புவனியின் கடைசி வீடியோ எகிப்தில் இருந்து வந்தது..அதன் பின் என்ன ஆனார் என்று பலபேருக்கு கேள்வி வந்தது..இப்போ இந்தியாவில் இருந்து வீடியோ போட்டு இருக்கிறார்..நலமாக இந்திய வந்து சேர்ந்து விட்டார்..வரவேற்கிறோம்..அது சரி தமிழில் 100 க்கு மேல் TV உள்ளது..ஏன் ஒருவரும் இவரின் பயணத்தை டிவி யில் போடவில்லை..கிளங்கள் டான்ஸ் ஆடுவதை விட இவர் பயணங்கள் ரொம்ப விறுவிறுப்பாக உள்ளது..பனி தொடரட்டும்..வாழ்த்துக்கள்..
The raw meat that some people eat is the softest part of beef. They just eat the grinded part with bread. Filet minion is the most expensive cut in beef.
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
இலங்கைக்கு வடகிழக்குக்கு செல்லுங்கள்
Q
இன்னும் ஊடகங்கள் உங்களை பேட்டி எடுக்க வில்லையே என்ற வருத்தம் இருந்தது. இன்று நிறைவேரியது
Ithu pathathu satellite channels edukanum
Me also
Yes subscriber hum romba kammiya erukkanga
அவர் தஞ்சாவூர் பச்சை தமிழன் என்றாலே சில நாய்களுக்கு எரியுது போலும்
Yes
உங்கள் வளர்ச்சி கண்டு பெருமை கொள்கிறேன் தம்பி, ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உங்களை பின்தொடர்கிறேன்.
மேலும் வளர வாழ்த்துக்கள்.
Yes Naanum 🔥
Nannum tha bro❤
@@arunagiri3208 yes..Good night👻
உலகம் சுற்றும் வாலிபன் புவனி.. வாழ்த்துக்கள்...
Proud moment.. Tamil trekkers rocks 🔥🔥🔥
வீடியோ வந்து ரொம்ப நாளாச்சு புவனி💕💕💕
அன்று ராஜராஜ சோழன் சென்றார் தஞ்சாவூரில் இருந்து இன்று நம் bhuvani dharan #thanjavur #thamizhan #Mannargudi #tamil #Tamiltrekker
He is one of the underrated tamil youtubers......he should be awarded something special
Reall happy for him... This is late recognition. But thanks behindwood... Love and support to Buvani Daran.
Worth youtuber..awesome to capture his experiences..
ஹாய் புவனி தம்பி super எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னால் சொல்ல தெரியல நம்ம நாட்டுல அருமை அருமை bro🔥🔥🔥vera level bro
Proud moment buvani anna❤️❤️❤️🙏🏻😇
எங்கள் தமிழ் மண்ணின் வீரனே எங்கள் தலைவா ..எங்கள் தலைவா..
என் அன்பு புவணி என்றும் ஒரு சாகச மனிதன் ...
I expected his interview when he comes to India. Nextlevel bhuvani congrats 💪🏻🔥❤
Me to same wave length
Proud moment for Bhuvani and the whole Tamil Nadu🔥
Continued watching Tamil Trekker channel ...This guy is Amazing especially when he did a prank for cherry vlogs
Tamil trekker the underrated youtuber
😍😍❤️❤️🔥🔥 Ethir paartha interview
wow 🧡💥my favourite Person Tamil trekker Anna ❣️💥
He is living the life.
Ur deserve lots more for ur hard work, we happy for ur growth ❤
Feeling proudly😍Tamil Trekkians🔥
Well deserved youtuber to be honered by awards. Congrats brother bhuvan .
சூப்பர் தம்பி புவனி வாழ்த்துகள்! We r proud of you
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தொடரும் உங்கள் பயணம். 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👌👌♥️♥️♥️♥️உங்கள் இலங்கை வீடியோ. மிகவும் அருமை.
I believe tamil trek Bhuvi will get an mass recognition soon.. nee Vera level bro..👍
அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப சூப்பர் எல்லாம் வீடியோ...
Such a brave and I love the courage of Tamil Trekker BhuvaniAnnq U will more heights anna
Proud of you bro 💯 I hope god will give you more thing you want.
One of the best tamil you tuber..
Katrathu kaiman alavu, kallathathu ulagalavu...
Innum niraiya saathikka vaalthukkal😊
ரொம்ப பெருமையாக இருக்கிறது ❤️❤️
Naan bhuvani bro oda subscriber,,, keep Rocking bro,,,
நான் சித்த மருத்துவர்..நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை அருமையானது.... வாழ்த்துகள்....உங்க கிட்ட பேச முடியும்னா உங்க நெம்பர் கிடைக்குங்களா சார்....
Romba sandhosham Tamil Tracker Behindwoods level reach aitaar👏🏽
Greatest trecker Bhuvani bro ❤ we love u always ❤
எங்க தஞ்சாவூர் காரர்💖💖💖
Tamil trecker come INDIA 👌👍🇲🇾🇲🇾
வாழ்த்துக்கள் brother...from Siva நாமக்கல்...
Tamil trekker videos life long views pogum...keep going thala.. expecting more.
புவனி ❤️ வேற லெவல் 🔥🔥
" Best Trip youtuber " The Best Tourister புவனி 🥰💕He is man vs wild .. 💯 Big fan புவனி ( #Tag@ Tamil Trekkers ) ❤️
Who r all after leo 🦁💥
I love tamil tracker
புவனியின் கடைசி வீடியோ எகிப்தில் இருந்து வந்தது..அதன் பின் என்ன ஆனார் என்று பலபேருக்கு கேள்வி வந்தது..இப்போ இந்தியாவில் இருந்து வீடியோ போட்டு இருக்கிறார்..நலமாக இந்திய வந்து சேர்ந்து விட்டார்..வரவேற்கிறோம்..அது சரி தமிழில் 100 க்கு மேல் TV உள்ளது..ஏன் ஒருவரும் இவரின் பயணத்தை டிவி யில் போடவில்லை..கிளங்கள் டான்ஸ் ஆடுவதை விட இவர் பயணங்கள் ரொம்ப விறுவிறுப்பாக உள்ளது..பனி தொடரட்டும்..வாழ்த்துக்கள்..
Nice man tamil tracker congratulations bro
My favourite youtuber ❤️
The raw meat that some people eat is the softest part of beef. They just eat the grinded part with bread. Filet minion is the most expensive cut in beef.
Tamil trekker bhuvani ❤🤗
Vanakkam Bhuvani Anna Arumai Ungal Valarchi mighavum parkkum pothu santhosham ah irruku
Tamil trekker = adventurous journey
வாழ்த்துக்கள் புவனி அண்ணா
வாழ்த்துக்கள் புவனி அண்ணா 🔥
நண்பா வாழ்த்துக்கள் வீடியோ வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது
Superb bro. Great and we enjoyed lot
வீரத் தமிழன் 😍😎💥🔥
Happy to see your hard work has been recognized bro❤❤
Tamil trekker family🥰
Thalaivara Ingaiuhm vaintingala😁🙋♂🔥❤🤝
புவனிநீங்கள் மேலும் மேலும் வளர்க
En thalaivan🤩🤩🤩🤩
Good amazing work . Tamil trekker
Really worth you tuber person in tamil
Thanjai tamilanin perumaiiii💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
நண்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்😍
2:60 video starting time
Tamil trekker fans like here🙌
அருமை நண்பா வாழ்த்துக்கள்
Finally ungala interview yeduthutaanga 🔥🔥
தரணி ஆளப்போகும் புவனிதரன் தம்பிக்கு வாழ்த்துக்கள் , மேக்சிமம் வீடியோவை பார்த்து விட்டேன் அழகு , மிக மிக அழகு
Puvanitharan Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥
Excellent Bro. Tamil trekker rocks
Interview Shiva also....Procastinator ❤
தம்பி நல்ல நிறமா ஆயிட்டான் கவனிச்சீங்களா...
வாழ்த்துக்கள் சகோ 💯🎉🎉🔥
WORLD JOURNEY MAN BHUVANI GOOD WISHES HAPPY SAFE
Congrats bro periya channel la vantinga🎉
நீங்கள் வரலாற்றில் இடம் பெற வேண்டிவர்
I am fan of bhuvani
வாழ்த்துக்கள் புவனி 😍👍
2:37 starting time
Super 💕 bro thanks 😍
👍 தமிழ்நாட்டு சுற்றுலா பயணி
Valdhukkal bro❣️💯👑
புவனி சகோ ரொம்ப பெருமையா இருக்கு உங்கள பாத்து
ஆரம்புத்துல இருந்து பாக்குறேன் நானும் தஞ்சாவூர் பக்கம் தான்
வாழ்த்துக்கள் புவனி
Romba santhosama irukuthu ungala interview eduthathu very happy bro
மகா பிரபு இங்கேயும் வந்துடிங்களா
அருமை உலகம் சுற்றும் வாலிபன்
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு தஞ்சாவூர் பக்கமா நீங்க
தரன் சார் வாழ்த்துக்கள்
பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு காக காத்து இருக்குது🙏😅👍
பளநாடுகலுக்குநன்பன்புவனி
வாழ்த்துக்கள்
ஏன் தமிழை கொலைபன்றிங்க
பல நாடுகளுக்கு நண்பன் புவனி வாழ்த்துகள்👍
I am Big fan of ❤️ Bhivani 😎🙋🤝 Brother 🙋
Inimey hero ku fan base vida ongaluku athigam varapoguthu pola thalaiva🤩🤩🤩🤩
Tamil takkar.....always mass
ஏந்தல வாழ்த்துக்கள்🎉🎊
வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் வளர வேண்டும்
military periya all aitenga congrats.
Happyy to seee you like this😍😍
மிலிட்டரி 🔥
வா தல வா வா,,, இங்கேயும் வந்துட்டியா மஹா பிரபுவே......
He is nice man