@AsAs-hf1qt Generally evening after 6pm i did this pariharam. Really effective. Do it with full hope. My husband got double increment and promotion too after doing this... So do it. All the best👍💯
அம்மா நாங்கள் ஜவுளி கடை வைத்துள்ளோம் கடை ஒனர் கடை வாடகை அதிகம் கேக்குராங்க 5 வருசம்இருக்கோம் 3 ஆயிரம் 3 ஆயிரம் தான் கூட்டுநாங்க இப்போது 9 ஆயிரம் கூட்டி இருக்கங்க வோருகடை பாக்கவாஎன்ன செய்ய மனம் குழப்பம் மாக இருக்கு அம்மா ஒரு வழி செல்லுங்கள் அம்மா
அம்மா 1008 சுற்று சிவன் கோவிலில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்!ஒரு சில நேரம் சீக்கிரம் நடை சாத்திருவாங்க!அதனால் பக்கத்துல இருக்கும் மற்றொரு சிவன் கோவிலில் சுற்றலாமா? கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏
@@jenijenisha5503 yes வாரம் வாரம் ஒவ்வொரு விளக்கு ஒரு வாரம் ஒன்று இரண்டு வாரம் இரண்டு மூன்று வாரம் மூன்று என்று இன்று தொடர்ந்து 16 வாரம் செய்ய வேண்டும்
அம்மாவணக்கம்
🙏🙏
இந்தவாரம்தான்முதல்தடவையாகஏற்றபோகுகிறேன்சொல்லமுடியாதளவுகடன்
கடன்குறையவேண்டும்
உடல்நிலையில்அசௌரியம்
அதற்கும்ஸ்ரீமகாபெரியவாஅனுகிரகம்செய்யனும்
நன்றிம்மா
ஸ்ரீமகாபெரியவாசரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா💐🙏
Om Sri maha periyavaa saranam
Thanks amma
நன்றி அம்மா
Thank you Amma ❤
Nandri amma
Thank u so much mam
Thank you so much mam for sharing this video mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maha periyaval saranam 🙏
Amma ungalukku nanri
Mam I am already last week start panniden thank you
Amma nandri ammma 🙏🏻💓💓🙏🏻🙏🏻💓💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓💓💓💓💓💓
Vanakam amma
ஜெய் வாராகி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma, already naan seithu varaen...Nalla palan tharugirathu. 16 weeks mudiyala munnathagavae en vendudhalgal niraiveriyathu. Intha pariharathirkagavae thaniya 16 agal vaithullaen. Pariharam seithu mudithapin vera edharkagavum use pannuvathillai. Thanks ma
Akka enna time piramma moortham Or sukra korai
@AsAs-hf1qt Generally evening after 6pm i did this pariharam. Really effective. Do it with full hope. My husband got double increment and promotion too after doing this... So do it. All the best👍💯
Kodutha panam thirumba vara nan indha deepam light pana poren...athu thaan enaku irukura periya kashtam
🙏🙏🙏🙏🙏
Enna time amma
Margasirisa mahalakshmi poojai pattri solluga amma
அம்மா நாங்கள் ஜவுளி கடை வைத்துள்ளோம் கடை ஒனர் கடை வாடகை அதிகம் கேக்குராங்க 5 வருசம்இருக்கோம் 3 ஆயிரம் 3 ஆயிரம் தான் கூட்டுநாங்க இப்போது 9 ஆயிரம் கூட்டி இருக்கங்க வோருகடை பாக்கவாஎன்ன செய்ய மனம் குழப்பம் மாக இருக்கு அம்மா ஒரு வழி செல்லுங்கள் அம்மா
Mam morning aa evening aa
Naan niraya thadavai intha vilaku eatri nalla palanai adainthuealn
Akka enna time akka
Amma every Tuesday veetil vetri ilai deepam potu murugar kovil ku poitu varugiren amma.today relation death ku pogalama amma plz reply amma
அம்மா வாரவாரம் ஒரே நேரத்தில் தான் ஏற்ற வேண்டுமா?
Veetla ilupai ennai etralama
Naanga supermarket vetchi irukom nalla sales aganum kadan prechanai theeranum pls help panunga amma
Vanakkam Amma....
Naama ippothan putha veedu kattitu irukom Amma nilaivasal arugal vachitom Amma....
Enakku oru doubt Amma...
Ippo kattura puthu veetla ammavasai uppu parigaram, uppu deepam podalama Amma .....
Entha entha parigaram Ellam pannalam Amma pls Amma reply pannunga amma
First comment amma thank you so much ma🙏🙏🙏🙏
Welcome 😊
❤❤❤🙏
Timing iruka mam
Amma puriala oru varam oru vilakku 2 vathu varam 2 vilakkum ettanuma 16 vathu varam 16 vilakku ethanuma amma eravathu sollunka therinja
S
Yespa, 1st Friday 1 vilaku, 2nd Friday andha palaya vilakoda oru vilakku serthu 2 vilakku. Ipdiye add panna 16th Friday 16 vilaku yethanum
அம்மா 1008 சுற்று சிவன் கோவிலில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்!ஒரு சில நேரம் சீக்கிரம் நடை சாத்திருவாங்க!அதனால் பக்கத்துல இருக்கும் மற்றொரு சிவன் கோவிலில் சுற்றலாமா? கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏
அம்மா இந்தப் பரிகாரம் நீங்கள் இரண்டு வருடத்துக்கு முன் சொன்னீர்கள் நான் செய்திருக்கிறேன் நன்றாக உள்ளது மிக்க நன்றி🎉🎉 மகா பெரியவா சரணம்
Hlo sis last time 16 vilakkum ethanuma
Yes sister @@jenijenisha5503
@@jenijenisha5503 yes வாரம் வாரம் ஒவ்வொரு விளக்கு ஒரு வாரம் ஒன்று இரண்டு வாரம் இரண்டு மூன்று வாரம் மூன்று என்று இன்று தொடர்ந்து 16 வாரம் செய்ய வேண்டும்
Akka enna time akka
நான் காலையில தான் வைத்தேன்
அம்மா வணக்கம் அம்மா அம்மா இந்த தீபம் பிரம்மா முகத்தில் ஏத்தனும் சாயங்காலம் ஏத்தணும் மா ஏத்துறது அம்மா வெள்ளிக்கிழமை
அம்மா இந்த தீபங்கள் நாம காலை ல ஏற்றணுமா இல்ல மாலை ல ஏற்றணுமா அம்மா
காலை ஏற்றினால் சிறப்பு
இந்த பரிகாரத்தினை வாரா வாரம் செய்யும் போது, மாதவிடாய் காலம் இந்த பரிகாரம் செய்ய முடியாமல் போய் விடுமே?
அம்மா வணக்கம் தீப தானம் நெல்லிக்காய் எள் தானம் யாருக்கு கொடுக்கவேண்டும் சொல்லுங்கள் அம்மா
Kasttapaduravangalikku kudunga
அம்மா என் மாமனார் இறந்து 9 மாதம் ஆகிவிட்டது நான் இந்த பரிகாரம் செய்யலாமா
நெய் விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? அல்லது நல்லெண்ணெய் விட்டு ஏற்றாலாமா
நெய் இல்லை என்றால் நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள் பரவாயில்லை
அம்மா கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஏதவாது பரிகாரம் சொல்லுங்க மா
Ok
@@rameshprabha1000 ஆமாம் அம்மா சொல்லுங்கள் அம்மா
First view
🙏அம்மா வணக்கம் அம்மா 🙏
🙏🙏🙏🙏🙏
Vanakam amma