நாடாளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜித்த வைகோ! | மணி அடித்த சபாநாயகர் அதுக்கப்புறம் தான் ட்விஸ்ட்டே!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
    நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
    புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
    +91 97907 06548
    கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
    www.youtube.co...
    Facebook: TamilKelvi
    Twitter: / tamilkelvi
    Instagram: / tamilkelvi

КОМЕНТАРІ • 39

  • @kps396
    @kps396 Місяць тому +30

    🎉🎉🎉🎉🎉 உங்களை போன்ற தலைவர்கள் இருப்பதால்தான் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கிறது

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Місяць тому +20

    சிங்கம் வயதானாலும் சிங்கமே ❤🎉🎉🎉

  • @lovelymusic7190
    @lovelymusic7190 Місяць тому +37

    இந்த வயதிலும் வைகோ அவர்கள் 🔥
    நாடாளுமன்ற சென்று மக்களுக்காக உரையாற்றுகிறார் 🔥👏
    ஆனால் இங்கு ஒரு மாங்கா மடையன் 😞
    ஜாதி ஒரு அழகிய சொல் 💩
    என்று சொல்லிக்கொண்டே மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் திரிகின்ற

  • @Abdulsaleem.s
    @Abdulsaleem.s Місяць тому +15

    அருமை

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 Місяць тому +10

    இந்த வயதிலும் கர்ஜித்த சிங்கம் வைகோ உரை
    காத்திரம் தான்

  • @vairamuthum798
    @vairamuthum798 Місяць тому +10

    Vaiko salute your speak

  • @senthilnagarajan1250
    @senthilnagarajan1250 Місяць тому +13

    விவரங்களை முழுமையாக கேட்க‌மனமில்லா‌இலங்கை அடிமைகள்

  • @neethidevan3973
    @neethidevan3973 Місяць тому +11

    80 வயதில் தோள் எழும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்த நிலையிலேயே இப்படி அலர விடுகிறாறே 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருப்பார். நெருப்பாக இருந்திருப்பார். உண்மையில் இவர் ஒரு போராளிதான்.

    • @mohamedarifmdarid3996
      @mohamedarifmdarid3996 Місяць тому +1

      திருச்சி தொகுதி MP நாடாளுமன்ற உரை
      அப்பாவைப் போல நாட்டுக்காக பேச வேண்டும்
      இல்லை கர்ஜிக்க வேண்டும்
      தமிழக உரிமைகள்
      காக்கப் பட வைகோ பரி
      தெரிவிடுவாரா

    • @udhayakumar3389
      @udhayakumar3389 Місяць тому +1

      Old videos are available in UA-cam see his goosebumps speaking 🔥

  • @pmm1407
    @pmm1407 Місяць тому +13

    Parliament TIGER MR. VAIKO AT THIS AGE HE SPEAKS FOR THE RIGHTS OF T N.

  • @user-ke5fm1fi8r
    @user-ke5fm1fi8r Місяць тому +1

    ❤❤❤ ❤❤❤❤ நன்றி வைகோ நன்றி

  • @parthibanparthiban8637
    @parthibanparthiban8637 Місяць тому +5

    சிங்கம் எங்கள் வைகோ

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Місяць тому +5

    The tiger of parliament is roaring in parliament they don't want to listen the problem and settle the issue

  • @nakeerank4904
    @nakeerank4904 Місяць тому +1

    His speaches in parliament is always inspiring .🌹

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 Місяць тому +4

    Super post❤❤❤❤

  • @aravazhis6162
    @aravazhis6162 Місяць тому +3

    ❤ super 🎉

  • @vanivenu8600
    @vanivenu8600 Місяць тому +1

    Excellent speech....sir....👋👌

  • @sankarraja9400
    @sankarraja9400 Місяць тому +2

    Great Sir Vaiko...

  • @udhayakumar3389
    @udhayakumar3389 Місяць тому +2

    Yaru ya ivaru enna nadakudhu ipdi patta manushana joker nu soldranunga😢 He is the real gem for our tamilnadu 💯

  • @dandapanic8615
    @dandapanic8615 Місяць тому +3

    மக்கள் குறையை கேட்க மாட்டார்கள்
    மயிரை புடுங்க பாராளுமன்றம்

  • @rameshkarthick2068
    @rameshkarthick2068 Місяць тому +2

    Vaiko ❤

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Місяць тому

    ராஜபக்சவிடம்பரிசுவாங்கியவர்களிடம்,
    பேசவேண்டும்வைகோ,நீசிங்கமில்லை
    தமிழ்நாட்டின்அசிங்கம்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому +1

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @mogandossrao6952
    @mogandossrao6952 Місяць тому +3

    Vaikko the 🦁

  • @rajendraprasadas6516
    @rajendraprasadas6516 Місяць тому +1

    TIME IS OVER .NOTHING GO ON RECORD .INDIAN CITIZEN TAMIL FISHERMEN HARR ESSED BY SRILANKAN G O I DEEP CONCERN ON THE SRILANKAN NAVY ATTACK ON TAMIL FISHERMEN.TIME OVER NOTHING GO ON RECORD .JAI SRIRAM

  • @Alexander-xu1nj
    @Alexander-xu1nj Місяць тому +1

    😂😂🎉🎉😂😂

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Місяць тому

    Opposit parties. MP Kal pesumbothu mattum speaker seekiram bell adikirar opposite MP kaluku kuraintha time othukapadukirathu

  • @arjunpc3346
    @arjunpc3346 Місяць тому +2

    Anti human bjp 😡😡😡😡😡