dangerous ⚡Islam 💔 eeman 💔 உங்களது வாழ்வில் உயிரோட்டத்துடன் உள்ளதா?
Вставка
- Опубліковано 30 жов 2024
- தொடர்ந்து பாழடிக்கப்படும் ஜும்மா உரைகள், குர்ஆனோடு தொடர்பில்லாத அவல நிலை, இஸ்லாம் பெரும் பாக்கியமிக்கது என்பதை உணராத வாழ்க்கை இவ்வாறு அடுக்கி கொண்டே செல்லலாம் அவ்வளவு தூரம் இஸ்லாம் நமது வாழ்வில் பலகீனப்பட்டுள்ளது.
இவற்றை சீர்படுத்தவே இவ்வுரை.
மீரான் நூரி meeran noori
#meerannoori #tamilbayan #bayan #livewithquran
#மீரான்நூரி