சுவையான ஆட்டு தலைக்கறி கிரேவி | Mutton head meat gravy | Goat Head | Balaji's kitchen
Вставка
- Опубліковано 10 січ 2025
- Mutton thala kari gravy | Goat head curry | ஆட்டு தல கறி
சுவையான மட்டன் தல கறி எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
1nos - Mutton head meat
1 Clove
Turmeric powder
1/2tsp Fennel seed
1 Cinnamon
2 Cardamom
5 Clove
1 Star Anise
1 Onion
1 Tomato
Curry leaves
2 Green chilli
1tsp Ginger garlic paste
1/2tsp Dry red chilli powder
3/4tsp Mutton masala
3.5tsp Curry chilli powder
Coriander leaves
Oil - as required
Salt - as required
Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Bro ninga sonna method la bast time vachi kuduththa my husbandukku supera irukkunu sonnanga tq bro
Anna.. Indha video na expect panitrundhen.. Ningale video potutinga.. Thanks anna
மாமா இன்னைக்கு தலைக்கரித்தான் வைக்க போறேன்......உங்க சேனல் சூப்பர்....🎉
Balaji Anna unga style ah na thala curry seithen super ah irunthuchi TQ
Super sir😊
ம்..அருமை
Super sir very tasty
Brother your recipes are very good, I am from banglore, I too like cooking❤
சூப்பர் அண்ணே
Very Nice Recipe Sir 👌
Super
Vera level nanba😂😂😂
Nice sir samma 👌 super ❤
Semma Anna
Super Anna
Very good recipe...thank you sir
Super sir
Thank you
தோலுடன் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது
Priyani la thengai araithu seivanga sir athu ena priyani sollunga
தேங்காய் பிரியாணி சோறு
Kindly send us the recipe of kulambu melagai podi
Acho Eyes ellama Cook pannuveenga ?
We use this for Training the Doctors for Cataract Surgery....
Super 🎉🎉🎉
ஆட்டுகறியில் எப்போதும் மிளகாய் தூள் மாசாலா போட் வேக வைக்க கூடாதா
👍👌🙏
தலையா 🥹
உங்கள் வீடியோ சரிதான் ஆனால் அந்த ஆட்டு தலையின் மூளைக்கு ஏன் கிடைக்கவில்லை அதை காட்டவே இல்லை
தொடர்பு கொள்ளவும்* phone no அனுப்பவும்.?.
ஆர்டர் கொடுக்கிறோம்* நன்றி*
தலையில் தோலை உரிச்சு என்னப்பா இருக்கும் போய் என்னப்பா நீங்க
Aama bro, skin than taste
மொதல்ல ஒன்னுபுருஞ்சுக்கோனும் ஆட்டுதலையகறுக்கிதான்
செய்யோனும்
மண்டை உருக்கிறதால
ஒருமண்ணும்
ஆகாது
இந்த
பதிவு
வேஸ்ட்
ஒகே தான் சிஸ்டர்.ஆனால் தலையை வாட்டி வாங்கி கொண்டு வந்து செய்தால் குழம்பு கசப்பு தன்மையுடன் இருக்கிறதே.கருகிய வாசனையும் குழம்பில் வருகிறது.
Super Anna
super bro
Supper anna