மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan ||

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 562

  • @mrking8341
    @mrking8341 8 місяців тому +33

    ஐயா ரொம்ப நன்றி அற்புதமாக சொன்னீர்கள் இதே போல் இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லை இந்த மிதுன ராசி கேட்பதற்கு இனிமையாக உள்ளது ஐயா இனிமேலாவது மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் விளம்பர வாழ்வில் வளம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா குலதெய்வம் வரலாறு நலம் பெற வேண்டும்

  • @ranipushparaj6637
    @ranipushparaj6637 8 місяців тому +77

    நன்றி. நீங்கள் சொல்வது அனைத்தும் உணமையாகவே, எனது வாழ்வில் நடக்கிறது.
    தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன், வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன். முன்னேற வழி கிடைக்கிறது.

  • @saraswathy71
    @saraswathy71 6 місяців тому +11

    Super exellent word. நிறைய கஷ்டம் பட்டுட்டேன். நிறைய ஓடி ஓடி போய் free யா help பண்ணி இருக்கேன். ஒரு ஆளுக்கு கூட என்னை புடிக்காது. துரோகம் மட்டுமே நிறைய பார்த்து இருக்கிறேன். அப்ப கூட கடவுளை மட்டும் இப்ப வரை விடல. நான் நல்லா இருப்பேன் ன்னு நம்பிக்கை இருக்கு.

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 8 місяців тому +4

    உங்கள் வீடியோ எப்போதும் அருமை... உங்கள் பேச்சு எப்போதும் உண்மையாகவே இருக்கும்... பல உண்மைகளையும் வாழ்க்கை இப்படி தான் என்பதையும் புரிய வைக்கிறது... நன்றி ஐயா...

  • @haripriya3525
    @haripriya3525 7 місяців тому +35

    நீங்கள் சொல்வது 💯 உண்மையான ஒன்று!!! இப்பொழுது எனக்கென்று இருக்கும் ஒரு உறவு என் முருகன் மட்டுமே😔😢😔

  • @Abhinaya_Shivan
    @Abhinaya_Shivan 8 місяців тому +15

    வணக்கம் ஐயா..... நான் வணங்கும் ஈசன் தான் இந்த பதிவை பார்க்க உதவி செய்துள்ளார் 😊.... நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..... வாழ்க்கையில் எவ்ளோ துன்பம் வந்தாலும்....ஏதோ ஒரு உருவில் இறைவன் என்னுடன் பேசி கொண்டுதான்😊😊😊இருக்கிறார் நன்றி ஐயா இந்த பதிவிற்கு 😊

  • @janakik5272
    @janakik5272 8 місяців тому +10

    அய்யா நன்றி வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் உண்மை 🙏🙏

  • @tamilarasi6
    @tamilarasi6 8 місяців тому +13

    ஐயா ...மிக்க நன்றி ..ஜாதகத்துல இருக்க நல்ல மற்றும் கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை தெளிவாக கூறியுள்ளீர்கள் .. அதுமட்டுமல்ல நிறைய நேர்மறையான சிந்தனைகளையும், நம்பிக்கையையும்,உத்வேகத்தையும் அளித்த உங்களுக்காக இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன்...

  • @SivagamiRavi-p7m
    @SivagamiRavi-p7m 8 місяців тому +15

    ஐயா நான் மிகுந்த கவலையுடன் இருந்தேன் உங்கள் பேச்சுஅவ்வளவும் உண்மை மனசுக்கு ரொம்ப நல்லா இருந்தது நன்றி நன்றி நன்றி

    • @sundarsivam1307
      @sundarsivam1307 4 місяці тому

      ippadi solluradhukku evvalavu dabbu koduththaru?

  • @sarvan12345
    @sarvan12345 8 місяців тому +29

    வருவது வரட்டும்...தங்கள் தன்னம்பிக்கை பேச்சுக்கு நன்றி...

    • @kuppana213
      @kuppana213 7 місяців тому

      Very good passitive information I like sir thanks

  • @premarajagopal3391
    @premarajagopal3391 8 місяців тому +9

    மனதுக்கு நிறைவு அளித்த பதிவு , நன்றி ஐயா

  • @SathyaS-iy3tq
    @SathyaS-iy3tq 24 дні тому +2

    ஐயா நீங்க சொல்வது எல்லாம் அனைத்தும் உண்மை என்னுடைய ராசி மிதுன ராசி மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @vanasundaribalasubramaniam1305
    @vanasundaribalasubramaniam1305 6 місяців тому +3

    நீங்கள் சொல்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது ❤❤

  • @saranyasaranya7606
    @saranyasaranya7606 8 місяців тому +22

    ஐயா மிக மிக நன்றி . கண்ணீர் கொட்டுது தெய்வம் வந்து சொன்னது போல் இருக்குது ஐயா😥😥 நான் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் ஐயா. உங்களை ஒரு போதும் மறக்க மாட்டேன் ஐயா நல்லதே நடக்கும் 🙏🙏🙏

    • @sarvan12345
      @sarvan12345 8 місяців тому +2

      இந்த உணர்வு உங்களை காக்கும்..நானும் இந்த ராசி தான்

    • @RLoganathan-j1v
      @RLoganathan-j1v 7 місяців тому

      1972 16:10

  • @thangamani6360
    @thangamani6360 8 місяців тому +97

    துரோகத்தால் வீழ்ந்து விட்டேன், உயிர் மட்டும் தான் இருக்கு

  • @Chandran-hy8pu
    @Chandran-hy8pu 8 місяців тому +44

    நீங்கள்.சொல்வது.அனைத்தும்.உண்மை.55.வயதூ.அனைத்தூம்.இழந்துட்டேன்.தெய்வத்தை.தவிர.எந்தஉறவும்.இல்லை..

    • @kumarcivil1987
      @kumarcivil1987 8 місяців тому +4

      Unmai SivaPeruman mattumy thunai ❤

    • @maxxyftw388
      @maxxyftw388 8 місяців тому +1

      Yes me too suffering 54 age

    • @kanna620
      @kanna620 8 місяців тому +1

      ஊருக்கே தலைவர்கள் எல்லாம் நீங்க தான்❤❤

    • @ww-hy1cw
      @ww-hy1cw 8 місяців тому +2

      Yes enaku 52 age

    • @velkumarnadar1284
      @velkumarnadar1284 8 місяців тому +1

      Yes me too my age 56

  • @VijayaKumar-oo8hf
    @VijayaKumar-oo8hf 3 місяці тому +1

    ஐய்யா, நீங்கள் கூருவது, 100% உண்மை..... நன்மை, நீங்கள் கூருவது என் life... ல நடந்து இருக்கு...... ☹️🇹🇩மிக்க நன்றி ஐயா.... 🇹🇩😕

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 8 місяців тому +5

    உங்களது இந்த கானொளி எனக்கு நம்பிக்கையை தருகிறது. நன்றி ஐயா.

  • @kannammals3356
    @kannammals3356 8 місяців тому +1

    நன்றிங்க ஐயா.தாங்கள்
    கூறியவை அனைத்தும்
    உண்மையே. அடுத்த பதிவில் மந்திரங்களை
    எதிர்பார்க்கிறேன்

  • @Harithasriammu-j3u
    @Harithasriammu-j3u 8 місяців тому +3

    I was so happy to hear this session really I made a tears in my eyes all the words are fact sir. Thank you for this session

  • @nasrudeenameer7185
    @nasrudeenameer7185 8 місяців тому +3

    மிகச்சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @loganathanp2069
    @loganathanp2069 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறிய அனைத்து விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துவிட்டது நீங்கள் பேசிய வார்த்தை அனைத்தும் மனதிற்கு இதமாக மிதுன ராசி அனைவருக்கும் நீங்கள் பிரார்த்தனை செய்வேன் என்று கூறியதற்கு மிக மிக மிக நன்றி ஐயா. ஓம் சரவண பவ

  • @GangaM-sl2no
    @GangaM-sl2no 6 місяців тому +1

    ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை

  • @divyaschannel621
    @divyaschannel621 8 місяців тому +2

    Neenga soldra vishayam ennoda life la iruku...unga speech simply super.....

  • @chandrakasan4457
    @chandrakasan4457 3 місяці тому +2

    ஐயா நீங்கள் சொலவது உண்மை. பணம், பணத்தால் மனிதர்களையும் இழந்தேன்.நான்யாரையும் ஏமாற்றவில்லை.அவர்கள்தான் ஏமாற்ற உயர்.மற்றவர்களாள் நான் பெரும் கடனில் உள்ளேன்.தாங்கள் சொன்னது தைரியத்தை கொடுக்கிறது மிக்க நன்றி.

  • @VedicSciences
    @VedicSciences 8 місяців тому +44

    100% கரெக்ட் சார். வேகம், கோவம் வருவதால் இழப்புகள் ஏற்படுது.

    • @kavithamoorthi4051
      @kavithamoorthi4051 8 місяців тому +2

      உண்மை சார் நானும் அப்படித்தான்

  • @Dharsh390
    @Dharsh390 8 місяців тому +5

    Correct sir my son is working in IT field he facing all the problem's which you said sir thanks for your boosting us

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 8 місяців тому +47

    மிதுனம் சுற்றி அடிக்கும் சூறாவளி போல் மாசி க்கால இரவில் கலம் ஒன்றில் பயணம் செய்த கண் இல்லா உமை ஒருவன் கலம் உடைபட்டதால் எப்படி கண் கலங்கினாநோ அந்தே என் பரிதாப நிலை 😭😭

  • @kalpas14
    @kalpas14 7 місяців тому +2

    🙏🏻அனந்த கோடி நமஸ்காரங்கள். 100% உணமை. 🙏🏻🙏🏻🙏🏻

  • @Radial_resonance
    @Radial_resonance 8 місяців тому +3

    Sir, your speech has made me believe that I am very much nearer to my goals. Thank you very much. God has made me watch your videos to encourage me.

  • @mathysiva1425
    @mathysiva1425 8 місяців тому +7

    Well said! 100% correct!

  • @manimaran9768
    @manimaran9768 8 місяців тому +3

    நன்றி நன்றி நன்றி கண்ணீருடன் தலை வணங்குகிறேன் ஐயா

  • @Vasukisriselvarajah
    @Vasukisriselvarajah 8 місяців тому +2

    நன்றி ஐயா நீங்கள் சொன்ன படி செய்கிறேன் வணங்குகிறேன்

  • @Radhamani-y4r
    @Radhamani-y4r 8 місяців тому +7

    ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி மனம் சோர்ந்திருந்த நேரத்தில் உங்களோட சொற்கள் என்னை மீண்டும் எழ வைத்து விட்டது மிக்க நன்றி ஐயா ஐ லவ் யூ❤❤❤🥰🥰🥰🥰🙏🙏🙌💪💪💪❤

  • @manimaran9768
    @manimaran9768 8 місяців тому +38

    வணக்கம் ஐயா உங்களுக்கு மிதுனம் ரொம்ப பிடிக்குமா ஐயா அவ்ளோ அழகா எடுத்து சொல்கிறீர்கள் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா வியப்பாக நினைத்து பார்க்காத அளவுக்கு பிரச்சினை தேடி மிதுனம் ஒரு ஏமாளி வீண்பழி சுமத்துவாங்க இதையெல்லாம் தாங்கி கிட்டு
    விதியே என்று வேதனை பட வேண்டியதா இருக்கு ஐயா நன்றி ஐயா உங்கள் சொற்கள் தான் தைரியத்தையும் வைராக்கிய த்தையும் கொடுக்கிறது மீண்டும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @aa-hatipsakaz7338
      @aa-hatipsakaz7338 8 місяців тому +3

      same situation

    • @suganyavalan5802
      @suganyavalan5802 8 місяців тому

      100% unmai

    • @KrishnaMoorthy-g1l
      @KrishnaMoorthy-g1l 8 місяців тому

      100/unmai

    • @shanthia11
      @shanthia11 7 місяців тому

      Same

    • @sundarsivam1307
      @sundarsivam1307 4 місяці тому

      ella josiyangalum kadntha kalaththa paththi thaan pesuvangae,, endha josiya naayum aduththa nimisham enna nadakkumnu kettu paarunga,,advice rembha adhigama solluvaangae,,andha neraththula oru 10rubai kettupaarunga,, konjam irunga,, onnukku poittu vandhuruvennu sollittu,, aththadhu kazhudai,, eduththadhu vottam.

  • @GunaSundari-mq8vf
    @GunaSundari-mq8vf Місяць тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @vasanththirukadaiyur4535
    @vasanththirukadaiyur4535 8 місяців тому +1

    அபிராமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...💯🙏

  • @thiruarasu6735
    @thiruarasu6735 Місяць тому

    ஐயா.சிறப்பான சொற்பொழிவு.வார்த்தைகள் உண்மை

  • @blackdady3770
    @blackdady3770 8 місяців тому +1

    Ur speech make us more energetic
    Thank you very much for ur motivational speech.
    🙏🙏🙏🙏🙏

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 8 місяців тому +2

    Excellent analysis and great message. Thank you for your kind video. 🙏

  • @sendurfashionfashion9957
    @sendurfashionfashion9957 8 місяців тому +1

    ஐயா ரொம்ப நன்றி மனசுக்கு இதமா இருக்கிறது

  • @Radhamani-y4r
    @Radhamani-y4r 8 місяців тому +3

    அண்ணா மிக்க நன்றி அண்ணா உடன் பிறக்கவில்லை ஆனால் என்னுடன் இருந்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் தங்கள் சொற்கள் தங்கள் சொற்கள்

  • @rajkhanna3663
    @rajkhanna3663 8 місяців тому +1

    You said well sir, lost everything up to now, but after watch you . Gain my confidence again. Thank you for your advice

  • @kriishdesmond9632
    @kriishdesmond9632 8 місяців тому +3

    Thank you DR. Beautifully said. ❤❤❤❤❤

  • @kesavankesavan9777
    @kesavankesavan9777 8 місяців тому +6

    வாழ்க வளமுடன் சந்தோசமாக

  • @VeerasingamanySabarathnavadive
    @VeerasingamanySabarathnavadive 8 місяців тому +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    மிக்க நன்றிகள் ஐயா

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 7 місяців тому +1

    நீங்கள் சொல்றது உண்மை
    Yenaku Thunaiyaka yen APPA eirunthanga eipoo eillai
    Eipoothu yen Aiyan shivanum yen Guru Shirdi Baba eirukirarkal
    OM NAMA SHIVAYA OM 🕉 🙏 🙌
    OM SAI RAM 🙏 ❤

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 8 місяців тому +6

    நம்பிக்கை ஏற்படுத்தி விட்டீர்கள் ஐயா நன்றி 🙏

  • @malligai3543
    @malligai3543 8 місяців тому +2

    Unmai ley super sir ninga ... very true vedio

  • @ramyaanand9940
    @ramyaanand9940 8 місяців тому +1

    Thank you so much sir for your wonderful speech, which should give very great inspiration for all midhuna rasi guys .

  • @krsivange
    @krsivange 8 місяців тому +3

    VERY VERY SUPER .VAZHGA VALAMUDAN. I NEED YOUR BLESSINGS SIR

  • @dossp8847
    @dossp8847 8 місяців тому +1

    Very nice to hear.what ever maybe, I am happy. Everything is in the hands of Almighty. What will be shall be.

  • @manjularavichandran5747
    @manjularavichandran5747 3 місяці тому

    ஆஹா...அருமை அருமை...அத்தனையும் உண்மை🎉

  • @karthiss7
    @karthiss7 8 місяців тому +61

    கத்தீரி வெயிலை விட வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது. யாருக்கு நன்மைகள் செய்கிறனோ அவர்களால் குழியில் தள்ளப்படுகிறேன்... #திருகடவூர் #அபிராமி_அம்மா அருளால் உயிர் மூச்சு நீடிக்கிறது...😊😂

    • @GayathriKrishna-km1de
      @GayathriKrishna-km1de 8 місяців тому +1

      100% fact

    • @karthiss7
      @karthiss7 8 місяців тому +3

      @@GayathriKrishna-km1de #திருக்கடவூர் #அபிராமி அம்மா ஆசியால் மட்டுமே உயிருடன் வாழ்கிறேன்...😄🧘😎🙏

    • @ThusiThusipavi
      @ThusiThusipavi 8 місяців тому +1

      ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் நாங்கள் இருப்பது உயர் மட்டுமே மிச்சம்

    • @karthiss7
      @karthiss7 8 місяців тому

      @@ThusiThusipaviசெவ்வாய், வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதி கேளுங்கள். பறவைகள் 🐦 தெருவில் வாழும் பைரவர்களுக்கு உணவுகள் கொடுங்கள்...😎🙏

    • @KarthiKarthika-s8w
      @KarthiKarthika-s8w 8 місяців тому +1

      Athanaiyum unmai

  • @sumathydhanabhal1025
    @sumathydhanabhal1025 8 місяців тому +2

    Arumai arumai nalla anubavithu solringal iya,Anaithum unmai than ,

  • @dhanalakshmivenkatesan1478
    @dhanalakshmivenkatesan1478 4 місяці тому

    Unmai than sir.......Nan romba kashta patuthan ierukan.....veedu office yellam idangalilum manasu valliyodu than kasta pattu than irukanga sir.

  • @marimuthumarimuthu3491
    @marimuthumarimuthu3491 8 місяців тому +3

    அய்யா எனக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @KaviVenkat-j2g
    @KaviVenkat-j2g 19 днів тому

    இது தான் உண்மை ஐயா பலகஷ்டங்கள்அணுபவம்வாழ்கைமிகநன்றி

  • @csujatha8191
    @csujatha8191 8 місяців тому +4

    வாழ்க வளமுடன்
    நன்றி ஐயா

  • @MuruganJoseph1
    @MuruganJoseph1 8 місяців тому +1

    Arumai Ayya so much positive messages. 🙏🏻🙏🏻🙏🏻

  • @lovelove-pb1ed
    @lovelove-pb1ed 8 місяців тому +1

    சூப்பர் அப்படியே உள்ளது

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 8 місяців тому +1

    உண்மைதான்
    இனிஎப்படிவாழ்வது
    ஒன்னுமேபுரியல. உலகத்திலே🙏🙏👌

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 4 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 8 місяців тому +2

    Correct sir, whatever you say, it's true, thank you sir😊❤❤❤

  • @kalaiselvi-ny8yv
    @kalaiselvi-ny8yv 6 місяців тому

    Very true sir. Your speech is very help to relax my mind. Thank you sir.

  • @KanniSenguttuvan
    @KanniSenguttuvan 8 місяців тому

    ஐயா மிகமிக நன்றி. அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன் ஐயா. ஓம் ஸ்ரீ சாய்ராம்.

    • @sundarsivam1307
      @sundarsivam1307 3 місяці тому

      om Sri ram endru solli start pannu, innonnu sollirukkiye adhu unakku thevai illaai,, oor ulagam pooram 10 feetku oru edaththula kollai adichcha panaththai, melm ungalai kollai adikkiraan giradhu puriyadha mentalgal,,avan yaaru,, avanoda samugaththula irundhu evanavadhu oru payal, namadhu , pillaiyarukko, muruganukko oru koil kattiruppana,,, mudhal nee ivange sollura jadhagaththan namabadhe,, avan sa,mbhathichchuttu unakku perusa koduththttu poruvan,, nee 5 bag cement thookkun than unakku oru velai sappadu kidaikkum,,,

  • @pkumarpvara7970
    @pkumarpvara7970 4 місяці тому

    Sir, your telling very clear. Very thkful, your words.

  • @shanmugama9224
    @shanmugama9224 8 місяців тому +1

    சாப்பிடாமல் இருந்த ஒருவனுக்கு பால் பாயசம் சாப்பிட்ட மாதிரி மிக அருமை. உற்சாகமாகன நல் வாழ்த்துக்கள்

  • @danalakshmi9920
    @danalakshmi9920 7 місяців тому

    Yes sari. Thank you sir valga valamudan

  • @srisabari9539
    @srisabari9539 7 місяців тому

    உங்கள் செய்தி மனம் நிம்மதியாக உள்ளது

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 8 місяців тому +14

    ஐயா நான் எல்லா வற்றையும் இழந்துவிட்டேன்.உயிர் உள்ள பிணமாக இருக்கிறேன்
    இருந்தாலும் நான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் கடவுள் துனை இருக்கவேண்டும்

  • @shankersundaram2927
    @shankersundaram2927 8 місяців тому +1

    Swamiji 100% sariyaka Sonnergal.Naeayanan Sri Ranganathanathan nan saranadaindu viten.Avan Parthuppan.enaku Nambikkai irukiruthu.Nanri.

  • @RajaRaja-j9x1u
    @RajaRaja-j9x1u 8 місяців тому +16

    எல்லாம் கடன்.. எதையும் நகட்ர முடியவில்லை.. உயிர் மட்டும் இருக்க

  • @renukadevi2918
    @renukadevi2918 8 місяців тому +3

    நன்றி 🙏💕

  • @selveh8608
    @selveh8608 17 годин тому

    Thank you so much Sar ❤

  • @gandhik2978
    @gandhik2978 Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @kinsysindia7752
    @kinsysindia7752 8 місяців тому

    Thankyou very much for your support and blessings 🙏 Om Namaha Shivaya🙏 Om Namo Narayana Naya🙏

  • @m.natarajanm.natarajan8754
    @m.natarajanm.natarajan8754 4 місяці тому +1

    💯 உண்மை தான் எனது வாழ்த்துக்கள் குருவே 👌👍🙏🙏🙏🙏🙇🙇

  • @MeenalMeenal-h3l
    @MeenalMeenal-h3l 7 місяців тому

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா ❤❤❤

  • @karunaharaboooathykarunahran
    @karunaharaboooathykarunahran Місяць тому

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @kuppana213
    @kuppana213 7 місяців тому

    Very good passitive information i like thanks

  • @mahes-pl4ge
    @mahes-pl4ge 8 місяців тому +344

    எல்லாம்போயிட்டு உயிர் மட்டும்தான்இருக்கு

    • @karthikeyankarthikeyan4988
      @karthikeyankarthikeyan4988 8 місяців тому +25

      100 % உண்மை சார்

    • @karthikeyankarthikeyan4988
      @karthikeyankarthikeyan4988 8 місяців тому +11

      சார் உங்கள்மொபைல் நம்பர் பதிவிட வும்

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 8 місяців тому +9

      Of course 😅

    • @kummarachandrababu
      @kummarachandrababu 8 місяців тому +6

      Unmai dhan

    • @kpkumarkpkumar3486
      @kpkumarkpkumar3486 8 місяців тому +13

      நான் தனியார் செக்யூரிட்டிஊழியர் நல்ல நேர்மையான முறையில் பணி செய்யும் போது வேலை யில் இருந்து தூக்கி விட்டார் கள் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்

  • @littlehearts625
    @littlehearts625 8 місяців тому

    Correct sir. Tq. All of correct 💯💯💯

  • @SK-rp9hu
    @SK-rp9hu 8 місяців тому

    Ayya.. ellam 💯 💯 💯
    Aanal kadaval ennoda veetukaar eduthutuaangA.. ippo ebdi kedaikum.. kadaval badal sonnallum enna prayojanam
    SAASHTANGA NAMASKARAM AYYA..UNGA ASIRVADAM, PRARTHANAI ETC.. naan ungalodu sila vaaram minnadi ennoda pasanga jaathakam paathiruken.. mikka nandri Aiyya🙏🙏🙏🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 8 місяців тому +2

    Valzgha valamudan 💚

  • @kalavathy6234
    @kalavathy6234 5 місяців тому

    எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்கிறேன்எனபதைகேட்க்க மிகவும் சந்தோஷம். என் பெயர் கலாவதி திருவாதிரை நட்சத்திரத்திரம். வயது81நடக்கிறது. நீங்கள் பேசிய அத்தனை விஷயங்களும் உண்மை. என்னுடைய கடைசி எண்ணம் நிறைவேற பராரத்தியுங்கள் என்ன என்பது கடவுளுக்கு தெரியும். நன்றி வணக்கம்.

  • @shanasfashion9234
    @shanasfashion9234 8 місяців тому

    Ur words gives good motivation 🎉

  • @KaiRegaiTV
    @KaiRegaiTV 28 днів тому

    என்ன தவம் செய்தோம் நான் இந்த மிதுனராசியில் பிறப்பதற்கு கண்ணா மணிவன்னா 🙏🙏🙏

  • @rashidahsitaram
    @rashidahsitaram 7 місяців тому

    Its a miracle... How can this person tell everything is ACCURATELY.

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 8 місяців тому

    ❣️👏ரொம்ப நன்றி அண்ணா 💞

  • @kasturibai8758
    @kasturibai8758 5 місяців тому

    Well explained sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @Archxzanbxy
    @Archxzanbxy 8 місяців тому

    Veey true and Optimistic speech ❤

  • @NandhiniNandhu-sg8id
    @NandhiniNandhu-sg8id 3 місяці тому

    Thanks for your information

  • @Kiruthikag5007Cable
    @Kiruthikag5007Cable 8 місяців тому +2

    100% Fact,, True😢

  • @srajendran2328
    @srajendran2328 8 місяців тому +1

    நல்லது ஐயா

  • @sarasum7600
    @sarasum7600 8 місяців тому +1

    உண்மை ஐயா 100

  • @meenaaru2937
    @meenaaru2937 4 місяці тому

    Sir good possitive speech 100 person correct sir

  • @priyamohan_27
    @priyamohan_27 4 місяці тому

    Thanks for the words...

  • @RajendranSri-p4e
    @RajendranSri-p4e 5 місяців тому

    NallathenadakumBrotherThankyou

  • @kalaravi4151
    @kalaravi4151 8 місяців тому +1

    200% true nandri nandri