ரூ. 17 லட்சம் முதல்... சென்னையில் உங்கள் சொந்த வீடு! வாழ்ந்தா, இப்படியொரு வீட்டுல கெத்தா வாழணும்...

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #1bhk #2bhk #3bhk #omr #omrflats #omrroad #urbanrise #chennai #veedu #flatsinomr #omrflats #buildersmail #studioapartment #lowbudgethouse #flatsinchennai #dtcp
    சென்னையில் ஹைகிளாஸ் லைஃப் ஸ்டைல் உள்ள இடத்தில் சொந்தமாக வீடு வாங்கி, கெத்தா வாழணும்னு எல்லோருக்கும் ஆசை இருக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது என்றால், இந்த வீடு உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
    இங்கே 17 லட்சம் ரூபாயில் இருந்தே... நீங்கள் உங்களது சொந்த வீட்டை வாங்கி, ஹைகிளாஸ் லைஃப்ஸ்டைல் வாழ்க்கையை வாழ முடியும். கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், மினி தியேட்டர் என்று, சகல வசதிகளும் இங்கே உண்டு.
    நம்ம சென்னையில், ப்ரைம் லொகேஷனில், ஐ.டி. நிறுவனங்களுக்கு மத்தியில் 50 அல்ல, 100 அல்ல... 2,880 வீடுகள் அமைய உள்ளன.
    உங்கள் கனவு இல்லத்தை காண, வீடியோவைப் பாருங்கள்...
    கூடுதல் விவரங்களுக்கு:
    மொபைல்: 9094 535373

КОМЕНТАРІ • 24

  • @raguldharani8831
    @raguldharani8831 Рік тому +4

    Hi house paaka vandavanga like pannunga 💕 ❤️

  • @krishsrikanth88
    @krishsrikanth88 Рік тому +13

    Indha madhiri apartment vangina sontha veetuku rent thara madhiri irrukum.. Maintance name la..

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Рік тому +1

      கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், மினி தியேட்டர் என்று, எல்லா வசதிகளும் மற்றும் அதிக வாடகையும் வர வேண்டும் என்றால், அதற்கான செலவுகள் அங்கே இருக்கும் அல்லவா?

  • @dillibai6986
    @dillibai6986 Рік тому +1

    இந்த மாதிரி வீடுகளுக்கு எல்லாம் மாச மாசம் ஈஎம்ஐ வாங்குற மாதிரி இந்த வீட்டுக்கு மெயின்டெய்ன் பைசா வாங்குவாங்க

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 Рік тому

    Intha mathiri independent house land la katti thara mudiyuma outstanding ha iruku

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 Рік тому +2

    Villa type illaya, appartment mathirithana?

  • @sudhapriyatham8540
    @sudhapriyatham8540 Рік тому

    Hi mam super,is still available,price 🙏👌⭐👌👌👌👏⭐👌👌👏👏👏👏

  • @johnsonvellaidurai
    @johnsonvellaidurai Рік тому

    Where

  • @aslamanwar6339
    @aslamanwar6339 Рік тому

    Tell me about villa

  • @maryjacintha3549
    @maryjacintha3549 Рік тому

    Hello sir is the same available in Bangalore

  • @lawrencearuldass3633
    @lawrencearuldass3633 Рік тому

    Is it an Independent house or apartment & which area in Chennai?

  • @moustpopularchannel
    @moustpopularchannel Рік тому

    House Available ?

  • @welcome-gb9ns
    @welcome-gb9ns Рік тому

    Cost um solunga video la please

  • @welcome-gb9ns
    @welcome-gb9ns Рік тому

    With interiors or without?

  • @thahirabeevim5078
    @thahirabeevim5078 Рік тому +1

    Where. Place Ariya location. Street. Price tell

  • @deepar5324
    @deepar5324 Рік тому +1

    Maintance charge evlo nu sollunga

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Рік тому +1

      ஒரு சதுர அடிக்கு 3 ரூபாய் 50 பைசா

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 Рік тому

    Construction pannavanga number irukka

  • @muthumn1983
    @muthumn1983 Рік тому +1

    சீக்கிரம் வாங்கி கடலில் மூழ்கி சாகுங்கள்

    • @buildersmailtamil
      @buildersmailtamil  Рік тому

      சென்னைவாசிகள் மேல் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

    • @muthumn1983
      @muthumn1983 Рік тому

      @@buildersmailtamil 2050 ல் சென்னை கடலுக்குள் போய்விடும் அல்லவா? அதைத்தான் அப்படி சொன்னேன்.

  • @maryjacintha3549
    @maryjacintha3549 Рік тому

    Pls reply