Thari fitting video part 7 (குத்து கால் shaft settings)

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 8

  • @thirunaarasu9093
    @thirunaarasu9093 3 роки тому +4

    தினம் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன் நீங்கள் செட்டிங் பண்ணுவது பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @kumarr4910
    @kumarr4910 3 роки тому

    மிகவும் நன்றி அன்னா

  • @m.deepika9259
    @m.deepika9259 2 роки тому

    கோவிந்தராஜ் அண்ணா வணக்கம் அண்ணா சேலம் அம்மாபேட்டை

  • @akd.devaraj4344
    @akd.devaraj4344 3 роки тому +1

    பாவு இழை அச்சு மரத்தில் தேய்கிரது (நசுங்குது). அது எதனால் விளக்குக

  • @iyappangokul5184
    @iyappangokul5184 3 роки тому

    அண்ணா செட்டில் மரம் ஒவ்வொரு தறில படுத்திட்டு இருக்கர மாதிரி இருக்கு அதாவது பின்னாடி ரொம்ப சாஞ்சிட்டு இருக்கு அதற்கு காரணம் என்ன அண்ணா சொல்லுங்க

  • @ganeshp1800
    @ganeshp1800 3 роки тому

    Thanks na

  • @sakthivel-cd3vn
    @sakthivel-cd3vn 3 роки тому

    அண்ணா சட்டி மூக்கு வேலை பார்த்து முடித்ததும் அளவு எப்படி பார்க்க வேண்டும் 5.25-5. 1/2 வீடியோ காட்சியை காட்டுங்கள்