குக்கரில் தக்காளி சாதம் | Tomato rice preparation in cooker | Balaji's kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ •

  • @padmarani8603
    @padmarani8603 5 місяців тому +7

    நான் இன்று செய்து சாப்பிட்டேன் .. அருமையாக இருந்தது .. Easy method .. நன்றி பாலாஜி சார் .. வாழ்க வளமுடன் .. 🌺

  • @RajaThilagam-p3p
    @RajaThilagam-p3p Місяць тому +1

    நான் இன்று சமைத்து பார்க்கிறேன். இன்று தான் first time பார்க்கிறேன். நன்றி அண்ணா

  • @karthikkaniban4027
    @karthikkaniban4027 Місяць тому +2

    நாங்கள் உங்கள் சமையலை தினமும் பார்பவர்கள் மிக அருமை.நன்றி

  • @sivakumaran3137
    @sivakumaran3137 5 місяців тому +4

    நான் உடனே தக்காளி சாதம் செஞ்சி சாப்பிட்டேறேன், நன்றி சார் 🙏🏼

  • @RaviMadesh-p5q
    @RaviMadesh-p5q 2 місяці тому +2

    அண்ணா உங்கள் சமையல் மிகயும் அருமையான ருசி

  • @kumarp6452
    @kumarp6452 5 місяців тому +2

    அண்ணா உங்களால் நான் ஓரளவு நன்கு சமைத்து பழகி விட்டேன் வீட்டிலும் நல்லா இருக்குனு சொன்னாங்க

  • @Sanjay2009-o7o
    @Sanjay2009-o7o Місяць тому

    எளிமையான முறையில் இருக்கிறது சூப்பர் ❤

  • @venkatesant433
    @venkatesant433 8 місяців тому +16

    உங்களால் நான் ஒரு பெரிய சமையல்காரன் அவலான்னு இருக்கேன்

    • @Balajiskitchen
      @Balajiskitchen  8 місяців тому +4

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @anuanuma2211
    @anuanuma2211 17 днів тому

    Thank you anna today my lunch tomato 🍅 rice semma test

  • @LogaN-ob4pd
    @LogaN-ob4pd 4 місяці тому

    இன்று செய்து சாப்பிட்டேன் அருமையாக இருந்தது

  • @nazeerali9585
    @nazeerali9585 5 місяців тому

    மிகவும் நன்றி
    அருமையான எளிமையான முறையில் தக்காளி சாதம் செய்து விட்டேன்.

  • @JayapriyarameshJayapriya-gt3gi
    @JayapriyarameshJayapriya-gt3gi 8 місяців тому +2

    சூப்பர் அண்ணா ❤ நானும் செய்தேன்

  • @LogaN-ob4pd
    @LogaN-ob4pd 4 місяці тому

    அருமையாக இருந்தது

  • @jeyapradha7501
    @jeyapradha7501 8 місяців тому +1

    Tried it. Superb. Best tomato rice. Thank u brother.

  • @preethikabalasubramanian8618
    @preethikabalasubramanian8618 8 місяців тому +2

    Semma super balaji sir. Thank u

  • @SririthikK
    @SririthikK 2 місяці тому

    Tried and came well. Thanks

  • @CHENDURVELMART
    @CHENDURVELMART 5 місяців тому

    100% Perfect . Taste also good...

  • @kavithakavi9881
    @kavithakavi9881 3 місяці тому

    Bro thank u sattubu oru idea unga video paths kidaikumnu par then thanks bro

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 8 місяців тому +1

    அருமை 👌

  • @brindhabrindha8656
    @brindhabrindha8656 6 місяців тому +1

    I tried super.

  • @naazneensworld
    @naazneensworld 8 місяців тому

    Excellent 👍🏻👍🏻

  • @SivaRanjani-d8i
    @SivaRanjani-d8i 4 місяці тому

    Super anna

  • @joydeepak1181
    @joydeepak1181 6 місяців тому

    Very nice❤

  • @jessicajessica89
    @jessicajessica89 8 місяців тому +2

    kulambu milagai thool illana adhuku badhila enna thool podalam sir?

  • @sathyanagarajanphd9383
    @sathyanagarajanphd9383 8 місяців тому

    Hi Balaji, Sir, can you please also share the rice measurements in terms of “Aallakku”? Thanks very much. I had followed your mullangi sambar and Muttaikise carrot poriyal. They were pitch-perfect.…

  • @ChellammalVelmurugan
    @ChellammalVelmurugan 6 місяців тому +1

    நாளை காலைல லஞ்சுச பாக்ஸ்

  • @KumarJune
    @KumarJune 8 місяців тому

    Hi sir good evening after long time welcome sir 🎉🎉

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 8 місяців тому

    Super 👌

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 8 місяців тому

    சூப்பர்

  • @S-Rutu-channel1183
    @S-Rutu-channel1183 8 місяців тому

    Good Sir❤

  • @nagadhanasri4212
    @nagadhanasri4212 8 місяців тому

    Super

  • @gnanapriyanavee8954
    @gnanapriyanavee8954 7 місяців тому

    En rice ku ethamari na 3 whistle veikalama sr?..

  • @Shoppyfamily
    @Shoppyfamily 8 місяців тому

    Arumai

  • @jeyapradha7501
    @jeyapradha7501 8 місяців тому +1

    👌👌👌

  • @indusomu5615
    @indusomu5615 7 місяців тому

    Unga samaiyal super

  • @shibhasulthana8760
    @shibhasulthana8760 7 місяців тому +1

    அண்ணா ஒரு டம்ல ர் அரிசி கு 2 கப் வாட்டர் போதும் மா அண்ணா

    • @majitha5921
      @majitha5921 5 місяців тому +1

      ஒரு டம்ளர் அரிசிக்கு 2டம்ளர் தண்ணி ஊத்தனும் sister.

  • @rameshmoorthi5000
    @rameshmoorthi5000 2 місяці тому

    😂😂super

  • @PriyaK-pj3lp
    @PriyaK-pj3lp 6 місяців тому

    👌

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому

    இப்போதுசாப்பிட்டேன்

  • @rajamanis8293
    @rajamanis8293 4 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedfayas1486
    @mohamedfayas1486 Місяць тому +1

    Տᑌᑭᗴᖇ ᗩᑎᑎᗩ

  • @thambaramganadhilip8582
    @thambaramganadhilip8582 8 місяців тому

    🎉❤

  • @jayanthis6881
    @jayanthis6881 8 місяців тому

    Malarum nizhugal

  • @BalaBala-z7z
    @BalaBala-z7z Місяць тому

    😅😅😅

  • @indusomu5615
    @indusomu5615 7 місяців тому

    samber video venum

  • @SarithaShiva-u8j
    @SarithaShiva-u8j 8 місяців тому

    0k

  • @rameshseetharaman4658
    @rameshseetharaman4658 5 місяців тому

    Thank you.

  • @IyappanSaranya-oh9tw
    @IyappanSaranya-oh9tw Місяць тому

    Super anna