'சீனாவுக்கு உதை விழும்' I இது மோடியின் இந்தியா I மேஜர் மதன்குமார் kolahalas tv

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • 'சீனாவுக்கு உதை விழும்' I இது மோடியின் இந்தியா I மேஜர் மதன்குமார் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    major madhan kumar speech in samaniyar tv 4yh year function 04.03.2023
    கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்

КОМЕНТАРІ • 562

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 Місяць тому +142

    இந்திய ராணுவம் எப்போதுமே நம்பர் 1 . ஜெய் ஹிந்த்.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Місяць тому +80

    மக்கள் வீர பெண்மணி கமலேஷ் குமாரியை மறக்க கூடாது.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Місяць тому +34

    இந்திய பாடப்புத்தகங்களில் மேஜரின் பேச்சு இடம்பெற வேண்டும்.

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Місяць тому +110

    ❤எனது தாய்நாட்டு ராணுவ வீரர்களின் துணிவுக்கும் தியாகத்திற்கும் அவர்களின் பாதம் பணிகிறேன்.🎉🎉

  • @9056rajan
    @9056rajan Місяць тому +212

    Major..பேச்சு...மெய்சிலிர்க்க வைக்கிறது..தேசமே உயிர் என வாழும் ராணுவத்திற்கும் தேசபக்தர்களும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Bharat-p4o
    @Bharat-p4o Місяць тому +139

    நாங்கள் உயிருள்ளவரை மோடியுடன்

    • @ramanins4436
      @ramanins4436 Місяць тому +11

      🎉🎉🎉🎉🎉

    • @sasikumar-bo9l
      @sasikumar-bo9l Місяць тому +2

      இதே வீரத்த கொஞ்சம் Olympics la மோடி ஜீ காட்னர்ணா நல்லா இருக்கும் சீனா ஏங்க இருக்கு நாம ஏங்க இருக்கோம் medal la

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 18 днів тому

      ​@@sasikumar-bo9lஆமா காம்ரேட்.

  • @sundarn3311
    @sundarn3311 Місяць тому +6

    கேப்டன் மேஜர் மதன் குமார் அவர்களுக்கு நன்றி நன்றி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வந்தே மாதரம். பாரத தாயை வணங்குகிறேன். வாழ்க மோடிஜீ

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Місяць тому +24

    இவைகளை நம் பாட புத்தகங்களில் சேர்க்கவேண்டும்..... மேஜர் சார் பேசும் போது உடல் சிலிர்கிறது........ இவரை போன்ற தேச பக்தர்களை நம் போற்ற வேண்டும் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @starmusic5842
    @starmusic5842 Місяць тому +46

    🙏 மதன் சார் பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் பதவியில் இருககும வரை நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான எல்லா டெக்னாலஜியையும் மேம்படுத்தி கொண்டே இருப்பார் jai hind 🙏

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 Місяць тому +123

    திரு மேஜர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இதைவிட தெளிவாக உண்மையை கூற முடியாது முன்பிருந்த அரசியல் தலைவர்களை களை எடுத்தால் போதும் நாடும் நாட்டு மக்கள் திருந்தி விடுவார்கள்
    ஜெய்ஹிந்த் 45:35

  • @ClsPriyan
    @ClsPriyan Місяць тому +9

    இந்த காணொளியை பார்க்கும் போது உடம்பு சிலிர்த்து விட்டது என் கண்கள் கலங்கி விட்டது.பாரத தேசத்தை காக்கும் எல்லை சாமிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.மோடி ஜீ இருக்கிற வரைக்கும் தான் இந்துக்களுக்கும் பாரத தேசத்திற்கும் பாதுகாப்பு. ஜெய்ஹிந்த் 💪💪💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @devansadhu1412
    @devansadhu1412 Місяць тому +14

    அருமையான பதிவு... மேஜர் அவர்களுக்கு மனம் கனிந்த இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @karunagokul8571
    @karunagokul8571 Місяць тому +15

    மேஜர் அய்யா அவர்களின் உரை புல்லரிக்க வைக்கிறது...உண்மையில் இராணுவ வீரர்களின் தியாகம் ஈடு செய்ய முடியாத ஒன்று வாழ்க ஜனநாயகம்..

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 Місяць тому +16

    இந்தியா நாடு இருந்தால் தான் நாம் இருப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 Місяць тому +13

    இன்றைய காலத்திற்கு ஏற்ப மிக தெளிவான விளக்கங்களை தந்த மேஜர் மதன் குமார் சாருக்கு ஜெய்ஹிந்த்

  • @rameshmogan1076
    @rameshmogan1076 Місяць тому +16

    அன்பு சகோதரிக்கு ராயல் சல்யூட்

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 Місяць тому +17

    தீவிரவாதிகள் என்றாலே கருணை (பாவ மன்னிப்பு ) காட்ட கூடாது.ஒவ்வொரு செகண்டும் அத் தீவிரவாதி மண்ணில் உயிர்ப்புடன் வாழ இடம் தரக்கூடாது...!சுட்டு தள்ள வேண்டும்...!!👍🙏
    ஜெய் ஹிந்த்..!🙏

  • @user-ve3br9op6u
    @user-ve3br9op6u Місяць тому +9

    புல்லரிக்க வெச்ச உறை. மேஜர் மதன் அவர்களின் தேசபக்தி ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கணும். வாழ்க பாரதம். Jaihind🎉🎉🎉

  • @muralinaidu6848
    @muralinaidu6848 Місяць тому +47

    திரு மேஜர் மதன் ஜி, உங்களின் நாட்டு பற்று
    உங்கள் சேவைக்கு நன்றி சொன்னால் போதாது 🙏🌹🙏
    நீங்க சொன்னது போல இந்தியா இந்த பத்து வருட காலம் பொன்னான காலம், நம் நாடு ஒரு வல்லரசாக மாற்றிய திரு மோடி ஜி, ஒரு தெய்வ பிறவி,, கடும் உழைப்பாளி அவர் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்,, 🙏
    காங்கிரஸ், திராவிட, கம்யூனிஸ்ட், கும்பலுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை,
    கமல் சுய ஒழுக்கம் இல்லாதவன்,, பப்பு ஒரு தேச விரோதி, இவர்கள் இந்தியாவில் வாழ தகுதி
    அற்றவர்கள்,, 🙄
    140 கோடி மக்கள் நிம்மதியா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதற்கு காரணம் திரு மோடிஜி மற்றும் அவருடைய டீம்,, எல்லோருக்கும் நன்றி 🙏🌹🙏

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Місяць тому +14

    ராஜரிஷி மோடிஜி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Kamesh-ec7ke
    @Kamesh-ec7ke Місяць тому +8

    அப்பப்பா! என்னாமாறியான பேச்சு மேஜர்! எவ்வளவு விசயங்களை கண் முன்னே நிறுத்தினீர்கள்! ஒவ்வொரு பேச்சும் தேச உணர்வை சிலிர்க்க வைத்து எழுப்புகிறது! கமலேஷ் குமாரி எனும் வீர மங்கயின் பெயரை எங்களது பிள்ளைகளுக்கு வைத்து அவரது வீரத்திற்கு நன்றி செலுத்தி மெச்சுவோம்! ஜெய் ஹிந்த் மேஜர்! வரும் காலம் மோடிஜியின் வரலாறு படைக்கும் காலமாகும்!

  • @CheerfulForestBridge-ld2hf
    @CheerfulForestBridge-ld2hf Місяць тому +27

    மிகவும் அருமையான காணொளி மேஜர் மதன்குமார் அவர்களுக்கு ராயல் சல்யூட்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +120

    நமது தேசம் மோதி ஜி அவர்களின் கையில் பாதுகாப்பாக உள்ளது !!!

    • @subramaniannk8014
      @subramaniannk8014 Місяць тому

      @@ramaiahsankaranarayanan5144 q

    • @sasikumar-bo9l
      @sasikumar-bo9l Місяць тому +1

      இதே வீரத்த கொஞ்சம் Olympics la மோடி ஜீ காட்னர்ணா நல்லா இருக்கும் சீனா ஏங்க இருக்கு நாம ஏங்க இருக்கோம் medal la

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 18 днів тому

      ​ஆமா காம்ரேட்..​@@sasikumar-bo9l

  • @chandrancr7716
    @chandrancr7716 Місяць тому +25

    இந்தியர்கள் அனைவரும் கேட்க வேண்டிய பதிவு இது

  • @subramanianr3996
    @subramanianr3996 Місяць тому +17

    வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார் 🇮🇳

  • @pattabiraman54
    @pattabiraman54 Місяць тому +8

    தெளிவான கருத்து. உணர்வு பூர்வமான பதிவு.
    தேசப்பற்றை குழந்தை பருவத்தில் இருந்து ஊட்டவேண்டும். ஜெய் ஹிந்த்

  • @siva5947
    @siva5947 Місяць тому +24

    கடவுள் அந்த சக்தியை மோடி ஐயாக்கு தர வேண்டும்🎉எனது பிரார்த்தனை

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +62

    பாரத் வீரமங்கை கமலேஷ் குமாரி அவர்கட்கு வீரவணக்கம் !!! பாரததேவி வாழ்த்தி மகிழ்கிறார் !!!

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 Місяць тому +10

      மோதி ஜி அவர்களின் ஆளுமையால் பாரததேசம் ஒளிர்கிறது !!! உலகம் போற்றும் பாரதம் !!!

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 Місяць тому

      திருமிகு. கேப்டன் மதன் குமார் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைக்கிறது !!! தேச பாதுகாப்பு செய்திகளை தருவது மதன் சார் மட்டுமே!!!

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 Місяць тому +10

      கேப்டன் மதன் அவர்களின் பேச்சு ‌ நிறைய கேட்க வேண்டும் !!! இளைஞர்கள் உண்மையை தெரிய வேண்டும் !!! தேசப்பற்று வளரட்டும் !!!

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 Місяць тому

      உலக நாய்களின் குரைப்பு காற்றோடு கரைந்து போகும் !!! தேச அவமதிப்பு பாவம் அவர்களை சும்மா விடாது !!!

    • @DurairajPlastic
      @DurairajPlastic Місяць тому

      🙏🙏🙏🎉🎉🎉

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Місяць тому +26

    ஊர் எல்லையில் அய்யனார், ஊருக்குள் பெருமாள் தாயார் சிவன் அம்மன் போல் எல்லையில் இந்திய ராணுவம் நாட்டில் ஆளுமையான வல்லமையான ஆட்சி நிர்வாகம்❤

  • @venkatachalama4271
    @venkatachalama4271 Місяць тому +33

    கோலா கலா சார் மதன் சார் உரையை வழங்கியதர்க்கு கோடான கோடி நன்றிகள் சார்

  • @amalrajraj5898
    @amalrajraj5898 Місяць тому +16

    அருமை அருமை சல்யூட்

  • @krishnasamy4684
    @krishnasamy4684 Місяць тому +6

    எல்லைச் சாமிகள்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Місяць тому +20

    அருமையான பேச்சு மேஜர் ஐயா💞🙏💞 உண்மையிலேயே இதெல்லாம் கேட்டா மெய்சிலிர்க்க வைக்கிறது நமது ராணுவ வீரர்களின் தியாகம் பாராட்டக் கூடியது 🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 வந்தே மாதரம்🇮🇳🇮🇳🇮🇳💞🙏💞

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Місяць тому +12

    நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muthukarthi007
    @muthukarthi007 Місяць тому +17

    மேஜர் மதன்சாருக்கு வாழ்த்துக்கள்....

  • @jeevajothi5309
    @jeevajothi5309 Місяць тому +13

    ஐயா மிக அற்புதமான தகவல் எல்லா பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் முன் தங்கள் சொற்பொழிவு நிகழ்த்த வேணும் நன்றி🎉🎉🎉❤❤❤❤

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 Місяць тому +9

    உலகில் தீவிரவாதம், பழமை போற்றும்இரான் பாகிஸ்தான் நாடுகள் உள்ளவரை உலகில் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை.
    உலக நாடுகள் இந்த இரு நாடுகளை தனிமை படுத்த வேண்டும்...!!👍🙏

  • @hamsavenkat6455
    @hamsavenkat6455 Місяць тому +31

    ஜெய் ஹிந்த்

  • @murugesanr5285
    @murugesanr5285 Місяць тому +55

    தவறுன்னு தெரிஞ்சி அதுக்கும் துணை போற நீதிமன்றங்களும் தீவிரவாதம் தான்
    நீதிமன்றங்கள் மேலையும் தனி கவனம் வேண்டும்

  • @karuppasamyramesh
    @karuppasamyramesh Місяць тому +24

    அருமையான பேச்சு..
    ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @vemadasi
    @vemadasi Місяць тому +21

    அற்புதமான பதிவு.....Hats off to Major Madan..... excellent speech with facts.....

  • @user-ef6sr7kk1k
    @user-ef6sr7kk1k Місяць тому +50

    அருமையான ,தெளிவான விளக்கம்.இவரின் பேச்சுதான் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு.இளைய தலைமுறையினர் நிஜ ஹீரோவிற்க்கும்,நிழல் ஹீரோவிற்க்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை தொலைக்கின்றனர். சொந்த நலனைவிட நாட்டின் நலனே முதன்மையானது.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Місяць тому +17

    இந்தியா எதிர்ப்பை மூன்றுவயதிலிருந்தே ஊட்டிவளர்க்ககூடியவர்கள் இருக்கும்போது
    நாம் நம் தேசபக்தியை ஒன்றாம்வகுப்பிலிருந்தே ஊட்டிவளர்த்தால் என்ன.
    கண்ட கண்ட கழிசடைகளைபத்தியெல்லாம்
    சரித்திரம் என்றபெயரில் படிக்கவைத்தார்கள்.
    இனிமேலாவது தேசபக்தியையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டாயபாடமாக்கவேண்டும்.

  • @KarthiShanmugam-u5v
    @KarthiShanmugam-u5v Місяць тому +28

    Excellent Update Major sir...
    God Bless you...
    Modi's India is Mighty India...

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy Місяць тому +10

    🎉🎉🎉 இதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தேசம் தான் நம்முடைய முக்கிய கடமை

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 Місяць тому +17

    அருமையான உரை Major Sir. Salute to Kamalesh kumari.

  • @JollyTImeN
    @JollyTImeN Місяць тому +13

    மேஜர் சார் வணக்கம் தங்கள் பதிவு சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Місяць тому +42

    சனாதனத்தை காக்கும் காவல் தெய்வம் மோடி ஜி அவர்கள் 🙏. நன்றி வணக்கம் சார்

    • @sasikumar-bo9l
      @sasikumar-bo9l Місяць тому

      இதே வீரத்த கொஞ்சம் Olympics la மோடி ஜீ காட்னர்ணா நல்லா இருக்கும் சீனா ஏங்க இருக்கு நாம ஏங்க இருக்கோம் medal la

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 Місяць тому +7

    அருமை..!🙏
    இந்திய பாதுகாப்பு துறை குறித்து,,
    மேஜர் மதன் குமார் சார்,,,
    எடுத்துரைத்த விளக்கங்கள்
    அருமை ...!!👍🙏
    ஜெய் ஹிந்த்...!🙏 17:15

  • @mohan3486
    @mohan3486 Місяць тому +14

    பாரத தாயின் காவல் தெய்வம் திரு நரேந்திரமோடிதான்
    நன்றிமதன்

    • @sasikumar-bo9l
      @sasikumar-bo9l Місяць тому

      இதே வீரத்த கொஞ்சம் Olympics la மோடி ஜீ காட்னர்ணா நல்லா இருக்கும் சீனா ஏங்க இருக்கு நாம ஏங்க இருக்கோம் medal la

    • @tamilpose
      @tamilpose 15 днів тому

      Po da thaayoli ​@@sasikumar-bo9l

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m Місяць тому +32

    மத்திய அரசாங்கம், திரு மதன் அவர்களை இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு கவுரவ ஆலோசகராக நியமித்து அவரின் திறமையையும் நுண் மதி அறிவையும் நம் நாட்டுக்காக பயன் படுத்தக் கொள்ள வேண்டும்.

  • @thangapandian8871
    @thangapandian8871 Місяць тому +4

    இவரோட இந்த பேச்சு இந்திய முழுக்க ஒலிக்க வேண்டும்..

  • @SivaNKannaNMithiraN
    @SivaNKannaNMithiraN Місяць тому +40

    Jai Hindh 🇮🇳🙂
    வாழ்க பாரத மணித்திருநாடு🚩🇮🇳🙂

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Місяць тому +21

    Salute to Kamaleshkumari 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sasikumar-bo9l
      @sasikumar-bo9l Місяць тому

      இதே வீரத்த கொஞ்சம் Olympics la மோடி ஜீ காட்னர்ணா நல்லா இருக்கும் சீனா ஏங்க இருக்கு நாம ஏங்க இருக்கோம் medal la

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Місяць тому +4

    மோடி காவல் தெய்வம் சரியே.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому +80

    இப்படிப்பட்ட வீராங்கனையின் வீரத்தைப் போற்றும் வகையில் , மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும் .
    "ஒன்றிய திமுக" அரசு மெரினாவின் மயானத்தில் இருப்பவர்களைப் பற்றி சிந்தனை செய்யாமல் ,நாட்டிற்காக தியாகம் செய்த "கமாலேஷ்குமாரி"யினைபற்றி சமச்சீர் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்க வேண்டும்.

    • @asokansellappan5682
      @asokansellappan5682 Місяць тому +5

      நீங்க வேற சாராயம் குடிப்பது போதை பொருள் உபயோகிப்பது எப்படி என்ற பாடம் கற்று தரப்படும்...... 😭😭😭இந்த கேவலமான திமுகவால்

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Місяць тому

      நீங்கள் காணொளியை முழுவதுமாக பார்க்கவில்லை போலும். இது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை கிடையாது. தேசியத்தின் பெருமையை காப்பாற்றிய வீராங்கனை.
      ​தமிழகத்தில் அரசே "டாஸ்மாக்" கடை நடத்துவதால் , எல்லோருமே குடிகாரர்கள் என்று கூற முடியுமா?​@@asokansellappan5682

    • @pattabiraman54
      @pattabiraman54 Місяць тому +4

      இவர்களைப் பற்றி இங்கு பேசாதீர்கள்

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Місяць тому +3

      @@pattabiraman54 தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r Місяць тому

      Sorry bro mks only mk is born sky his _ is all r severed

  • @dayalandeva1130
    @dayalandeva1130 Місяць тому +4

    இந்திய நாட்டின் ராணுவ வீரர்களுக்கு என் வணக்கம்

  • @varanasisharma6882
    @varanasisharma6882 Місяць тому +12

    Great Bharath super Bharath JaiHind

  • @KingsTailor
    @KingsTailor Місяць тому +20

    பாரதத்தின் வெற்றியே இது போன்ற மேஜர் அவர்களால் தான் நிர்ணயக்கப்படுகிறது.
    ஜெய்பாரத்.

  • @arunadevi6412
    @arunadevi6412 Місяць тому +7

    எங்கே பார்த்தாலும் உங்களை சிரம் தாழாத்தி வணங்குவேன்

  • @srikandank4776
    @srikandank4776 Місяць тому +10

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @athimuthu3690
    @athimuthu3690 Місяць тому +21

    Jai Hind Jai Modiji ⚘️ 🙏

  • @v.gurumurthy7011
    @v.gurumurthy7011 Місяць тому +56

    மேஜர் மதன் குமார் அவர்களுக்கு ஒரு தேச பக்தி சல்யூட்

  • @braj7123
    @braj7123 Місяць тому +15

    Very important and useful information 👍 good speech. Thanks Kolakalas ji

  • @karthikkeyan-y1f
    @karthikkeyan-y1f Місяць тому +4

    அற்புதமான பேச்சு மேஜர்🫡👨🏻‍🎨

  • @karthikeyankarthikeyan9566
    @karthikeyankarthikeyan9566 Місяць тому +3

    அருமை....அருமை.......சிறந்த விளக்கம்....நல்ல புரிதல் உண்டானது...
    ஜெய்ஹிந்த்....
    பாரதமதகி ஜெய்...

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Місяць тому +8

    நம் குல தெய்வம் நம்மைகை நெகிழாமல் காப்பாற்றும் 🙏👍

  • @subramanic7850
    @subramanic7850 Місяць тому +1

    திரு பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த வரம் ஜெய்ஹிந்த் வாழ்கபாரதம்

  • @ramaligampalani2287
    @ramaligampalani2287 Місяць тому +4

    வணக்கம் மேஜர் தேசப்பற்று மிக்க உங்கள் பேச்சு மிகவும் அருமை உண்மை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் தேசப்பற்று நிறைந்த உரைக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நிறைய சரித்திரம் நிறைந்த வரலாற்று நிகழ்ச்சிகளை நினையூட்டி பேசியதற்க்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் ஜெய்ஹந்த் மேஜர் சாரி

  • @arasakumarthanusu9484
    @arasakumarthanusu9484 Місяць тому +14

    Arumai Arumai ji Excellent speech jai hind

  • @puccichilli9903
    @puccichilli9903 Місяць тому +16

    கமலேஸ்வரி அள்ளவோஎங்கள் காவல்தெய்வம்

  • @pathmahmmayandy3335
    @pathmahmmayandy3335 Місяць тому +6

    Tq major for ur contribution for this nation.May God bless u 🙏

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 Місяць тому +8

    Excellent information. Bharathmatha ki jai

  • @lakmerangu2697
    @lakmerangu2697 Місяць тому +14

    And here someone walks free from jail after Sriperambatur blasts ,and some politicians hug him... Great msg for those protecting our political leaders..We care least for you..! Attitude. Jai Bharat.🙏🇮🇳

  • @srinivasanrangaprasad6725
    @srinivasanrangaprasad6725 Місяць тому +13

    எல்லாம் சரி !!! மோதி அரசு எப்போது ஊழல் வழக்குகளில் நடவடிக்கையை துவக்கும் ? அது நடக்கும்போதுதான் மோதி அரசின் மீது நம்பிக்கை தொடரும்.

    • @krishnamaya90
      @krishnamaya90 Місяць тому +2

      உச்ச நீதி மன்றத்தை கேளுங்கள்.

  • @prabuesr290
    @prabuesr290 Місяць тому +6

    Great hat off to our indian army

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 Місяць тому +2

    உங்கள் விலக்கம் மிகவும் நெஞ்சில் ஓர் அழுத்தமே உருவானது இத்தனை சங்கடங்கள் அனுபவிக்கும் தேசத்தை காக்கும் வீரர்களின் வீரத்துக்கு தலைவணங்குகிறேன்.இதுபோல் செய்திகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க இதுவரை வாய்ப்பு இல்லாமல் இருந்தது இன்று நிறைய யூடியூப் சேனல் உள்ளதால் நாம் உங்கள் எழுச்சியும் உணர்வின் விளிம்பில் உணர்ச்சியை தூண்டும் விதமாக இருந்தது வாழ்த்துக்கள் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்.❤

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now Місяць тому +17

    2036 இல் நான்காம் உலக போர் மூண்டு, முழு விநாசம் ஆகும். பிரளயம் அல்ல.
    பாரதம், பழைய தங்கமயமான நாடாகும்.
    ஐஸ் ஏஜ் வரும்.

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 Місяць тому +5

    Well said sir, Jaihind

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Місяць тому +3

    இது வெறும் வீடியோ பதிவு அல்ல..தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை தரவுகளுடன் தட்டி எழுப்பி தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு மாபெரும் வேள்வி! Hats off Kolahalas TV🎉🎉🎉

  • @Rajesh-kt8of
    @Rajesh-kt8of Місяць тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I ❤❤❤❤❤ to hear and see mr m sir India will be 1 no in the big 8 soon hat off to pm and major sir

  • @charliecharles6045
    @charliecharles6045 Місяць тому +5

    Fantastic speach, salute to Major Sir.

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Місяць тому +5

    Jaihind major sir ❤❤❤❤❤❤

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Місяць тому +12

    Jai Hind Jai Bharat bro ❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +1

    உணர்ச்சிகரமாக பேசிய அண்ணன் மதன்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தேசப்பற்று நம் நாம் வைக்க வேண்டும்

  • @samarasamg1192
    @samarasamg1192 Місяць тому +1

    மேஜர் அய்யா தங்களின் பேச்சு எங்களை போன்றோ ருக்கு நமதுபாரத பிரதமர் திரு நரேந்தர மோடியை பற்றிநிறைய விஷயங்களை யும் நமது காவல் தெய்வங்களின் நினைத்தும் கூட பார்க்கவும் முடியாத தியாகங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி ஐயா.🙏பாரத் மாதாக்கி ஜே.நமது பாரத படை வீரர்களுக்கு வீர வணக்கங்கள்🙋🙋‍♂️🙋‍♀️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @murugesant5247
    @murugesant5247 Місяць тому +6

    CongratsMathanSir&SrinivasanSir

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Місяць тому +1

    ரொம்ப அருமையான காணொளி
    மேஜர் ஜியின் காணொளிகள் தினமும் பார்த்து விடுவேன் .....

  • @mrgunasekaran8020
    @mrgunasekaran8020 Місяць тому +3

    ஐயா உண்மை உரக்கச் சொன்னீர்கள். நான் கூட சீனாவிடமும் பாக்கிஷ்தானிடம் நம் தேசம் எப்படி காப்பாற்றப்படப் போகிறது என்ற வருத்தம் இருந்தது உங்கள்தெளிவானப் பேச்சு மிகவும் தன்னம்பிக்கையைத் தந்தது. உயர் திரு மோதி ஐயா அவர்கள் இருக்கையில் இன்னும் தையிரத்தை தந்துள்ளது. வாழ்க பாரதம்.

  • @premasekharharrissarasamma122
    @premasekharharrissarasamma122 Місяць тому +1

    மேஜர் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் .இந்த உரை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம்

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Місяць тому +8

    🙏👌Jai Hind. Salutations ji

  • @paramamoorthy
    @paramamoorthy Місяць тому +1

    இது 1962 இந்தியா அல்ல என்பதை சிறப்பாக விளக்கியமைக்கு மிக்க நன்றி மேஜர்

  • @DuraiPalam
    @DuraiPalam 29 днів тому +1

    நமது இந்திய நாட்டு காவலர் ஐயா மோடிஜி அவர்களை புகழும் மதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 Місяць тому +9

    Bharat Mata ki jai

  • @anandakumar3866
    @anandakumar3866 Місяць тому +4

    Jai Hind

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 Місяць тому +1

    இது உண்மை.இதில் இந்தியா வெற்றி பொறும்.

  • @santhakumar3704
    @santhakumar3704 Місяць тому +1

    Excellent speech mejor.jaihind

  • @sivaraj9326
    @sivaraj9326 Місяць тому +2

    Super sir.ரொம்ப சரியா சொல்றீங்க சார்

  • @aravindns6315
    @aravindns6315 Місяць тому +4

    Jai Hind sir ❤

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 Місяць тому +3

    மேஜர் மதன் பேச பேச பேச பேச பேச ரத்தக்கண்ணீர் வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்கள் தேச பக்தி இல்லாமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓட்டளிக்க போகிறார்கள். இதை நீதிமன்றம் அனுமதிக்கப் போகிறதா?