மோடிக்கு நோபல் பரிசு? I பங்குச்சந்தையில் சீனாவை விஞ்சும் இந்தியா I விக்கிப்பீடியாவுக்கு எச்சரிக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 165

  • @success04
    @success04 2 місяці тому +136

    பாஜக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வத்திருக்கிறதோ அப்போதெல்லாம் பாரதத்திற்கு நல்லதே நடந்திருக்கிறது, இன்னும் 20 வருடத்திற்கு பாஜக ஆட்சி நிலைபெற்றால் இந்தியா உலகத்தின் தலை சிறந்த நாடாக வளரும். ஜெய் ஹிந்த்

    • @sriraamseetharaman6702
      @sriraamseetharaman6702 2 місяці тому +3

      We are always happy to note Modiji efforts for bringing Bharat inTop economy and growth.
      Surprised to note that toolkit people within Bharat are Not controlled and the opposition parties & Media report negative inspite of all good Work

    • @sriraamseetharaman6702
      @sriraamseetharaman6702 2 місяці тому +3

      We are always happy to note Modiji efforts for bringing Bharat inTop economy and growth.
      Surprised to note that toolkit people within Bharat are Not controlled and the opposition parties & Media report negative inspite of all good Work

    • @gunasekaranmuthusamy3760
      @gunasekaranmuthusamy3760 2 місяці тому +1

      🎉❤🎉

    • @Infotech93696
      @Infotech93696 2 місяці тому

      ❤ ❤❤

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 2 місяці тому

      20 ஆண்டுகள்என்ன! பிஜேபி நிலையான ஆட்சி தான் இந்தியாவில்!! ஆனால் இப்போது சரிவை சந்தித்து கொண்டு இருக்கிறது.
      காரணம் இந்தியாவில் ஊடுருவிய 2 கொலைகார மதங்களுக்காக காங்கிரஸ் போன்ற சில அரசியல் கட்சிகள் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறது! எப்படி??
      நமது நாட்டின் சில பகுதிகளை சிறுபான்மையிடம் இழந்த பிறகும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சிறுபான்மையை பாதுகாப்போம், பாதுகாப்போம் என்று கதறிக் கொண்டே இருப்பதை பிஜேபி திரும்ப திரும்ப மக்களிடம் சொல்ல வேண்டும்.
      இது போன்ற ஏராளமான உண்மைகளை பிஜேபி மக்களிடம் சொல்வது இல்லை. எனவே மதவெறி+
      பிரிவினை வாதிகள் கையில்
      பாரதம் மாட்டி விடும்.

  • @ramasubbur3485
    @ramasubbur3485 Місяць тому +3

    தேசப்பணியில் தங்களின் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @SelvamKrishna-u6f
    @SelvamKrishna-u6f 2 місяці тому +80

    இந்தியா வல்லரசாக பலம் பெறுவதை விட நல்லரசாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.மோடியின் முயற்சி வெற்றி பெரும்.
    ஜெய்ஹிந்த்.

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 2 місяці тому +41

    உலகின் குருவாய் பாரதமகிட உண்ணத சக்தி படைப்போம் வாழ்க நலமுடன் மோடி ஜி வளர்க பாரதம்

    • @pranatharth
      @pranatharth 2 місяці тому

      @@dhamodaranp5141 உன்னத

  • @sardanarayanan7169
    @sardanarayanan7169 2 місяці тому +31

    தேவயே இல்லை சரிதான் ஐயா, இவர்கள் எதற்கு நம்ம மோடிஜி கு பரிசு குடுக்கணும், உலக மக்கள் மனதில் ஸிம்ஹாசனம் போட்டு அவர் நிலைத்து இருப்பார் சிரஞ்சீவியாக 🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻பாரத தாயின் தலை மகன் 💪🏻💪🏻

  • @சபரிகாளத்தி.தி
    @சபரிகாளத்தி.தி 2 місяці тому +4

    நமது பங்கு சந்தை வளர்ச்சி என்பது வளர்ச்சி அல்ல. வீக்கம் மட்டுமே. முதலீட்டுக்கு பதிலாக முறையற்ற வகையில் வர்த்தகம் மட்டுமே நடைபெறுகிறது. மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருத்தத்துடன் 😢

  • @akilesh2810
    @akilesh2810 2 місяці тому +56

    உலக தலைவர் ஆகிறார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள்

  • @manoharmulllodha3746
    @manoharmulllodha3746 2 місяці тому +4

    இருவரையும் பேச்சுவார்த்தை க்கு ஒப்புகொள்ளவைத்ததே மோடிஜி க்கு முதல் வெற்றியே இரண்டு அதிபர்கள் சுயகொளரவம் பாராமல் நாட்டின் நன்மைகளை கருத்தில் கொண்டு உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் ❤அதுதான் மூவருக்கும் வெற்றியாகும் ❤

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 місяці тому +3

    இந்தியாவின் பெருமையை உலகெல்லாம் புகழ்ந்து கொண்டு உள்ளது நம் ஐயா மோடியின் நல்ல அரசு இந்தியா வல்லரசு என்ற பெருமையை நம் அனைவருக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார் வாழ்க பாரதம்🇮🇳🇮🇳🇮🇳 வளர்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க பல்லாண்டு மோடி ஐயா 💞🙏💞

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 місяці тому +7

    இந்திய சுதந்திர திறாகிகளின் உண்மையான தேச தொண்டு இன்றும் பிரதமர் மோடியால் மேற்கோண்டு உலகலவில் சிறப்பாக செய்லுபடுவது மகிழ்ச்சியே. ஜெய்பாரதம்

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 місяці тому +32

    நமது பாரதப் பிரதமர் ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளும் சண்டை யை நிருத்தி அமைதியை காக்க வேண்டும்.உலக நாட்டின் அமைதி இன்று உலக வளரும் நாடுகளுக்கு ஒரு முக்கிய அத்தியாவசியமாகும்.

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 2 місяці тому +19

    பிரதமரின் வெளியுறவு கொள்கைகள், வெளி நாட்டுப் பயனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என எல்லா விஷயங்களிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பவர் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு‌ . ஜெய்சங்கர்‌. அவர் உரிய முறையில் கவுரவிக்கப்பட வேண்டும்.

    • @poonguzhalinandakumar4752
      @poonguzhalinandakumar4752 2 місяці тому

      @@bhupathiperumalsamy2981 வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆற்றிய பணி, எதையோடும் ஒப்பிட முடியாது.
      பிரதமர் ஆனவுடன் ஜெய்சங்கர் ஐ, வெளியுறவு செயலாளராக அமர்த்தி, 2 ஆண்டுகளுக்க பதவி காலத்தை நீட்டி, அதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்த மோடியை பாராட்ட வேண்டும்.

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 2 місяці тому +36

    மோடிக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்பதை நாம் எதிர்பார்க்கவில்லை.
    ரஷ்யா -உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.🙏🏼

    • @k.kalyanasundaram6237
      @k.kalyanasundaram6237 2 місяці тому +1

      You are exactly correct. We want world peace other than every thing.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 місяці тому

      ​மோடி மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் அம்பானிக்காக வாங்கவில்லை என்றால்
      உக்ரேய்ன் போர் என்றோ ரஷ்யா நிறுத்தி இருக்கும்.
      எரியுறதை புடிங்கினால் கொதிக்கிறதை நிறுத்தலாம்

  • @veeraperumalt6538
    @veeraperumalt6538 2 місяці тому +3

    பாரதத்தின் வலிமையே மோடி ஜி
    ஜெய்ஹிந்த்

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of 2 місяці тому +48

    மோடி அவர்களுக்கு கட்டாயம் நோபல் பரிசு கிடைக்கும்.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 2 місяці тому +17

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @DuraiPalam
    @DuraiPalam 2 місяці тому +3

    நமது இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடி ஜி அவர்கள் புகழ்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🌹🙏🏾🙏🏾

  • @ramanins4436
    @ramanins4436 2 місяці тому +27

    வணக்கம் சார்!!வாழ்க ""பாரதபேரரசு"" இந்த பாரதபேரரசில் திரு மோதிஜி நோபல் பரிசு பெரவேண்டுமென்று பகவானை பணிகிரேன்!!பாரதத்திர்க்கு கிடைத்த பரிசல்ல;பாரதியர்களுக்கு அனைவருக்கும் கிடைத்த வெற்றி,பரிசாக பார்க்கிரேன்!!!மோதிஜி ஒரு கர்மயோகம் கைகொண்ட ராஜயோகி!!

    • @KingsTailor
      @KingsTailor 2 місяці тому +1

      @@ramanins4436 மிக அருமை

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 2 місяці тому +3

    வாழ்க பிஜேபி அரசு வளர்க. மோடி ஐயா. நம் நாட்டில் வெளிநாட்டு.நரிகள்.நுழைகின்றன. அதில கவனம் செலுத்த வேண்டும். மோடி ஐயா உலகதலைவர். ரொம்ப சந்தோசம். உள் நாட்டில் கவனம். தேவை.

  • @murugansteels9070
    @murugansteels9070 2 місяці тому

    Nantry vanakkam madaji and super happy sirji jay Barath matajikijay

  • @gokulj7299
    @gokulj7299 2 місяці тому +45

    வரட்டு‌ கர்வம்‌ வேண்டாம்.விட்டுக்‌ கொத்தால்‌ தவறில்லை.பொறுத்தார்‌ புவி‌ ஆழ்வார்கள்.உலகில்‌ அமைதி‌ நிலவட்டும்.எங்கள்‌ மோடி‌ அய்யா அவர்கள் ஒரு‌ அமைதி‌ விரும்பி.அவருக்கு‌ நோபல்‌ பரிசு பெற‌ அனைத்து தகுதியும் உள்ளது.

    • @balakimars8566
      @balakimars8566 2 місяці тому

      Americavin jalrkalukke eppothum Nobel prize kidaikkum

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 2 місяці тому +1

    Jai Bharat

  • @sivakumardv3283
    @sivakumardv3283 2 місяці тому +1

    பாரதத்தின் வெற்றிகளை pride டோடு எடுத்துக்கூறும் வெகு சில தமிழக சானல்களில் கோலாஹலாஸ் முன்னிலை வகிக்கிறது. 💖💐

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 місяці тому +23

    உலகின் குரு உயர் திரு நரேந்திர மோடி ஐயா அவர்கள். பாரதம் வளர்ச்சி உலகை விஞ்சும்.

  • @manface9853
    @manface9853 2 місяці тому +7

    Om siva jai hind

  • @sjjsaaa
    @sjjsaaa 2 місяці тому +15

    Super Kolahalas Sir 🙏

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 2 місяці тому +1

    ❤💐🙏

  • @jagannathan1481
    @jagannathan1481 2 місяці тому +1

    Super

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 місяці тому +1

    தாமரை வணக்கங்கள் பல..

  • @tseetharaman
    @tseetharaman 2 місяці тому +11

    விஸ்வ குரு மோடி ஜி வாழ்க 🇮🇳🙏

  • @jayachandran9515
    @jayachandran9515 2 місяці тому +8

    அருமை அருமை அருமை 🌹🌹🌹

  • @kannanraman4610
    @kannanraman4610 2 місяці тому +2

    🌹🙏

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 2 місяці тому +1

    Jai Hind Jai Modi ji ❤

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 2 місяці тому +1

    Jai Hind

  • @cheranbalu
    @cheranbalu 2 місяці тому +3

    ஜெய்ஹிந்த் ❤

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 2 місяці тому +1

    Congratulations❤❤❤

  • @yuvaraja2370
    @yuvaraja2370 2 місяці тому +18

    Jai Modi Ji sarkaar

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 місяці тому +8

    Viswa Guru richly deserves the Nobel Prize for Peace 🕊️

  • @sivananthan3101
    @sivananthan3101 2 місяці тому +2

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 2 місяці тому +5

    👌👌👌👌👌👌👌

  • @khatirvarmank3196
    @khatirvarmank3196 2 місяці тому +1

    💐🙏 congratulations ji isay ur 💯👍👏👏👏

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 2 місяці тому

    ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 2 місяці тому +2

    நோபல் பரிசை விட மோடிஜீ மேலானவர்

  • @Rajesh-kt8of
    @Rajesh-kt8of 2 місяці тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ to hear and see 100./. Pm Modi king gg is elegible for noble prize 🏆

  • @kandasamyl7418
    @kandasamyl7418 2 місяці тому

    🙏👌👏🙋👍🙏 pramathamana urai

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 2 місяці тому +2

    பாஜக ஆட்சியை எப்பொழுதும் இந்தியாவில் தொடர வேண்டும் எப்பொழுதும் பிரைம் மினிஸ்டர் ஆக மோடிஜி இருக்க வேண்டும்

  • @sivaperuman7978
    @sivaperuman7978 2 місяці тому +3

    Super Weldon

  • @govindrajan9887
    @govindrajan9887 2 місяці тому +3

    Like action and warning on Wikipedia, similar action/warning must be for Netflix also.

  • @arumugamanand7151
    @arumugamanand7151 2 місяці тому

    Thanks

  • @venkatasamyrajagopal3960
    @venkatasamyrajagopal3960 2 місяці тому +4

    Modoji is deserved for Noble Prize.!❤❤❤

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 місяці тому

    Long Live MODHI. You needs for us.

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 місяці тому +54

    மோடி ஜி அவர்கள்உலக நாடுகளில் மிக பெரிய தலைவர் ஆக மற்றும் உலக மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார் இதை விட என்ன தேவை.. நன்றி வணக்கம் சார்

  • @krishnanp6975
    @krishnanp6975 2 місяці тому +1

    Jai hind jai Modi ji ❤

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 місяці тому +1

    No mind man salenskeg 👍😁👍😁👍👍👍👍👍👍👍👍

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 2 місяці тому +1

    MODIJI great!

  • @AnanthiSaravanan1976
    @AnanthiSaravanan1976 2 місяці тому +5

    உலக நாயகனாக எம் தலைவர் மோடி ஜி❤❤🙏🙏🙏🙏🙏

  • @ChidambaraRajaKAR
    @ChidambaraRajaKAR Місяць тому

    நோபல் பரிசு நரேந்திர தாஸ் தாமதூர் மோடி அவர்களுக்கு கொடுக்கப்பட்டால் நோபல் பரிசுக்கே பெருமை❤️👍🇮🇳🙏🚩 face to face group

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Місяць тому

    JAIHIND 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐 JAIHIND

  • @5_நொடி_டிப்ஸ்
    @5_நொடி_டிப்ஸ் 2 місяці тому +1

    அவருக்குக் கொடுப்பதை விட ஸெக்யூரிடி கவுன்ஸில்லில் இந்தியாவை சேர்ப்பது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். After all, Modi ji represents our nation, and because of that power behind him he has been able to negotiate. Hence, a berth on security council is what we should seek as appreciation.

  • @sathyamurthimuniappan3198
    @sathyamurthimuniappan3198 2 місяці тому

    மோடிஜிக்கு நோபல் பரிசுகிடைக்க அவர் பாடுபட வில்லை உலகமக்களுக்காக போரின் கொடுமையை விவரித்துள்ளார் அமைதியின் பக்கமே நாங்கள் என உலகத்திற்கு கான்பித்துள்ளார் மோடிஜி

  • @jayakumark4653
    @jayakumark4653 2 місяці тому +8

    மோதி எந்த அவார்டும் காசு கொடுத்து வாங்க வாங்க மாட்டார்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 місяці тому

      ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் காஸ் வாங்குவதை Boycott செய்து இறக்குமதியை நிறுத்தின.
      அதனால் ரஷ்ய எரிபொருள் விற்பனை தேங்கி நின்றது.
      மலிவு விலையில் விற்க இந்தியாவை நாடினர்.
      மோடியும் தன் நண்பர் அம்பானி கார்பரேட் கம்பெனிக்காக மலிவுவிலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
      இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை Boycott செய்திருந்தால் ரஷ்யா போரை என்றோ நிறுத்தி இருக்கும்.
      உக்ரேய்னில் அப்பாவி மக்கள் கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 місяці тому

      போயும் போயும் மனிதனுக்கிந்த
      புத்தியை கொடுத்தானே.
      அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
      மனிதன் பூமியை கெடுத்தானே

  • @KingsTailor
    @KingsTailor 2 місяці тому +47

    நோபல் பரிசுக்கு கிடைத்த உண்மையா வெற்றி மோடிஜிக்கு கொடுப்பதினால் கிடைக்கிறது. நன்றி.
    ஜெய்ஹிந்த்.

    • @anusundaram4111
      @anusundaram4111 2 місяці тому +3

      நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

    • @pandiyanv747
      @pandiyanv747 2 місяці тому

      Manipur po

    • @KingsTailor
      @KingsTailor 2 місяці тому

      @@pandiyanv747 மனிப்பூரில் உள்ள மைனாரிட்டி அரசியல் தெரியுமா PO

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 місяці тому +1

    Noble no matter what happens war between the two countries innocent people's loses so much difficulties with women's and children's. Prime minister Modiji wants really peaceful ambassador for global faithful leader🙏

  • @sivakumart3494
    @sivakumart3494 2 місяці тому +11

    "இந்தியா" என்ற பதம் அதிகமாக பயன் படுத்துவதை தவிர்த்து "' பாரத் "' என்ற பதத்தை அதிகமாக பயன் படுத்தலாமே.

  • @raghavanr.s.1188
    @raghavanr.s.1188 2 місяці тому +2

    Modiji is above all these, in my opinion ! Many people have got Nobal prize !! Modi is above all !!
    Only Nobal prize value will become more because of Modiji. Modiji's greatness & fame will not become more because of that !!

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l 2 місяці тому +2

    🚩🚩🚩🚩🚩🚩👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumaranramakrishnan995
    @kumaranramakrishnan995 2 місяці тому +3

    Sir, it is too early to think about Noble prize. Its onky wishful thinking.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 місяці тому

    ❤😂🎉 super 👍

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 місяці тому +3

    மோடிக்கு நோபல் பரிசு? முதலில் இந்தியாவில் முக்கியமாக டாஸ்மாக் மாநிலத்தில் மோடிக்கு வாக்கு பரிசு கொடுங்கள் போதும். மோடிக்கு நோபல் பரிசு கிடைத்தால் உனக்கும் எனக்கும் என்ன பயன்.

  • @suriyam1954
    @suriyam1954 2 місяці тому

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤BJP AGAIN MODI G SARKAR IN 2029.❤🎉😊

  • @kandhasamy1002
    @kandhasamy1002 2 місяці тому +16

    நோபல் பரிசு நமது பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி க்கு தேவையில்லை...... அனைத்து விருதுகளுக்கும் அப்பாற்பட்டவர், மேலானவர். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 2 місяці тому +2

    We don't Need Noble Peace Prize from Denmark , it's fully Biased , Selective ( not merit ) , influenced by Evangelist & Missionaries . Sri. Narendra Modi is "Already " a " Noble " Person . He's a Noble Individual for Every Indian . Jai Sri. Modi Ji . God Bless Sri. Modi Ji . Long Live Sri. Modi Ji . Jai Hind . Jai Bharath .

  • @anusundaram4111
    @anusundaram4111 2 місяці тому +1

    Kolakala ஸ்ரீனிவாசன் Sir அவர்களே!
    நோபல் பரிசு மோடிஜிக்கு கிடைக்கும் என்று நினைத்தேன், after Russia &UKKARAIN visit and Peace making efforts all over the Universe.
    But War between UKKARAIN &Russia stop ஆனதற்கு பிறகு கிடைக்க வேண்டும்.
    மோடிஜிக்கு நோபல் வழங்கினால் நோபல் பரிசுக்குத்தான் பெருமையே தவிற மோடிக்கு பெருமை இல்லை. இந்த 2 Decade களில் இவரைப்போல் எவருமில்லை என்பதுதான் உண்மை.
    பாரத் மாதா கி ஜெ!
    ராகுல் மோடியிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அவர் எங்கே? No chance.

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t Місяць тому

    .idiji is the right choice for noobel leace prize supper vjfio

  • @ramans5938
    @ramans5938 2 місяці тому +3

    Modi is above Nobil he deserves no recommend from any quartets

  • @navaneethannavan4049
    @navaneethannavan4049 2 місяці тому +2

    ஓவரா பில்டப் பண்ணாதீங்கப்பா அளவோட பேசுங்க

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 2 місяці тому +1

    He should not accept this. Why should he be clubbed with school dropouts .

  • @muniswamis1016
    @muniswamis1016 2 місяці тому +1

    அப்படி பரிந்துரைக்க வேண்டிய கமிட்டி கூறியிருந்தால் நம்பலாம்!
    சம்மந்தமே இல்லாத ஒரு நபர் சொன்னால் எப்படி நோபெல் பரிசு கிடைக்கும்!?

  • @sobhanapm4617
    @sobhanapm4617 2 місяці тому +3

    Winning Nobel Prize is not our aim nor is it Modiji's wish.Nobel has lost its sheen. World peace is more important. Lokaa samasthaa sukhino bhavanthu .

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 2 місяці тому

    Honourable Prime minister N D Ji is cent percentage qualified for receive Nobel.

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 2 місяці тому +1

    இந்தி கூட்டணிக்கு டன் டன்னாக Jelly sil மாத்திரை தேவைப்படும் பரவாயில்லையா?😂😂😂

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 місяці тому +1

    We want all thing price coming down 👇 is best now very high😅😅😅😅😅😅

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 місяці тому +1

    கோலாக லாஸ் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. மோடிஜி ஐயா அவர்கட்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வ மிகவும் மகிழ்ச்சி.. ஆனால் பாரதம் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்க இந்த நேஷனல் ஹெரால்டு கதாநாயகன் மே வங்க சர்வாதிகாரி இவர்களை அழித்தால் இன்னும் சிறப்பு.. இதை நாடே எதிர்பார்க்கப்படுகிறது

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 2 місяці тому +1

    Rahuluku நோபல் பரிசு கிட்டுமா?

  • @ashavijayalakshmi2284
    @ashavijayalakshmi2284 2 місяці тому

    alternate national party shd
    like BJP strong , patriotic , hindu centric & without family party leaders ( parivar vads)

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 2 місяці тому +1

    Modiji is not after any award or fame. By his humanitarian activities they come in search of him

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 місяці тому +14

    உலக ஜனநாயகத்தில், இந்தியாவில் பாரதப் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் பொம்மைப் பிரதமராக இருந்து ஊழலுக்கு துணையாக இருந்து "ஒன்றிய திமுக" வின் 2G ஊழல் முதற் கொண்டு எல்லா ஊழலையும் அனுமதித்த பொம்மைப் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அவர்களுக்கும் நோபல் பரிசு வழங்க வேண்டும்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 місяці тому +6

      ஊழலை வேடிக்கை பார்த்துக் கொண்டு பதவி நாற்காலி போதும் என 10 ஆண்டுக்காலம் அமைதியாக இருந்ததற்கு அமைதிக்கான நோபல் பரிசு. 😁😆😅🤣😄😃😉🙃🙂🤩😛😜🤪

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 місяці тому

      ​பொய், புரட்டு, திருட்டு, தில்லுமுல்லு இவற்றில் சிறந்தவர்களுக்கு நோபல் பரிசு என்றால் அது நம்ம ஜீக்கு தரலாம்

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 2 місяці тому

      உங்களால் 2ஜீ வழக்கில்
      அவர்களுக்கு தண்டனை வாங்கி தர
      முடியவில்லை? காரணம்
      சொல்ல கூடாது.
      போதை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபார் சாதிக் வழுக்கு என்ன ஆயிற்று? அமீர், தி மு க மாவட்ட செய்யலாளர், உதயநிதி மனைவி வரை சொன்னனீர்கள் என்ன
      ஆயிற்று அந்த வழுக்கு?
      எல்லாம்.

  • @parthibanv2171
    @parthibanv2171 Місяць тому

    உலகத்தில் ஒரு நாட்டை பிடித்து அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணம் பாராதிய ஐனதா கட்சி அரசியலுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அப்படியா பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ? உலகின் சமாதனமான அரசியல் தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான் என்பதை ? அரசியலில் அரசியல் தெரிந்தவர்கள் புரிந்துக்கொள்ளலாம்.

  • @azecvisu
    @azecvisu 2 місяці тому +1

    நீந்களும்/ ராசகோவலும் வாய மூடீ கீட்டு இலுந்தாலே BJP க்கு நல்லது 🇮🇳🙏👏

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 місяці тому +1

    Don't come inside USA and NOTA country 👍👍👍👍👍👍👍👍👍 only Ukerren can talk 😅😅😅

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Місяць тому

    மணிப்பூரில் நேற்று கூட ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனரே இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை சொந்த நாட்டு மக்களையே அகதியாக வைத்து இருந்தால் நோபல் பரிசு கொடுப்பார்களா

  • @porthgaiintv5286
    @porthgaiintv5286 2 місяці тому

    You have create some prize equalant to Nobel

  • @tty6053
    @tty6053 Місяць тому

    Your channel background music is very worst, Kindly change it if any active one

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 2 місяці тому +1

    To stop this, modiji must lead to sathiya girakam with some world leaders.

  • @porthgaiintv5286
    @porthgaiintv5286 2 місяці тому

    Don't mention the bench mark nobel Prize. Nobel Prize is awarded by America and western Union. Because Nobel Prize was awarded to Obama and present head of Bangladesh

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 2 місяці тому +1

    கூரை ஏறி கோழி பிடிக்க
    தெரியாதவன் வானம் ஏறி
    வைகுண்டம் போனானான்
    அதை போன்ற கதையகத்தான் உள்ளது இந்த கதையம். முதலில்
    நம் நாட்டிற்க்கு என்ன தேவையோ அதை உருவாக்குங்கள் பிறகு மற்ற நாட்டின் கதைக்கு போவோம்.
    முதலில் மோகன் பாகவத் ஜீயை பார்க்க சொல்லுங்கள்.
    நோபல் பரிசு பற்றி அப்புறம் பார்க்கலாம்.

  • @craigslist1323
    @craigslist1323 2 місяці тому

    😂 first Putin sonnadhey China dan. Inga edho modi dan pannadhu nu uruta vendam

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 місяці тому +1

    There is a Telugu proverb. Bidda Peru Somalingam 😅

    • @govindrajan9887
      @govindrajan9887 2 місяці тому

      I will complete it
      Aalu ledu, soolu ledu
      Ayya Peru somalingam.

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 2 місяці тому

      Meaning

    • @govindrajan9887
      @govindrajan9887 2 місяці тому

      @@sprabhakaran9289 no wife, no pregnancy and he named the child as somalingam. 🤗

  • @giriraj1516
    @giriraj1516 2 місяці тому +2

    Nobel prize.Dey won't import to india, like oscar award not awarded to indian star Great Sivaji.

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 2 місяці тому

    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்