Azhagae / Levi 3 / Pastor. John Jebaraj / Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2016
  • Song Produced by: MELCHI EVANGELICAL SERVICES PRIVATE LIMITED
    Song Written & Composed by: PASTOR JOHN JEBARAJ
    Music by: STEPHEN J RENSWICK
    Creative Head: AUGUSTINE PONSEELAN
    Director & Editor: LAVANYA RAO
    Director of Photography: ANBU DENNIS
    Colorist: SB FRANCIS
    Digital Download will be available @
    melchievangelical.com/album-li...
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 8 тис.

  • @shakthishwari2690
    @shakthishwari2690 5 років тому +497

    நாங்க இந்து குடுப்பத்தினர் ஆனால் என்னோட உலகம் இயேசப்பா தான்😍😘நா முன்ன இருந்தத விட இப்போ #இராணி மாறி இருக்க i love jesus❤️😍😘

    • @tamiltrendingnews4301
      @tamiltrendingnews4301 4 роки тому +4

      Super sis

    • @tamiltrendingnews4301
      @tamiltrendingnews4301 4 роки тому +16

      இனியும் எப்போதும் ராணி போல இருப்பிங்க.இயேசாப்பாவின் நாமத்தினால்

    • @thangavels6698
      @thangavels6698 4 роки тому +3

      God bless you

    • @daniesther2182
      @daniesther2182 4 роки тому +3

      God bless you sis, thank you jesus

    • @Indujan-lc3fq
      @Indujan-lc3fq 4 роки тому +2

      supper

  • @eshubalakrishnan6372
    @eshubalakrishnan6372 3 роки тому +126

    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிஜனம் இருந்தாலும்
    உம்மைவிட (இயேசுவைப் போல்)
    அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே - 2
    நான் உங்களை மறந்தபோதும்
    நீங்க என்னை மறக்கவில்லை
    நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
    விட்டுக்கொடுக்கலயே……
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    என்னை தூக்க மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே - 2
    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே - 2
    நான் உடஞ்சு போயி கிடந்தேன்
    நான் நொருக்கபட்டு கிடந்தேன்
    என்னை ஒட்டி சேர்க்க
    நீங்க வந்ததது நான் மறக்கலையே
    என் கண்ணீரை நீங்க துடைத்துவிட்டத
    நான் மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே - 2. My azhaguuu🙏🏻🔥💋❣️

  • @mathim2631
    @mathim2631 2 роки тому +80

    நான் ஒரு இந்து.. இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று... நான் கஷ்டப்படும் தருணங்களில் இந்த பாடலைக் கேட்டால் மிகவும் ஆறுதல் அளிக்கிறது...

  • @suvarnapawar1129
    @suvarnapawar1129 Рік тому +85

    I am Hindu, (Marathi),i doesnt understand song but who one explain this song, really very heart touch song

    • @mosesasirvatham8991
      @mosesasirvatham8991 Рік тому +5

      He is a God who is very beautiful , none like him, he is so beautiful in forgiving, when we don't have money, when we are going in distress he didn't forget us.

    • @kumariv5251
      @kumariv5251 Рік тому +4

      The Bible will explain everything to you dear.

    • @noeldomathoti6717
      @noeldomathoti6717 Рік тому +18

      Even though I saw 10000 people, there is none like Jesus so beautiful - - (2)
      On the day when I forgot you, you have not forgotten
      You lifted me when I fell down
      Even though people left me, you have not left me
      I will worship you Jesus, who came to forgive me
      I’ll sing, exalt you and rejoice in you- - (2)
      When my belonged ones accused me, when there is no one beside me, when I was depressed being alone, you have comforted me- - (2)
      When I have been hurt in heart, you have comforted me with your love and sheltered me
      You have swept all my tears and brought me into your embrace- - - || I will worship ||

    • @193frienemy4
      @193frienemy4 19 днів тому

      ​@@noeldomathoti6717 thank you

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 2 роки тому +288

    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிசனம் இருந்தாலும்
    உம்மைவிட
    அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே
    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிசனம் இருந்தாலும்
    இயேசுவை போல்
    அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே
    நான் உங்களை மறந்தபோதும்
    நீங்க என்னை மறக்கவில்லை
    நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
    விட்டுக்கொடுக்கலயே
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    என்னை தூக்க மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே
    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே
    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே
    நான் உடஞ்சு போயி கிடந்தேன்
    நான் நொருக்கபட்டு கிடந்தேன்
    என்னை ஒட்டி சேர்க்க
    நீங்க வந்ததது நான் மறக்கலையே
    என் கண்ணீரை துடைச்சுவிட்டத
    நான் மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே

  • @nithilakrishna4858
    @nithilakrishna4858 4 роки тому +3711

    I am hindu but i read Bible i hear Christian songs and live according to it...

    • @poomanim2349
      @poomanim2349 4 роки тому +172

      Nithila Krishna
      வாழ்க்கைல எந்த சூழ்நிலை வந்தாலும் bible கைல எடுங்க ..... bro
      Praise the lord

    • @poomanim2349
      @poomanim2349 4 роки тому +67

      Nithila Krishna
      God bless you

    • @silvesterbisco9272
      @silvesterbisco9272 4 роки тому +38

      Nice

    • @zl6259
      @zl6259 4 роки тому +86

      Soon you will be accepted by our almighty GOD I will pray for you

    • @abiyaabiya3586
      @abiyaabiya3586 4 роки тому +35

      God bless you

  • @devudevus2677
    @devudevus2677 Рік тому +87

    im hindu but i believe jesus. and i love this song..wht a beautiful feelings dear.thanks dear

  • @jemydhasan730
    @jemydhasan730 2 роки тому +92

    என் கண்ணீரை நீங்க தொடச்சி விட்டத நா மறக்கலயே 🙏

  • @prabha.r5794
    @prabha.r5794 3 роки тому +440

    I am a hindu but I believe in lord and follow his principles... my everything and he changed my life.. I believe this strongly.. I love this song..

    • @rajeshp9764
      @rajeshp9764 Рік тому +7

      May almighty Jesus Christ guide you in right direction and provide whatever you wish which glorifies Him

  • @dhanisha9f401
    @dhanisha9f401 3 роки тому +132

    நான் வந்து ஹிந்து குடும்பத்தினர்தான் எனக்கு இயேசப்பா அவ ரொம்ப புடிக்கும் இந்தப் பாட்டை பார்த்தா அழுக வரும் என நான் பண்ண தப்ப எல்லா நெனச்சு பார்த்தேன் நான் ஏசப்பா அவ கும்மி ்டது இருந்து எனக்கு ஒரு தப்பு மே நடந்தது கிடையாது ரொம்ப ரொம்ப நன்றி ஏசப்பா என் வாழ்க்கையில் மாத்திட்டாங்க

    • @kavindurai4577
      @kavindurai4577 2 роки тому +4

      நான் ஒரு கிறிஸ்தவன் ...எனக்கு இந்து தெய்வங்கள் மிகவும் பிடிக்கும்..எல்லாம் வல்ல ஈசனை வணங்கினால்.. வாழ்க்கை முழுக்க இன்பமே...# ஜெய் ஸ்ரீ ராம்

    • @prathapagalya7405
      @prathapagalya7405 2 роки тому +1

      @@kavindurai4577 thu... sunni raam

  • @pavithra6031
    @pavithra6031 2 роки тому +155

    I am Hindu but I love Jesus and heart touching song

  • @user-dh5cl1bv9v
    @user-dh5cl1bv9v 6 місяців тому +35

    I am Hindu but I hear jesus appa song read Bible i love jesus appa

  • @nandhupriya8149
    @nandhupriya8149 4 роки тому +1430

    I am a hindu..but from my childhood I love jesus too much, I don't know why,evry time when I think about jesus I feel more protective and stronger..really I love so much,jesus is my saviour..and this song is really too good..tq bro🙂😊 👍👍❤

    • @326merlink3
      @326merlink3 4 роки тому +20

      God will always with you

    • @shezasanu8351
      @shezasanu8351 4 роки тому +4

      ua-cam.com/video/rF4UwObILto/v-deo.html plese support

    • @jesusjesus7767
      @jesusjesus7767 4 роки тому +17

      Jesus bless you..and Jesus is a Lord...

    • @agnesanushya9392
      @agnesanushya9392 4 роки тому +17

      God has chosen you. Listen to HIM carefully

    • @sumathisumathi4331
      @sumathisumathi4331 3 роки тому +7

      Super May God bless you Really God will bless u child i👍

  • @nisanthr2692
    @nisanthr2692 5 років тому +1472

    I m a Hindu, but I heard this song more than 100times.... I like this song very.... nice feeling.... nice song

  • @Brighten_Fx
    @Brighten_Fx 2 роки тому +63

    Wow!! Am Not Christian but This Lyrics Make me Cry,
    So Good!!

  • @alagar3786
    @alagar3786 Рік тому +25

    I am 🕉️hindu but I ❤🥰 love Jesus Christ NOWADAYS

  • @nostragalaxy9766
    @nostragalaxy9766 6 років тому +97

    Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
    Ummai Vida Azhagu Innum Kandupidikalaye
    Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
    Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye
    Naan Ungala Marantha Podum Neenga Yenna Marakka Villa
    Naan Keela Vilundum Neenga Yenna Vittukodukalayae
    Ada Manusan Maranthu Neenga Yenna Thookka Marakalaye
    Ummai Aaradhippaen Azhage
    Yennai Mannikka Vanda Azhage
    Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye X(2)
    BGM
    Kaasupanam illaamal Mugavari illamal
    Thanimaiyil Naan Azhuthathai Neer Marakalayae X(2)
    Naan Odanji Poyi Kedanthen
    Naan Norukka Pattu Kedanthen
    Yenna Otti Serka Neenga Vandathai Naan Marakalaye
    Yen Kannira Neenga Thodachi Vittadha Naan Marakalaye
    Ummai Aaradhippaen Azhage
    Yennai Mannikka Vanda Azhage
    Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye
    Ummai Aaradhippaen Azhage
    Yennai Mannikka Vanda Azhage
    Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye

  • @pastordominickingson715
    @pastordominickingson715 7 років тому +153

    Dear Man of God, the love you have on God is shown in this amazing song. God Bless you

  • @parveena2353
    @parveena2353 2 роки тому +24

    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிஜனம் இருந்தாலும்
    உம்மைவிட (இயேசுவைப்போல்)
    அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
    நான் உங்களை மறந்தபோதும்
    நீங்க என்னை மறக்கவில்லை
    நான் கீழே விழுந்தும் நீங்க
    என்னைவிட்டு க்கொடுக்கலயே……
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    என்னை தூக்க மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே
    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே
    நான் உடஞ்சு போயி கிடந்து
    நான் நொருக்கபட்டு கிடந்து
    என்னை ஒட்டி சேர்க்க
    நீங்க வந்ததது நான் மறக்கலையே
    என் கண்ணீரை துடைத்துவிட்டத
    நான் மறக்கலையே

  • @manikandanyes8426
    @manikandanyes8426 Рік тому +35

    இவரை குறை கூறுபவர்களால் கூட இப்படிப்பட்ட அருமையான பாடல்களை கொடுக்க முடியவில்லை. எது எப்படியோ ஆண்டவரை துதித்து யார் பாடினாலும் ஏற்றுக்கொள்வோம். கர்த்தர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். ❤️

  • @anirumala6655
    @anirumala6655 5 років тому +582

    Bro iam hindu but i love Jesus and i love this song heart touching song

  • @rajendraprasaduc
    @rajendraprasaduc Рік тому +27

    Am Hindu now am babtised in Jesus name 👍I love Jesus Christ

  • @emimakephsi9570
    @emimakephsi9570 2 роки тому +15

    I am a Christian and happy to be with a savior jesus ❤️❤️❤️ love from my whole heart. praise to him and happy palm sunday to all

  • @mendhika_by_Neethu
    @mendhika_by_Neethu 5 років тому +1025

    There is no hindu muslim chirstan or any other.. my lord died for each of us..
    Thank you appa.. luv u

  • @739media
    @739media 10 місяців тому +3

    நான் ஒரு இந்து ஆனாலும் என்னை இந்த பாடல் ஈர்த்து நான் அடிக்கடி வந்து இந்த பாடலை கேட்டு செல்வேன் அவ்வளுவு அருமையாக இருக்கும்

  • @neviljames6785
    @neviljames6785 2 роки тому +26

    அழகு என்றால் ஏசு அறிவு என்றால் ஏசு கிறிஸ்து ஆமேன் 😭🙏🙏🙏🙏🙏🙏

  • @jebaprakash6344
    @jebaprakash6344 3 роки тому +680

    இயேசுவைப் போல் அழகு இன்னும் கண்டு பிடிக்கலயே...😍😍😍

    • @vkmultivlog8774
      @vkmultivlog8774 3 роки тому +14

      Hello dear...Praise the God ..I'm from maharashtra . Can you translate this song in english and give back..I will send lyrics..Ok
      Lyrics ..
      Kodi Sanam Irundalum
      Ummai Vida Azhagu Innum Kandupidikalaye
      Aayirangal Paarthalum
      Kodi Sanam Irundalum
      Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye
      Naan Ungala Marantha Podum
      Neenga Yenna Marakka Villa
      Naan Keela Vilundum Neenga
      Yenna Vittukodukalayae
      Ada Manusan Maranthum Neenga
      Yenna Thookka Marakalaye
      Ummai Aaradhippaen Azhage
      Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha
      Oru Naavu Pathalaye
      Ummai Aaradhippaen Azhage
      Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha
      Oru Naavu Pathalaye
      Kaasupanam illaamal Mugavari illamal
      Thanimaiyil Naan Azhuthathai
      Neer Marakalayae
      Kaasupanam illaamal Mugavari illamal
      Thanimaiyil Naan Azhuthathai
      Neer Marakalayae
      Naan Odanji Poyi Kedanthen
      Naan Norukka Pattu Kedanthen
      Yenna Otti Serka Neenga
      Vandathai Naan Marakalaye
      Yen Kannira Neenga Thodachi
      Vittadha Naan Marakalaye
      Ummai Aaradhippaen Azhage
      Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha
      Oru Naavu Pathalaye
      Ummai Aaradhippaen Azhage
      Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha
      Oru Naavu Pathalaye

    • @jessyaisha1780
      @jessyaisha1780 3 роки тому +5

      @@vkmultivlog8774 amen

    • @vkmultivlog8774
      @vkmultivlog8774 3 роки тому +4

      @@jessyaisha1780 can you translate

    • @vkmultivlog8774
      @vkmultivlog8774 3 роки тому +2

      @@jessyaisha1780 can you translate

    • @shaliniumapathi7194
      @shaliniumapathi7194 3 роки тому +4

      Amen Amen Amen Amen Amen

  • @vetriselvi5635
    @vetriselvi5635 3 роки тому +117

    I am Hindu but I love this Jesus and 6 years my only one God appa esothiram appa love you so much

  • @ajayrealtorking6991
    @ajayrealtorking6991 Рік тому +24

    This song has touched me since many times and comforted me & strengthening my spirit

  • @mariasandhya
    @mariasandhya Рік тому +21

    This song changed my life❤️ there is nobody like Jesus😍

  • @jacobricharddaniel4155
    @jacobricharddaniel4155 5 років тому +228

    Who is still watching 2019?

  • @sree9220
    @sree9220 4 роки тому +842

    I was a Hindu but now i belongs to Jesus
    He is my everything
    I have faith on you daddy
    Praise the Lord 🙏

  • @ponrajdayana8835
    @ponrajdayana8835 2 роки тому +15

    எத்தனை முறை கேட்டாலும். மீண்டும் கேட்கத் தோன்றும்.

  • @jananiamen6358
    @jananiamen6358 2 роки тому +15

    I will not. I Will not give up my holy Spirit. I will not please. I want Jesus Christ. 😭😭😭😭😭😭😭😭😭

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 6 років тому +274

    I still cry while I listen to this song 😭😭 Thank You Jesus! நான் உங்உங்களை மறந்த போதும், நீங்க என்னை மறக்கலையே!

  • @alphaandomega745
    @alphaandomega745 4 роки тому +217

    இந்த ஒரு பாடலில் தாங்கள் ஒரு கோடி ஆத்துமாக்களை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி! மகனே!

  • @kumar.jkumar.j6506
    @kumar.jkumar.j6506 2 роки тому +14

    Enaku rompavum pidicha god enda en jesus maddum than i love my jesus 😘😘😘😘😘😘Nice song

  • @christianboy271
    @christianboy271 3 місяці тому +4

    Ummai vida azaku😍😍😍 innum kandu pidikkalayee🤔🤔❤❤❤❤❤❤❤❤

  • @ramalingamlingam7575
    @ramalingamlingam7575 5 років тому +651

    I am pavi ,I am hindu ,I love yesappa.....😇😇😇😇😇😇😇😇

    • @kalieswarimanikandan4517
      @kalieswarimanikandan4517 5 років тому +20

      Ramalingam Lingam im also hindu... Myself pavi... I also like this song so muchhhhhhhhh

    • @jeevabooma21
      @jeevabooma21 5 років тому +7

      Siva siva yenna kodumai ithu

    • @bejoyabr
      @bejoyabr 5 років тому +14

      Jesus loves you....

    • @isaiarasu4898
      @isaiarasu4898 5 років тому +9

      God bless you sister

    • @vijayanandhababu
      @vijayanandhababu 5 років тому +17

      u r not paavi u r forgiven by jesus u r holy

  • @jayapalanamirthalingam3648
    @jayapalanamirthalingam3648 5 років тому +110

    Ninga enna vittu kodukalaiye😇😇😇

  • @vigneshappu9901
    @vigneshappu9901 3 місяці тому +4

    ❤🎉Amen ❤Amma ❤Appa ❤Amen ❤ Nandri ❤ Yesuappa ❤ Nandri ❤ Chellappa ❤Amen ❤❤❤❤❤❤❤

  • @mr.rasagulla7168
    @mr.rasagulla7168 3 місяці тому +3

    என்ன யதார்த்த
    வல்லமையான வார்த்தைகள்....
    கேக்குறப்ப ஆயிரம் பட்டாம்பூச்சிகள் இதயத்தை வருடி செல்கிறது
    Glory to God

  • @merzkieirabonzkie2680
    @merzkieirabonzkie2680 5 років тому +512

    I'm from phillipines I subscribe your channel bcoz I like your song even if I can't understand your song or language but I feel the presence of God in your song .
    God bless u always

    • @gowthamk36
      @gowthamk36 5 років тому +20

      Hey merzkie: the main theme of the song is all about the love and beauty of the God. The lyrics says that noone in the world is as beautiful as jesus compare thousand and thousand in the world.
      Second portion of the song says that during the time of my lifetime when i was proper basic need of my life but you did not forget to help me by providing everything to me. I was broken completely but still you have come to me and took me back and placed on to the throne. Thats the meaning of the song.
      The composer of the song name is john jebaraj and he has own youtube channel name levi ministries.. you could subscribe in there to find out more of his song. Thanks

    • @kirubahayyanar6427
      @kirubahayyanar6427 5 років тому +4

      Jesus loves you so much.our God s faithful God.
      In broken times I remember u my loving Lord how u forgave my sins how I love to worship u.

    • @holyghostfire77
      @holyghostfire77 5 років тому +13

      Sis. You can even sing with these lyrics. Carryon ...
      Aayirangal Paarthalum
      Kodi Sanam Irundalum
      Ummai Vida Azhagu Innum Kandupidikalaye
      Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
      Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye
      Naan Ungala Marantha Podum
      Neenga Yenna Marakka Villa
      Naan Keela Vilundum Neenga Yenna Vittukodukalayae
      Ada Manusan Maranthu Neenga Yenna Thookka Marakalaye
      Ummai Aaradhippaen Azhage
      Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha
      Oru Naavu Pathalaye X(2) BGM
      Kaasupanam illaamal Mugavari illamal
      Thanimaiyil Naan Azhuthathai Neer Marakalayae X(2)
      Naan Odanji Poyi Kedanthen
      Naan Norukka Pattu Kedanthen
      Yenna Otti Serka Neenga Vandathai Naan Marakalaye
      Yen Kannira Neenga Thodachi Vittadha Naan Marakalaye
      Ummai Aaradhippaen Azhage
      Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye
      Ummai Aaradhippaen Azhage Yennai Mannikka Vanda Azhage
      Ummai Paada Ummai Pugazha
      Oru Naavu Pathalaye
      - Singer, Lyrics, Composer : John Jebaraj
      Do subscribe ❤️🙏🏼Love 🙌🏼

    • @jhoncygloryjs5684
      @jhoncygloryjs5684 5 років тому +1

      God bless you sister

    • @augustionzion1333
      @augustionzion1333 5 років тому +3

      Nice

  • @vinimrs_traffic_psycho1789
    @vinimrs_traffic_psycho1789 3 роки тому +301

    I'm Hindu but I Go church I read Bible..I love Jesus

    • @jerindaniel1099
      @jerindaniel1099 2 роки тому +4

      Amen Amen God bless u...frnd....😊

    • @jdvlogs722
      @jdvlogs722 2 роки тому +5

      God bless you

    • @rajeshp9764
      @rajeshp9764 Рік тому +1

      May almighty Jesus Christ guide you in right direction and provide whatever you wish which glorifies Him

    • @julievijairaj3375
      @julievijairaj3375 Рік тому +1

      ​@@jdvlogs722 o

    • @456lobi
      @456lobi Рік тому

      Jesus and all angels in heaven is rejoicing because you love the true God.
      Be happy to say you are a Christian and obey and live in the word of God.
      Lord Jesus Christ will do wonders to not only you but the people around you. God bless you.

  • @KR-WITH-LEGENDS-NO1-MUSICS
    @KR-WITH-LEGENDS-NO1-MUSICS Рік тому +3

    i am hindu.. but my friend is Christ. he allso preparing be a pastor. he told about u.. really i love your voice pastor.

  • @annarose.m.j1743
    @annarose.m.j1743 2 роки тому +20

    Prayers for Ukraine and Russia 🙏🏻🙏🏻

  • @rubanips7066
    @rubanips7066 4 роки тому +833

    எத்தனை முறை கேட்டாலும் தாகம் தீராத பாடல் ...இயேசுவுக்கே மகிமை

  • @a.sharmilaa.sharmila-zr5tz
    @a.sharmilaa.sharmila-zr5tz 3 місяці тому +5

    Amen ❤I am Christian ❤I am a yesappa ponnu❤

  • @saromani143
    @saromani143 2 роки тому +9

    வெற்றி வாழ்க்கை இல்லாம
    சமாதானம் இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே

  • @tlkczke4968
    @tlkczke4968 4 роки тому +143

    I'm from ARUNACHAL PRADESH , my humbe request is plz translate into Hindi or English language , too heart touching song, AMEN

    • @sandhyarani7530
      @sandhyarani7530 3 роки тому +11

      Same problem..
      I'm also not able to understand but Still listen Ps. John Jebaraj's song.. I love his songs..

    • @charlesr100
      @charlesr100 3 роки тому +1

      ua-cam.com/video/VpSzPGiWQJw/v-deo.html

    • @charlesr100
      @charlesr100 3 роки тому +6

      Now you can see in hindhi

    • @zubidubi792
      @zubidubi792 2 роки тому

      ua-cam.com/video/DXwYx94Iuug/v-deo.html

    • @sangeethss8204
      @sangeethss8204 2 роки тому +1

      @@sandhyarani7530 malayali analle

  • @riteshr9067
    @riteshr9067 6 років тому +79

    Hello am hepsiba, it's my all-time favorite song. I am pregnant. Plz pray for me. I begin my day with this song. I am happy god's given this song through you. God bless you pastor. Thanks to u. Amen.

    • @sampremkumar835
      @sampremkumar835 6 років тому

      god bless you abundantly

    • @angelinnewman5816
      @angelinnewman5816 6 років тому

      May your pregnancy get over properly and your baby be born flawlessly 👍
      And I will pray for you
      Cause I lost my child in my womb 😢
      Yes,it was a beautiful and chubby girl baby 👌
      So I know the pain.... All the best sister👍

    • @sathyathiyagarajan2046
      @sathyathiyagarajan2046 6 років тому +2

      Angelin Newman that is so sad. I'm sorry for your loss. But God has got some better plans for u . Everything happens for a reason. Let's wait for God to do things . God bless you Akka ❤

    • @01234MD
      @01234MD 6 років тому

      God bless

    • @lavanyasrinivasan9860
      @lavanyasrinivasan9860 6 років тому +1

      Sathya Thiyagarajan

  • @aruncharlesalbert9172
    @aruncharlesalbert9172 Рік тому +13

    என் ஆண்டவரே என் தேவனே உமக்கு நன்றி 🙏 நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Рік тому +7

    மிகவும் அழகான அருமையான பாடல் 🙏🏻🙌 action மிகவும் அருமை, தேவனுக்கு மகிமை உண்டாவதாக!!!

  • @chitrachandrasekaran8833
    @chitrachandrasekaran8833 3 роки тому +52

    I listened this wonder song so many times, but now, when I was suffering from Covid last two weeks, when I listen this song multiple times and cried out for the mercy shown thru this song wordings, healed me totally from this dangerous virus, God Bless Pr and his team....

  • @ponrekhaponrekha1927
    @ponrekhaponrekha1927 3 роки тому +67

    Nan hindu...but unga song keypayn...Unga voice superb sir...really superb sir....

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 місяців тому +4

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 місяців тому +2

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days Will be added to your Life amen amma appa amen amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nickyjohnson1110
    @nickyjohnson1110 7 років тому +43

    Azhagae is my most favorite song....! I love this song and the lyrics as well......I feel soooooo peaceful when I listen to this..... John Jebaraj Anna's voice is also really good... Glory to God Jesus!
    God bless your ministry! and God bless you all. Blessings from Sri Lanka.

  • @hephzibahpriya7841
    @hephzibahpriya7841 6 років тому +9

    Actually my son made your (John jebaraj) songs famous in his school, he loves all ur songs ,don't worry what the world says about you... may God bless you abundantly......

  • @smmathi920
    @smmathi920 Рік тому +5

    I am Hindu but I believe God only

  • @manirishikesh4209
    @manirishikesh4209 Рік тому +12

    The way how a divine song has to be. Very mesmerizing.

  • @gnk_genie
    @gnk_genie 5 років тому +49

    I was feeling so low this morning.
    After hearing this, I was almost left in tears and melt down.
    This made my day and brought my joy back. ❤️❤️❤️
    Need more songs as this from John Jebaraj anna.

  • @vinothkumaroosmas7593
    @vinothkumaroosmas7593 4 роки тому +168

    இந்த பாடலை பாடிய ஐயாவுக்கு நன்றி

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 місяців тому +4

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shyamchan1825
    @shyamchan1825 Рік тому +3

    Am in achari,am and my son baptism in 5 years ,all songs in my favourite songs only Jesus o love God great in good life thank you Jesus ❤❤❤❤❤

  • @dashmisb1946
    @dashmisb1946 5 років тому +73

    This song literally makes me cry.. feeling extremely grateful for your love my father!! You lift me up everytimr i feel low.. you made me feel the happiest at times when it was really hard for me to even smile ❤ when i felt left out, you were there for me. Love you my father..

  • @jesusheavenly69
    @jesusheavenly69 5 років тому +37

    Really heart touching song. I cried when I get the lyrics so near to lord 😭☺️🙂

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 місяців тому +3

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vijekumarivijekumari5935
    @vijekumarivijekumari5935 25 днів тому +1

    Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
    Ummai Pole Azhagae Innum Kandepikkellaye
    Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
    Yesuvae Pole Azhagae Innum Kandepikkellaye
    Naan Unggale Marantha Pothum
    Neengge Enna Marakeve Ille
    Naan Keele Vizhunthe
    Neenge Enna Vitte Kodekellaye
    Ade Manushan Maranthe
    Neenge Enna Thooke Maarekellaye
    Ummai Aarathippen En Azhagae
    Enna Manikka Vanthe Azhagae
    Ummai Paade Ummai Puzhalae
    Oer Naave Patthalaye-2x
    Kaase Panam Illame Mughavaari Illame
    Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
    Kaase Panam Illame Mughavaari Illame
    Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
    Neenge Enna Vitte Kodekellaye
    Naan Udangge Poi Kidenthen
    Naan Norukkapatte Kidenthen
    Yenna Otti Serke Neenge Vanthathe Naan Maarakellaye
    Yen Kannerai Neengge Thudacha Vittethe Naan Maarakellaye

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 3 роки тому +59

    உம்மை ஆராதிப்பேன் அழகே😘
    என்னை மன்னிக்க வந்த அழகே😘
    உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே😇❤

  • @GraceToAllEthna
    @GraceToAllEthna 4 роки тому +114

    I am a non Tamilian but love this song

    • @anbu9249
      @anbu9249 2 роки тому

      I love this song ⛪🙇‍♀️

  • @kiki1028
    @kiki1028 2 роки тому +3

    Is there any malayalies for this lovely song here ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @Shaan_viya15
    @Shaan_viya15 6 місяців тому +2

    Yaarellam 2023 december LA itha kekinga🙋🏻

  • @loveyourownway2105
    @loveyourownway2105 5 років тому +17

    I too hindu but I like christianism and I am really big fan of you, your voice is awesome .....and also the lyrics are so meaningful

  • @utube1p
    @utube1p 6 років тому +344

    English Translation:
    ஆயிரங்கள் பார்த்தாலும்
    Even though I see thousands
    கோடிசனம் இருந்தாலும்
    Even there are many crores
    உம்மைவிட
    Like u
    அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே
    I have not found anyone beautiful
    ஆயிரங்கள் பார்த்தாலும்
    Even though I see thousands
    கோடிசனம் இருந்தாலும்
    Even there are many crores
    இயேசுவை போல்
    Like Jesus
    அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே
    I have not found anyone beautiful
    நான் உங்களை மறந்தபோதும்
    Even though I forget u
    நீங்க என்னை மறக்கவில்லை
    U didn't forget me
    நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
    Even though I fall down
    விட்டுக்கொடுக்கலயே...
    u didn't leave me
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    Even though people forget u
    என்னை தூக்க மறக்கலையே
    Didn't forget to lift me
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    I will worship u beauty
    என்னை மன்னிக்க வந்த அழகே
    The beauty which came to forgive me
    உம்மை பாட உம்மை புகழ
    To sing and praise u
    ஒரு நாவு பத்தலையே
    one tongue is not enough
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    I will worship u beauty
    என்னை மன்னிக்க வந்த அழகே
    The beauty which came to forgive me
    உம்மை பாட உம்மை புகழ
    To sing and praise u
    ஒரு நாவு பத்தலையே
    one tongue is not enough
    காசு பணம் இல்லாம
    with no money
    முகவரி இல்லாம
    with no address
    தனிமையில் நான் அழுதத
    I cried in loneliness
    நீர் மறக்கலையே
    You didn't forget me
    காசு பணம் இல்லாம
    with no money
    முகவரி இல்லாம
    with no address
    தனிமையில் நான் அழுதத
    I cried in loneliness
    நீர் மறக்கலையே
    You didn't forget me
    நான் உடஞ்சு போயி கிடந்தேன்
    I lied broken
    நான் நொருக்கபட்டு கிடந்தேன்
    I lied crushed from every side
    என்னை ஒட்டி சேர்க்க
    To join me together
    நீங்க வந்ததது நான் மறக்கலையே
    I didn't forget when you came
    என் கண்ணீரை துடைச்சுவிட்டத
    You cleaned my tears
    நான் மறக்கலையே
    I didn't forget
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    I will worship u beauty
    என்னை மன்னிக்க வந்த அழகே
    The beauty which came to forgive me
    உம்மை பாட உம்மை புகழ
    To sing and praise u
    ஒரு நாவு பத்தலையே
    one tongue is not enough
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    I will worship u beauty
    என்னை மன்னிக்க வந்த அழகே
    The beauty which came to forgive me
    உம்மை பாட உம்மை புகழ
    To sing and praise u
    ஒரு நாவு பத்தலையே
    one tongue is not enough

  • @vigneshappu9901
    @vigneshappu9901 24 дні тому +3

    ❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊

  • @Igmemes630
    @Igmemes630 22 години тому +1

    Ennai mannikka vandha alzhagae ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @samuelbarman4536
    @samuelbarman4536 4 роки тому +77

    I don't understand the language but I love this song glory to God

    • @jessesscript
      @jessesscript 2 роки тому +7

      Even if I see thousands of people
      (Aairangal parthalum)
      Even if there were crores of people
      (Kodi sanam irunthalum)
      Have not yet discovered more beauty than you
      (Ummai vida azhagu innum kandupidikalaye)
      As I forgot you
      (Naa ungala marantha pothum)
      You didn't forget me
      (Neenga enna marakavilla)
      You didn't give up on me as I fell down
      (Naa keela vizhunthum neenga enna vitu kodukalayae)
      You didn't forget that to pick me up even humans forgot
      (Ada manushan maranthum neenga enna thooka marakalaye)
      I adore you, beauty
      (Ummai aarathipaen azhagae)
      The beauty who came to forgive me
      (Ennai manika vantha azhagae)
      One tongue is not enough to sing and praise You
      (Ummai paada ummai pugazha oru naavu pathalayae)
      Without have money
      (Kasu panam illama)
      Without have to address
      (Muhavari illa ma)
      You did not forget that I wept in alone
      (Thanimail naa azhuthatha neer marakalae)
      I was broken
      (Naa odanju poi kidanthaen)
      I was crushed
      (Naa noruka patu kidanthaen)
      I did not forget that You came to make me whole
      (Enna otti serka neenga vanthatha naa marakalae)
      I did not forget that You wiped my tears
      (En kanneer ah neenga thodachu vitatha naa marakalayae)

    • @samuvel4583
      @samuvel4583 2 роки тому

      Amen

    • @annakoch609
      @annakoch609 Рік тому

      @@jessesscript thankyou somuch for your effort god bless you

  • @avbuilders9780
    @avbuilders9780 4 роки тому +1083

    Who is still watching 2020? I Love it

  • @empath1969
    @empath1969 2 роки тому

    Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.

  • @POSEIDON.thegodofwater9276
    @POSEIDON.thegodofwater9276 4 роки тому +28

    Goosebumps when I read this all comment with playing in 2020 proud to be a soldier of yesuappa

  • @jebasrajece
    @jebasrajece 3 роки тому +182

    'காசு பணம் இல்லாம முகவரி இல்லாம நான் அழுதத நீர் மறக்கலயே' உண்மை அப்பா

  • @focustruthoflife631
    @focustruthoflife631 5 місяців тому +1

    ஆவியானவர் சீயோனுக்கு தயை செய்யும் காலம்... வரிகளை நினைப்பூட்டினார் என் எதிர்பார்ப்பின் நேரத்தில் 😢

  • @Igmemes630
    @Igmemes630 3 дні тому +1

    Ummai aarathipen alzhagae ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫 🕯️⛪

  • @sandhiyarajesh6381
    @sandhiyarajesh6381 7 років тому +165

    prise the lord bro. very nice song and superb voice. heart touching lyrics. God bless you John jabaraj anna.

    • @rozario1954
      @rozario1954 6 років тому +1

      sandhiya sandhiya A

    • @joelfrancia7113
      @joelfrancia7113 6 років тому

      It's me pastor Joel your voice good god bless you I love my Jesus Christ

    • @michaelalridge807
      @michaelalridge807 6 років тому

      I love this song

    • @rajichandra7927
      @rajichandra7927 6 років тому +1

      sandhiya sandhiya Rrd

    • @johnsonjayakumar7089
      @johnsonjayakumar7089 6 років тому

      sandhiya sandhiya What I wanna tell, Before the Last Bell
      It all started with a obligation to get education but School wasn't all about the Knowledge we gained but Moments and Memories we can never regain. I can't believe It's almost over, I'm just few steps away from the last one. But If I were given a wish, I'd probably rewind back to 2016 and pause it right there.
      Class 12 or call it "Only if you get good marks, you will get a college seat" year. All these years we only bothered about finding a seat for us at the classroom's most sophisticated spot. But here comes reality hitting us harder than a hammer, LIFE IS JUST HAPPENING! As we stepped into the classroom that day, I didn't realised that was my 'LAST FIRST DAY OF SCHOOL' but later as so many 'one last time moments' came ,something hit my mind and said that It's time for that goodbye I didn't want to say.
      Last Sports Day, Last Annual Day, Last Games period, Last lunch period, Last Assembly, and the LAST BELL.
      Well I wasn't really ready for this but does time ask us if we are before taking us to New Years. The only reason I'm so passionate and emotional about this year is because I learnt the Best of lessons, had the best of friends and made the best of memories and priceless moments I can't rewind but so badly want to.
      Talking about friends, let me be honest. We are the not the type our teachers really loved but definitely the ones they will miss. Maybe Marks were everyone's first priority this year but Fun was always on our bucket list, no matter what. Be it making the best memories or staying beside through the worst moments, we always had this wonderful friendship that made our lives amazing. What else could have kept us this strong ,But Our Cray-Cray yet most caring friendship! Having people with the same mental disorder is priceless. And To see friends turning into a family, who love each other beyond imperfections is not that easy to find. Hard times were not hardest for we had shoulders to lean and What broke us couldn't destroy us for we had each other! Who knows what the future holds, Seasons change, People change but does memories really fade? Does it not bring back the changed hearts! I pray not we stay together forever but wish, pray and hope that this friendship stays STRONG even when we stay apart finding a spot for ourselves in this huge world.
      Endings are not always sweet but bitter , just to understand the value of new beginnings. And the one ending, most of us would never want to face is the 'End of School life' because we are not really grown enough to accept change. Parting ways is a part of life and it is inevitable. But before it all ends, it's time to have a grateful heart for all the wonderful blessings we received through this institution.
      And then one day when we come back, we sure will be someone great because we are JESSIANS. We will miss you Home, sweetest Home.
      *And the last bell rings*

  • @gloria0265
    @gloria0265 7 років тому +40

    I really really really love this song i will never forget this song until i die ... Best of luck PS JONH JEBARAJ .....😄and god will bless u Paster😩🌷🌷🌷🌷🌷

  • @carolinemesiba9704
    @carolinemesiba9704 4 місяці тому +1

    இ‌வ்வளவு அழகான பாட்டை எழுதும் ஜான் ஜெபராஜ் ஏனோ தெரியவில்லை பிறர் சபைக்கு போகும் மாறிவிடுகிற்ர்.

  • @alicevinitarajan4834
    @alicevinitarajan4834 2 роки тому +4

    Happy or sad this song is always very close to my heart ❤️❤️❤️enna otti serka neenga vandhadha na marakalaiye..
    En kanneer ah neenga thudaichu vittadha na marakalaiye..!!!

  • @panchatcharama483
    @panchatcharama483 7 років тому +35

    appa ummai arathikka oru navu pathala raja nanu ungala marantha pothum ninga enna marakala raja

  • @metaldashanthi9873
    @metaldashanthi9873 7 років тому +441

    அருமையான பாடல் அவருடைய குரலில் கேட்க இன்னும அழகாக உள்ளது.உணர்ந்து ரசித்து பாடியிருக்கிறார் God bless you paster

  • @vigneshappu9901
    @vigneshappu9901 9 місяців тому +1

    ❤My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days Will be added to your Life amen amma appa amen ❤❤❤❤❤❤❤🎉

  • @deepikamanivannan17
    @deepikamanivannan17 4 місяці тому

    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிஜனம் இருந்தாலும்
    உம்மைவிட அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிஜனம் இருந்தாலும்
    இயேசுவைப்போல்
    அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
    நான் உங்களை மறந்தபோதும்
    நீங்க என்னை மறக்கவில்லை
    நான் கீழே விழுந்தும் நீங்க
    என்னைவிட்டு க்கொடுக்கலயே……
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    என்னை தூக்க மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே - (2)
    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே - (2)
    நான் உடஞ்சு போயி கிடந்து
    நான் நொருக்கபட்டு கிடந்து
    என்னை ஒட்டி சேர்க்க
    நீங்க வந்ததது நான் மறக்கலையே
    என் கண்ணீரை நீங்க துடைத்துவிட்டத
    நான் மறக்கலையே
    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே - (2)

  • @jacksparrow552
    @jacksparrow552 4 роки тому +75

    Esappa mathiri yarum illa.He is the only GOD and LORD

  • @Igmemes630
    @Igmemes630 6 місяців тому +2

    Ummai aarathipen alzhage ennai mannikka vandha alzhage ❤💯😍😇✝️🛐😫🙏🙌

  • @Igmemes630
    @Igmemes630 10 днів тому +1

    Ummai paada ummai pugazha oru naavu pathalayea ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @Murali_cutz
    @Murali_cutz 5 років тому +161

    Y so many Christians hated he but i am hindu i loved his songs

    • @sarathbabubabu7052
      @sarathbabubabu7052 5 років тому +3

      pastor johnjebaraj uchritian best song u realpaster

    • @jhoncygloryjs5684
      @jhoncygloryjs5684 5 років тому +10

      Pas. John Jebaraj songs are the best. Some people are just jealous of his voice, lyrics bro

    • @reshmareena7707
      @reshmareena7707 5 років тому +4

      Thank you for supporting him

    • @jhoncygloryjs5684
      @jhoncygloryjs5684 5 років тому +2

      @@reshmareena7707 welcome

    • @learnfrench1224
      @learnfrench1224 5 років тому +5

      I love all songs of John jebaraj songs

  • @Midnytz_dawn1412
    @Midnytz_dawn1412 5 років тому +30

    This is the bedtime song for me and my brother we both listen to it and we slee🎀🎀

    • @barneystinson4541
      @barneystinson4541 4 роки тому

      dei John jebaraj loosu kuthi.
      vanthu oombu da
      poi sutha nakku da
      thevudiya paiyan john jebaraj

    • @nithya2000
      @nithya2000 3 роки тому

      #Azhagae song mash up

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 місяців тому +4

    ❤Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Igmemes630
    @Igmemes630 2 місяці тому +1

    Aairangal paarthalum Kodi Sanam irunthalum ummai vida alzhaga innum kandu pidikalayea ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @user-pz6ix2fe2l
    @user-pz6ix2fe2l 4 роки тому +85

    வாழ்க்கையின் விழிம்பிள் தத்தளித்த என்னை உமக்காக வாழ்ந்திட உருவாக்கிய கர்த்தாவே உமக்கே துதியும் கணமும் மகிமையும் உண்டாவதாக ஆமேன்

    • @sunderg6150
      @sunderg6150 3 роки тому

      Praise the lord. When I was in great financial problem this song was my voice.I believed in JESUS my situation is totally changed .

    • @kethciyalkalidoss9355
      @kethciyalkalidoss9355 3 роки тому

      Amen

    • @zubidubi792
      @zubidubi792 2 роки тому

      ua-cam.com/video/DXwYx94Iuug/v-deo.html