"கதறி அழுகுறான்.. Hospitalல வந்து அவனை அடிக்குறாங்க.." - எம்.பி. பரபரப்பு பேட்டி | Jagathrakshakan

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 407

  • @TheManikandanmba
    @TheManikandanmba 4 місяці тому +111

    இது எல்லாம் நம்புற மாதிரியா sir உங்க கட்சி காரன் கூட நம்ப மாட்டான்

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 4 місяці тому +115

    மது விற்பதே நீங்க தானே😂

  • @pachaiappanswaminathan4550
    @pachaiappanswaminathan4550 4 місяці тому +128

    உலக மகா நடிப்புடா 😂

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 4 місяці тому +58

    திமுகவின் சாராய ஆலையின் முதலாளி ஜெகத்ரட்சகன் இருக்கின்றார்

  • @shivaya22
    @shivaya22 4 місяці тому +35

    சிவாஜிய ஐயா மறைந்து இருபது வருஷம் ஆச்சு, அந்தக் குறைதீர்க்க தான் நாங்க இருக்கோம் அப்படின்னுஎன்னம்மா நடிக்கிறாங்க சாமி, மக்கள் நம்ப மாட்டாங்க போய் வேலையை பாருங்கய்யா

  • @N.Elangovan
    @N.Elangovan 4 місяці тому +108

    அராஜத்துக்கு பெயர் பெற்றது D. M. K.

    • @murugachem6463
      @murugachem6463 4 місяці тому +1

      Pota vanniyaru pota

    • @marimuthu-gf2pz
      @marimuthu-gf2pz 4 місяці тому

      நீ ஒரு சொட்ட 🌹

    • @MURUGESANK-j7g
      @MURUGESANK-j7g 4 місяці тому

      நடிப்பு கலைஞர் தோத்துட்டார்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 4 місяці тому +62

    நீதிபதி கிட்டயே நடித்து ஜாமீன் வாங்கிய ஆட்கள்.

  • @sakthivel-ee2rp
    @sakthivel-ee2rp 4 місяці тому +62

    அண்ணே ஜெகத் அவர்களே உங்கள் கம்பனி சரக்கு போட்டு கிட்டு தா அடிசீருகான்

  • @ayyappan2688
    @ayyappan2688 4 місяці тому +44

    பொன்முடி நல்ல நடிகன்

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 4 місяці тому +35

    அடடே அடடே அடே இந்த நடிப்பெல்லாம் ரத்தக்கண்ணீர் படத்திலேயே பார்த்துட்டோம்😂😂😂

  • @tirumalkesavan8094
    @tirumalkesavan8094 4 місяці тому +73

    உலக மகா நடிப்புடா சாமி 😂😂

  • @dhanabalk9681
    @dhanabalk9681 4 місяці тому +72

    ஐகத் அண்ணே உங்க சரக்கு ரொம்ப கிக் அண்ணே அதான் உங்களையே அழ வச்சிடுச்சி அண்ணே
    2026 பிறகு திமுக கட்சியே காலி

  • @k.supramani6811
    @k.supramani6811 4 місяці тому +33

    சரக்கு போட்டு அடிச்சான் சொல்றீங்க விக்கிறது நீங்கதானே

  • @sakthimalai534
    @sakthimalai534 4 місяці тому +16

    ஈரோடு இடைத்தேர்தல் போன்று நினைத்தீர்களா களம் காண்பது பாமக ஓட ஓட அடிப்பாங்க😂😂😂😂😂

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 4 місяці тому +43

    ஓசி உன்னை உதைக்கனும்.பணம் கொடுக்காமல் வாக்கு கேளுங்க.இந்த டிராமா எல்லாம் வேணாம்

  • @JPSviews
    @JPSviews 4 місяці тому +24

    போதும் போதும் ரொம்ப நடிக்காதீங்க

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 4 місяці тому +18

    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் வேண்டாம் கம்பத்தில் பிடித்து கட்டிப்போட்டு உதைங்க எந்த கட்சிகாரர்களாக இருந்தாலும்

  • @KarthikeyanKarthikeyan-jj4ps
    @KarthikeyanKarthikeyan-jj4ps 4 місяці тому +3

    நடிப்பில் நடிகர் கமல் அவர்களே தங்களிடம் கடன் வாங்க வேண்டும்....
    அநியாயம் நடந்தால் மற்ற கட்சிக்காரர்கள் போல் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு போக மாட்டோம் இதுதான் நடக்கும் ...

  • @bharaths1885
    @bharaths1885 4 місяці тому +11

    அது எப்படிடா உங்க டிவி சேனல் மட்டும் தான் போவாங்க

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 місяці тому +11

    ரத்தம் இருக்கிறது என்று வெள்ளை சட்டையை காண்பிக்கிறான்....
    நடிக்காதிங்கட்டா😢😢😢😅😅😅

  • @aanbu5708
    @aanbu5708 4 місяці тому +19

    அய்யா நீங்கள் ஐெயிக்க ஒட்டுக்கு பணம் கொடுக்க சொல்லி இருப்பிங்க

  • @gopinaths8473
    @gopinaths8473 4 місяці тому +8

    நானும் கதறி அழுகிறேன் சார் பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் வச்சிருக்கீங்களா அதைப் பார்த்து கதறி கதறி அழுவுற சார்

  • @arun.a6534
    @arun.a6534 4 місяці тому +47

    சாராய வியாபாரியும் மண் விழுங்கியும் 😂😂😂😂😂

  • @sivanandam4891
    @sivanandam4891 4 місяці тому +5

    அண்ணா நம்ம கம்பெனி சரக்கு பாட்டில் போல சரக்கு சும்மா அலறவிடுது

  • @aurputhamani4894
    @aurputhamani4894 4 місяці тому +10

    என்னங்கடா இது ஒண்ணுமே புரியல. உலகத்துல நடப்பதெல்லாம் தலைகீழா நடக்குது. ஆனால் கீழே ஒரு கமெண்ட் கூட இவர்களுக்கு ஆதரவா வரமாட்டேங்குது. நம்ம காலைல தூங்கி எந்திரிக்கிறதுகுள்ள இந்த பிரபஞ்சத்தை யாராவது தலைகீழா மாத்தி வச்சிட்டாங்க...? சரி நமக்கு எதுக்கு நம்ம வேலையை பார்ப்போம்

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD 4 місяці тому +9

    இதுவே வேற கட்சி அடிசிருந்தா இப்படித்தான் பொலம்பிருபிங்களா ஆளுங்கட்சி ...ஓட்டு முக்கியம் குமாரு 🥱

  • @ravikkannan5128
    @ravikkannan5128 4 місяці тому +15

    நீங்கதானடா தண்ணி கம்பெனியும் தண்ணி கடையும் தெருத்துருவாா வச்சிருக்கீங்க

  • @mahadevanm10
    @mahadevanm10 4 місяці тому +3

    ஜெகத்ரட்சகன் அழுகிறான் அப்பா சாமி சரியான நாடகம்

  • @tnpsc-contents
    @tnpsc-contents 4 місяці тому +6

    அப்போ திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரி இல்லையினு அமைச்சர் சொல்லுறாரு. அதுமட்டும் இல்லாம ஆட்சியை கலைக்க சொல்லி அமைச்சர் சொல்லுறாரு போல 🤷‍♂️

  • @janukanthan8226
    @janukanthan8226 4 місяці тому +12

    வினை விதைத்தவன்......வினை தடுக்காதவன் இப்போ....

  • @sarathis1043
    @sarathis1043 4 місяці тому +31

    உங்கல பாதாதா அழுகுறமாரி இருக்கு

  • @natarajanm.k.7435
    @natarajanm.k.7435 4 місяці тому +20

    ஏன் அடித்தார்கள் ஜெகத்ரட்சகன் பொய்& நடிப்பு

  • @Sithargalnokki
    @Sithargalnokki 4 місяці тому +2

    சார் நீங்க ஆளும்கட்சி தானே சார் சந்தேகமாக உள்ளது சார்

  • @bakiyarajak1453
    @bakiyarajak1453 4 місяці тому +5

    ஓசி உன்னை இன்னுமா வெளிய விட்டு வைத்துள்ளது ED

  • @prakashs9532
    @prakashs9532 4 місяці тому +6

    ஓட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார் அதனால அடிச்சிருப்பாங்க

  • @natarajan2606
    @natarajan2606 4 місяці тому +9

    எப்படியாவது அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்கனும்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 4 місяці тому +6

    நான் காண்பது கனவா அல்லது நனவா.ஆனால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று மட்டும் தெரிகிறது.

  • @ThangaveldhatcthanamurthyDhatc
    @ThangaveldhatcthanamurthyDhatc 4 місяці тому +27

    உங்க ஆலைதண்ணியைஉங்க ஆளூங்கதான்போடூவானுங்க

  • @kumarashok9178
    @kumarashok9178 4 місяці тому +5

    டேய் நீங்க எல்லாம் ஆளுங்கட்சி தானே ஏன்டா இப்படி நடிக்கிறிங்க

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 4 місяці тому +7

    M R. ராதா லாம் உங்ககிட்ட. பிச்சை எடுக்கனும்

  • @Qisshsnwj
    @Qisshsnwj 4 місяці тому +6

    ராத்திரி 12 மணிக்கு என்னடா கட்சி வேலை

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p 4 місяці тому +21

    10.5% ? Dmk 😂

  • @RaviRavi-t1k
    @RaviRavi-t1k 4 місяці тому +2

    நீங்கள் ஆறுதல் கூறுவது சரியே அதையே நம்பளாம் அதைவிட அழுவது உங்கள் நடிப்பில் சூப்பர்

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 4 місяці тому +5

    நீங்க தேர்தலை நியாமாக நடத்துங்கள் தேவையற்ற வன்முறை தவிருங்கள் நீங்க செய்யும் தவறுகள் தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள்

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 4 місяці тому +6

    எப்படி இருந்தாலும் உங்களுக்குத்தான்டா லாபம்! என்னமா நடிக்கிறானுங்கடா, எப்பா??😅😅

  • @ATHLETIC_CLUB994
    @ATHLETIC_CLUB994 4 місяці тому +2

    66 பேர் சகுரா அளவுக்கு மெத்தனால் கலந்திங்கள் அதுக்கு யாரு sir பொறுப்பு???
    சொல்லுங்க sir பருப்பு யாரு பொறுப்பு???

  • @JV-zq3dh
    @JV-zq3dh 4 місяці тому +15

    நீ தப்பிச்சிட்டியா??

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 4 місяці тому +8

    மண் டிப்பரும், சாராய பேரலும்.

  • @rp4329
    @rp4329 4 місяці тому +7

    நீங்க ஒழுங்கா இருந்தீங்கன்னா ஏன்டா நான் அடிக்கிறோம்

  • @KuppanP1987
    @KuppanP1987 4 місяці тому +3

    தமிழகத்தில் இருந்து மதுக்கடைகள் மட்டுமல்லமது ஆலைகளையும் மூட வேண்டும்பேசிய நபர் அவருடைய தொழிற்சாலையை மூடு வாராமது போதையில் தான் கலவரம் நடந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்இதுதானே உண்மைஅந்த கம்பெனிகளை மூடிவிட்டால் நிரந்தரமாக பிரச்சனை இல்லை

  • @anandhajit7340
    @anandhajit7340 4 місяці тому +2

    இந்த drama வுக்கு Oscar award டா உங்களுக்கு

  • @tharunanandh.k3917
    @tharunanandh.k3917 4 місяці тому +8

    தண்ணி போட்டா அடிப்பானு தெரியும் பேக்டரி மூடு

  • @pushparajrpushparajr4139
    @pushparajrpushparajr4139 4 місяці тому +4

    தாங்கலையா அப்படினா நீங்க ரெண்டு பேரும் பால்டாயில் குடிச்சுருங்க சரியாபோகும்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 4 місяці тому +3

    தண்ணி போட்டு இருக்கானா? டாஸ்மாக் தண்ணி தானே!அதுல தான் கிக்கே இருக்காதே😄அப்புறம் எப்படி அடிச்சாங்க??? ஒரு வேல கள்ள சரக்கா இருக்குமோ🤔😄

  • @karthikarthiga8715
    @karthikarthiga8715 4 місяці тому +2

    ராஜினாமா பண்ணிட்டு போங்கடா ஸ்டாலினையும் அழைச்சுக்கிட்டு

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 4 місяці тому +1

    தண்ணி வித்தா கண்ணே தெரியயறதில்லை பொதுமக்கள் கதறாங்க இப்ப தெரியுதா

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 4 місяці тому +1

    வாழ்க மருத்துவர் அய்யா

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm 4 місяці тому +11

    Ina nadipu iyoo😂😂

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 4 місяці тому +4

    Please Stop your factory liquor sale
    Save Tamilnadu young children

  • @srisudalaiandawartemplethi8688
    @srisudalaiandawartemplethi8688 4 місяці тому +3

    கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வது உங்கள் ஆட்கள் தான் அய்யா

  • @suresh-sn4sn
    @suresh-sn4sn 4 місяці тому +2

    இன்னும் எங்கள பைத்தியக்காரன்னு நெனக்கிற???

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 4 місяці тому +1

    தண்ணி சப்பளையே உங்க அரசுதானே.

  • @rmurugan9138
    @rmurugan9138 4 місяці тому +3

    இன்னும் இடஒதுக்கீடு கொடுங்க. பயமுறுத்த தான் இந்த வேலைய செஞ்சிருக்கீங்க. புரியுதா .
    எனவே அவர்களுக்கு மட்டும் வாரி இறைக்க வேலை செய்வீர். வாழ்க. வாழ்க.

  • @dharanisri1077
    @dharanisri1077 4 місяці тому +1

    We are support DMK party only and Dr pounmudi

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 4 місяці тому +2

    ஐயா உடனே தாக்கப்பட்ட நபரை காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கவும் உயிர் போனா 20 லட்சம் ரூபாய் கொடு

  • @dharanisri1077
    @dharanisri1077 4 місяці тому +1

    We are support DMK

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 4 місяці тому +2

    நீங்கள் என்ன நடிப்பு மிகவும் பிரபலமான நடிகர்கள்

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff 4 місяці тому +1

    எல்லா புகழும் உங்களுக்கு தானே

  • @kathirvel4310
    @kathirvel4310 4 місяці тому +2

    அச்சச்சோ பாவம். இது என்ன புது கலாச்சாரம். 😂😂😂.

  • @chellapandon733
    @chellapandon733 4 місяці тому +3

    உலக மகா நடிப்புடா சாமி

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 4 місяці тому +5

    ஆளும் கட்சி ஆளை அடிப்பது யார்பிஸ்தா

  • @chellapandon733
    @chellapandon733 4 місяці тому +2

    எல்லாம் தண்ணி போட்டுக்குறான் மது கடையை மூடு அப்ப

  • @vijaikrrish
    @vijaikrrish 4 місяці тому +3

    தண்ணி விக்கிறது யாரு

  • @muthukannan3915
    @muthukannan3915 4 місяці тому +1

    ஓட்டு வாங்க எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு

  • @Maakaali666
    @Maakaali666 4 місяці тому +1

    ஐயோ பாவம்

  • @Kumarc350
    @Kumarc350 4 місяці тому +1

    அவருக்கு பத்து லட்சம் கொடுங்க

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 4 місяці тому +1

    PMK ❌❌❌👎👎👎👎

  • @punnyamoorthy9239
    @punnyamoorthy9239 4 місяці тому

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு

  • @sreemahalakshmihotel
    @sreemahalakshmihotel 4 місяці тому +2

    தமிழ்நாட்டில் எப்ப சாராயம் இல்ல இந்த சாராய மூத்திரம் இல்ல அந்த சாராய முத்திரை இல்ல அப்படிங்கிற நிலைமை வரும்போது மட்டும் தான் தமிழ்நாடு நல்லா இருக்கும் அது வரலைன்னு நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆக்கிட தான் இருக்காங்க இந்த கோபாலபுரம் குடும்பம் மட்டும் நல்லா இருக்குறதுக்கு மட்டும்தான் இந்த திமுக ஆட்சி நடக்கிறது மத்த மக்களுக்கு ஒரு வெங்காயமும் ஒரு மண்ணாங்கட்டியும் தெரிய மாட்டேங்குது வெக்கம் மானம் ரோஷம் எதுவும் இருந்தா திரும்ப திமுகவுக்கு போடமாட்டான் ஓட்டு இனிமேலும் திமுக ஓட்டு போடுறவன் வீட்ல இருக்கறவங்கள ஊர்ல கூட்டிக் கொடுக்கும் சமம் வைப்பா இருக்கட்டும் மகளாக இருக்கட்டும் தங்கையா இருக்கட்டும் அப்படித்தான் சொல்லுவேன் நானு

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 4 місяці тому +1

    இரண்டும் நல்ல சாராயம் விற்கும் முதளிகள்

  • @sekarp5911
    @sekarp5911 4 місяці тому +2

    ஓசி உன்னை உதைக்கனம் பாடு.

  • @saikiransaikiran7244
    @saikiransaikiran7244 4 місяці тому +1

    One of the Rowdy party DMK. simply creating Drama

  • @yuvarajdurairaj294
    @yuvarajdurairaj294 4 місяці тому +1

    The OSCAR goes to .......😂😂😂.. gaappaaa

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 4 місяці тому

    நல்ல நடிகன் சார் நீங்க

  • @uthayasamya4250
    @uthayasamya4250 4 місяці тому

    தாக்கியவர்கள் மீதுநடவடிக்கை எடுங்கள் காட்டுமிராண்டி அரசியல் உங்கள்கட்சியில் ஆள் இல்லையா

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 4 місяці тому +2

    All because of 60 years Dravidian liquor sale

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd 4 місяці тому +4

    66 பேர் செத்துப் போனது பத்தி கவலை பட மாட்டானுக
    ஆனா கட்சி காரன் அடிபட்டது உடனே கண்ணீர் விட்டு கதறுரானுங்க ஏதோ ப்ளான் பன்றானுங்க நல்லா தெறியுது 😂😂😂

  • @vivekm1414
    @vivekm1414 4 місяці тому

    கள்ளக்குறிச்சி பற்றி கேட்க மாட்டோம். நீங்கள் சொல்வது யாரும் நம்ப மாட்டார்கள் நடிப்புக்கு பஞ்சம் இல்லை.

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 4 місяці тому +1

    நீங்கள் ஆளும் கட்சி, நீங்கள் அனைவரும் ஸ்பிரிட் தொழிற்சாலை வைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரே சாதி.

  • @ThangaveldhatcthanamurthyDhatc
    @ThangaveldhatcthanamurthyDhatc 4 місяці тому +3

    கள்ளகுறிச்சிதண்ணியாமரக்காணம்தண்ணியாஇலலைஜகத்ஆலைதண்ணியாகணடூபிடிங்க

  • @RAAJAASELVAMSUBASRI
    @RAAJAASELVAMSUBASRI 4 місяці тому +2

    DMK giving money for vote, and getting the punishment from PMK

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 4 місяці тому

    Super cool 😎

  • @RajKumar-jz4dr
    @RajKumar-jz4dr 4 місяці тому +1

    உங்க கம்பெனி சரக்கு பாட்டில அடிச்சு இருப்பான்

  • @ManiT-q7k
    @ManiT-q7k 4 місяці тому

    Super ma

  • @hajakamal3267
    @hajakamal3267 4 місяці тому

    ஏன்டா உங்களுக்கு இந்த வேலை பொய்க்கு அளவே இல்லையா

  • @tamilselvan-uf2qy
    @tamilselvan-uf2qy 4 місяці тому +1

    உங்கள் ஆட்சி தானே

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 4 місяці тому

    நல்லா இருக்கு

  • @baladeel9652
    @baladeel9652 4 місяці тому

    ஒருத்தன் கூட திமுக க்கு ஆதரவாக கமண்ட் பண்ணல... ஆனா திமுக ஜெயிக்குது.. எப்படி டா...

  • @rajesht8147
    @rajesht8147 4 місяці тому

    எண்டா நிங்க எதிர் கட்சி மாதிரியே பேசிட்டு இருக்கறீங்க காவல்துறை நீங்க தான் வைச்சிருக்கறீங்க

  • @karthickkannan9023
    @karthickkannan9023 4 місяці тому

    நாடகம் ஆரம்பம்