(பல்லவி) என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும் -2 என் ஜெபத்தை நீ கேட்கணும் இயேசப்பா நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும் விடுதலை எனக்கு தந்தார் கண்ணீரையும் துடைத்தார் -2 தாயைப் போல தேற்றினார் தந்தை போல சுமந்தார் -2 இப்படியா ஊரெல்லாம் சொல்லணும் எங்க அப்பா செய்த நன்மைகளை சொல்லணும் -2 எங்க ராஜா செய்த நன்மைகளை சொல்லணும் (சரணம்) 1. தொலைந்து போனேனே தேடி வந்தீரே மெலிந்து போனேனே மேய்ச்சலை தந்தீரே -2 கண்ணீரைத் துடைக்க யாருமில்லை என் கதையைக் கேட்க ஒருவர் இல்ல-2 என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையே -2 2. அனாதையா வாழ்ந்தேனே ஆறுதலும் இல்லையே துக்கத்தோட வாழ்ந்தேனே துணையும் இல்லையே-2 உன்ன தவிர யாருமில்ல உன்னையன்றி ஒருவர் இல்ல-2 என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையை -2 3. உடைந்து போனேனே உருகி நின்றேனே கலங்கி வாழ்ந்தேனே கதறி அழுதேனே -2 கண்ணீரை துடைக்க யாருமில்லை என் கதையைக் கேட்க ஒருவரில்ல -2 என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையே -2 என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா... கண்ணீரைத் துடைக்க யாருமில்லை என் கதையை கேட்க ஒருவரில்ல -2 என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையே.
என் வேண்டுதலை கேட்ட இயேசு அப்பாக்கு நன்றி இயேசப்பா பிதாவே
பாடல் அருமையா இருக்கு பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
எங்கள் ஜெபத்தைகேட்கனும நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
ஆமென் என் மகனுக்கு நல்ல படிப்பு ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩👦 ஸ்தோத்திரம்
எங்க அப்பா செய்த நன்மைகலை சொல்லணும் ஆமென் 🙏🙏🙏🙏🙏
என் அப்பா எனக்கு செய்த நன்மைக்கெல்லாம் கோடி நன்றி..ஆமென்
ஆமென் இயேசப்பா எங்கள் வேண்டுதலைக் கேட்கிறார்
Envdekanm 4:35
என் வேண்டுதலை கேட்கிற இயேசப்பா உமக்கு நன்றி ஆண்டவரே ❤️🙏🙏🙏
என் வேலையில் எனக்கு ஊதியம் கிடைக்க வேண்டும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி
அருமையான ஆறுதல் பாட்டு
பாடல் வரிகளும் இசையும் மிகவும் அருமையாக இருக்குது
Good song and meaningful thanks bro
என்ஜெபத்தைகேட்கனும் இயேசப்பா ப
அருமை சகதோரர் சகோதரிக்கு யேசப்பாவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஆமேன் 🙏🙏🙏
ஆமென் இயேசு அப்பா
இயேசப்பா என் கடன் பிரச்சனையில் கேளும் இயேசப்பா எனக்கு உதவி செய்ய வாரும் இயேசுவை ஆமென் ஆண்டவரே ஆமென் 😅😮
அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் யேசுபின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள் ஆமேன் உங்கள் அன்பு பிரதர் த.அல்போன்ஸ் காரைக்குடி 🙏🙏🙏
நல்ல மழை தந்திங்கப்பா நெருப்பை அகற்றினர் சாமி நன்றி யப்பா
Amen hallelujah 🛐🙏✝️
🙏ஆமென்
வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் பாடல் வரிகள் மிகவும் அருமையாகவும் ஆசீர்வாதமாகவும். இருக்கிறது மேலும் இது போன்ற பல பாடல்களை பாட ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.
ஆமென். இயேசப்பா எனக்கு பழைய இடத்தை விற்று வீடு கட்டவேண்டும் இயேசப்பா. என் மகனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா. நன்றி இயேசப்பா.🙏🙏🙏
அமென்
Praise the lord 🙏
நன்றி இயேசப்பா.கோடானகோடி நன்றி
அன்பு டாடி எங்களை பாருங்கப்பா சாமி யேசப்பா நீங்க ஒருவர்தான் அப்பா த அல்ல்போன்ஸ் காரைக்குடி சிவகெங்கை 🙏🙏🙏
Amen✝️🙏🙏🙏🙏🙏✝️
(பல்லவி)
என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா
நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும் -2
என் ஜெபத்தை நீ கேட்கணும் இயேசப்பா
நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும்
விடுதலை எனக்கு தந்தார் கண்ணீரையும் துடைத்தார் -2
தாயைப் போல தேற்றினார்
தந்தை போல சுமந்தார் -2
இப்படியா ஊரெல்லாம் சொல்லணும்
எங்க அப்பா செய்த நன்மைகளை சொல்லணும் -2
எங்க ராஜா செய்த நன்மைகளை சொல்லணும்
(சரணம்)
1. தொலைந்து போனேனே தேடி வந்தீரே
மெலிந்து போனேனே மேய்ச்சலை தந்தீரே -2
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை
என் கதையைக் கேட்க ஒருவர் இல்ல-2
என் பாசமே என் நேசமே
என் தஞ்சமே என் கோட்டையே -2
2. அனாதையா வாழ்ந்தேனே ஆறுதலும் இல்லையே
துக்கத்தோட வாழ்ந்தேனே துணையும் இல்லையே-2
உன்ன தவிர யாருமில்ல
உன்னையன்றி ஒருவர் இல்ல-2
என் பாசமே என் நேசமே
என் தஞ்சமே என் கோட்டையை -2
3. உடைந்து போனேனே உருகி நின்றேனே
கலங்கி வாழ்ந்தேனே கதறி அழுதேனே -2
கண்ணீரை துடைக்க யாருமில்லை
என் கதையைக் கேட்க ஒருவரில்ல -2
என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையே -2
என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா...
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை என் கதையை கேட்க ஒருவரில்ல -2
என் பாசமே
என் நேசமே
என் தஞ்சமே
என் கோட்டையே.
Amen Amen❤❤❤❤❤
PRAISE THE LORD. LORD is GREAT always. LORD BLESS us...
இந்த பாடல் வரிகள் என்
உள்ளதை தொட்டது ❤❤❤❤❤❤❤❤
0:44
1:07 🎉
Super song
Amen Hallaluah
Praise the Lord Pastor 🎉🎉🎉❤❤❤
nice Amen Amen Amen ❤❤❤❤❤❤
Amen👏👏👏👏👏👏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக உங்கள் குரல் அருமையாக பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Amen halleluzha ❤ iyya super song
Ammen thank you Jesus
Yesappa en ventuthalai niraivethuga yesappa na visuvasikkiren❤
Amen yesappa
Excellent heart touching lyrics.God definitely answer our prayers by this song .Thanks Br.God bless your sevice.
Praise the lord amen
Amen amen amen amen ✝️✝️✝️✝️✝️✝️
Amen👍🏻
மிக அற்புதமான பாடல்
இசையும் மிக அற்புதமாக இருந்தது🎹🎹🪘🎧🙏🎤
Amen amen amen
ஆமென்
Amen ❤
ஆமென் ஆமென் வாழ்த்துக்கள்
Amen Appa soththiram praise the Lord ❤
❤
Praise the Lord pastor nice song🎉🎉🎉🎉
amen,amen
Nice👍🎉❤❤❤❤❤😮😊 song
Heart teaching song god bless u❤
AMEN ❤
ஆமேன் ஆமேன் 🛐🛐🛐🛐
Amen🎉🎉🎉
Praise the lord brother 🙏
God bless you for this song 🙏
Amen.amen appa
🎉
Amen Hallelujah Jesus
Glory to God Hallelujah 🙏
Amen hallelujah
🎉✝️🛐Amen
Blessed song; praise the lord.
பாடல் அறுமை ஐய்யா❤❤❤
Amen.praise the lord❤❤❤❤❤
அருமையான பாடல்
Very good Song Brother God bless you with your family all thankyou
ஆமென் 🙇♂️
Ameen
Glory to God❤❤❤❤❤❤
பாடல் அருமை ❤❤❤
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏
God bless you brother
Amen
Amen ❤ God bless you brother
Super lyrics brother... God bless you
Super iyya God pelaes you
கர்த்தரின் கரம் உங்க கூடவே பாஸ்டர் 🎉❤
Jesus Christ is our God
Super
பாஸ்டர் பாட்டு எல்லாம் சூப்பரா இருக்கு லிரிக்ஸ் சேர்ந்திருந்தா நல்லா இருந்திருக்கும் பஸ்ட்டு கர்த்தர் உங்களோடு இருப்பார் இன்னும் சிறப்பாக ஊழியம் செய்ய
God bless you pastor 🙏♥️🎉
என் வேண்டுதலைக் கேட்கிற
Praise the lord brother
Praise the lord yessappa
Nandri yesappa idea alavukkuku unearthing irukkenga
👏👏👏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
✝️✝️🙏🏽
very nice
amen
இந்த பாடலுக்கு karaokeஇருக்கா
🙏🙏🙏🙏🙏
Susan amen
Glory to God
😊❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Quick ah transfer kidaikanum yesappa still 2 weeks than irukku 😭😭😭😭😭😭😭😭😭😭
Paster.என்மகனுக்குதிருமணம்.பணம்.இல்லை .கர்த்தர் வழிவாசலை திறக்க.ஜெபிக்கவும்
❤
Susangod