எனக்கு தோன்றின வகையில் சினிமாக்காரர்களை ஏதோ கடவுளை பார்ப்பது மாதிரி ஓடுகிற ஜென்மங்களை தான் சொல்லவேண்டும். படத்தைப் பார்த்தால் நன்றாக இருந்தால் பாராட்டிவிட்டு அதோடு முடித்துக் கொள்ளவேண்டும் .
நடிகன் பின்னால் போகும் ரசிகர்கள் மனநிலை சரியில்லை. படத்தையோ நடிப்பையோ ரசிகர்கள் கொண்டாடுவதில்லை மாறாக கவர்ச்சியை ரசிக்கும் மனநிலை அண்ணன் உமாபதி அவர்கள் மிக சரியான பார்வை 🎉
ஆந்திர ரசிகர்கள் வேண்டுகோள் அல்லு அர்ஜுனா ஒரு ஆளே கிடையாது அவ சினிமால தான் ஹீரோ ரியல் ஹீரோவாக ஒரு குண்டூசியை விட குத்த முடியாது எடுத்து இது நன்றாக உணருங்கள் தமிழ்நாடு ரசிகர்களும் ஆந்திர ரசிகர்களும் அவனே பாக்குறதுக்கு ரொம்ப லில்லிபுட் மாதிரி இருக்குற உன்னால என்னய்யா பண்ண முடியும் அல்லு அர்ஜுனா ஒரு டம்மி பீசு சினிமா நடிக்கிற நடிகரா பாருங்க அவனுக்கு ஒரு கூத்தாடி பசங்க அவ்வளவுதான்
அண்ணா அது ஒரு பிரத்யேக காட்சி HERO வருவார் என்று எதிர்பார்த்து கூடிய ரசிகர் கூட்டம். இனிமேல் எந்த ஹீரோவுக்கும் பிரத்யேக காட்சி அமைக்க அனுமதி கிடையாது என்று திரு. ரேவந்த் ரெட்டி பேசியது அருமை. தன் ரசிகர்களை வைத்து Mass காட்டுவது எதற்காக என்று ரசிகர்களுக்கு புரியவேண்டும். நன்றி அண்ணா 🎉
பெரும்பாலான இளைஞர்கள் சினிமா நடிகர்களை பார்த்து சீரழிகிறார்கள் காரணம் சினிமா மோகம் படித்தவர்கள் நல்ல நிலைக்கு சென்று விடுவார்கள் நடுத்தர மக்கள் சினிமா சீர்காழிவுக்கு ஆளாகிறார்கள் எந்த பணக்கார வீட்டுப் பிள்ளையும் இந்த மாதிரி சீரழிவதில்லை அவர்கள் தொழிலை அடுத்த தலைமுறைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் ஆந்திரா மட்டும் இல்லை தமிழகம் ரொம்ப மோசம் இவர்கள் திருந்த வேண்டும் அவர்கள் பின்னால் செல்லக்கூடாது அவர்களுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று திரையைப் பார்த்து நாம் கணிக்க முடியாது இளைஞர்கள் திருந்தி வர வேண்டும் காரணம் நம் நாட்டை வளம் பெற செய்ய வேண்டும் மற்ற சிறிய நாடுகளை பார்க்கும்போது நாம் இன்னும் பல வருடங்கள் பின்னோக்கி தான் இருக்கிறோம் முன்னேறவில்லை .
நல்ல வேளை அல்லு அர்ஜுன். சென்னைக்கு வந்து புஷ்பா சிறப்பு காட்சி பார்க்கல. ஒரு வேளை வந்து படம் பார்த்து இருந்தால் ஐந்து பேராவது. கூட்டம் நெரிசலில் சிக்கி உயிர் தியாகம் செய்து இருப்பான்... 🤔
உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு இந்த நடிகர்கள் இல்லை.இவர்களை ரசித்துவிட்டு அவர்கள் அவரவர் வேலையை பார்ப்பது நன்று. இவனுங்க பின்னால் அலைவதை தவிர்க்க வேண்டும்.இவனுங்க என்ன சுதந்திர போராட்ட வீரர்களா இல்லை இராணுவ வீரர்களா? கொண்டாடுவதற்கு. எல்லாம் புருடா மன்னர்கள்.காசுக்காக தங்களின் ஆட்டத்தை ஆடும் பொம்மைகள் நடிகர் நடிகைகள்.
அந்த மாதிரி நடவடிக்கை எடுத்து இருந்தால் விஜய் மற்றும் சீமானம் இந்த இருவரும் சைக்கோ இன்னும் பலம் கூடும் என்று தான் திமுக அரசு அமைதி காத்து கொண்டு இருக்கிறார்கள்
உங்கள் அனைத்து காணொளிகளும் சிறப்பு. ஆனால் திமுக அனுதாபியாக அவர்கள் குறித்து எதுவும் பேசாமல், அவர்களின் எதிர்தரப்பை மட்டுமே பேசுவது நடுநிலை தவறுவதாகவே பார்க்கபடும். அதனால் அசத்தியம் என தெரிந்தால் யாராக இருந்தாலும் அவர்களை பற்றியும் காணொளி போடுங்கள்.. வாழ்த்துக்கள் ❤
உமா பதி சார், இது கங்குவா படம். தமிழ் பாரம்பரிகா சரித்திரத்தை ஒரு பகுதி விளக்கியது. அதை திட்டம் இட்டு பிளாக் செய்தார்கள். நம்ம தமிழர்களும் தான். அதான் தமிழ் கடவுள் ஔவையார் சொன்ன முருகப்பெருமான் கொடுத்த தண்டனை இது. 😊😊😊
நடிகர் கார்த்தி சார் ஒரு டுவிட் போட்டதுக்கு என்ன நடந்ததுனு பார்த்தோம். இங்க வந்து அல்லு அர்ஜுன் நானும் தமிழ் தான் சென்னை என் ஊருனு சொன்னா அவங்க சும்மா விடுவாங்க?
நடிக வேl m.r. இராதா அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சுதான் நினைவுக்கு வருகிறது அவர் ஒரு சினிமா நடிகர் .இருந்தாலும் சினிமா நடிகர்களை கேவலமாக பேசி உள்ளார்
நீங்க அல்லு அர்ஜுன பத்தி பேசினீங்க. உங்க பேச்சுக்கு நான் அடிமை அது ஒத்துக்கிறேன். ஆனால் தளபதி விஜய் சேதுடாதீங்க அது எவனுக்கும் நல்லது இல்ல. பெரியாரையும் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்க கூடிய ஒரு நபரா சொல்ற நல்லதல்ல.🤗
உமாபதி sir தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் பற்றி பேசுங்கள்... Sir.. ஒருவருடமாக தற்காலிக ஓட்டுநர்&நடத்துனறாக பணிபுரிந்தோம்... எதுவுமே சொல்லாம நிறுத்திடாங்க.. என்ன பண்றதுனே தெரியாமல் வேலைக்காக அலைந்துகொண்டு இருக்கிறோம்...
அது சரி சார் மார்க்கெட் போனதுக்கு அப்புறம் அரசியல் என்று கூறினீர்களே திருத்திக்கொள்ளவும் மார்க்கெட் இருக்கும்போதே அதுவும் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தவர் நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள்
மத்திய அரசை எதிர்ப்பவர்கள் தான் இங்கே ஜெயிக்க முடியும் மத்திய அரசு காலை நக்கும் நபர் ஜெயிக்க முடியாது இது விஜய்க்கு பொருந்து சீமானுக்கு பொருந்தும் தினகரன் சசிகலா எடப்பாடி எல்லாருக்கும் இது பொருந்து பயந்தா நீ அரசியல்ல ஜெயிக்கவே முடியாது அவங்களை சார்ந்த கட்சிக்காரர்களும் நடிகர்கள் சார்ந்த ரசிகர்களும் அசிங்க பட வேண்டும் அவங்களுக்கு அசிங்கம் கிடையாது
எனக்கு தோன்றின வகையில் சினிமாக்காரர்களை ஏதோ கடவுளை பார்ப்பது மாதிரி ஓடுகிற ஜென்மங்களை தான் சொல்லவேண்டும். படத்தைப் பார்த்தால் நன்றாக இருந்தால் பாராட்டிவிட்டு அதோடு முடித்துக் கொள்ளவேண்டும் .
Yes cut out, big malai, etc. Ponka sir pillai kuttikala pattikka vaiyunka. Cinrmemakaran pinadi pogatheenga
நடிகன் பின்னால் போகும் ரசிகர்கள் மனநிலை சரியில்லை.
படத்தையோ நடிப்பையோ ரசிகர்கள் கொண்டாடுவதில்லை மாறாக கவர்ச்சியை ரசிக்கும் மனநிலை
அண்ணன் உமாபதி அவர்கள் மிக சரியான பார்வை 🎉
உதயா நிதி ஸ்டலின் எல்லாம் நடிகர்கள் தான்
Welcome Master of all subjects உங்கள் வாதம் உங்கள் கோணம் மிக அருமை கலக்குங்கள் நன்றி
என்னதான் நடிகரா இருந்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர் இதை மக்கள் என்னைக்கு தான் புரிந்து கொள்வார்களோ
அமித்ஷா.மோடின்ற பெயரை கூட உச்சரிக்க தொடை நடுங்கி சாவும் விஜய் எல்லாம் ஒரு ஆளு அவனுக்கு அரசியல் ஒரு கேடு
ஆந்திர ரசிகர்கள் வேண்டுகோள் அல்லு அர்ஜுனா ஒரு ஆளே கிடையாது அவ சினிமால தான் ஹீரோ ரியல் ஹீரோவாக ஒரு குண்டூசியை விட குத்த முடியாது எடுத்து இது நன்றாக உணருங்கள் தமிழ்நாடு ரசிகர்களும் ஆந்திர ரசிகர்களும் அவனே பாக்குறதுக்கு ரொம்ப லில்லிபுட் மாதிரி இருக்குற உன்னால என்னய்யா பண்ண முடியும் அல்லு அர்ஜுனா ஒரு டம்மி பீசு சினிமா நடிக்கிற நடிகரா பாருங்க அவனுக்கு ஒரு கூத்தாடி பசங்க அவ்வளவுதான்
Super 👌
tvk தானா வீணான கூட்டம்
To safeguard his assets to avoid ed it cbi raids 😮
Yen inga stalin ah pesa solu avan thana Kodi kodiya ulal pani vachi iruka yen bayama...thathiya pesa solu 😂😂
பஸ்ஸில் போய் அந்த இலவசங்களை விஜய்யிடம் மக்கள் வாங்க கூடாது.
மலயாளிகள் பார்த்து மற்ற மாநில மக்கள் பாடம் படிக்க வேண்டும்
Suresh gopi yaru
Naama tamilnadu kathukanum😊😊
Ok but!!!!!!கொலை காரண நம்பலம். மலையாளிய நானும்பாதீங்க. அப்படினு மலையாளி சொல்லுவாங்க 😢😢😢😢😢😢😢
Udayanidikku oombura koottal udayanidi stalin yaru tiyahiya pongada 200rs pichakarans
சுரேஷ் கோபி யாரு..?
சினிமாக்காரன் வரக்கூடாதுன்னு யாரும் சொல்ல எம்.ஜி.ஆர் ஜெ. இவர்கள் அரசியல் வாதிகள்
இதுவிஜக்கும் ரஜினிக்கும் எச்சரிக்கை 😂😂
சினிமா மோகம் கைமீறி போகிறது...
சரியாக சொன்னீர்கள். ஸ்டாலின் மென்மையான போக்கை மாற்றி அமைக்க வேண்டும்
அண்ணா
அது ஒரு பிரத்யேக காட்சி HERO வருவார் என்று எதிர்பார்த்து கூடிய ரசிகர் கூட்டம். இனிமேல் எந்த ஹீரோவுக்கும் பிரத்யேக காட்சி அமைக்க அனுமதி கிடையாது என்று திரு. ரேவந்த் ரெட்டி பேசியது அருமை. தன் ரசிகர்களை வைத்து Mass காட்டுவது எதற்காக என்று ரசிகர்களுக்கு புரியவேண்டும். நன்றி அண்ணா 🎉
கரெக்டா சொன்னாங்க ணா....❤❤நீங்க வாழணும் ணா...❤❤
பெரும்பாலான இளைஞர்கள் சினிமா நடிகர்களை பார்த்து சீரழிகிறார்கள் காரணம் சினிமா மோகம் படித்தவர்கள் நல்ல நிலைக்கு சென்று விடுவார்கள் நடுத்தர மக்கள் சினிமா சீர்காழிவுக்கு ஆளாகிறார்கள் எந்த பணக்கார வீட்டுப் பிள்ளையும் இந்த மாதிரி சீரழிவதில்லை அவர்கள் தொழிலை அடுத்த தலைமுறைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் ஆந்திரா மட்டும் இல்லை தமிழகம் ரொம்ப மோசம் இவர்கள் திருந்த வேண்டும் அவர்கள் பின்னால் செல்லக்கூடாது அவர்களுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று திரையைப் பார்த்து நாம் கணிக்க முடியாது இளைஞர்கள் திருந்தி வர வேண்டும் காரணம் நம் நாட்டை வளம் பெற செய்ய வேண்டும் மற்ற சிறிய நாடுகளை பார்க்கும்போது நாம் இன்னும் பல வருடங்கள் பின்னோக்கி தான் இருக்கிறோம் முன்னேறவில்லை .
நல்ல கருத்து
இரண்டு உயிர் தலைவா 5 கோடி கொடுக்கட்டும். உயிர் அவ்வளவு லேசா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Super CM
நடிகர்களை வளர விடக்கூடாது
YES SAMBALAM 1 KODI MELA YARUM VANGA KOODADHUNU SATTAM PODANUM
நல்ல வேளை அல்லு அர்ஜுன். சென்னைக்கு வந்து
புஷ்பா சிறப்பு காட்சி பார்க்கல. ஒரு வேளை வந்து படம் பார்த்து இருந்தால் ஐந்து பேராவது. கூட்டம் நெரிசலில் சிக்கி உயிர் தியாகம் செய்து இருப்பான்... 🤔
உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு இந்த நடிகர்கள் இல்லை.இவர்களை ரசித்துவிட்டு அவர்கள் அவரவர் வேலையை பார்ப்பது நன்று. இவனுங்க பின்னால் அலைவதை தவிர்க்க வேண்டும்.இவனுங்க என்ன சுதந்திர போராட்ட வீரர்களா இல்லை இராணுவ வீரர்களா? கொண்டாடுவதற்கு. எல்லாம் புருடா மன்னர்கள்.காசுக்காக தங்களின் ஆட்டத்தை ஆடும் பொம்மைகள் நடிகர் நடிகைகள்.
உமாபதி சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉❤🎉
விஜய் அரசியலுக்கு LKG student innum Degree mutikalai pakka koothadithaan
4 அப்பாவி இளைஞர்களை கொன்ற விஜய்க்கு என்ன தண்டனை? தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சிகாரனாவது 4 பேர் சாவை பற்றி ஏதாவது பேசினானா?
செம்ம சார்
தம்பி உமாபதிவு அருமை-ஃநடிகன்...கண்டிப்பாக.... இது தேவைதான்
Good work 🎉🎉
Arumaiyana pathivu Sir
Superb sir..
Super 🎉
Always your presentation👍💯❤ excellent presentation👍
அருமை❤
You said 💯true nadikanuppu aappu adikkonum
Excellent sir. Best wishes.
Good to see positive comments from people finally realising how these cinema people should be treated ❤
Umapathi sir ❤
Excellent move of Revanth Reddy
As usual super kalakkal😂
இதெல்லாம் பாத்தா இங்க இருக்க ஸிஸ்டம் மெக்கானிக் மெரண்டு போய்ருவாரே😂
👌👌👌👌👌👌👌👌
உன்மையே
👍👍👍👍👍👍👍
அந்த மாதிரி நடவடிக்கை எடுத்து இருந்தால் விஜய் மற்றும் சீமானம் இந்த இருவரும் சைக்கோ
இன்னும் பலம் கூடும் என்று தான் திமுக அரசு அமைதி காத்து கொண்டு இருக்கிறார்கள்
Ok🎉
Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations Nadigan nadikayikal pin sellaathirgal vaazhdhukkal sollaathjrgal Akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum gulam kothiram azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊
நல்ல தகவல்.
Nice
என்ன சார் செய்ய சினிமா மோகம், சாவட்டும்.
விஜய் க்கு அரசியல் தெரியாமல் இருக்கலாம் ஆனால் சுச்சுமம் தெரிந்த நடிகர்...
Super,,,!!!.
உங்கள் அனைத்து காணொளிகளும் சிறப்பு.
ஆனால் திமுக அனுதாபியாக அவர்கள் குறித்து எதுவும் பேசாமல்,
அவர்களின் எதிர்தரப்பை மட்டுமே பேசுவது நடுநிலை தவறுவதாகவே பார்க்கபடும்.
அதனால் அசத்தியம் என தெரிந்தால் யாராக இருந்தாலும் அவர்களை பற்றியும் காணொளி போடுங்கள்..
வாழ்த்துக்கள் ❤
அதெல்லாம் போட தெரியாது
💐💐💐
உமா பதி சார், இது கங்குவா படம். தமிழ் பாரம்பரிகா சரித்திரத்தை ஒரு பகுதி விளக்கியது. அதை திட்டம் இட்டு பிளாக் செய்தார்கள். நம்ம தமிழர்களும் தான். அதான் தமிழ் கடவுள் ஔவையார் சொன்ன முருகப்பெருமான் கொடுத்த தண்டனை இது. 😊😊😊
❤
💙
Your correct sir 🌹🌹
Udhai anna y come to policts bro
❤🎉
நடிகர் கார்த்தி சார் ஒரு டுவிட் போட்டதுக்கு என்ன நடந்ததுனு பார்த்தோம். இங்க வந்து அல்லு அர்ஜுன் நானும் தமிழ் தான் சென்னை என் ஊருனு சொன்னா அவங்க சும்மா விடுவாங்க?
STALLIN LETS THE ENEMY TO GROW
sir ipolam neega romba rhyming ah peasaringa😂
நம்ம ஆட்களும் ஏன் சார் கூப்பிட்ட இடத்துக்குப் போய் கை யேநதனும சார்
வருத்தமா இருககு
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Udayanidi stalin actor ellaya sir
உங்களோட வீடியோக்கள் பார்க்க ஒரு நாள் போதாது.
சரி இன்னொருநாளும்எடுத்துக்கோ
Political joker vijay
உள்குத்து அரசியல்💥👌👍
தம்பதிகளாக.விஜ்.ரஜினி.நடிக்காத மற்ற நடிகர்கள் நடிப்பு எப்படி என்று பாருங்கள்.அப்போதுதான் சினிமா என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்
நடிக வேl m.r. இராதா அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சுதான் நினைவுக்கு வருகிறது அவர் ஒரு சினிமா நடிகர் .இருந்தாலும் சினிமா நடிகர்களை கேவலமாக பேசி உள்ளார்
Nan eantha nadiganaiyum parpathillai
நீங்க அல்லு அர்ஜுன பத்தி பேசினீங்க. உங்க பேச்சுக்கு நான் அடிமை அது ஒத்துக்கிறேன். ஆனால் தளபதி விஜய் சேதுடாதீங்க அது எவனுக்கும் நல்லது இல்ல. பெரியாரையும் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்க கூடிய ஒரு நபரா சொல்ற நல்லதல்ல.🤗
உமாபதி sir தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் பற்றி பேசுங்கள்... Sir..
ஒருவருடமாக தற்காலிக ஓட்டுநர்&நடத்துனறாக பணிபுரிந்தோம்... எதுவுமே சொல்லாம நிறுத்திடாங்க.. என்ன பண்றதுனே தெரியாமல் வேலைக்காக அலைந்துகொண்டு இருக்கிறோம்...
Good news for people..... Prople get awareness.... Don't follow actor....
What about udhaya nithi
நீங்கள் நடுநிலையாளர் என நினைத்தேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நடிகர் அனைவருக்கும் இது படிப்பினை
200 up on progess
Sir,
Irfan is one among them. DMK is not taking any action on him. This may be a setback to DMK ..
#DMK
Anna speak about george soros businessman or evil
Rs.200 credited
Vijay kku oru sudu podama vittare...namma CM yavanayum control panna mattaroo..😢
Mathi mathi pesuriyea sevalai
உமாபதி புஷ்பா 2 வில் அஹமத் பாய் னு எம் பேரு வருது அதே மாதிரி சிம்பு படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்... இது ரெண்டு மே எனக்கு பெருமை தான்... அஹமத்
Udhayanidhi ok ok padathula nadicha hero dhaana? Avaru yen arasiyal la irkraru?
Nadavadikkai eduthaal, vijayai arasiyalukku varavidamal thadukkirargall endru pesuvargall. Kirukkanukku arasiyala aasai pidichu makkalai palikadavaga aakkugirargall😳
சினிமா கிறுக்கன் தமிழன்..
Actors are like god to this poor idotic fans the day they realize the reality only change the situation and the cine field but when the day will come
அல்லு மற்றும் வியாய் வழக்குகள் வேறுபட்டவை. உமாபதி ஸ்டாலினிடம் தனது விசுவாசத்தைக் காட்ட விரும்புகிறார்
சினிமா நடிகர் கள் நாட்டுக்கு கேடு தனி மனிதனுக்கும் கேடு
மோடிய கிழி கிழினு கிழிச்ச ஆனா அவர்தான் பிரதமர். விஜயையும் கிழிக்குற அவரும் முதல்வர் ஆயிடுவார். நீங்கள் கடைசி வரை கூவிக்கொண்டே இருக்கவேண்டிதான் 😂😊
Vaipu illa raja😂😂😂
நடிகர் உதயநிதிக்கும் தான் பொருந்தும்
Useless states
சட்டம் தெரியாமல் ஒருவன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை விட பெரிய கோமாளித்தனம் எதுவும் இல்லை. 😂😅🤣😅🤭
Yen ivlo katharal?... Nimishathuku oru time vijay vijay.. Hmhmmm
vijay p--la --mbama irukkamaattan
மாற்று நாம் தமிழர் கட்சி மட்டுமே
ஓடிவிடு எத்திவிடுவேன்
ஜாலி ஜோக்கர் விஜய்
வேறு எவனும் வந்து விட கூடாது.
நல்லா கதறுங்க
அது சரி சார் மார்க்கெட் போனதுக்கு அப்புறம் அரசியல் என்று கூறினீர்களே திருத்திக்கொள்ளவும் மார்க்கெட் இருக்கும்போதே அதுவும் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தவர் நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள்
Allu Arjun pls. shift to Chennai...If tomorrow Revanth goes out for campaign and some one dies unfortunately, will Revanth go to jail?
😂😂😂
தமிழ்நாட்டில் எப்படி பத்திரிக்கை உலகின் சூப்பர் அண்ணன் உமாபதி அவர்கள் அப்படித்தான் அரசியலும் விஜய் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்
டேய்
தமிழ்நாட்டு அரசியலில் யாரோ புதியவர்கள் வந்தால் குறை சொல்வதை உங்களை போன்றவர்களுக்கு வாடிக்கை