வாவ்...வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!👏👏👏👏💐💐💐💐💐💐💐💐 அழகான காதல்,ஆழமான நட்பு, கிரிக்கெட் என கதை மிக சுவாரசிஸ்யமாகவே இருந்தது! நன்று..நன்று. ப்ரியா ரகு முதன்முறையாக உங்களுடைய வாய்ஸ் கேட்கின்றேன்.செம்ம! வாழ்த்துக்கள்.👍👍👍🌹🌹🌹
ஹாய் மேம் உங்கள் கதை அனைத்தும் நான் கேட்டேன் மிகவும் அற்புதமாக உள்ளது ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக உள்ளது உங்களது கற்பனை திறன் என்னைப் பிரம்மிக்க வைக்கிறது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் கதை கேட்டல் ஆயிரம் நீங்கள் கவலைகள் இருந்தாலும் அனைத்தும் மறந்து மனதிற்கு இதமான இருக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் கதைகளை விரைவில் எதிர்ப்பார்கிறேன் நன்றி ❤❤❤
Pommu , you surpassed in this novel.மோகமில்லாத அன்பு.... மிக அழகாக கதையை புனைந்திருக்கிறாய்.புதிய கதை களம் அருமை.ஆடும் அத்தனை ஆட்டக்காரர்கள் உக்கடம் ஒவ்வொரு கதையா ? சபாஷ். Carry on. Waiting for the next part.வாழ்க வளமுடன்.❤😂❤🎉🎉
பொம்மு சகோதரி நாவல் அருமையாக இருந்தது அடுத்த பாகம் எதிர்பார்புடன் இருக்கிறேன் வயதில் சிறிய பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய நாவலின் நடை அருமையாக உள்ளது உங்கள் மேல் பிரமிப்பும் மகிழ்சியும் கூடிக்கொண்டே உள்ளது ரொம்ப நாட்களாக உங்களது காணொளி காண ஆவலாக இருந்தேன் இப்பொழுதுதான் காண வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கும் படைப்புகளுக்கும் வாழ்த்துகள் நன்றி 🙏💐
Hands off athvika great story you proved you can give a story without bathroom bathing and always having kissing once again my blessings and wishes to you you have beautifully explained the love and struggle of young hearts Voice is another plus point to the story good modulation and reading without any breaks made me to listen the story without a break Thank you very much for you and priya raghu Eagerly expecting the next part ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
கதையும் அருமை பிரியாவின் குரலும் அருமை. வாசிப்பும் அருமை
வாவ்...வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
அழகான காதல்,ஆழமான நட்பு, கிரிக்கெட் என கதை மிக சுவாரசிஸ்யமாகவே இருந்தது!
நன்று..நன்று.
ப்ரியா ரகு முதன்முறையாக உங்களுடைய வாய்ஸ் கேட்கின்றேன்.செம்ம! வாழ்த்துக்கள்.👍👍👍🌹🌹🌹
நன்றி 🙂
@@PriyaraguvinKuralosai 🫶😉
நட்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் உங்கள் நாவல்கள் மீது ஒரு ஈர்ப்பு சூப்பர் சூப்பர்🎉🎉🎉
Story மிக மிக அருமை.. ஆத்விகா ஜி, வாசித்த பிரியா ரகு, 👏👏👏👏👏super 👌👌👌
Thank you 🙂
Priya Raghu madam... Your voice is super..... Excellent reading modulation... Super story..
Thank you so much mam 🙂
பிரியா குரலில் ஆத்விகா பொம்மு கதை கேட்பதில் டபுள் dhamaka. Thanks a lot👏👏👏👌👌👌👌waiting for the next episode.
Thank you 🙂
ஹாய் மேம் உங்கள் கதை அனைத்தும் நான் கேட்டேன் மிகவும் அற்புதமாக உள்ளது ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக உள்ளது உங்களது கற்பனை திறன் என்னைப் பிரம்மிக்க வைக்கிறது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் கதை கேட்டல் ஆயிரம் நீங்கள் கவலைகள் இருந்தாலும் அனைத்தும் மறந்து மனதிற்கு இதமான இருக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் கதைகளை விரைவில் எதிர்ப்பார்கிறேன் நன்றி ❤❤❤
Priya kural ketdu etthanai mathankal agividdathu ❤❤❤Pommu novelukku etra kural priya kural valzhukkal priya and pommu sister ❤❤❤💐
Thank you sister 🙂
Pommu , you surpassed in this novel.மோகமில்லாத அன்பு.... மிக அழகாக கதையை புனைந்திருக்கிறாய்.புதிய கதை களம் அருமை.ஆடும் அத்தனை ஆட்டக்காரர்கள் உக்கடம் ஒவ்வொரு கதையா ? சபாஷ். Carry on. Waiting for the next part.வாழ்க வளமுடன்.❤😂❤🎉🎉
😊😊😊😊
Hai ப்ரியா ரகு உங்கள் குரலில் கதை கேட்பதில் மகிழ்ச்சி நன்றி பொம்மு
நன்றி 🙂
விளையாடு வேட்டையாடு நாவல்போல் அடுத்த நாவல் நண்பர்களின் கதை அருமை அதை பிரியாரகு குரலில்கேட்பது அருமை நன்றி
மகிழ்ச்சி. நன்றி 🙂
@@PriyaraguvinKuralosaiஎன்னை மயக்கிய குரலோசை இத்தனை நாளாய் எங்கிருந்தாய் I miss your voice
@@ushashanmugam4680 இங்கேயே தான் இருக்கிறேன் சகோதரி. என்னுடைய channel லில் மட்டும் வாசித்து கொண்டிருந்தேன் 🙂...
பொம்மு சகோதரி நாவல் அருமையாக இருந்தது அடுத்த பாகம் எதிர்பார்புடன் இருக்கிறேன் வயதில் சிறிய பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய நாவலின் நடை அருமையாக உள்ளது உங்கள் மேல் பிரமிப்பும் மகிழ்சியும் கூடிக்கொண்டே உள்ளது ரொம்ப நாட்களாக உங்களது காணொளி காண ஆவலாக இருந்தேன் இப்பொழுதுதான் காண வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கும் படைப்புகளுக்கும் வாழ்த்துகள் நன்றி 🙏💐
💯 உண்மை
அருமையான உச்சரிப்பு. சுகமான வாசிப்பு.
மகிழ்ச்சி. நன்றி 🙂
❤❤❤சூப்பர் சிம்ரன் விஷ்னு திவ்யா. ஜோடி செம ஆதி அண்ட் சைத்தன்யன் பிரண்ட்ஸ் ஷிப் சூப்பர்
அக்கா கதை மிக அருமை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் I am waiting❤❤❤❤❤
En frienda pola yaru machan ! avan trend aa ellam maathi vachan ! Vishnu , Aadhi and Chaitanya friendship won my heart ❤
கிரிக்கெட்ல தொடக்கமா அருமை ஆத்வி 🤝இனிய இரவு வணக்கம் ❤
வாவ் லவ்லி சூப்பர் அருமை சகியே நலமா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் குரலை கேட்டதும் ❤❤❤❤❤❤❤
நலம் சகோதரி. தாங்கள் நலமா? நன்றி 🙂
என் அன்பான சகி நான் நலம் நீங்கள் பொம்மு மேம் நாவல்கள் நிறைய தரவேண்டும் எதிர்பார்க்கிறேன் சகி❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
பொம்மு சகோதரி கொடுத்தால் கண்டிப்பாக தருகிறேன் சகி. நன்றி 🙂
Semma awaiting for next part.... chaithanyanin vittukodutha mathirku❤❤❤❤
Beautiful novel. Beautiful, beautiful. Excellent story ma'am👌👌👌👌👌👌 waiting eagerly for the next episode ma'am 👌👌👌👌👏👏👏
அழகான கதை வாழ்த்துக்கள் பொம்முமா❤️❤️❤️
குரலின் நாயகி வாழ்த்துக்கள் மா♥️♥️
நன்றி 🙂
ஸ்டோரி சூப்பர் சகோ
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
விளையாடு வேட்டையாடு போன்று ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி கதை உள்ளதா சகி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
எனை மயக்கிய குரலோசை இத்தனை நாளாய் எங்கிருந்தாய் i Miss your voice thank you very much
நன்றி 🙂
அடுத்த தொடர் கதை கேட்பதற்கு ஆவலாக உள்ளது. பிரியாவின் குரலில் கேட்பதற்கு அருமை.
நன்றி 🙂
Hai pommu கதையும் குரலும் நல்லாருக்கு
Thank you...
ஆத்வீகா பொம்மு நாவல் அனைத்தும் அருமை குரல் இனிமை சகோதரி thanks 👍🙏 waiting for next part
நன்றி 🙂
Welcome priya ragu sis super story and super voice sis vazhga valamudan
என் அன்பான ஆசிரியர்க்கு ஏன் என்னாச்சு பாகம் இரண்டு இன்னும் வரவில்லையே ப்ளிஸ் சகி எனக்கு மிகவும் ஆவலாக இருக்கு எப்போது வரும் சகியே ❤❤❤
❤❤செமாசெமாசூப்பர்சூப்பர் ❤❤
Story super next part waiting ❤❤❤❤
Piriya raku kural super
Thank you 🙂
உங்கள் குரலுக்காகவே கதை கேட்க ஆரம்பித்தேன்
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙂
Priya ragu voice Super......❤❤❤❤❤❤❤❤
Thank you 🙂
பிரியா ரகு என வீடியோவில் பதிவிடவும். சகிக்கு ரசிகர்கள் அதிகம் அவர்கள் குரலில் கதை கேட்டது அலாதி பிரியம்❤
சூப்பர் 🎉🎉🎉
கதை செம சூப்பர் ❤❤❤❤
Priya ugal voice kettu i am happy how are you my dear friend
Hi friend am good. Thank you 🙂
Kathai super 👌
Super novel waiting for next part. Priya mam ur voice is awesome why u stop idayam novel pls complete that novel.
Thank you mam. Will upload soon 🙂
Expecting the next story soon 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் ❤️❤️❤️
Super story mam & voice super
Thank you...
Story really assam mam😍😍😍😍😍
வாவ் பிரியரகு குரலில்❤❤❤❤❤❤
நன்றி 🙂
Thank u for priyaraghu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி 🙂
First like
Hi pomum mam kathai super Priya mohan voiceyil pudungal please
Hi பிரியா ரகு என்ன சுகமா ரொம்ப நால் உங்கள் குரல் கேட்டு thanks 🙏🙏🙏🌹👍👍❤🎉
நலம் சகோதரி. நன்றி 🙂
Wov priya sister thank you
Thank you 🙂
கதை சூப்பர் சகோ ❤️❤️❤️
My favorite voice priyaraghu thank u pommu mam❤❤❤❤❤
Thank you 🙂
Super ❤❤❤
I waiting for next part ❤❤❤
Excellent thank you
Nice story ❤Pommu. Good reading 👌
Thank you
Hi priya sis,unga voicela pommu novelsa super
Thank you sister 🙂
Hands off athvika great story you proved you can give a story without bathroom bathing and always having kissing once again my blessings and wishes to you you have beautifully explained the love and struggle of young hearts
Voice is another plus point to the story good modulation and reading without any breaks made me to listen the story without a break
Thank you very much for you and priya raghu
Eagerly expecting the next part ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🙂
Nice story and voice
Nice novel upload soon next part sis ❤❤❤❤
அருமை❤️❤️❤️❤️❤️
You
Very nice novel. Waiting for the next part. Pls share it ASAP. The longer we wait, the interest kind of fades away 😊
❤❤❤superb 😅
Super story sis vasipum arumai sis
Thank you sister...
Super super super
Super priya
Thank you Malarkodi 🙂
ApA nest continues eppodu pommu story super
I am waiting next part
சூப்பர் நாவல்
Super. Super. Super
Super
Love u Priya, warm welcome
Thank you 🙂
Super, hai Priya sister 👌
Hi sister. Thank you 😊
Novel super.voice arumai.
Thank you 🙂
Nice
Vow....❤❤❤
Hi Clara mam 😊
Priya voice super 😅
Thank you 🙂
Super.... ❤❤❤
News read panramathiri irukku. Unga voice nallah iruku reading modulation change pannalam
Thank you. Will try to change 😊
🎉🎉
Priya volcela podunga pl.,
ஆதித்யன், விஷ்ணு,சைத்தன்யன் நட்பு சூப்பர் ❤❤❤🎉🎉🎉
👍👍👍
Iruvathiyoru vayathula avalukku pathinetu vayathil ivan appa aana santhosam thanpadanum appanum aathavum nalla kudumbam
👌👌👌👍😊😊😊
❤
Next part please upload mam
Mam, priya mam voice is super❤ , priya mam voice la meethi partsum upload pannunga please , voice nalla suitaguthu, my small request mam❤
Thank you 🙂
When will you upload the next part
இனி எப்போதும் இந்தக் குரலிலேயே கதையை போடவும்
மகிழ்ச்சி 🙂
What happened to chaitanya that Vishnu said he got injured did i missed some part of this story or is it in next part
After marriages anti hero story eruntha sollungo
கதையும் வாசிப்பும் அருமை.ஆனால்....அவனோ,அவளோ...என்ற வார்த்தைகள் தான் அளவிற்கு அதிகமாக வந்து கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது.
❤❤❤❤