Live | ஆளுநரின் அந்த சில வினாடிகள்!நடந்தது என்ன?விரிவாய் விளக்கும் செய்தியாளர்! | TN Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 28

  • @anunat
    @anunat 16 днів тому +5

    ஏன் நேரலை மக்களுக்கு மறுக்கப்பட்டது? மக்கள் அவை மக்களுக்கானது தானே மக்களால் தானே இவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

    • @Jeevasugan3
      @Jeevasugan3 16 днів тому +1

      ஐயா அது அனைத்து மக்களுக்குமான கட்சி ஆட்சி செய்தால் கிடைக்கும்..
      இப்போ நடக்கிறது ஆட்சியா..
      2026 ல் மக்கள் நிச்சயமாக நல்ல பதில் தருவார்கள்..

  • @ANTON-hy6lc
    @ANTON-hy6lc 16 днів тому +5

    Running Ravi

  • @astroramasamy7678
    @astroramasamy7678 16 днів тому +5

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசைதிருப்பவே திமுக இந்த நாடகம் நடத்துகிறது

  • @saravananp8822
    @saravananp8822 16 днів тому +1

    இந்த ஆளுநர் உள்ள வரை ,திமுக தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை.

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 16 днів тому +2

    வந்ததும் சரியில்லை.
    வாச்சதும் சரியில்லை....!..?..😢...

  • @astroramasamy7678
    @astroramasamy7678 16 днів тому +3

    தேசியகீதம் ஏன் பாடவில்லை

  • @geminivirat9065
    @geminivirat9065 16 днів тому

    அந்தமான் காதலி படத்தில் இடம்பெற்ற ஒரு பழமொழி....
    வந்ததுதான் வந்தீகளே!
    வந்திட்டுப் போனீகளே!
    போயிட்டு வந்தீகளே!
    திரும்பப் போனா வருவீகளா?
    ஏனோ இது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது!.

  • @Kasinadhan-z9s
    @Kasinadhan-z9s 16 днів тому

    தன்மானத்தை இழந்து தமிழ்நாட்டு உரிமைகய்பாலியிட்டுவிடாதீர்கள்

  • @mmurugan5810
    @mmurugan5810 16 днів тому

    தமிழ் தாய் வாழ்த்துக்கள் பாடலில் திராவிடம் என்ற சொல் இருக்கும் அந்த சொல் மோடி ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூலம் வந்த ரவிக்கும் மோடிக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் பிடிக்காது என்று நினைக்கிறேன்

  • @XYZ55445
    @XYZ55445 15 днів тому

    Was this செய்தியாளர் alliwed inside assembly hall

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 16 днів тому

    Running Nuisance Rowi

  • @deivadeiva7788
    @deivadeiva7788 16 днів тому

    இந்த ஆளுநர் அரசுக்கு இலவசமாக விளம்பரம் செய்து உதவுகிறார் 😅😅😅

  • @GaneshThangaraj-h9g
    @GaneshThangaraj-h9g 16 днів тому

    தமிழ் தாய் வாழ்த்து ஆளுநருக்கு கசக்குதா ,தமிழுக்கு எதிரானவர்கலெல்லாம் தமிழை காப்பவர்கள் போல் நாடகமாடுகிறார்கல்.
    Being the Chancellor of ANNAUNIVERSITY GOVERNOR is also answerable for AU disaster.Governor,'s atrocities are laughable😂😂

  • @tvsnathanmurugan8896
    @tvsnathanmurugan8896 16 днів тому +2

    Pakka plan by Ruling Government by Ruling Party to divert Anna University issues by avoiding National Anthem.

  • @htexperience9797
    @htexperience9797 16 днів тому +1

    Name Stalin vilangidum

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x 16 днів тому +1

    Rummy ravi

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 16 днів тому

    ரவியை மாற்றுங்கள்

  • @kailashganesh
    @kailashganesh 16 днів тому

    If Governor wants to do politics then let him quit his post and do politics not while sitting in appointed posts and enjoying benefits of taxpayers , he failed to perform even his basic duties . If he cant tolerate anything let him speak inside his room alone

    • @URforfairness
      @URforfairness 16 днів тому +1

      Is it politics demanding the singing of a National anthem inside the TN state assembly? Shame on the thirutu dravidam.

    • @kailashganesh
      @kailashganesh 16 днів тому

      @@URforfairness When National Anthem will be sung ? Do you know the order ? Governor dint even started/completed his speech ? Come out of WA university and know basics

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 16 днів тому

    தேவை இல்லாத ஆணி