அளவு பிளவுஸ் வைத்து 28 Inch Body Measurement Cutting | Tailor Bro
Вставка
- Опубліковано 20 жов 2024
- அளவு பிளவுஸ் வைத்து 28 Inch Body Measurement Cutting | Tailor Bro
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#CreatingForIndia
Hi bro நீங்க சொல்லுற டிப்ஸ் எல்லாம் ஃபலோ பன்னினா சட்டை சூப்பரா வருது Bro Thank you So much உங்கள மாதிரியான வங்க நிறைய நாள் நல்லா இருக்கனும்💐👏👏
Back natchum selvee natchum match Agatha siss sollunga ennaku purila
Yes sister perfect ta mach aagala aana athu problem illa
Thank you brother Naanum oru tailor aitten vazhga valamudan🙏🙏🙏
வணக்கம் குரு உங்களுடைய விளக்கம் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி அருமையாக உள்ளது குரு வாழ்க வளமுடன்
உங்க கிட்ட இந்த அளவுக்கு விளக்கம் எப்படி கேட்கிறதுன்னு தெரியாம எப்படியும் நீங்க சொல் வீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்.so very very happy.
Anna na first time blouse sticth pannunen un videos pattu super nu sonnanga thank u verymuch
Ungalala nan oru nalla tailornnu peru vangirean anna romba nandri anna
👌
Unmyavaa rampaa nalla purinchathuu broooo❤❤❤❤❤❤❤
Anna unga measurement correcta iruku. Thanks
Anna neenga video start pannumbothu kudukkara instructions ah cutting pannumbothu sonna easy ah irukum
Nandri anna nenga sona measurements la blouse thachi kuduthan correct irukunu sonaga
நன்றி தெய்வமே. என் பொண்ணோட அளவு இது🙏🙏🙏
,🙏🙏அண்ணா அருமையான பதிவு அண்ணா
கத்து குட்டியான நான் உன்னால் நன்றாகவே கற்றுக்கொண்டேன்..மிக்க மகிழ்ச்சி.. நன்றி மகனே 🙏🙏🙏_சத்யபாமா
very clear bro
Thank you so much anna ❤️
Thaniksbro
Super anna
32"blouse cutting podunga
Measurement adukum pothu idupu sutralavu athargu use please reply pannunga anna ❤️
Anna idupu sutralavu atharku? please reply pannunga
Shirt cutting vedio podunga bro
Namaskram Anna very nice 👌
thanks brother
anna 13/1.5 cross vachikuda, blouse potta, patti mela varudu. cross yevvalu vaikam, 38sizeku
Anna blouse back side 16 inch vaithal front side patti in alavai kootuvadhu yepadi endru oru video podunga
Hi Anna ungala nanun blouse thekkren thank you so much
Thank you anna
Super..anna...sudithar class innum rendoclass eruku...anna...முடுஞ்சு விடுங்க..anna....unga what's app nb kudongha...anna...enkitta instagram ...facebook ..ella...unga nb theyriyathu...anna...
Shoulder losse agamal iruka... Epdi taipadhu.....anna
வணக்கம் அண்ணா 👏👏👏👍👍👍
Thank you tailor bro🤜... 😍🥰
Anna na unga kitta tailoring class attan panrathu eapti nu sollunga anna
Hi bro tq.
Anna selvee natchum back natchum match agala size back front kum parthiya perikkurathula yathavathu tricks erukka anna sollunga ennaku match agala pls anna sollunga ennoda comments konjam parunga.neenga soldra chart padi tha cut pannanuma nane alau aduthu chart poda solli kodunga
அண்ணா shirt for men தெக்கும் வீடியோ போடுங்க
Please
நன்றி, நன்றி, நன்றி🙏🙏🙏
Bro enaku tailaring romba pudikum en kita machine erukku ana. Thakkamuteyala. An nu theriyala.
Tailaringla. Periya alla varanum um asa nan enna Panna etu patamuteyum. Please help anna
Bro I need ur help...my daughter school they gave uniform skirt its hip so loose how to correct ..
Anna na neraya videos pathuruka na neraiya comments paniruka neenga pathingalanu therila eanaku tailoring sollithanga anna. Na eapti class attan panrathu nu eanaku therila sollunga anna plzzz
Hi bro. Unga kitta stitch panna kodukkanum na yepdi contact panrathu?
Anna,bombay cutting alavu blouse vachu blouse cutting podunga.kattori illadha
Anna ennakku fashion dot vanum Anna kidaikkuma
Romba kastappattu explain panni paesaringa anna ...Words thappa paesida kudathu nu kavanama niruthi niruthi paesaringa... Don't worry anna ... All are understood you...
Thank you so much bro
Ithoda stitching podunga Anna
Neenga kaium shoulderm thani thaniya join pandinga, thaiyal pirikkum bothu marupadium shoulderum pidikkanum ithu konjam difficut ha irukku bro,
Thanks Anna..
34 inch blouse catinig and sitichinig video poduga anna please
Ok thanks
அண்ணா சுடிதார் கட்டிங்எல்லா அளவும் ப்ளவுஸ்க்கு போட்ட மாதிரி அட்டவணை போடுங்கள் அண்ணா நன்றி
40 inch bust size ku blouse 80 cms fabric pathala sir. 1.5 metres theva paduthu. Is this right or am i wasting the fabric???
Please create a video with the problems faced by novice tailors while stitching blouses and also their solutions. Thank you.
28 size with linening blouse cutting potunga na
superanna
Anna enaku normal cutting la back open solli kodunga pls... Prince cutting blouse tha neenga video update pannirukeenga
Blouse side joint pannum pothu arm hole la mattum v shape varuthu Anna Enna panrathu
Anna 80's closed neck frout deep neck 34 size ku cutting and stitching solli kutuga anna
அண்ணா கிராஸ் பட்டியில் பாக்கெட் கேக்குறாங்க அது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க
Super anna❤️
Big thumbs up to you 👍 brother
அண்ணா jack f4 மிஷின் அடி தையல் கையில எம்மிங் பன்னுன மாதிரி தையல் புள்ளி வருது அண்ணா அது எப்படி சரி செய்யுறது சொல்லுங்க அண்ணா
அண்ணா நான் 2 வருடமா டைலரிங் பன்னுர இப்ப புதுசா மிஷின் வாங்க போரேன் எந்த மிஷின் வாங்கலாம் சொல்லுங்க
Reply
Usha
⭐💫🌟
Anna unga what's app num thangana na usha 301 old model machine vangiruken athula stitch epdi mathi vaikurathunu therlaigana
Thelivana vilakkam bro
Anna pant measurement oda vettikatuga anna please
Thanks anna good night
டைலர் ப்ரோ நான் உங்க பிளவு நீங்க போடுற பிளவுஸ் கட் பண்றது வச்சு தான் நான் பண்றேன் ஆனா எனக்கு மட்டும் சுருக்கம் வருது எதனால வருது அண்ணா ப்ளீஸ் அண்ணா சொல்லுங்கண்ண tailor bro
நீங்க எந்த ஊர் நாங்க திருச்செங்கோடு நேர்லே கட்டிங் கத்துக்க முடியுமா
Yes bro, direct class atten pannanum, reply me
Naan ethir paartha visayam...Bcoz am also very thin 😣anna,
வணக்கம்பிரதர்
Anna eannoda comments ku neenga pathil sollave matingaringa
அண்ணா நான் புதிய ஆள் கன்னியாகுமரி நீங்கள் சொல்லிதருகிறாது நல்ல புரிகிறது நான் ஒரு ஜாக்கெட் தைத்து கெடுத்தேன் super nighte சொல்லி கொடுங்கள்
அண்ணா நான் உங்ககிட்ட இதான் முதல் தடவை டவுட் கேட்க எனக்கு எப்படி கேக்கணும் தெரியாது என் பையன் சொல்லிக்கொடுத்து அதாவது நான் சொல்றேன்
ரொம்ப நாளா பிளவுஸ் லூஸ் பிராப்ளம் இருக்கு ரிப்ளை பண்ணுங்க ப்ரோ
பிளவுஸ் கழுத்து லூஸ் வருது காட்டன் பிளவுஸ் எப்படி ஸ்டிச்சிங் செய்வது பிளவுஸ் எப்படி கட் பண்ணுவது
அவங்க இந்த அளவு தான் இருக்காங்க ஆனால் 38 அளவுக்கு குண்டா இருக்காங்க எப்படி கிராஸ் வைப்பது😢
Where is nalina?
Amcol alavu 8inch thana ,9inch solringa
Pls show 32size upper chest, 34 bust size, pls show paper cutting
வணக்கம் அண்ணா
நலமா யணகு தையல் ரொம்ப ஆசை ஆனால் யனகு வரவ மாடகுது😭
Hi bro uniform chudi and goat cutting and stiching video podunga
Bra poodunga pl pl
Ungaloda whatsApp no enaku theriathu .. .. Pls msg pannunga anna..
நீங்கள் பேசும் விதம் யதார்த்தமாக இருக்கு அண்ணா....,முகம் சுளிக்கிற மாதிரி இல்லை❌
Anna WhatsApp la tailoring solli tharuvingala anna unga Whatsapp number anupunga anna
Anna unga WhatsApp number anupunga anna
Super anna
Thank you so much Anna 👌👌
Thank you Anna....
Super anna
அண்ணா சூப்பர்.
thank you so much anna 💕💕💕💕
Thanks so much Anna 🙏🙏