Pushpavanam Kuppusamy உங்களை விமர்சிக்கிறாரே? Senthil Rajalakshmi On Criticisms and Success Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2022
  • Pushpavanam Kuppusamy உங்களை விமர்சிக்கிறாரே? Senthil Rajalakshmi On Criticisms and Success Part 2
    Senthil Ganesh and Rajalakshmi are Indian Tamil folk singers and film playback singers who got married in the year 2012. Senthil Ganesh gained fame after winning the 6th edition of Airtel Super Singer telecasted in Star Vijay TV. In 2018, the couple made their playback singing debut and rose to prominence after singing Chinna Machan song for the film Charlie Chaplin 2. They also appeared in the reality television show Mr & Mrs Chinnathirai. In this interview, Senthil Rajalakshmi replies to the criticisms by Pushpavanam Kuppusamy.
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    #senthilrajalakshmi #arrahman #vijaytv #anithakumaraswamy #pushpavanamkuppusamy #anithakuppusamychannel #anithakuppusamytips #folksinger #singersenthil #singerrajalakshmi #senthilrajalakshmiinterview #senthilrajalakshmiperformance #supersinger #supersingersenior #senthirajalakshmisongs #saamisaami #thindukalluthindukallu #kovakaramachanumilla #priyanka #anchorpriyanka #supersingercontestants #vijaytvpromo #priyankadeshpande #music #tamilsongs #tamilfolksongs #tamilfocksong #villagesong #trendingsongs #wowtamizhaa
  • Розваги

КОМЕНТАРІ • 74

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo Рік тому +17

    செந்தில் ராஜலட்சுமி ரொம்ப சூப்பர். ராஜா சார் பாடல் உங்கள் குரலில் அருமை. 💐💐💐💐😍😍

  • @subasinivenkatesh4557
    @subasinivenkatesh4557 Рік тому +37

    எங்கள் கிராம மக்கள் பாவம்
    என்று சொல்லியே இவர்கள்
    தன் வசதியை பெருக்கிக்
    கொண்டவர்கள். தலைக்
    கணம் பிடித்தவர்கள்.

    • @radhabalaji6708
      @radhabalaji6708 Рік тому +2

      மிகவும் சரியாக சொன்னீர்கள் ராஜிதான் நடிப்பு ஜாஸ்தி செந்தில் கொஞ்சம் பரவாயில்லை

  • @radhabalaji6708
    @radhabalaji6708 Рік тому +11

    வெற்றி புகழ் இரன்டையும் கவனமாக கையாளவேண்டும் தலைக்கு ஏற்றிகொண்டால் கனம் கூடும் .( தலைக்கனம்) ஆனாலும் மக்கள் கூட மாட்டார்கள்.... ராஜிக்கு பேச்சில் நிதானம் தேவை. திறமையை விட அனுதாபத்தை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியியல் அதிகம் சம்பாதித்தார். .கனவர். இல்லை மனைவி.

  • @ushavenkat8221
    @ushavenkat8221 Рік тому +33

    நீங்கள் இருவரும் அனிதா புஷ்பவனம் குப்புசாமி ஒப்பிடாதீர்கள் அவர்கள் கோபுரம் ரெக்கார்ட்ன்ஸ் காரர்கள் செந்தில் ராஜலட்சுமி

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Рік тому

      உண்மை அவங்க எங்கே இந்த .....எங்கே

  • @gmohan2696
    @gmohan2696 Рік тому +1

    சூப்பர் ஜோடி, கடவுள்கள் வரம்.நீடூழி வாழ்க

  • @sudhaveeramani9640
    @sudhaveeramani9640 Рік тому +21

    குப்பசாமியே வாழனும் மற்றவர்கள் வளறக்கூடாது

  • @Aravinthnaruto873
    @Aravinthnaruto873 Рік тому +2

    Super

  • @chennaivijay6173
    @chennaivijay6173 Рік тому +5

    தொடரட்டும் இந்த அலைவரிசை.
    வாழ்த்துக்கள் 💞

  • @rajalekshmithankam3904
    @rajalekshmithankam3904 Рік тому +7

    Pushpavanam kuppusamyku poraima Nan than nattupura padal thalaivar enakumatum tham ithuku athikaram apadynu oru nenapu nenapu pozhapa keduthiruchu senthil rajalekshmy oru sadharana nattupura padalkarar entha head waitum illai nalla elimayana manithar atham uyaramgalil selkirar melum nalla sezhipa santhoshama vazha vazhthukal poramapidicha thukal kurachitutham irukum athe gavanikave vendam

  • @savithricooks6337
    @savithricooks6337 Рік тому +4

    Excellent interview, senthil sings v.nice,sweet,talented couple

  • @venkatr6481
    @venkatr6481 Рік тому +1

    குப்புசாமி ஐயா கோபுரம்

  • @amalvoice-np3td
    @amalvoice-np3td Рік тому +3

    Always kuppuswamy anitha 🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🔥🔥🔥🔥🔥🔥🔥❣️

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +10

    அனிதா குப்புசாமி இருவரும் முறையாக இசைக் கல்லூரியில் பயின்றவர்கள் அதிலும் குப்புசாமி அவர்கள் முனைவர் பட்டம் ‌பெற்றவர். அவர் ஒரு பாணி நாங்கள் வேற பாணி என்று சொல்ல ராஜலட்சுமிக்கு தகுதி இல்லை.

    • @sankaravadivelnithyanandha7542
      @sankaravadivelnithyanandha7542 Рік тому

      இசைஞானி இளையராசாவும்தான் படிக்காதவர்.
      அதனால் அவர் குப்புசாமியைவிட தாழ்ந்தவரா?

  • @jagadeesha4653
    @jagadeesha4653 Рік тому

    புஷ்பவனம் குப்புசாமி ஆரம்பத்தில் மற்ற பராம்பரிய நாட்டுப்புற கலைஞர்களில் இருந்து வித்தியாச படுத்தி கலையை கெடுக்கிறார் என்ற விமர்சனம் உண்டு. அதை அவர் மறந்து விட்டார். வேறு ஒன்றும் இல்லை இளையராஜா போல இவருக்கும் தலை கர்வம் அதிகம். எப்பொழுதெல்லாம் வாய்ப்பு குறைகிறதோ அப்போது எல்லாம் இப்படி பொறாமையினால் பேசுவது வழக்கமான ஒன்றுதான்.

  • @arumugampanneerselvam5001
    @arumugampanneerselvam5001 Рік тому +1

    பாராட்டுகள்!
    அருமையான பாடகர்கள்!
    தயவு செய்து அவர்களை
    ஊக்கபபடுத்துங்கள்!

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Рік тому +46

    செந்தில் கூட பரவாயில்லை.
    இந்த ராஜலெஷ்மி ரொம்ப திமிர்பிடிச்சவங்க.
    குறைகுடம் கூத்தாடறது.

    • @radhabalaji6708
      @radhabalaji6708 Рік тому +4

      Exactly.ur saying romba over rajalakshmi

    • @raji8629
      @raji8629 Рік тому +1

      ராஐலட்சுமிஓவர்ஆட்டம்

    • @saravananmohan3458
      @saravananmohan3458 Рік тому

      எனக்கும் ,சுப்பர் சிங்கரில் இருந்தே ஏனோ இந்த ராஜலட்சுமியை பார்த்தாலே பிடிக்காது ,அதுதான் நெசவாளர்களுக்கு உயிரை கொடுக்கிறம் என்று நடிச்சிது.

    • @radhabalaji6708
      @radhabalaji6708 Рік тому

      @@saravananmohan3458 sympathy create kosam

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому

      Edhuku Rajiya thitturinga overa panra madhiri theriyalaye

  • @kalaiarasi9530
    @kalaiarasi9530 Рік тому +1

    இவர்களுக்கு பணத்திமிர்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +2

    பாட்டு பாட சொன்னா பாட முடியாதுன்னு சொல்லிட்டு பதில் சொல்ல முந்திரி கொட்டை போல பேசும் ராஜலட்சுமி திமிர் ஓவர்.

  • @mallikamahendrakumar9289
    @mallikamahendrakumar9289 Рік тому +7

    Avaroda daughter dressing style eppadi irukku ivanka appadi pannalaiye neata dress panranka nalla paduranka program la vera yaaravathu appadi panni iruntha first unka makalai nalla vithama kandichu vainka neenka mattumthan paadanuma thappu sir

  • @navithapn5433
    @navithapn5433 Рік тому

    Kuppusamy and anitha dont be jelous god has blessed you , learn from them how to talk and behave

  • @mohanabalram8428
    @mohanabalram8428 Рік тому +1

    Intha rajalakshmi ku super singer la pavam pathathu thappa pochu...

  • @07sha34
    @07sha34 Рік тому +1

    There's nothing wrong with anitha kuppusamy and pushpavanam kuppusamy statement about you guys

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 Рік тому

    OVORUVADIVAMUM VIDHYASAM.

  • @TheSurya9397
    @TheSurya9397 Рік тому +71

    நீங்க நடதறது ரெகார்ட் டான்ஸ். அதை நாட்டுப்புற பாட்டுனு புளுக வேண்டாம்.

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Рік тому +7

      True

    • @TheSurya9397
      @TheSurya9397 Рік тому +6

      @Padmavathy Rajasekar i didn't support anitha kuppusami. But ,இவங்க நடத்தர shows அநாகரிக, ஆபாச நடனம் + பாடல்.

    • @rajeswariraji7223
      @rajeswariraji7223 Рік тому

      @@TheSurya9397 o

    • @radhabalaji6708
      @radhabalaji6708 Рік тому +4

      @@TheSurya9397 yes ஆபாசம் இது என்று சொல்ல முடியாது. ஆனால் தவிர்த்து கொள்ளலாம். முதலில் ராஜலக்ஷ்மி இருந்ததுகும்,இப்போ பேசுவதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு...

    • @subasinivenkatesh4557
      @subasinivenkatesh4557 Рік тому +5

      100% true. record dance ஆடுபவர்கள்.

  • @geethaganesh8932
    @geethaganesh8932 Рік тому +3

    உருட்டு உருட்டு உருட்டுவது உன் உரிமை 🤣🤣🤣

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +17

    தலைக்கணம் பிடித்த ஜென்மங்கள். எல்லாம் தலையெழுத்து.

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 Рік тому +11

    wife peria aalu

  • @sankaravadivelnithyanandha7542

    தன்னம்பிக்கையோடு சரியாகவே பேசுகிறார் ராசலட்சுமி.
    இப்போது சங்கியாக மாறிப்போன குப்புசாமி பொறாமையில் பேசினார்.

  • @devimayavan1981
    @devimayavan1981 Рік тому +5

    நீங்கள் கொஞ்சம் ஓவர் தான்

  • @divyiscool_5581
    @divyiscool_5581 Рік тому +2

    Naatupura paadal endra peril nalla kaasu paaka kathukitanga. Kaasu kedaikudhuna epadi vendumanalum paaduvanga. Kupusamy sir kaal thusi kooda poga maatinga.

  • @sivamsivam53
    @sivamsivam53 Рік тому +1

    Poramai thankkaluku vaurkira vaippukal ivankaluku pokuthee

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Рік тому +17

    குப்புசாமியும் அனிதாவும் வினைப்பிடித்தவர்கள்

    • @radhabalaji6708
      @radhabalaji6708 Рік тому +9

      Erukalam . But sendhil normal than. Wife epo konjam over action.. that's apdi react ahudhu.

    • @subasinivenkatesh4557
      @subasinivenkatesh4557 Рік тому

      அவர்கள் (புஷ்பவனம் & அனிதா) திறமையான
      பாடகர்கள்.அனுபவம் நிறைந்தவர்கள்.
      செந்தில் & ராஜலக்ஷ்மி அகம்பாவம் கொண்டவர்கள்.
      மரியாதை தெரியாதவர்கள்.
      அலப்பறை செய்பவர்கள்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому

      Naaddu kalai makkal isai enru vanthu ivarkal athai thisai thiruppukiraarkal kalappadam maathiri

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Рік тому

    Rajalakshmi இயல்பாக பேச வேண்டும்.

  • @kannakim1735
    @kannakim1735 Рік тому +38

    தலைக்கனம் பிடித்ததுகள்

  • @rajanlatha6986
    @rajanlatha6986 Рік тому +3

    Unakelam pana thumury

  • @abimani8999
    @abimani8999 Рік тому +1

    Rajamakshmi romba aadatha... Ellathayum kudutha kadaul atha pudungaum seivaru.... Konja nal la unaku nadakum

  • @radhalakshmi1780
    @radhalakshmi1780 Рік тому +12

    Podi thimiru putuchavaley

  • @VIEW189
    @VIEW189 Рік тому

    Apdi enna dhan thappu panraanga ivangaa? Yen ellarum thitreenga. Yen ellarukkum poraamai? Ada chee. Jealousy and toxic people everywhere

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Рік тому +3

    கவுண்டமணி அவர்கள் சொல்லு இல்லன்னா சார் சொல்லு வெறும் கௌண்டமணி சொன்னா நல்ல இல்ல

  • @anithaani7659
    @anithaani7659 Рік тому +4

    Ya nieya nee padathade kevalama erku saneya

  • @sekarkavi8002
    @sekarkavi8002 Рік тому +7

    Un wife overathan seen podra

  • @kumarselvam4659
    @kumarselvam4659 Рік тому

    இவளுக்கு திமிரபாரு

  • @kasatech-businesscentre2257
    @kasatech-businesscentre2257 Рік тому +3

    யோவ் சொட்ட... புஷ்பவனம் கோபுரதீபம்....

  • @GoldOnline
    @GoldOnline Рік тому +5

    போடா