எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் பேட்டி | Edappadi Palaniswami Brother interview

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • ‪@ArchivesofHindustan‬
    #EdappadiPalaniswami #edappadi #eps #ops #admk #aiadmk #dmk

КОМЕНТАРІ • 109

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 роки тому +4

    ஜெயலலிதா வீட்டை பார்க்கணுமா !
    ua-cam.com/video/Nbr9mwdGH7s/v-deo.html

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +70

    எல்லா விவசாயிகளுக்கும் உங்களை மாதிரியே சின்னதாக
    ஒரு வீடு கட்டி கொடுத்தா
    நல்லா இருக்கும் எஜமான்

    • @Kongu_Rajapalayam
      @Kongu_Rajapalayam 3 роки тому +1

      அண்ணன் எடப்பாடி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் கோவை கொங்கு நட்புகள்

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 3 роки тому

      Unmai

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 роки тому +26

    விவசாயி பணக்காரராக இருக்கக்கூடாதா?

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 3 роки тому +18

    அவங்க பணத்தை அறுவடை செய்யறவங்க அதனாலதான் விவசாயி

  • @mithuarmy4867
    @mithuarmy4867 3 роки тому +26

    இது சாதாரண விவசாயி வீடு நிஜமாவா இருக்கட்டும்

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 3 роки тому +38

    பார்த்தாலே தெரியுது இவரும் அவர் தம்பியை போல் ஏழையாகத்தான் இருக்கிறார்...

    • @vadivelmurugann9661
      @vadivelmurugann9661 3 роки тому +1

      @@sonuxavi4684 dai loose first mariyathaiya pesu da nee solratha than nanum solren athu puriyala vanthuten vaaya thukitu...

    • @dineshj4413
      @dineshj4413 3 роки тому

      @@vadivelmurugann9661 🤣🤣

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 роки тому

      ஆம் பார்த்தாலே தெரிகிறது.

    • @vijayaviji8583
      @vijayaviji8583 3 роки тому

      Super anna

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 3 роки тому +8

    விவசாயிகள் நிறைய பேர் இதை தாண்டி வீடுகட்டியுள்ளனர்

  • @nmadesh9217
    @nmadesh9217 3 роки тому +16

    சாதரண விவசாயி எத்தனை கோடிக்கு அதிபதி

    • @billairajamaas3313
      @billairajamaas3313 3 роки тому +1

      இலவசமாக பயணம் செய்தவங்க குடும்பம் சொத்து கணக்கிட முடியுமா pro

  • @NAVEENKUMAR-nk6bw
    @NAVEENKUMAR-nk6bw 3 роки тому +12

    ஸ்டாலின் மாதிரி இருந்தாதான் விவசாயா

  • @prasanthprasanth4747
    @prasanthprasanth4747 3 роки тому +27

    10 ஏக்கர் வீடு இருக்கும் போலவே எல்லாம் ஆட்டைய போட்ட காச,,,!

    • @tumtumkalyanam6865
      @tumtumkalyanam6865 3 роки тому +1

      கரெக்ட் புரோ

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 3 роки тому +3

      எல்லாம் தமிழக. மக்கள், துட்டுப்பா

  • @mmokkaibalu8964
    @mmokkaibalu8964 3 роки тому +25

    இந்த வீடு விவசாயி வீடு மாதிரியா இருக்கு அப்படி என்ன விவசாயம் பன்னுகிறார்

    • @kesavaperumal9096
      @kesavaperumal9096 6 місяців тому

      Idhu eps V2 avar V2 illa

    • @thirumal.._3949
      @thirumal.._3949 5 місяців тому +7

      ஏன் விவசாயி இது போன்ற நல்ல வீட்டில் வசிக்க கூடாத

    • @sakthivel.60
      @sakthivel.60 5 місяців тому +1

      விவசாயம் kattula பண்ணுவாங்க v2la illa

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 5 місяців тому

      யோவ் அந்த ஆளு விவசாய கூலிகளை உறிஞ்சும் பண்ணையன் 😂

  • @gunasekar2774
    @gunasekar2774 3 роки тому +30

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற சேக்கிழார் கூற்றுக்கு உதாரணமாக வாழ்பவர்.

    • @vijaynagulnagul3747
      @vijaynagulnagul3747 3 роки тому +2

      🤣🤣🤣 daii ஏத எங்க பேசுனு ஒரு பொது அறிவு இல்லையா

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 роки тому +3

    தானும் விவசாயிதான்.
    எங்களுக்கும்
    உங்கள மாதிரியே
    சின்னதாக
    வீடு கட்டிக் கொடுங்க

  • @josephinajames9090
    @josephinajames9090 3 роки тому +26

    தம்பிக்கு புகழ் பணம் போதும்..... உங்களுக்கு பணம் மட்டும் போதுமா

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +25

    நல்ல மனிதர் நேர்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த மாமனிதர் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன்

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 3 роки тому +5

    சசிகலா போட்டா பிச்சை

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 роки тому +1

      அம்மாவின் வீட்டு வேலைக்காரி சசிகலா

  • @jeyaseelan2136
    @jeyaseelan2136 3 роки тому +7

    வீடை பார்த்தால் தெரியுது, பாவப்பட்ட ஒருவர் போல தான் தெரியுதா? கோடி கணக்கில் சம்பாத்தியம். palace போல வீடு. ஆனால் சாதாரண விவசாயி என்று சொல்லுகிறார்கள். ஆனால் இவர் பெரும் பணக்காரர் என்பது கவனித்தால் தெரியும்.உண்மை அது தான்.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 роки тому +10

    முதல்commentநான்பதிவு அருமைரத்தினச்சுருக்கமானபதில்

  • @NAVEENKUMAR-nk6bw
    @NAVEENKUMAR-nk6bw 3 роки тому +5

    ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு போலவா இருக்கனும்
    அந்த வீட்டின் மதிப்பு 1100‌ கோடி ரூபாய்
    உலகத்தின் பெரிய அரண்மனை போல் இருக்கும்

    • @ilanchezhiyankayalvizhi3437
      @ilanchezhiyankayalvizhi3437 3 роки тому

      செந்தாமரை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வசிக்கிறாரர்
      அப்பார்ட்மெண்ட் முழுவதும் அவருடையது அல்ல

  • @aaravedits1060
    @aaravedits1060 3 роки тому +1

    Ex CM...
    கூர வீடா இருக்கும்
    கிருக்கு புண்ணகையா கமெண்ட் பண்ணாதிகடா

  • @estheresther2887
    @estheresther2887 3 роки тому +8

    வாழ்த்துக்கள் ஐயா கோவிந்தராஜ் அவர்களே

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +1

    தேவையற்ற பதிவு. அவரின் குடும்பத்தாரை அனாவசியமாக ஏன் இழுக்கிறீர்கள்.

  • @billairajamaas3313
    @billairajamaas3313 3 роки тому +1

    பஸ்சைவந்தி பயலுவதான் அடிக்கடி கட்ச்சி மாறுவான் கூட்டுட்டணியும் மருவான் ஓர் நல்ல கொள்கை நல்ல மனுஷனுக்கு வேணும் அடிக்கடி கட்ச்சி மாறுறவனும் இன்று சோறு ஊண்ணுவிட்டு நாளை பிடிக்கவில்லை என்று வேறு எதும் உண்ணமுடியுமா.. அதுதான் நல்லகொள்கை வாழ்த்துக்கள் 🙏

  • @Rasakulavar
    @Rasakulavar 3 роки тому +12

    சிறப்பு அண்ணா!

  • @sundarrajsundarraj7052
    @sundarrajsundarraj7052 3 роки тому +6

    Ungalin,nermayana vivasayam nanraga therigirathu.

  • @mukesupisupi6012
    @mukesupisupi6012 3 роки тому +4

    உங்களால் தான்டா ஏடிஎம்கே என்று ஒரு பெரிய கட்சி விழுந்தது

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 6 місяців тому

    தலைவி 1000 acre koda nadu estate. அவ்வழியில் இந்த ஏழை விவசாயி யின் வீடு எத்தனை acre.?

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h 5 місяців тому

    நிருபர் களே ஸ்டாலின் இடம். இந்த கேள்வி யை கேளுங்கள். (1.)TET ஆசிரியர் பாஸ் ஆனவர் களுக்கு வேலை (149 ஜி யோ ரத்து) இதுவரை 1ஆசிரியர்களுக்கு கூட வேலை வழங்க வில்லை இந்த திமுக அரசு.
    2) மதுபான கடை மூடப்பட சொன்ன து இந்த திமுக அரசு.
    3) பெண்களுக்கு மாதம் ரூ 1000/- கொடுத்து விட்டு சொத்து வரி, பத்திர பதிவு 4 மடங்கு உயர் வு, வீட்டு வரி உயர் வு,
    (இந்த மாதிரி கேள்வி யை ஸ்டாலின் இடம் கேளுங்கள் நிருபரே கேள்வி கேட்க பயமா)

  • @thangavelns3469
    @thangavelns3469 3 роки тому +10

    அப்படியே தாத்தா பாட்டி குரலையும் கேட்டு
    ஒளி பரப்புங்கள் தமிழக மக்கள் அவர்களின்
    குரலை கேட்க மிகவும் ஆவலுடன் உள்ளார்கள்.

  • @NagarajanN-k4l
    @NagarajanN-k4l 5 місяців тому

    எடப்பாடி அண்ணன்லாம் சரிதான் எடப்பாடி போற லைனே சரியில்ல

  • @sjsundarraj6760
    @sjsundarraj6760 3 роки тому +10

    ஏன்டா விவசாய குடிமகனுக்கு எப்படி வந்தது அரண்மனை வீடு

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 роки тому +5

    எடப்பாடி CM அல்ல , அவர் ஜெயலலிதா, சசிகலா இல்லாததால் ஆக்டிங் CM ஆகதான் இருந்தார். அவர் மக்கள் தலைவர் அல்ல.

    • @KarthiKeyan-vc1ie
      @KarthiKeyan-vc1ie 6 місяців тому

      Enda avar cm illaina neekommalikoothi irunthirukkalam illada

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    எல்லாம் உண்மையை சொல்லிருவோம்னு பயம் வேற ஒரு மயிரும் இல்லை

  • @selvamarunai2101
    @selvamarunai2101 6 місяців тому

    எடப்பாடி பழனிச்சாமியின் துரோகத்தால் அவரை நான் வெறுக்கிறேன் ஆனால் அவருடைய உடன்பிறந்த சகோதரர் மிகவும் எளிமையாகவும் நல்ல மனிதராகவும் அவரை நான் வணங்குகிறேன்

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 3 роки тому +4

    Veduuuuu evalo rate irukum paaaaaa

  • @baskarvarathan8619
    @baskarvarathan8619 6 місяців тому

    Dai ungaluku vera velaya eillaya

  • @sarunkumar138
    @sarunkumar138 3 роки тому +5

    Supper 👌

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 2 роки тому +7

    சிறுபான்மையினரின் உண்மையான ஒரே பாதுகாவலர் அண்ணன் எடப்பாடியார் வாழ்க வாழ்க வாழ்க
    🔥🌱🔥🌱🔥🌱🔥🌱🔥🌱🔥🌱🔥

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 6 місяців тому +1

    நன்று

  • @thampisumi5869
    @thampisumi5869 5 місяців тому

    நல்ல விவசாயம்... இவர்கள் செய்யும் விவசாயம் குறித்து திட்டமும், தெளிவுமாக விவரித்து சொன்னால் 24 மணி நேரமும் சேற் றில் உளன்று தவிக்கும் பாமர விவசாயிகள் அனைவரும் நலம் பெறுவார்கள்.
    நன்றி

  • @tamilbook133
    @tamilbook133 5 місяців тому

    உங்கள் குடும்பத்தாரும் பேரபிள்ளைகளும் நீண்ட ஆயுள் பெருக வேண்டும் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்!! தமிழ்நாடு உங்கள் குடும்பதிற்க்கு தான்

  • @aru6646
    @aru6646 5 місяців тому

    Tirupur side la neraya vivasayinga v2 itha vida perusave irukkum pa

  • @samysamy1960
    @samysamy1960 3 роки тому

    Munnal.muthalvar.
    Eintraiya.ethir.katchi.thalaiivar.
    Nalaiya.sirai.kaithi.valthukkal.

  • @justrelax6810
    @justrelax6810 3 роки тому +3

    Senior vera levelu

  • @anneaflower
    @anneaflower 3 роки тому +4

    🙏

  • @josephnixon6879
    @josephnixon6879 3 роки тому +3

    சொத்து மதிப்பு கேட்கவில்லையே

  • @rramnath1998
    @rramnath1998 3 роки тому +2

    தென்னகம் தந்த கொங்கு நாட்டு சிங்க முக முதலமைச்சர்

  • @pmahendran9034
    @pmahendran9034 6 місяців тому

    😂😂😂😂😂

  • @ayyasamysamy3161
    @ayyasamysamy3161 3 роки тому

    இவர் தான் வேலை வாங்கி தரதா சொல்லி -----------

  • @sanjaisrisaran1424
    @sanjaisrisaran1424 6 місяців тому

    The FALL of ADMK party!
    P' chamy FAILS

  • @Maharaja89MRM
    @Maharaja89MRM 3 роки тому +2

    Nice 👍

  • @vijaynagulnagul3747
    @vijaynagulnagul3747 3 роки тому +1

    ஊர் தாலி அறுத்தா பழனிச்சாமி ... வாழ்...க் இது ல் வேற சாமி பெயர் வச்சு .....ஏமாத்தர டாடா

  • @bhuvibabu6676
    @bhuvibabu6676 3 роки тому +1

    Epsduroge

  • @ayyoobmohamed801
    @ayyoobmohamed801 3 роки тому

    Palani Sami yin binami

  • @mynameistamil6967
    @mynameistamil6967 2 роки тому

    😜

  • @joykumarp2431
    @joykumarp2431 3 роки тому

    Thirtu kumbal

  • @himalaya113
    @himalaya113 5 місяців тому

    Govinda your house front view is nice i like it

  • @devibala275
    @devibala275 Рік тому

    Pinami

  • @kathiravankalidass7852
    @kathiravankalidass7852 3 роки тому

    why this advertisement , permanent cm if this happened tamilnadu will go to hell and BJP will come well

  • @Gbalamurugan-bb3zh
    @Gbalamurugan-bb3zh Рік тому

    Kovnder cost ettapan eps

  • @renganathanv6460
    @renganathanv6460 3 роки тому

    Dai eps house stalin.house small house da

  • @Goszila2822
    @Goszila2822 2 роки тому

    Money talk

  • @perumalsenthil5368
    @perumalsenthil5368 3 роки тому

    Good

  • @கவலைகந்தன்
    @கவலைகந்தன் 3 роки тому +3

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯💯

  • @malanagarajan1419
    @malanagarajan1419 3 роки тому +1

    Super

  • @rafeekrafeek7658
    @rafeekrafeek7658 3 роки тому

    ஏழை விவசாயிகள்

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 роки тому +3

    Eps sir super

  • @pandirajan349
    @pandirajan349 3 роки тому

    super super

  • @thangadurai-x8l
    @thangadurai-x8l 6 місяців тому

    நல்ல தலைவர் நல்ல அருமையான முதல்வர் தங்கத் தலைவர் கண்டமங்கலம் தங்கதுரை