(27/10/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with TTV Dhinakaran | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @Ajaysharma-lk5uw
    @Ajaysharma-lk5uw 6 років тому +33

    நான் சாணக்கியரின் மறுபிரவியாகத்தான் TTV தினகரன் தலைவரை பார்க்குறேன்......சாணக்கியர் இருந்திருந்தால் கூட TTV தினாகரனிடம் சில குறிப்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்குறேன்...விடமுயற்சிக்கு ஒரு உருவம் இருந்தால் அது TTV தான்.

  • @dr.p.pirabaharan298
    @dr.p.pirabaharan298 6 років тому +16

    ஏன் எனக்கு TTV-யை பிடிக்கிறது ?
    1.துணிச்சலுடன் ஆர் .கே .நகரில் போட்டியிட்டது
    2.MGR,அம்மா போன்று கவிர்த்திழுக்கும் வசீகர முகம்
    3.எந்த கேள்விக்கும் புன்னகையுடன் பதில் தரும் ஆற்றல்
    4.யாருக்கும் அஞ்சாமல் துணிவுடன் எதிர்கொள்ளல்
    5.எதிரி,துரோகிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது
    ...

  • @thirukumarankumar9105
    @thirukumarankumar9105 6 років тому +41

    பதறாமல் பதில் சொல்லுங்கள் என்று தினகரன் அவர்களை ஒருமுறை கேட்ட பாண்டேவை..,பலமுறை பதற விட்டாரே அவர்தான் மக்கள் செல்வர்...
    ஆளுமை மிக்க தலைவன்..

    • @mydeenfathima7762
      @mydeenfathima7762 5 років тому

      Paandey.nee.oru.pottai

    • @alexandersp2244
      @alexandersp2244 3 роки тому

      பாண்டே போன்ற குறுக்கு புத்தி உள்ளவனுக்கு ttv தான் கரெக்ட்

    • @srss415
      @srss415 6 місяців тому

      Ipo rendum bjp adimaigal😂

  • @karthikc2899
    @karthikc2899 6 років тому +19

    TTV sir is so smart and cool..
    nice answers...
    don't worry TTV sir, people will elect you..
    waiting for an election...
    We support TTV sir...👍👍👍

  • @sribalajienterprises7497
    @sribalajienterprises7497 6 років тому +208

    What ever he is. the way he address public or media with a smiling atttitude looks majestic

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 6 років тому +7

      So will you drink poison when it is mixed with honey...?

    • @dharakojirao
      @dharakojirao 6 років тому

      Insult smile not good for pandey

    • @prabhu19
      @prabhu19 6 років тому +1

      Whatever you mean fraud or criminal but awwww that smile

    • @prabhu19
      @prabhu19 6 років тому +1

      @@UA-camRajesh he is saying even if Rajapakse had good smile he will fall fir him...

    • @lakshmibharathkumar4366
      @lakshmibharathkumar4366 6 років тому +1

      yaruppa

  • @rajnivas9091
    @rajnivas9091 6 років тому +58

    அரசியல் அனுபவம் கொண்ட அண்ணன் TTV போன்றோர்,திறமை உள்ள தமிழர்களை ஒன்று சேர்த்து கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டை ஆள வேண்டும் இதில் மாற்று கருத்து இல்லை . அண்ணன் பாண்டேவுக்கும் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @senthilkumar87
    @senthilkumar87 6 років тому +57

    என்றும் அதே புன்னகை வார்த்தையில் தடுமாற்றம் இல்லை .டிடிவியாரின் வெற்றி தொடரட்டும்

    • @jermainewade7745
      @jermainewade7745 3 роки тому

      You all prolly dont care at all but does any of you know of a trick to get back into an Instagram account..?
      I was dumb lost my login password. I appreciate any tips you can give me

    • @graysoncanaan5364
      @graysoncanaan5364 3 роки тому

      @Jermaine Wade instablaster =)

    • @jermainewade7745
      @jermainewade7745 3 роки тому +1

      @Grayson Canaan Thanks for your reply. I got to the site thru google and im trying it out atm.
      I see it takes a while so I will get back to you later with my results.

    • @jermainewade7745
      @jermainewade7745 3 роки тому

      @Grayson Canaan it did the trick and I finally got access to my account again. I'm so happy:D
      Thanks so much you saved my ass !

    • @graysoncanaan5364
      @graysoncanaan5364 3 роки тому

      @Jermaine Wade No problem :)

  • @prakashbasker7698
    @prakashbasker7698 6 років тому +104

    1.மன்னிக்கனும்
    2.மன்னிக்கனும்
    3.மன்னிக்கனும்
    இத்தனை தடவ பாண்டே மன்னிப்பு கேட்டு இப்ப தான் பாக்குறேன்...
    எங்க அண்ணன் திரு.டிடிவி அவர்களிடன் செம்ம பல்பு வாங்கிட்டாப்ள நம்மாளு பாண்டே

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 6 років тому +183

    This interview is very interesting than watching a movie.

  • @selvammurugan7160
    @selvammurugan7160 6 років тому +6

    நேர்மையின் மறு உருவமே அண்ணன் டிடிவி அவர்களின் செயல்பாடு இன்று முதல் நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் வழியில்

  • @duraiguru299
    @duraiguru299 6 років тому +11

    Thanks thanthi tv

  • @ஆளப்போறான்தமிழன்உலகம்எல்லாமே

    அண்ணன் திரு.T.T.V.தினகரன் பேச்சில் யதார்த்தம் தெரிகிறது.விவேகம் தெரிகிறது.தலைமை ஏற்கும் தகுதி கண்டிப்பாக உள்ளது.

  • @csctamilpasanga
    @csctamilpasanga 6 років тому +34

    Vijay ரசிகன் நான்.... என் தலைவன் அரசியல் வரவில்லை எனில் நான் உங்கள் தீவிர தொண்டன் ஆவேன்.....TTV அவர்களே உங்கள் பேச்சு அடி மட்ட மக்களையும் கவர்ந்து இழுக்கிறது... மாபெரும் தலைவர் நீங்கள்.... வாழ்த்துக்கள்.....

    • @karateruban2904
      @karateruban2904 6 років тому +3

      csc tsmil நண்பரே நானும் விஜய் ரசிகன்தா ஆனா ஒட்டு டிடிவி தினகரனார்கக்குதா போடுவேன்

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    இவ்வளவு நடந்தும் இவ்வளவு பொறுமையாக இவ்வளவு அருமையாக பேசும் திறன் கொண்ட ஒரு தலைவரை தமிழகம் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஜெயலலிதா கருணாநிதி க்கு பின்னர் ஒரு நல்ல தலைமை திரு டிடிவி தினகரன் அவர்களை அரசியலில் வரக் கூடாது என்பதே பார்ப்பன சதி இந்த சதியை வென்று நின்று காட்டும் காலம் வரும் காத்திருங்கள் திராவிட தலைவர்
    மக்கள் செல்வர்
    நாளைய முதல்வர்
    வரலாறு பேசும் வாழ்த்துக்கள்

  • @raja007tn5
    @raja007tn5 6 років тому +54

    தினகரன் பேச்சுத்திறமை கவரும் தன்மையாக உள்ளது தலைவருக்கான பண்பு மற்றவர்களைவிட கொஞ்சம் நல்லாவே இருக்கு பாக்கலாம் தேர்தலை விரைவில் சந்திக்கப் போவது பாராட்டுக்குரியது

  • @balamani8797
    @balamani8797 6 років тому +33

    திரு பாண்டே அவர்களின் கேள்வி முழுக்க முழுக்க சுயநலத்துடனே இருந்தது Ops Eps Bjp யை திருப்திபடுத்தவே இன்றய தமிழக அரசியலில் TTV தினகரன் தவிர்க்க முடியாத சக்தி

  • @shebichakmohsmed3186
    @shebichakmohsmed3186 6 років тому +27

    ttv sirrrr good speech

  • @rajkumarraj-lm8fo
    @rajkumarraj-lm8fo 6 років тому +12

    அருமையான உண்மையான பேச்சு இந்தியாவின் சிறந்த தலைவர் திரு தினகரன் அவர்கள்

  • @thamil7415
    @thamil7415 6 років тому +394

    தனிப்பட்ட முறையில் TTV யை எனக்கு பிடிக்காது. இருந்தாலும் நல்ல ஆளுமை மிக்க ஒரு தலைவன் TTV என்பதில் ஐயமில்லை...

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 6 років тому +10

      தமிழ் இந்த ஆளுமை யாருக்கு வேனும்.பணத்திமிர் ..யாரையும் விலைக்கு வாங்கலாம்...;

    • @navinmari3716
      @navinmari3716 6 років тому +5

      தமிழ் truth!

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 6 років тому +8

      நா அஜித் ரசிகன் ஆனா சுறா படம் தாருமாறுன்னு சொல்றா மாதிரி இருக்கு.

    • @maheswaritm2365
      @maheswaritm2365 6 років тому +6

      No I think he is silent killer.....

    • @jaminthar.chillikulam4164
      @jaminthar.chillikulam4164 6 років тому +5

      TTV.Mass

  • @muruvel7714
    @muruvel7714 6 років тому +4

    இன்றும் பண்டே TTV அண்ணாவிடம் சரண் அடைந்தார் இன்றும் என்றும் TTV மாஸ்😎😎😎😎

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 6 років тому +52

    திரு.தினகரன் அவர்களை சுற்றியே தமிழ் நாடு அரசியல் சென்று கொண்டு இருக்கிறது. இது தான் இவரின் மார்க்கெட்டிங்.

  • @KarthiKeyan-qv5et
    @KarthiKeyan-qv5et 3 роки тому +2

    கேள்வியே சிறுபிள்ளைத்தனமானது😘😘 டிடிவி ராக்ஸ்😘😘😘

  • @radhakrishnanarikrishnaper796
    @radhakrishnanarikrishnaper796 6 років тому +37

    I like TTV speak and his attitude. First time I see a flaw in his speach. But the question is very very tough to a party leader.,..

    • @Srinivasankww
      @Srinivasankww 6 років тому +4

      Pandey is not innocent. His questions are notorious. He tried to trap by mischivous questions. But TTV hits him in his own wits. Pandey your Pro BJP stand has been exposed for the first time. Some can be cheated for some time But all cannot be cheated all the time. Hats off to TTV.

  • @dineshannadurai9832
    @dineshannadurai9832 6 років тому +16

    TTV made Pandey to Apologise few a times ! His Cool Composure makes him a tall leader !

  • @sureshdeva7325
    @sureshdeva7325 6 років тому +33

    knowledge leader TTV

  • @kesavpravee6690
    @kesavpravee6690 6 років тому +280

    டிடிவி தினகரன், தமிழகத்தில் மிகவும் பார்க்கபடுகின்ற நபர்.. தனியொரு ஆளாய், இந்த நிலைக்கு வந்ததில் பெருமைபட வேண்டியதே.. MGR,ஜெ.,கருணாக்கு பிறகு, தமிழக அரசியலின் சாணக்கிய தலைவர் டிடிவி

  • @jayakumar9193
    @jayakumar9193 6 років тому +26

    Yeppadippaaa pinriyeee thalaivaaa ttv

  • @nwnoway7714
    @nwnoway7714 6 років тому +5

    TTV Dinakaran Anna love you so much❤️😍 you are very tough person

  • @sudhar0812
    @sudhar0812 6 років тому +86

    மனுஷன் பிச்சி பெடல் எடுக்குறாருய்யா பாண்டேவ... தினகரனை மக்களுக்கு பிடிப்பதற்கு முக்கியமான காரணிகளுள் ஒன்று அவருடையே புன்னகை மிகுந்த பேச்சுக்கள் தான்.. மிகவும் ரசித்தேன் அவரின் பேச்சை...

    • @ajvincent5540
      @ajvincent5540 6 років тому +1

      TtV have the guts to handle the issues and politics. I think he is capable leader

    • @siranjeeviperumal7714
      @siranjeeviperumal7714 2 роки тому

      Poda punda mavane

  • @Aravind-sc8kx
    @Aravind-sc8kx 6 років тому +33

    thalaiva super ...TTV

  • @shenbaganachiyarjeyasri6290
    @shenbaganachiyarjeyasri6290 6 років тому +49

    He is a political hero...😎

  • @j.sathishkumar4872
    @j.sathishkumar4872 6 років тому +1

    மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் மக்கள் செல்வர், இது தான் ஆளுமை தமிழக மக்களின் எதிர்காலம்....

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 6 років тому +29

    I'm starting to like TTV now... There is lot of edit while TTV is answering and his complete answers are not shown while Pandey questions are kept in tact.. Too bad Thani TV..!

    • @kannankannan2578
      @kannankannan2578 6 років тому

      Really very intelligenced person . very good pandey. Keep the same style to all the politician in future.

  • @SHAHULHAMEED-ow3uc
    @SHAHULHAMEED-ow3uc 6 років тому +40

    TTV attitude is excellent

  • @arifmohammad5278
    @arifmohammad5278 6 років тому +4

    தினகரன் நல்ல அரசியல் அனுபவமும் உள்ள தலைவர்

  • @nishanthmahendran120
    @nishanthmahendran120 6 років тому +4

    Super, I admire TTV, for a person who was not in limelight, who lost the party, lost the symbol, targetted by central govt, to survive is great..Potential CM

    • @murvasud
      @murvasud 6 років тому

      Never get yourself to such false admiration. He has hell lot of money to survive. He knows that if election happens, Dmk will win. Hence he preferred to go for higher appeal to take more time. That's it. He lost his cool for sure. On top of it, he will bring Sasikala to power if won. That would be even more pathetic

  • @balasubramanipalanisamy1998
    @balasubramanipalanisamy1998 6 років тому +64

    10 masathakkkum 18 masathakkum vitheyasam super ttv sir answer......

  • @skkumar407
    @skkumar407 6 років тому

    இன்றைய தலைமுறைக்கும்....நாளைய தலைமுறைக்கும் ஏற்ற தலைவன்.....அண்ணன் டிடிவி தினகரன்.....நல்ல தலைவனைய் ஓதுக்க ஆயிரம் காரணங்கள் அமைந்தாலும்....மிகவும் நேர்த்தியாக தெளிவாக எதிர்கொள்ளும் தன்மை கொண்டவர்....வாருங்காலமும்....வருகின்ற தலைமுறையும் என்றும் உங்கள் பக்கமே.....

  • @elavarasanm7239
    @elavarasanm7239 6 років тому +6

    இந்த பேட்டியை நான் பார்த்துவிட்டு ttv sir கட்சியில் இனையபோகிறேன் மிகவும் திறமை கொண்டவர் அவர்.......

  • @asmitharajkumar7823
    @asmitharajkumar7823 6 років тому +2

    Super na.. Your points are semma, semma nose cut to Pandey...

  • @neethirajanraj52
    @neethirajanraj52 6 років тому +38

    I am supporting TTV

  • @manoharponraj5724
    @manoharponraj5724 6 років тому

    I am advocate in Chennai sir your speech is very clear definitely you will be next chief minister you are intelligently leader best of luck God bless you

  • @velsmal
    @velsmal 6 років тому +11

    TTV is matured in speech & skilled politician in Tamil Nadu as of now when compared to others. He have a great future

  • @eswarans308
    @eswarans308 6 років тому +1

    Worth discussions.
    Hat's of TTV Anna..

  • @athisomasundaram9817
    @athisomasundaram9817 6 років тому +4

    திரு தினகரன் ஒரு சிறந்த தலைவர் . உலகம் வாழ் தமிழர்களின் நெஞ்சில் நிறைந்த ஒருவர்.
    அவரின் வெற்றியை நாளய சரித்திரம் சொல்லும்.
    எல்லாம் வல்ல சிவபெருமான் அனுபவங்களை கொடுத்து பின் பெரிய வெற்றியை மட்டுமே கொடுப்பார்

  • @Tnvirudhunagar
    @Tnvirudhunagar 6 років тому

    TTV தினகரன் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி யாக தெரிகிறார். மகிழ்ச்சி.

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 6 років тому +4

    TTV Sir, keep it up Good answers, you are really GREAT.

  • @rajagopalk4250
    @rajagopalk4250 6 років тому +2

    தலைவர்களின் திறமையை
    மதிப்போம்
    தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு நாம் ஓட்டளிப்போம்

  • @princefrosemhfrose9273
    @princefrosemhfrose9273 6 років тому +5

    Super interview.....excellent unmaya... pandy and ttv really sema

  • @noorudeen1993
    @noorudeen1993 6 років тому +2

    Makkal Selvar😍
    Clear and precise 👌🏼

  • @balathangaraj1053
    @balathangaraj1053 6 років тому +65

    nice ttv sir for answer pandy

    • @shanmugamp7000
      @shanmugamp7000 6 років тому

      மக்கள் ஓட்டு TTVக்குதான்

  • @என்தமிழ்நாடு-ம4ங

    கேள்விகளை சரியான முறையில் உள்வாங்கும் திறன்...அருமை டி.டி.வி

  • @anandababu_Official
    @anandababu_Official 6 років тому +3

    மற்ற தலைவர்களிடம் கேட்பதுப்போல பாண்டே தினகரனிடம் கேள்விக்கேட்கிறார் ஆனால் அது தினகரனிடம் அது ஒத்து வரவில்லை. தினகரன் மிகவும்தெளிவான பதில்களை வைக்கிறார். இது தினகரனோடு பேட்டி காண்பது பாண்டேவுக்கு சவால்.

  • @aaaa00001234
    @aaaa00001234 6 років тому +3

    TTV sir ability to interpret the question and changing the questions continuously before answers is amazing.
    He replied exactly to the point and his words and attitude is well balanced.
    Sasikala mam could not handle Pandey like this....

  • @sivakasi
    @sivakasi 6 років тому +36

    பாண்டே நீ படிச்ச school la டிடிவி headmaster டா......

    • @rajacool3034
      @rajacool3034 4 роки тому

      Muthu Raman nee ena velaku pudichiya

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 6 років тому +2

    Pandey is honest among interviewers. But Dinakaran irrespective of controversy surrounding him he is well matured in handling media. He is sharp in listening and giving back to interviewer many Times

  • @KK-hb4go
    @KK-hb4go 6 років тому +6

    The quality of a leader TTV 👑

  • @heyitsmemithra
    @heyitsmemithra 6 років тому +1

    TTV speech is very very attractive.. can be heard again and again..what a sensible speech .. he is very COOL LEADER.. Hats off to TTV

  • @harishm2766
    @harishm2766 6 років тому +34

    Next cm ttv

  • @ramyaagri
    @ramyaagri 6 років тому +1

    Always like both of them speech ... 👌👌👌👍👍

  • @tboomurugan5191
    @tboomurugan5191 6 років тому +17

    அண்ணன் தினகரனிடம் அண்ணன் பாண்டேவின் நேர்காணல் (சிங்கமும் சிங்கமும் மோதுவது போல் இருந்தது) அருமை இப்பொழுது உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் தெளிவான பேச்சு, கம்பிரமான குணம் அருமை இப்போதைய சாணக்கியர்

  • @sathyasakthikumarsathya9438
    @sathyasakthikumarsathya9438 6 років тому

    நச்சுனு பதில். நெத்தியடியான பதில்கள்.செம TTV.

  • @govindarajaluravichandran8461
    @govindarajaluravichandran8461 6 років тому +20

    தமிழகத்தின் தவம், வரம் டிடிவி தினகரன்

  • @shyamramamurthys6193
    @shyamramamurthys6193 6 років тому +1

    Great speech and answer by TTV. Liked his attitude and listening skills to the questions responding sensibly

  • @duraiguru299
    @duraiguru299 6 років тому +44

    TTV MASS LEADER

  • @srinivasangopalakrishnan9491
    @srinivasangopalakrishnan9491 6 років тому +1

    Very excellent and brilliant answer given by TTV

  • @mydaughter1720
    @mydaughter1720 6 років тому +18

    ttv anna best.. pandey ne eppadi keatalum annan bathil vera level..

  • @anandababu_Official
    @anandababu_Official 6 років тому +3

    Dhinakaran Will be a great Political man in Tamilnadu. Dhinakaran's answers is so well.

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 6 років тому +3

    Excellent mr ttv sir. Keep it up. No doubt you are becoming a matured politician.

  • @jagathishr6532
    @jagathishr6532 6 років тому +2

    Dtv sir your clear speech.unga kita Oru thelivu dhill iruku. Unga mela expectation increasea iruku people side.

  • @KarthiKeyan-qv5et
    @KarthiKeyan-qv5et 3 роки тому +5

    33:55 நீங்க பதறாம கேள்வி கேளுங்க😂😂😂.....தலைவா...பாண்டே பல்பு மூமன்ட்😂😂😂

  • @muthuv1372
    @muthuv1372 5 років тому +1

    TTVD என்றால் சாதாரண மனிதனாக பார்க்க வில்லை இந்த மக்கள்
    வரும் காலத்தில் காக்கும் கடவுளகவே பார்க்கின்றனர் தமிழக மக்கள்.....

  • @duraiguru299
    @duraiguru299 6 років тому +41

    Good tamil leader

  • @alexarockiaraj5758
    @alexarockiaraj5758 6 років тому +1

    Matured interview by TTV. Perfect lesson to Pandey !!!

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 6 років тому +13

    Again TTV win. Pavam pandey kai yeduthu kumbuttutaru

  • @manikandanperumal9337
    @manikandanperumal9337 6 років тому +1

    It’s late night for me in london, but interested in watching TTV

  • @mercytoday
    @mercytoday 6 років тому +6

    The more I listen to TTV talk the more I like him.

  • @Gaffar34
    @Gaffar34 6 років тому +4

    Very interesting

  • @rajendranammal2707
    @rajendranammal2707 6 років тому +20

    TTV mass

  • @arbalaje
    @arbalaje 6 років тому

    டிடிவி அவர்களுக்கு நல்ல ஆளுமைத் திறன் இருக்கிறது...இதை வருங்காலங்களில் தமிழ் மக்களின் நலனுக்காக பயன்படுத்தினால் நல்லா இருக்கும்.

  • @jayakumarnatarajan4159
    @jayakumarnatarajan4159 6 років тому +216

    TTV பேட்டி..." நார்மலாக ஸ்டார்ட் ஆகி விறு விறுன்னு செம்ம ஸ்பீடா ஜெட் வேகத்துல முடிஞ்சது... "

  • @balakumar581
    @balakumar581 6 років тому

    really brilliant answer from TTV when him enter in to political public no one ready to accept him but now all are accept him as a political leader really nice person

  • @kemsify
    @kemsify 6 років тому +4

    Anna TTV great leader for TN

  • @bharathprabu4383
    @bharathprabu4383 3 роки тому +2

    T T V தினகரனின் அரசியல் பயணம்:
    1998- அதிமுக பொருளாளர்.
    மேலும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர்.
    1999 to 2004- பெரியகுளம் மக்களவை M.P.
    2004 to 2010- ராஜ்ய சபா M.P.
    இந்தியாவிலேயே இடைத்தேர்தலில் வென்ற ஓரே சுயேச்சை வேட்பாளர்.
    அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.
    35 வயதிலேயே எம்.பி ஆக இருந்தவர்.

  • @தமிழ்பாடல்-ஞ2ர
    @தமிழ்பாடல்-ஞ2ர 6 років тому +49

    குசும்புகர பாண்டே , தெளிவான ttv

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be 6 років тому +1

    நாம் தமிழர் நாம் தமிழர்
    நாம் தமிழர் நாம் தமிழர்
    நாம் தமிழர் நாம் தமிழர்
    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @praveenkumar-ej7pf
    @praveenkumar-ej7pf 6 років тому +30

    ttv mass

  • @kailash8
    @kailash8 6 років тому +1

    33:53 சூப்பர் nose cut 👌 👌 👌 TTV Rocks

  • @MS-bd6jp
    @MS-bd6jp 6 років тому +93

    Kelvikku bathil kelvi from TTV nu title podungaya ..

    • @gokulr3318
      @gokulr3318 6 років тому

      Ultimate 😈

    • @rajacool3034
      @rajacool3034 4 роки тому

      Thiruttu paya nu title pota suit agum

  • @spbala1982
    @spbala1982 6 років тому +2

    TTV is hitting all balls to sixer, really enjoyed his all cool answers. A real talented TTV got a bright future in TN politics. Pandey don't judge the book by it's cover, better prepare tuff questions next time.

  • @masanamsanthanam9527
    @masanamsanthanam9527 6 років тому +30

    Ttv next cm

    • @shankar2865
      @shankar2865 6 років тому +1

      Appo sasikala sombaya ?

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE 6 років тому +1

    Very interesting interview..

  • @manimanmathan1034
    @manimanmathan1034 6 років тому +8

    TTV MASS SPEECH

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 6 років тому +3

    Win on win press meeting. More maturity from TTV at this situation.

  • @sankarr7156
    @sankarr7156 6 років тому +1

    அண்ணன் TTV mass 💪💪

  • @rajprakash8601
    @rajprakash8601 6 років тому +19

    he is the right person for u media guys

  • @thiruvtsmoorthy3483
    @thiruvtsmoorthy3483 6 років тому +1

    Very nice answer to pon day. Then serupady pathil

  • @muruvel7714
    @muruvel7714 6 років тому +5

    Ttv mass leater of tamil nadu Dubai nanbargal💗👍

  • @subramaniangnanaguru98
    @subramaniangnanaguru98 6 років тому +1

    Really super Annan TTV is great. He is having excellent leadership qualities and I am happy to note that TTV is there to lead tamil nadu politics in future also. Without TTV tamil nadu politics may not move and he is the centre.

  • @prakashbasker7698
    @prakashbasker7698 6 років тому +16

    என்ன பாண்டே சின்னபுள்ளதனமா கேள்வி கேக்குறீங்க நீங்க???
    ஆல்வேஸ் டிடிவி மாஸ்

    • @sankarbalaiya7483
      @sankarbalaiya7483 6 років тому +1

      I thing pande defeat himself for the purpose of project ttv as a talented leader

    • @prakashbasker7698
      @prakashbasker7698 6 років тому +2

      @@sankarbalaiya7483 no..not at all...