IRAN சம்பவம் ஆரம்பம் shocking 4 floors underground city | Kashan - Iran EP 6

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 225

  • @Firoz437
    @Firoz437 Рік тому +14

    உங்களது ஈரான் பயணம் அந்த நாட்டை பற்றிய எனது புரிதல்கள் பலவற்றை மாற்ற வைத்திருக்கிறது. நாட்டின்
    உள்கட்டமைப்பு.. கலாச்சாரம் பண்பாடு மக்களின் விருந்தோம்பல் வெளிநாட்டினர் மீதான இணக்கம் என்று எல்லாமே அறிய தருகிறீர்கள்
    பாராட்டுக்கள்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    மனிதத்தை நேசித்து சிறகை விரித்தால் இந்த உலகத்தில் நாட்டின் எல்லைகள் எல்லாம் ஒன்றும் இல்லை.
    மனிதர்களை இனம் மொழி மதம் கடந்து நேசிக்கும் உங்களுக்கு ஒவ்வொரு பயணமும் அனுபவ பாடங்களே..
    வாழ்த்துகள்

  • @parthibanjvpm
    @parthibanjvpm Рік тому +17

    வித்தியாசமான நாடு,
    கேள்விப்படாத இடங்கள்.
    அன்பான மக்கள்.
    அருமையான வீடியோ.
    கூட நம்ம அஜய்.
    இதுக்கு மேல என்னங்க வேணும்!!!...

  • @srinimitra3236
    @srinimitra3236 Рік тому +5

    என்ன மனிதர் ஐயா( தம்பி) நீங்கள்! என்ன தைரியம் தம்பி உனக்கு!! நான் எல்லாம் சான்ஸ்சே இல்லை!!! வாழ்த்துகள்!!!!

  • @arivolim6717
    @arivolim6717 Рік тому +3

    Iran makkal verra leval 🙏🙏🙏🙏🙏 iran great city super இரான் நாட்டை தப்பு தப்ப செய்தி சொல்லி எமத்திட்டாங்கே

  • @Sss7779Ssed-sm4wu
    @Sss7779Ssed-sm4wu Рік тому +43

    அட கடந்த வாரம்தான் உங்களது காணொளி எனக்கு நோட்டிபிகேஷன் வந்தது நன்றாக ஆர்வமாக இருக்கிறது உங்களது காணொளிகள். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் வா அலைக்கும் சலாம் என்று சொல்லவேண்டும் பதில்.. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.... வா அலைக்கும் சலாம் என்றால் உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று அர்த்தம்

    • @HasanandHasan65
      @HasanandHasan65 Рік тому +2

      😅

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому +1

      அவர்கள் ஏன் பெரும்பாலும் தாடி வைக்கவில்லை

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      Super

    • @Sss7779Ssed-sm4wu
      @Sss7779Ssed-sm4wu Рік тому +8

      @@Prakashkidskidsprakash தாடி தாடி வைப்பது சுன்னத்து பர்ளு கிடையாது... பர்ளு என்றால் கண்டிப்பாக செய்ய வேண்டியது.... சுன்னத்து என்பது விரும்பினால் செய்யலாம் சுன்னத்தை கடைப்பிடிப்பது இறைவனிடத்தில் கூடுதல் அன்பை பெறலாம்.... தொழுகை ( ஒரு நாளைக்கு ஐந்து வேளை பிரார்த்தனை ) நோன்பு ( சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் இருப்பது ) ஜக்காத் ( நம்முடைய வருமானத்தை கணக்கிட்டு அதிலிருந்து 2 1/2 சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்குவது ) கலிமா ( அகில உலகத்தையும் படைத்தது ஒரே இறைவன் என்று நம்புவது ) ஹஜ் ( செல்வந்தர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் முதல் இறையில்லா மக்கா சென்று வழிபாடு செய்ய வேண்டும் ) மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கடமைகள் ஃபர்லு அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +3

    உலக நாகரிகத்தின் பிறப்பிடங்களே சிந்துசமவெளி ஹீப்ரு எகிப்து கிரேக்க பாரசீக பகுதிகளே. நாம் சிந்துசமவெளி நாகரிக மக்கள். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பாதாள நகரம் அருமை. ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தில் இதுபோன்ற பாதாள நகரங்கள் இருக்கிறதாம். அந்த டாக்ஸி டிரைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 Рік тому +4

    பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் மிகவும் அருமை ஈரானுக்கு நாங்கள் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது அருமையாக கண்டுகளிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedalikaws6418
    @mohamedalikaws6418 Рік тому +9

    Nenga rompa casual ah ellame handle panringa... Unga video's all are very interesting really half hour la engayum poradikkave ila bro... ❤

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +19

    Bro Iran le Jailer padam release iruka😂
    Underground city & it's facilities were astonishing. The driver Anna is really awesome & kind

  • @travelindia4611
    @travelindia4611 Рік тому +3

    Iran is the best place for tourists to visit. A perfect tourist destination for Indians

  • @elangosubramani
    @elangosubramani Рік тому +18

    அந்த ஓட்டுனருக்கு எனது வாழ்த்துக்கள்❤

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Рік тому +6

    Iran Kashan City Explorer Vera Level Capture

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому +22

    Its totally different image than what's projected or perceived.. Helping people and so affordable transportation costs. Gentleman helped u to get dropped wow..no doubt your vlog will show the reality of iran culture heritage architecture etc. Great🎉🎉🎉🎉🎉

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +1

    அற்புதம் நண்பரே கஸான் look
    Mosque architecture super

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 Рік тому +5

    excellent video , i always support you , kamal from france

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Рік тому +9

    Underground City In Iran Video Views Amazing & Information 👌

  • @senthilnathan6325
    @senthilnathan6325 Рік тому +5

    ரொம்ப detailed ஆ, இருக்குங்க.
    Very Useful for New Travellers.
    Many thanks nga 🌹💖

  • @ganeshkumarkrishnan7745
    @ganeshkumarkrishnan7745 Рік тому +14

    Real excitement for a traveller is meeting most friendly people and hear from them about their culture, place's of interest lively hood etc inspiring videos bro.

  • @gurusankars9852
    @gurusankars9852 2 місяці тому

    அஜய் sir சும்மா விளையாடுறீங்க வெளி நாட்டில். நான் அனைத்தையும் பார்த்துக்கோண்டிருக்கிறேன். Soooooper. Tnk u.....,

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +1

    Arumai vedio bro beautiful vlogs interest

  • @mercyvensam1124
    @mercyvensam1124 Місяць тому

    அஜய் தம்பி உன் சிரிப்போடு கலந்த விளக்கம் மிகவும் அருமை நாங்கள்போய் பார்க்க முடியாத இடத்தை பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது😊

  • @hariharanb7901
    @hariharanb7901 Рік тому +5

    Thala vera level thala ne, sutthi ethana per irunthaalum, sirichi disturb pannaalum, cool ah ne camera munadi pesura paathiya, mass thala❤, keep rocking 🎉

  • @benjaminc6522
    @benjaminc6522 Рік тому +23

    That driver/guide is awesome and nice man.. underground city, heritage hostel 👌👌

  • @sugumarm5507
    @sugumarm5507 Рік тому +22

    Bag is a word
    Bake is an emotion 😂

  • @shankarsundaram5434
    @shankarsundaram5434 Рік тому +2

    தோழரே, ஈரானின் எண்ணெய் வளம் கள்ளச் சந்தையில்( black market ) அதிகம் விற்கப்படுவதால் அந்நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது. அதிகபட்ச நுகர்வு சீனா தான் செய்கிறது.

  • @rjframes7939
    @rjframes7939 Рік тому +10

    Hai Brother...
    Really Interested...
    Important Thing Is Your Searching And Gathering And Delivery About That Iranian People's Culture And History Life Style Details Explaining
    Good...
    And Without Artificial...
    All The Best...
    Take Care...
    Waiting For Your Next Video...

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Рік тому +1

    You showed me a unique heaven thanks again dear welldon

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Рік тому +8

    Hi Ajay bro ❤️ Iranla vlogs so beautiful I love transit bites vlogs always best keep on rocking ❤️❤️❤️ be safe journey Ajay bro ❤️

  • @kraghulnadan732
    @kraghulnadan732 Рік тому +1

    Nice bro, love your videos, kindly put picture of map when you say city name like qom 😊

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Рік тому +1

    It seems that they are very good people.

  • @don70in
    @don70in Рік тому +3

    Hi, Iran is the largest exporter of oil in OPEC nation. They also have a very big industry. a lot of machines are exported to Africa and South America. Agriculture is the main. People are very friendly and educated. Because of sanctions from usa, they are suffering a lot. Many materials are smuggled from other countries. They have a big and good technical army from their side.

  • @VinothVinoth-su3gp
    @VinothVinoth-su3gp Рік тому +8

    What beautiful place ❤❤❤❤

  • @tksundararajan197
    @tksundararajan197 Рік тому +1

    Your coverage, comments are useful and excellent. Keep going

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +1

    அந்த நாட்டு கட்டிடக்கலை super. நாம் பழங்காலத்தில் cement
    வருவதற்கு முன்னால் சுண்ணாம்பு முட்டை அரைத்து கட்டிய மாதிரி
    அங்கேயும் கட்டுமானம் local material வைத்து. குளிர்சசியாக இருக்கும்😊😊😊

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 Рік тому +1

    Love from sri lanka 🇱🇰

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian Місяць тому

    Vow! Unbelievable. Nice video

  • @ssraju07
    @ssraju07 Рік тому +1

    Shiraz என்றோர் சிட்டி இருக்கு.அந்த ஊர் அழகாக இருக்குமாம்.அவர்கலுடன் துபாயில் வேலை செய்கிரேன்.

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg Рік тому +4

    ❤ தம்பி அஜய் ❤
    வாழ்க வளமுடன்

  • @prashanth8496
    @prashanth8496 Рік тому +5

    Very beautiful underground city.

  • @hemanthdharshan
    @hemanthdharshan Рік тому +5

    Bro nowadays the ola cabs are asking 1000 rupees for nearby distances

  • @suryarr6103
    @suryarr6103 Рік тому +2

    Iran is called as nose capital of the world
    The reason for nose surgery is for beauty and iran have much experienced renoplastic surgeons than other country and the cost of surgery is also much lower when compared to other countries. People from other countries travel to iran exclusively for the surgery.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    தரம்ங்க லைக் தெறிங்க லைக் 🤙 🤙🤙🤙 தாறுமாறு லைக் 🤙🤙🤙

  • @babukavi48
    @babukavi48 Рік тому

    "Athadi atha"ur video are super bro.

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Рік тому +3

    Nice exploring. Thank you.

  • @rohithrohith8026
    @rohithrohith8026 Рік тому +3

    Anna neeinga like like like soldering 😊😊😊😊

  • @thelittlemaster007
    @thelittlemaster007 Рік тому

    😊 0:26 I am a fan of your finger gesture
    I missed in this episode

  • @kumar52077
    @kumar52077 Рік тому +6

    Great effort bro ! 🎉🎉🎉

  • @selvarajandavar4153
    @selvarajandavar4153 Рік тому +1

    Good effort. Keep it up

  • @niranjanr3050
    @niranjanr3050 Рік тому +2

    India and Iran done trade of 2.5 billion US dollars in 2022 and also India Iran Russia trade corridor through Iran's Chabahar port which generates Money for Iran

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Рік тому +1

    Trip to the underground city is really amazing and exciting experience. Travels Car Driver Mr Abbas Sir helped you in showing all the places to you. He is so jovial smiling and Helpful. He even gave your Discount in fare. Fully loved and enjoyed this Detailed Digital travel with you. Ajay you are our Travel Ambassador. take care. All the best.

  • @ramakrishnansubramaniam9945
    @ramakrishnansubramaniam9945 Рік тому +3

    I have travelled several times to Iran for business. I found the people extremely friendly, they have a high regard for Indian culture, you find a lot of similarities with Indian culture. Food habits are similar. Definitely one of the countries to be visited, dont go by the Western press, which is highly negative towards the country.

  • @prksingspr
    @prksingspr Рік тому +1

    Bro inum vedio la music lam pota inum Nala irukum oru mumy padam feel varum andha underground porapo

  • @mohamedashraf-ro9br
    @mohamedashraf-ro9br Рік тому

    Bro neega prince of persia games,& movie same kazan place irukum bro...

  • @Nambkrishnan
    @Nambkrishnan Рік тому

    Vera level vlog thambi👍

  • @esbeesri2303
    @esbeesri2303 Рік тому +4

    Korma Sabji, ketpadarku Hindi pol irukkiradu. Kurma and Sabji (curry) enbadu pole.

  • @ibetyoucandoit2717
    @ibetyoucandoit2717 Рік тому +1

    As you said people are so nice, this is because Islam teaches love, respect and help others. Mosque (meaning mosquito) is not the right word, use 'Masjid'. . Women waring in nose, that is also hijaab as they don't want to show there face. Your are doing good keep it up. All the best

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 Рік тому +4

    Bro, 1 million Iran riyal is equal to almost 2000 rupees.. Average salary 10 million means 20,000 rupees

  • @balaasathya
    @balaasathya Рік тому +9

    doing a wonderful job, friend. you are bold, shyness and brave...a hero🎉🎉🎉

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Рік тому +2

    One of the best videos nanbaa

  • @DeepanadhanDeeba
    @DeepanadhanDeeba Рік тому +2

    சூப்பர் ❤

  • @ramsam9167
    @ramsam9167 Рік тому +1

    Very very super message thanks bro

  • @Tamilselvan-ss1qz
    @Tamilselvan-ss1qz Рік тому

    Wow! nice Share Ajay

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti Рік тому +2

    ❤ superin Sutra padhaai

  • @muthus4558
    @muthus4558 Рік тому +3

    I LIKE IRAN...

  • @x6623
    @x6623 Рік тому +1

    நானே சென்று வந்தது போல உணருகிறேன்.

  • @sakil2453
    @sakil2453 7 місяців тому

    Iran is super country ❤❤❤

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Рік тому +9

    நண்பா one million இரான் real க்கு இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு RS.1960.57.கொஞ்சம் கவனித்து பாருங்கள்.

    • @informationfactor
      @informationfactor Рік тому +4

      First video la sonnaru bro Google la irukrathu palaya data...ipa vera exchange rates nu...

    • @Transitbites
      @Transitbites  Рік тому +6

      Please see all videos to know the correct value

    • @arasukkannu7256
      @arasukkannu7256 Рік тому +1

      @@Transitbites நண்பா,இப்போது வரும் புதிய வீடியோவில் எழுத்தில் கூட இரான் Real க்கு இணையான இன்றைய நமது ரூபாயின் சரியான மதிப்பை போடலாமே? எந்த video பார்த்தாலும் அது சரியாக வரும் அல்லவா?

    • @youtuber6988
      @youtuber6988 Рік тому +1

      ​@@arasukkannu7256Iran la rice 2.6 dollar than 200 rupees... Lol...2000 க்கு ஒரு கிலோ அரிசி வித்தா யாரு வாங்குவா.. Lol

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      @@arasukkannu7256 1 INR =500 IRR (IRAN RIAL )

  • @ARUNBEN18
    @ARUNBEN18 Рік тому +5

    ❤❤❤❤❤lovely adventure in iran❤❤❤❤❤❤

  • @rajumano3227
    @rajumano3227 Рік тому

    Ajai thambi super da

  • @sandoshelathenavigator4322
    @sandoshelathenavigator4322 Рік тому +4

    Petrol cheap price la export panranga bro illegal a mostly Ela country Kum including india

  • @sivachandran9915
    @sivachandran9915 Рік тому +7

    Bro iran la gold price soluga bro

  • @baladiyafoods
    @baladiyafoods Рік тому +3

    Verry nice 😂😂😂😂 bro all the best Iran drip

  • @venkatk2869
    @venkatk2869 Рік тому +7

    Bro ,if any one say don't make lengthy videos , thaivasenji lengthy videos like this ey podunga ....informative ah iruku unga vlogs videos ❤️❤️❤️❤️

  • @rajacommentpsycho8507
    @rajacommentpsycho8507 Рік тому +8

    1:18 nose plastic surgery bro..Iran la Nose plastic surgery neraya pannuvanga..

  • @thelittlemaster007
    @thelittlemaster007 Рік тому

    9:41 last episode la New Zealand nu sonninga
    Ippo Dutch kaaran ayittan

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Рік тому

    Thks for your hard work

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 Рік тому

    Excellent highly informative videos your posting.very good 😂😂😅😅

  • @abdulrawoof387
    @abdulrawoof387 Рік тому

    Super vlog

  • @Kavin-Kumar
    @Kavin-Kumar Рік тому +2

    40 minutes la video podunga bro

  • @bnithasri227
    @bnithasri227 Рік тому

    Fun iruku vera level kazakstan❤❤❤❤😅😅😅😅😅

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Рік тому +4

    The city OE is mentioned in Bible.

  • @prasadnott
    @prasadnott Рік тому +1

    Iran is extremely rich in oil and gas..anghendhu dhaaan pa subsidised life for citizens

  • @pathmanathanarumainayagam9254

    Nanri thoousand times

  • @PrakashKathiresan-ju5qj
    @PrakashKathiresan-ju5qj Рік тому +2

    This vlog very good

  • @TheVynatheya
    @TheVynatheya Рік тому +4

    Nice Ajay, please be careful in public places.

  • @eniacinfotech9249
    @eniacinfotech9249 Рік тому +2

    Nose surgery seythirukanga bro

  • @suriyavl
    @suriyavl Рік тому +1

    China is still buying Oils from Iran (it's going viz Malaysian route mixed with other brand). So Iran Oil export still continues with China.

  • @dharmalingam741
    @dharmalingam741 Рік тому +2

    Super😮

  • @mariappan3236
    @mariappan3236 Рік тому

    Super

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому +4

    Very nice

  • @curiositytravelgowithprabh4800

    Nanba! Don't mention தீவரவாதி in title card... some issue aagida pothu... just my advice

  • @sandysenthil
    @sandysenthil Рік тому +1

    Bro how u choose Iran. And why

  • @abbasali1083
    @abbasali1083 Рік тому +1

    Bro avarukku neenga konjam tips kodutturukkalam

  • @Bull_Rider
    @Bull_Rider Рік тому +1

    Bro antha like ndra word ah konjam kammi pannunga. Ketkave bore adikkuthu

  • @P.SURESHKUMARP.SURESHKUM-xo7ou

    கசான் அருமை

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Рік тому

    Supper god bless you

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому

    வடிவேல் சொன்ன கிணத்தைக் கண்டுபிடிச்சாச்சா😊😊😊

  • @dinakarandinakaran8883
    @dinakarandinakaran8883 Рік тому +1

    Indus civilization related eathana spot ponga bro