காட்டு பன்றிகள் எங்கு வந்தால் சுடலாம்..? அதை யார் சுடலாம்..? அமைச்சர் பொன்முடி விரிவான விளக்கம்..
Вставка
- Опубліковано 9 лют 2025
- காப்பு காட்டில் இருந்து எவ்வளவு தூரம் வெளியே வந்தால் பன்றிகளை சுடலாம்..? அதை சுடுவது யார்..? அமைச்சர் பொன்முடி விரிவான விளக்கம்..
#Chennai | #TNAssembly | #TNGovt | #DMK | #ADMK | #TNMinisters | #TNMLA | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
பரவாயில்லை பொன்முடி மிகவும் அழகாக பேசுகிறார். நல்ல பேச்சாளர் போல, இருப்பினும் காட்டுப்பன்றியின் அட்டகாசம் என்பது விவசாயிகளால் தாங்க முடியாத ஒன்று. அதை தடுப்பதற்கும் சுடுவதற்கு சில விதிமுறைகளை வைத்திருப்பது போல, அந்தப் பன்றிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் உடனே வழங்கப்பட வேண்டும். மேலும் காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய அரசு வலியுறுத்த வேண்டும்.
பன்றி வரும் போது அதிகாரியே வருவாரா நம்ம போய் கூட்டிகினு வரனுமா அவர் வர வரைக்கும் படுத்துக்குனு இருக்குமா
ஆமாம் சார் அந்த அதிகாரி வந்த பிறகு தான் நான் வந்து இருப்பது எத்தனை கிலோ மீட்டர் என்று அளந்து சொல்ல சொல்லிட்டு அப்பறம் எழுந்து போகுமோ? 😂
😂
அப்படியே. யார். யார். எவ்வளவு. பாறை.... மண்.....சுடலாம். என்று. கூறினால் ..தேவலை......
😂😂
🎉
விவசாயிகள் வேட்டையாடி கொள்வதற்கு அனுமதி கொடுங்கள்
ஒரு பயனும் இல்லை பன்றி மூன்று கிலோமீட்டர் தூரம் வரப்போறதும் இல்லை இவங்க கட்டுப்படுத்த போவதும் இல்லை எனக்கு என்ன விளங்குது இவர்கள் யாராவது விவசாயியாக இருந்தால் தான் விவசாயிகளின் கஷ்டம் புரியும்😂😂😂
annan edappadiyaar vaalga
ஒரு பயனும் இல்லை பாம்பும் சாக கூடாது குச்சி யும் உடைய கூடாது
இதுதான் அரசியல்
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்😅
இதை படிக்கும் பன்றியை முதலில் சுடவேண்டும்.
அண்ணா. தவறு...
😂😂😂
பன்றிகள் நல துறை அமைச்சர் வாழ்க
😂 இந்த ஓசி பண்ணி எல்லாம் ஜெயில்ல தூக்கி போடலையா அப்பா
காடுகளின் பக்கத்தில் தான் விவசாயி விவசாயம் இருக்கிறது இப்பொழுதெல்லாம் 3 ம் தாண்டி விவசாயமே இல்லை 3 ம் தாண்டி ஊர்களும் வெறும் வீட்டு மனைகளை உள்ளன விவசாயத்தை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுங்கள் அதுதான் உண்மையான சட்டம் அதுதான் உண்மையான அரசியல்வாதி
இந்த சட்டத்தால் எந்த பயனும் இல்லை தயவு செய்து காட்டுபன்றிகளை விவசாயிகள் வேட்டையாட உத்தரவு பிரப்பிக்கவும்
காற்றுப் பன்றிகளை வேட்டையாடி பன்றி இறைச்சியை டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள பார்களில் அரசு சப்ளை செய்யலாம் அருமையான சைடிஸ். பன்றி கறியில் மருத்துவ குணம் உண்டு.
🙏🏻👌🏻👌🏻👍🏻23
மிக்க மகிழ்ச்சி
பொன்முடிக்கு பன்றிகள் சுடும் இலக்கா !!... 😂😂
இன்று முதல் பன்றி முடி என்று அழைக்கப்படுவார்
சபாநாயகர் அவர்களின் எதிர் கேள்விக்கு நன்றி!!
பொன்முடி.நீ.விவசாயம்செய்துபார்.தெரியும்விவசாயிகளின்கவலை.நீ.மண்ணைதிருடிவிற்றுசோறுதின்றவர்..
மிக மிக சுப்பர் னா பன்றி களுக்கு போன் வாங்கி குடுத்திங்னா அதுங்க மெசேஜ் போட்டுட்டு வரும் போகும் அழகான வடிவமைப்பு
இதனால் எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்து சிரிப்பு... சிரிப்பாக சிரித்துக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.😂😂😂😂😂
ஐயா விவசாய பெருமக்களுக்கு ஒரு வணக்கம் இந்த காற்று பன்றியை கொல்ல ஒரு பெரிய விஷயமே இல்ல நம்ம கவர்மெண்ட் வைக்கிற குவாட்டர் பாட்டில் தெருவெங்கும் போர்க்களம் அந்த பாட்டில் தோலா நோய்க்கு அது திங்கற தீனிய நாமளே தயார் பண்ணி அதுல கலந்து வச்சா தானா சுத்திட்டு தானா தின்னுட்டு தானா செத்துரு யாரும் வந்து வனத்துறையோ யார் வந்தாலும் பரிசோதனை பண்ணி கண்டுபிடிக்கவும் முடியாது மருந்து வச்சு கொன்னுட்டாங்க யாரையும் பிடிக்கவும் முடியாது இதுக்கு போய் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இதெல்லாம்
காட்டுப்பன்றியை சுடுறேன் என்று சொல்லிட்டு அமைச்சர் சிவசங்கரனை சுட்டுவிட போகிறார்கள்..
Ilabro thappu kaatupanrinu ninachi naatu panniya sutaporanga
இது வேதனை அளிக்கிறது இதற்கு இவ்வளவு வினிவான விளக்கம் தேவை இல்லை சட்ட சபை நேரம் வீண் செய்யும் காட்டுபன்றி பெயரில்🎉🎉🎉
Yes yes
ஒன்றிய அரசின் வனவிலங்கு பட்டியலில் காட்டுபன்றி பாதுகாக்கபடவேண்டியவை என ஆணைஉள்ளது!
மனிதனை சுடுவதர்கும் மனிதனை நடுரோட்டில் வெட்டி கொள்வதர்கும்
எந்த தடையும்
இல்லை
விவசாயத்தை அளிக்கும்
மிருகங்களுக்கு இத்தனை வழிமுறை
( வண உயிரினங்களுக்கும் காப்பாற்ற வேண்டும் )
காப்புகாடு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு அரசு விலை இல்லா வேலி அமைத்து தர வேண்டும் இதை செய்தால் விவசாயிக்கு பலன் கிடைக்கும்
நல்ல முடிவு
வனத்துறை விவசாயிகளின் நிலம் காடுகள் அருகில் விவசாய நிலத்தை துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளிக்க உத்தரவு வழங்க வேண்டும்..
சுட்ட பன்றி கறி.. எங்கு.. விற்பனை.. ஆகும்..?
நீங்க செய்வது எந்தவிதத்திலும் மக்களுக்கு பயனலிக்காது
20 pandrigal sernthaall 1acre photato destroyed
ரோட்டில் நாய், மாடுகளினால்
உயிரிழப்பு ஏற்பட்டால் 10 laks கிடைக்குமா....
புண்ணியவான் இப்ப தான் உற்புடியா யோசிச்சி இருகிங்க சூப்பர் சூப்பர் தொடரட்டும் உங்கள் பணி...
விவசாயி வலை போட்டு புடிக்கலாம் என்று சொல்லியிருக்கலாம்
அமைச்சர் பன்றிகளை யார் சுடுவது
ஹலோ சார் வணக்கம்யாரோ ஒருவர் வீடியோ போட்டு இருக்காங்கபாருங்கநீங்க பார்த்தீங்க அப்படின்னா கொஞ்சம் அந்த புள்ளைக்கு யூஸ் ஆகும்பாருங்க
சுடுவதற்கான ஆயுதம் என்ன அடுப்பா😂😂😂😂😂
காட்டு பன்றிகளுக்கு இந்த சட்டம் தெரியுமா
Very very excellent explain thanks very much ayya Dr pounmudi
மானும் ரெம்பா நிலங்களை பார்க்க வருது அதையும் சுடனும்னு உத்தரவு விடுங்க
தயவு செய்து சல்மான் கிட்ட சொல்லதேங்க😂😂🌹🌹
Very excellent Go
சுடலாம் அது புரியுது., அத சுட துப்பாக்கி யாரு தருவாங்க 🤔🤔🤔
விவசாய மக்களுக்கு இப்படிதான் சேவை செய்யறத போல சட்டம் இயற்றுவார்கள்
நாட்டுபன்றிகளைஎன்னசெய்வது
கிணத்துக்கடவு தாலுக்காவில் காடே இல்லை ஆனால் இந்த பகுதியில் நிறைய காட்டுப்பன்றிகள் இருக்கு அத என்ன செய்ய
Ama bro
ஜெயில் நிரப்பும் போராட்டம்
நடத்தினால் திட்டம் வெற்றி பெறும்
Thanks very much ayya Dr pounmudi minister of Forest
@ 0:48 Stalin mind voice : நான் என்னய்யா சொன்னேன் ???!!!!
அய்யா, நள்ளிரவு 2-3 மணிக்கு எங்களது வயல்வெளியில் காட்டுப்பன்றிகள் வருகின்றது, அந்த அர்த்த ராத்திரியில யாருக்கு அய்யா ஃபோன் செய்ய முடியும் ??
அப்படியே ஃபோன் பண்ணினாலும் யாரு வருவாங்க ???
நாங்க சங்கரன்கோவில் பகுதியில் இருக்கின்றோம் அய்யா, இந்த கரிசல் காட்டுக்கு எந்த வனத்துறை அதிகாரிகள் வருவாங்க அய்யா???
இதில் விவசாயிகளுக்கு எந்தவித உரிமை இல்லை??
யாருவேநாளும் 😴சுட்டு திங்களாம் 🤭🤭🤣🤣
First priority human
Really good news. First time DMK did good. I am also have agriculture land past 10years night every time not sleep.
Thumpnail la edhu kattu panni nu therila mathi keethi sutra porainga😂
Panrigal enganga kaatla iruku nama vayal karumbukulathan irukku nightla manila va naasampanuthu enga vatal pakathla 15 irukku
வள வள என்று பேசி கடைசியில் டம்மி ஆக்கிட்டான் டா
பார்த்து பண்றியா ஒரு நாளைக்கு விவசாயமே அழிந்துவிடும்
Yes true
இதுபோல குரங்குகளை காலி செய்ய ஏதாவது வழி செய்யுங்கள்
Yes 😢
Yes
வாழ்க்கையில் முதல் தடவையா ஒழுங்கா பேசி இருக்கிறார்
காட்டுப்பன்றியால் நாங்கள் படும்பாடு சொல்லி மாளாது
இந்த, அரசுசெயல்படுத்தி உள்ள Go விவசாய பொது மக்களுக்கு பெரியதாக எதுவும் நன்மை நடக்காது
பொன்னால் முடி வைத்த அமைச்சரின் திட்டாத்திர்கு வாழ்த்து த
இன்னும் தமிழக மக்களை கிறுக்கனாக பார்க்கிறேங்க
பாருங்க பாருங்க😂😂😂😂
விவசாய நிலங்களுக்கு உள்ள
பன்றி பண்ணுதோ இல்லையோ பன்றியை வைத்து நீங்க நல்லா பண்றீங்க😂
Night pantri veliya varum vanathurai night shift eppadi varuvanga
Manitha vilangu suppar
நீங்க மூன்று கிலோமீட்டர் தூரத்தில் போடும் பாரஸ்ட் அதிகாரியை மழையின் அடிவாரத்தில் போட்டாலே போதுமே பன்றி யாரு காட்டையும் நாசம் செய்யாது
1 கிமீ க்கு உள்ள விவசாய நிலம் vechchurukkalam விவசாயி தூக்கு போட்டு thonguradhaa?..
இருக்கிற.. பிரச்சனை..! போதாதுன்னு.. இது..! வேறையா..! உன்னுடைய.அட்மின் எவேண்டா.?
பொன்முடி இவ்வளவு நேரம் பேசியதால் எந்த பயனும் இல்லை.இவரை டீ குடுத்து பேசாமல் உக்கார சொல்லூங்கப்பா
அவருடைய பட்டா நிலத்தில் மட்டும் சூடா அனுமதி கொடுக்குமாறு
மயில் மான் எருமை
நீங்க செஞ்சி கொடுத்ததை சொன்னீங்க நீங்க செஞ்சிகிட்டதை சொல்லவில்லை எல்லோரும் வருத்தப்படுகிறார்கள்
Peacock, parrot & monkeys also want to control
மருக்கா சொல்லு 1:18
முத்தம்மா
😂😂😂
We are support Dr pounmudi
காடுகளில் முதலில் மரம் 🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும்.
Robooo😂😂
Ithuku panrigal angeye iruthirkalam
Kattu pandri suppar
பேசறதே ஒரு காட்டுப் பண்ணி தான் பேசிக்கொண்டு இருக்கிறது😊
Vaayel vadai suttuvetirga. Nanri.
😂😂😂😂😂😂இதை காற்றில் எழுதிவையுங்கடா
Welcome sir DMK mass ❤❤❤❤
Government should give permission to farmers
மலைவாழ்..மக்களுக்கு.ஒருபயணும்மில்லை..இந்த.சட்டம்.தேவையேயில்லை.அப்படியே.திரும்ப.பேருங்கல்.அதுதான்.எல்லோருக்கும்.நல்லது.அரிவேயில்லாத.அரிவிப்பு.வேண்டாம்.சட்டம்.மணிதனை.யானைகல்.கொல்லலாம்.ஆணால்.மணிதன்.அதை.எதுவும்.செய்யக்கூடாது.எண்ணடா.சட்டம்.அட.போங்கடா
மன்டையில் உள்ளவர்கள் பேசியது போல இல்லை
வனத்துறையினர் வரும்வரை நாங்கள் விவசாய நிலத்தில் பாது காத்து வைக்க முடியுமா அவர்கள் வருவதற்குள் காட்டுபன்றிகள் பயிற்றை அழித்து விடாதா
Naattai alikkum ungalai yaar suduvaargal endru sollungal
ஐயா சேற்று வாரி அடித்தவர்கள் மன்னித்து விடுங்கள்.. உங்க நல்ல மனசுக்கு நன்றாக நடக்கும் ஐயா... 🙏
யார் அந்த சார் அத சொல்ல வே இல்லை
பிரியாணிக்காக பாக்ஸிங் போடும் பன்றிகள் வந்தால் சுடலாமா தலைவரே???
காட்டு பன்றிfurk கூட்டத்திற்கு எதோ gprs வைங்க bro.... 😊
Election timela matum vantha ena pandrathu🤔?
😂😂😂l😂
யார் சுட்டாலும் கறி குடுத்துருங்க பா நல்லா இருக்கும்
அய்யா அப்படியே முயல் உடும்புக்கும் சொல்லுங்க
புக்கும்
நீயெயே ஒரு காட்டு பண்ணி மாறி இருக்க நீ பேசுற 😂😂😂😂😂😂😂😂
முதலில் வனவிலங்குகளின் வாழ்விடத்தை ஆக்கிரமிக்கும் மனிதமிருகங்களை சுட்டுத்தள்ள. மாண்புமிகு முதல்வர் தளபதியின் அறிவுறுத்தல் கேட்டு குழு அமைத்து நடவடிக்கை எடுத்தால் எந்த பிரச்னைகளும் இருக்காது!
உங்க ஊர்ல மூன்று கிலோமீட்டர் தூரம் தாண்டி வருதா பன்னாட முடி சார் கொஞ்சம் திக்காமல் சொல்லுங்க
Compensation kodunga
மற்ற நண்பர்கள் சொன்னது போல கருத்துக்கள் பாம்பும் சாகக்கூடாது தனிமம் அடையக்கூடாது 3 கிலோமீட்டர் தூரம் பண்ணியும் வரப்போவதில்லை அதை சொல்றதுக்கு எந்த அதிகாரியும் வரப்போவதில்லை இங்க இருக்கிற பயிர் சாதத்தையும் எவனும் காப்பாத்த போறதும் இல்லை புறா அழிஞ்சு நாசமா போனவாட்டி சோத்துக்கு சொன்னேன் போது தான் தெரியும் அவன் உன் வேதனை என்னன்னு இது ஒன்னும் பெரிய நாள் எல்லாம் இல்ல 2030-ல் கண்டிப்பா நடக்கும்
Ayya mudhalvarukku vivasayam patri theriyavillai
Vadakal ah sudanum ah ila thosa kal ah sadanum
காட்டுபன்றிமைண்ட்வாய்ஸ்
வனத்துரைஅமைச்சராவாடிவா
பண்றிவரும்பொழுதுஆமாம்
எம் எல் ஏ மற்றும் எம்பி ன்னா காட்டுக்குள்ளேயே
போய் சுட்டு சாப்பிடலாம்னு சொல்றாரு.