan256 10 місяців тому

      @@balasubramanian2889 😂😂

    • @balasubramanian2889
      @balasubramanian2889 10 місяців тому +1

      @@reklarasigan256 yenna raasa .. sirikura alavuku yethum sollitaankala

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 10 місяців тому +9

    திரு நெல்வேலி சீவலப்பேரி சுப்பையா பாண்டியன் நினைவாக ஶ்ரீ துர்காம்பிகா
    சாரதி கூடலூர் அமரன்
    திரு நெல்வேலி வேலங்குளம் எம்.கண்ணன் மா நில ரேக்கிளா ரேஸ் சங்கதலைவர் வாழ்த்துக்கள்🔥

    • @sivamurugan4187
      @sivamurugan4187 10 місяців тому +3

      Nanpa mathavungalukku nee kodi pitikkuratha innum nirutha villaiya 😂😂😂

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 10 місяців тому +1

      @@sivamurugan4187 ஆம் நண்பா உன்ன மாறி ஜெய்கிற கூட்டத்துக்கு விளக்கு பிடிக்க எனக்கு பிடிக்காது, அதுதான் தோற்கிற பக்கத்தில் நிக்கிறேன்

    • @rajakraja7422
      @rajakraja7422 7 місяців тому +1

      சூப்பர் ப்ரோ 🤝🥰

  • @apkumaresan3532
    @apkumaresan3532 10 місяців тому +8

    மதுரை மண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையில் skr Kgf ❤❤❤

  • @rajarockz5109
    @rajarockz5109 10 місяців тому +12

    எஸ் கே ஆர் ஐயா தங்கம். கோட்டையூர் கணேசன் கொட்டக்குடி ஆனந்த் சிங்கம்🔥

  • @pandikannanpandi3000
    @pandikannanpandi3000 10 місяців тому +6

    SKR konar matta atikka ethana joti pottalum mutiyala enna panrathu pavam 😂atutha panthayathil 4joti potu marikavum😊

  • @12-a3bioarunthathim3
    @12-a3bioarunthathim3 10 місяців тому +6

    Everyday supperstar skr valga,,,,,

  • @balamurugan3052
    @balamurugan3052 10 місяців тому +3

    Congratulations to SKR Bullets 🔥🔥🔥🔥🔥 Ganesan & Aanand 👌👌👌

  • @VGT5423
    @VGT5423 10 місяців тому +17

    17.41 சீவலப்பேரி மாட்டுக்கிட்ட நிண்ட சின்ன பையன்..(எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம்)

    • @user-qn8u
      @user-qn8u 10 місяців тому +1

      😂😂😂😂

    • @sivanmurugan9804
      @sivanmurugan9804 10 місяців тому +1

      😂😂

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +1

      Avan oduna vara enaku romba happy bro, ilaina ethavathu onu aana ena bro pana mudium pavam, athoda antha sevala maadu kadumaiya paayum bro😮

    • @VGT5423
      @VGT5423 10 місяців тому +3

      @@cr7passion பையன் முதலில் பாக்கல..அப்புறம் பாக்கவும் சுதாரித்து ஓடிட்டான்..எனக்கே அவன் ஓடியது ரொம்ப சந்தோசம்..

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +1

      @@VGT5423 hmmm ama nanba

  • @BoobathiGowsalya
    @BoobathiGowsalya 10 місяців тому +6

    King of world skr king

  • @jeyapandi650
    @jeyapandi650 10 місяців тому +15

    மறை காளை செம்ம அழகாக வருது❤

  • @vasudeva2089
    @vasudeva2089 10 місяців тому +3

    ❤🎉Madurai brand SKR 🎉❤ Always ganesh anna mass❤🎉❤🎉❤

  • @sivani8159
    @sivani8159 10 місяців тому +7

    Skr kgf 💥🔥🦁👑👑👑💐💐

  • @krishnakokila1786
    @krishnakokila1786 10 місяців тому +6

    கடம்பூர் இருந்தா நல்லா இருந்து இருக்கும்

  • @rayanprakash1020
    @rayanprakash1020 10 місяців тому +7

    KGF🦁🥇💥🔥

  • @samyraghu-yy4pc
    @samyraghu-yy4pc 10 місяців тому +4

    Valthukkal 💥 kgf

  • @vasanthvasavasanth436
    @vasanthvasavasanth436 10 місяців тому +4

    No:1 KGF

  • @karthigowtham1713
    @karthigowtham1713 10 місяців тому +4

    SKR 💛❤️

  • @baskarank-du9wg
    @baskarank-du9wg 10 місяців тому +2

    Love you anna Ganesh anna❤❤

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do 10 місяців тому +4

    கோட்டையூரார்👑💯 😍

  • @parthiparthiban4759
    @parthiparthiban4759 10 місяців тому +3

    💥 மதுரை சீமை 👑 🆂︎🅺︎🆁︎

  • @dhanadilshan4566
    @dhanadilshan4566 10 місяців тому +2

    இன்புவின் ரசிகர்கள் சார்பாக SKR க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @suthakaran5998
    @suthakaran5998 10 місяців тому +4

    SKR & KGF ❤❤❤

  • @user-zo1nl6dz7i
    @user-zo1nl6dz7i 10 місяців тому +3

    Skr mass thala

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 10 місяців тому +6

    Medical madukaluku kadantha sila natkalaga luck ila athum ilama karuppudurai ilama medical madukal kastamthan enrum kgfff

    • @rishepfdo7568
      @rishepfdo7568 10 місяців тому +2

      சூப்பர் ப்ரோ அதான் உண்மை

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq 10 місяців тому +21

    கருப்புத்துரை இல்லாமல் மெடிக்கல் மாடு சரியில்லை

    • @rishepfdo7568
      @rishepfdo7568 10 місяців тому +1

    • @kadavulsakthi8062
      @kadavulsakthi8062 10 місяців тому +3

      உண்மை தான் குட்டை காளைக்கு கருப்புதுரை சரியான ஆள்ளு எப்படியோ பெருநாழியில எஸ்கேஆர் காளைய மரித்து வெற்றி பெற்றார்கள்..

    • @jayakumarbalakrishnan-ry9nz
      @jayakumarbalakrishnan-ry9nz 10 місяців тому

      நீங்கள் இரண்டு மாடு வாங்கி கருப்பத்துரைக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் சகோதரா

  • @arunapj4163
    @arunapj4163 10 місяців тому +3

    SKR 💯🔥🔥🔥🔥🔥

  • @baskaranbaskaran-zm7dn
    @baskaranbaskaran-zm7dn 10 місяців тому +2

    Skr❤❤❤❤❤❤❤❤

  • @panaimaram4717
    @panaimaram4717 10 місяців тому +4

    Kgf 👍

  • @sivalingam3127
    @sivalingam3127 10 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @mugeshraja995
    @mugeshraja995 10 місяців тому +10

    என்றும் மெடிக்கல் ரசிகன் சிங்கப்பூர் முகேஷ் 💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @dhanabal1887
    @dhanabal1887 10 місяців тому +9

    மெடிக்கல் மாடுகளுக்கு கருப்புதுரை தான் சரியான ஓட்டாளி ...

  • @kannusamykannusamy4951
    @kannusamykannusamy4951 10 місяців тому +1

    👏👏👌👌👌🌹🌹🎉

  • @user-me9ys2pg7g
    @user-me9ys2pg7g 10 місяців тому +1

    கணேசன் அண்ணா
    உங்களுக்கு கம்பே வோண்டாம் அழகு

  • @rajasamy2406
    @rajasamy2406 10 місяців тому +4

    Medical shunnugapuram

  • @muthuselvamk8104
    @muthuselvamk8104 10 місяців тому +1

    Yandrum medical rasikan.... அடுத்த களத்தில் .... சந்திப்போம்

  • @user-tq8mg5pr9g
    @user-tq8mg5pr9g 10 місяців тому +1

    Super annan

  • @chandrasekar-jo2mg
    @chandrasekar-jo2mg 10 місяців тому +1

    தனியா வராத பாருங்க ❤

  • @arunaspuram1240
    @arunaspuram1240 10 місяців тому +4

    Angu onakku inimel sangudha

  • @user-oz5sg9iw8v
    @user-oz5sg9iw8v 10 місяців тому +6

    Medical pu periya venna mari pesuvapula enna mairuku oodivaranuga... Kodila 4 peru matts pudukuranuga manila sangam kekka mattinga.. Yen oorutjala patchama seyal paduthu manila sangam

  • @KarnanVignesh-gw8by
    @KarnanVignesh-gw8by 10 місяців тому

    As

  • @arunaspuram1240
    @arunaspuram1240 10 місяців тому +1

    Annchchi erukkaplaya illa sedhdhuddaplaya

  • @mmanikkalingam3388
    @mmanikkalingam3388 10 місяців тому

    Velangulam madukku singilippatti murugan thañ Best

  • @saravanans8636
    @saravanans8636 10 місяців тому +1

    Medical yandrm kuwaitla eruthu Saravanan

  • @thoothukudi_graamathaan1080
    @thoothukudi_graamathaan1080 10 місяців тому +5

    Medicalkku thavea karuppu durai 😥🤫appamthan masss 💥💥

    • @rishepfdo7568
      @rishepfdo7568 10 місяців тому

      கண்டிப்பா ப்ரோ

    • @sivagangaisebas6437
      @sivagangaisebas6437 10 місяців тому

      Karuppudurai medical maadu oottinal mass .appotha maduraikki bayam irukkum karuppudurai oottamma yealla banthaiyathilum madurai 1 varuthu .medical ku karuppudurai again comeback 🙏 🙏 🙏

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +5

      ​@@sivagangaisebas6437avaru ootum pothum madurai maadu 1st vanthuruku bro atha maranthurathinga😊😊😊

  • @rpngroup088
    @rpngroup088 10 місяців тому

    Medical🔥

  • @gurunathanp0312
    @gurunathanp0312 Місяць тому

    KGF🔥🔥🔥❤❤❤

  • @arivumani371
    @arivumani371 10 місяців тому

    Medical madu new mata bro injin kuttaiyoda joint

  • @mathinfayasuteen3512
    @mathinfayasuteen3512 10 місяців тому

    Medical

  • @rammoorthy3971
    @rammoorthy3971 10 місяців тому

    Ksp epo varar

  • @ibu8254
    @ibu8254 10 місяців тому

    Voice sarei illa ia😢

  • @Manikandan-cg1rw
    @Manikandan-cg1rw 10 місяців тому +4

    Ksp thadai mudiyatum aparam eruku sampavam

    • @rishepfdo7568
      @rishepfdo7568 10 місяців тому

      ப்ரோ தடை எல்லாம் முடிந்தது

    • @Manikandan-cg1rw
      @Manikandan-cg1rw 10 місяців тому

      ​@@rishepfdo756822nd thanabro mudiyuthu

    • @naandy8376
      @naandy8376 10 місяців тому +1

      😂😂😂😂

    • @anandharajanand9512
      @anandharajanand9512 10 місяців тому +1

      😂😂😂😂

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 10 місяців тому +2

      வந்து அவனையும் ஊம்பிட்டு போக சொல்லுடா புலுத்தி😂😂😂

  • @pathripandi9590
    @pathripandi9590 10 місяців тому +13

    வெற்றியோ தோல்வியோ தன்னுடைய சொந்த மாட்டை மட்டும் தன்னுடைய பெயரில் ஓட்டும் மெடிக்கல் என்றுமே king 👍

    • @user-gh7rq6qz7e
      @user-gh7rq6qz7e 10 місяців тому +8

      எல்லாரும் சொந்த மாட்டைதான்டா ஓட்டுவாங்க

    • @sathyasathya1381
      @sathyasathya1381 10 місяців тому +10

      SKr ம் அவருடைய மாட்டை தான் ஓட்டுகிறார் மறந்திட வேண்டாம்

    • @Tn63325
      @Tn63325 10 місяців тому +7

      Pavan Enna pesuren kuda theriyama payathula katharan

    • @naandy8376
      @naandy8376 10 місяців тому +1

      Aprm rent ku vangiya ooturanga mithavangq

    • @ramvengat8609
      @ramvengat8609 10 місяців тому +2

      Nee ethayavathu othu vidu 😂

  • @rlingu5696
    @rlingu5696 10 місяців тому +4

    16:14 முதல் மாடு தனியாக வந்த போதிலும் , இரண்டாவதாக p. விஜயகுமார் மெடிக்கல் சன்முகபுரம் ஓட்டி வரும் சாரதி சிந்தலகட்டை செல்வராஜ் என்று சத்தம் கேட்ட உடன் 😊😊😊

    • @KHHARANKHHARAN-vu7mf
      @KHHARANKHHARAN-vu7mf 10 місяців тому +7

      Rendavathu vantha madu veliya porichu illa na athan rendavathu

    • @ganapathyvignesh6450
      @ganapathyvignesh6450 10 місяців тому

      ​@@KHHARANKHHARAN-vu7mf அவனியாபுரம் வெளியே போயிருந்தா மெடிக்கல் தான் முதல் மாடு

  • @senthurpandian6440
    @senthurpandian6440 10 місяців тому +2

    சரியான மாடு வர வில்லை வந்திருந்தால் தெரியும்

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 10 місяців тому +6

      அப்ப மெடிக்கல் மாடு எல்லாம் ஏன் வருது வீட்டுல கட்டுங்கடா

    • @cr7passion
      @cr7passion 10 місяців тому +5

      Vantha ena therium 😂😂😂 suma ethavathu onu sollivida vendiyathu thane😂😂😂😂

    • @karthickkrish1656
      @karthickkrish1656 10 місяців тому

      Bro yaru varavendanu sonnathu vandhu ottavendiyathuthana 😂😂😂

    • @karthickkrish1656
      @karthickkrish1656 10 місяців тому

      Medical 2 set
      Durgambika
      Kannan velankulam ithellam nalla madunga kidayatha

    • @ReklaReac7
      @ReklaReac7 10 місяців тому +3

      மெடிக்கல் மொதமாடா வந்தா நம்பர் ஒன் மாடு வரலனா நல்ல மாடு வரல பேப்பர் உருட்டி வாயா எப்ப பார்த்தாலும் உருட்டிக்கிட்டே கிடக்கிறீங்களேடா😂😂😂😂

  • @kpwoodstv3211
    @kpwoodstv3211 10 місяців тому +17

    அங்குக்கு நல்ல மாடு குடுத்தும் மாடு ஒட்ட தெரியல😂.கருப்புதுரை தான் Correct

    • @k.eswaran8906
      @k.eswaran8906 10 місяців тому +1

      💯🎉🎉

    • @mathialagan.84
      @mathialagan.84 10 місяців тому +2

      இல்லை தலை ரோடு சரி இல்லை

    • @rishepfdo7568
      @rishepfdo7568 10 місяців тому +1

      கருப்புதுறை தான் மாஸ்

    • @Tn63325
      @Tn63325 10 місяців тому +2

      @@mathialagan.84 ,road sarii illa ah ada paviiiii kala aparam ya da vanthiga unga area thane

    • @user-gh7rq6qz7e
      @user-gh7rq6qz7e 10 місяців тому

      ​​@@mathialagan.84ஆடதெரியாதவனுக்கு மேடை சரியில்லைனு சொல்லர மாதிரி இருக்கு

  • @barkarramakrishnan1581
    @barkarramakrishnan1581 10 місяців тому +4

    வேளங்குளம் இடத்து மாடு நல்ல வேகம் இழுவைலே வந்துச்சி ரௌடி கொஞ்சம் சோந்துட்டான் இல்லைன்னா 2 வது பரிசு

  • @manivannankumar920
    @manivannankumar920 10 місяців тому +3

    SKR 🎉🎉🎉🎉

  • @veniveniabijith7441
    @veniveniabijith7441 10 місяців тому +8

    வெற்றியோ தோல்வியோ என்றும் மெடிக்கல் ரசிகன்

  • @Ravi-zq6gh
    @Ravi-zq6gh 4 місяці тому

    SKR&KGF ❤❤❤❤