Nice.Oh my dear God Jesus please give Nivin ability to speak.Please help Melvin develop all his business.Please make the life of my sons happy.Please bring tenants for vacant shops Please answer my prayer my Lord please please
அதிகாலையில் நடை பயிற்சி செய்து கொண்டு இந்தப் பாடலை காணொளியை கேட்டேன். கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. இந்த காணொளியும் பாடலும் அநேகர் உடைய உள்ளத்தை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. தேவனுக்கே மகிமை பாடல் பாடிய ஐயாவுக்கு இதயம் கனிந்த நன்றி.
இந்த பாடல்களில் வரும் நிகழ்வுகள் போல என் வாழ்க்கையிலும் நடக்கிரது ஆனாலும் நான் கர்த்தரிடத்தில் உண்மையுடனும் வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்..என்னை வழிநடத்தும் கர்த்தருக்கு தோத்திரம்..
❤எத்தனை முறை இந்த பாடல் கேக்க கேக்க ஆசையாக இருக்கு ஐயா இன்னும் இயேசுவின் இனிமையான பாடல் நன்றி ஐயா 🙏🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசுவின் நாமம் மகிமைபட ஆமென் 🙏🙏
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
Praise the lord bro, really heart melting song, anointing, Iam watching this vedio again & again, from this song many vievers can be salvation by jesus christ, God bless your ministeris Amen
நீங்க பாவம் பண்ண வேண்டியது தண்டனைக்கு பதிலாக இயேசு என்னை மன்னித்து விட்டார் என்று சொல்ல வேண்டியது 😮நான் உங்க வீட்டில் பணத்தை திருடிவிட்டு இயேசு என்னை மன்னித்து விட்டார் என்று சொன்னால் நீங்கள் பணத்தை திரும்பக் கேட்க மாண்டிர்கலா
கிறிஸ்தவ பாடல்கள் கிராம இசையில் இல்லை என்று வருந்தினேன் அதனை இப்பாடல் நிறைவேற்றியது இன்னும் பலவிதமான கிராமிய இசையில் ஆண்டவரின் அற்புதங்களை எதிர்பார்க்கிறேன்

0j7tu
@@subramanis4461 in.
hu,😊 hu
❤@@subramanis4461
. ரக்ஷா
😊
இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடல் மூலமாக கர்த்தர் என்னும் அநேக ஜனங்களை
நல்ல பாடல் ஏற்றி இருக்கீங்க இதை பாடுன இருக்கீங்க நல்ல இசையமைத்து இருக்கீங்க எல்லாருக்கும் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆதரித்து அரவணைக்கும் இயேசு கிறிஸ்து இருக்கும் போது யாரும் இந்த உலகில் அனாதை இல்லை, ஆமேன் 🙏
அருமையான பாடல் கர்த்தர் நாமத்திற்க்கே மகிமை❤❤
Yesuvke pugal
அருமையான குரல்வளம் மற்றும் கிராமத்து பாடல் அருமையாக உள்ளது இதை இயற்றிய பாடியதற்கு கர்த்தருடைய கிருபை என்றும் உள்ளது எல்லாப் புகழும் இறைவனுக்கே
இயேசு ஆண்டவர் பட்டணத்திளும் கிராமத்திலும் ஊழியம் செய்தார்.அது போலவே நீங்களும் செய்கிறிங்க தொருட்டும் ஊழியம்
(அருமையான பதிவு)👍
கர்த்தர் நம் அனைவரையும் ✝️ஆசீர்வதிppar
கண்களில் நீர். அருமையான பாடல்
உண்மையாக இந்த சாங் அவ்வளவு அற்புதமா இருக்கு
இயேசு தான் உண்மையான தெய்வம். தேவனுக்கே மகிமை உண்டவாதாக.
பிரேமின் அம்மா தான் உண்மையான ஊர் பத்தினிநீ
தேவனுக்கே மகிமை செலுத்துகிறேன். கர்த்தர் ௨ங்களை ஆசீர்வதிப்பார். 🙏💕நன்றிகள்
❤😂
O.k
அதிகாலையில் நடை பயிற்சி செய்து கொண்டு இந்தப் பாடலை காணொளியை கேட்டேன். கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. இந்த காணொளியும் பாடலும் அநேகர் உடைய உள்ளத்தை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. தேவனுக்கே மகிமை பாடல் பாடிய ஐயாவுக்கு இதயம் கனிந்த நன்றி.
இயேசு அப்பாவை சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டால் எல்லாருடைய நிலைமையும் இதுதான் ஆனால் அவர் கை விடமாட்டார் ஆமென்
இந்த பாடல்களில் வரும் நிகழ்வுகள் போல என் வாழ்க்கையிலும் நடக்கிரது ஆனாலும் நான் கர்த்தரிடத்தில் உண்மையுடனும் வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்..என்னை வழிநடத்தும் கர்த்தருக்கு தோத்திரம்..
❤எத்தனை முறை இந்த பாடல் கேக்க கேக்க ஆசையாக இருக்கு ஐயா இன்னும் இயேசுவின் இனிமையான பாடல் நன்றி ஐயா 🙏🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசுவின் நாமம் மகிமைபட ஆமென் 🙏🙏
❤🎉🎉🎉🎉
ஆமென் இயேசுவே ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் ஆமென் பாடல் பாடிய ஐயா நன்றி 🙏 🙏🙏🙏
புதுமை. பாடல் வரிகள் ஆழமானவை. ராகம் உருக்கமானது. பாராட்டுகள். இயேசையாவுக்கே எல்லாப் புகழ்ச்சி துதி தோத்திரங்கள்.
இதுபோல பல குடும்பங்கள் கிறிஸ்துவுக்குள் முன்னேறி வர ஜெபிப்போம். அனைத்து கதாபாத்திரங்களும் நேர்த்தியாக நடித்து மனதில் பதித்து விட்டனர்.
மிகவும் சிறப்பு கர்த்தர் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus God bless you 🙏
இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் நிகழக்கூடிய பாடுகள் தான் பாடலாய் அமைந்துள்ளது ஆமென் அல்லேலூயா
ஏசு என் உயிர்
தேவன் ஒரு வருக்கே மகிமை
அருமையான பதிவு ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக அன்புடன்
தேவனுக்கு மகிமை இது முற்றிலும் உண்மை
அது யாரு தேவன்
இயேசப்பா இந்த பாடல் மூலம் அநேகரை உம்மண்டை இழுத்துக் கொள்ளும். ஆமென்
Praise the Lord
@@indraprema3205 1qq
@@indraprema3205 .,.
😢jesusappa song
Unn mandai kondai, pundai
அருமையான பாடல்.சிறப்பான காட்சி அமைப்பு நன்றி வாழ்த்துக்கள்.தங்கள் பணி தொடரட்டும்.
பாடல் தமிழ் கிராமிய மனம் கமழும் கிறிஸ்துவ பாடல். நீங்க யாரு சாமி? இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க👍👌💐
ஆமென்அல்லேலூயா
அருமையோ அருமை ஆண்டவருக்கு பெருமையோ பெருமை இதுபோல இன்னும் வேண்டும்.
நெகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துகள்
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அருமை மகனுக்கு ஸ்தோத்திரம்
மரியே வாழ்க நன்றி அன்பு சகோ அனைத்தும் சூப்பர் சூப்பர் நாடகம் + கிராம பாடல் 🎉❤
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
ஸ்தோத்திரம். மிக அருமை.
அம்புரோஸ்,
மதுரை
அருமையான பாடல் தேவனுக்குமகிமை👌👏🙏
மனம்மாற அருமையான குறும்படம் பாடல் இரட்ச்சிப்பு கர்த்தருடையது
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
ஆமென் ஆமென் ஆமென்
இயேசுவே மெய்யான தெய்வம் 🙏
Praise the lord bro, really heart melting song, anointing, Iam watching this vedio again & again, from this song many vievers can be salvation by jesus christ, God bless your ministeris Amen
Andavar nallavar orupothum kaivedar orunalum velakedar Praise the lord
ஒரு சிறிய நாடக தொகுப்பில் கிறிஸ்துவே இரட்சகர் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிற உங்கள் முயற்சி பாடல் எல்லாவற்றுக்கு ஆண்டவரை துதிக்கிறேன்
Kartthar nallavar nallatho seivar arumayana padal amen
Jesus only true God 🙏✝️
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
அருமையான பாடல் கர்த்தர் நாமத்திற்க்கே மகிமை
Nice video unmai kadavul yesappa
Good
Amen Name of Jesus jesappa unmaiyana thevanaka erukkerar
Nice song 👍🎉
praise God
Nice praise the lord
இயேசுவே மெய்யான தெய்வம்
என்னை பாவத்தில் இருந்து மீட்ட தெய்வம்
நீங்க பாவம் பண்ண வேண்டியது தண்டனைக்கு பதிலாக இயேசு என்னை மன்னித்து விட்டார் என்று சொல்ல வேண்டியது 😮நான் உங்க வீட்டில் பணத்தை திருடிவிட்டு இயேசு என்னை மன்னித்து விட்டார் என்று சொன்னால் நீங்கள் பணத்தை திரும்பக் கேட்க மாண்டிர்கலா
VerygoodSong
Supper.action
SBB is in our memory. Yes in the memory of Tamil Christians
தேவன் உம்மை ஆசீர்வதிப்பார்
நல்ல பாடல் கண் கலங்க வைத்தது
அருமையான பாடல்
சூப்பர் பாடல்
God bless
Very super bro amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Super very nice❤
அருமையான பாடல் அழகாக கருத்தாக நடித்து இருக்கிரீர்கள் சூப்பர்
மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிமையான பாடலுக்கு மிக்க
நன்றி சகோதரரே
🙏🙏🇧🇭👏
கிறிஸ்தவ பாடல்கள் கிராம இசையில் இல்லை என்று வருந்தினேன் அதனை இப்பாடல் நிறைவேற்றியது இன்னும் பலவிதமான கிராமிய இசையில் ஆண்டவரின் அற்புதங்களை எதிர்பார்க்கிறேன்
Nalla kurum padam
Amen glory 🎉
Nice🎵 song. மனதைத் தொட்ட பாடல்🎤🎶🎵. God bless you🙏🙏🙏🙏 all.
ஆமென்
Super arumiyana padal nala esai kural kudah
Augustine violinist from Malaysia
Super
புறவினத்தார் இடமிருந்து இரட்சிக்கப்பட்டு வருகிற உண்மையான தேவ பிள்ளைகளுக்கு பாடுகள் பாடலாக அமைந்துள்ளது
இயேசுவே உண்மையான கடவுள்.....
YES correct 👍🤍👍 APPA JEJUS only our DAD 🤍 Amen 🙏 Hallelujah 🙏 Thank my dad JEJUS 🙏 AMEN 🙏
Very nice and meaningful song
Thank you Jesus very useful blessed gramiya patal Thank you brother very much ❤🙏💯👍😁
மிக மிக அருமை super
Very nice song god less you
Super song thank you jesus
Amen Jesus
கர்த்தர் தான் நமக்கு ஒரு பரிகாரி அவர்
Very nice song God bless you
இயேசு மட்டும் தான் தெய்வம்.அவர் ஒருவரே வழி சத்தியம் ஜீவன்.
இந்து-முஸ்லிம் எல்லாரும் கோட்டி காரங்களா நீங்கதான் அறிவாளி யா
Super❤❤❤❤
இந்த பாடலின் வெளிப்பாடு என்னுடைய கன்னிர் துளிகள் மட்டும்..... அருமை......
The🎉🎉🎉
God bless you all. Unmaiyavey kadavuloda prasannam intha padalil irukku. Adhai nan unarmthen.
அருமை halleluya
மிக அருமையான கருத்துடன் கூடிய நாடகம் + பாடல். தேவநாமம் மகிமைப்படுவதாக.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alleluya. Amen
😢😢😢❤
Super ro super
அருமையான பாடல்
அருமையான ஜீவனுள்ள பாடல்.🙏
❤amen🙏👍🏻
உண்மை🙏🏻🙏🏻🙏🏻
Supero 🎉🎉🎉Super🎉🎉🎉🎉