சனி கர்மா யாரை பாதிக்கும் யாரிடம் கவனமாக இருக்க வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

КОМЕНТАРІ • 15

  • @rosesharma6726
    @rosesharma6726 2 дні тому

    Amazing explanation for kovil vazhipaadu... Thank you for enlightening others with your knowledge Sir...

  • @logeshharsha1626
    @logeshharsha1626 6 днів тому +2

    வணக்கம் மேஷம் இராசி ரிஷப லக்னம் உடல் ஆரோக்யம் ப குடும்பத்தை பாதுகாக்க நான் எனது கர்ம வினையை சரி செய்ய வேண்டிய நல்ல கர்மா பற்றி தகவல்🙏 நன்றி கள்

  • @MohanRaj-sj4wf
    @MohanRaj-sj4wf 4 дні тому

    Fear and Problem in the workplace
    By Mohan R

  • @sameeantro8337
    @sameeantro8337 6 днів тому +2

    சார் என் மகனுக்கு வந்த பெண் ஜாதகம்
    பொதுவாக பொருத்தம் இருந்த்து என்று சொல்லி ஜோதிடர் கொடுத்தார் ஆனால் பெண் வீட்டில் நம்பிக்கை வரவில்லை பையன் ஜாதகம் ஏழாம் இடத்தில் சுக்கிரன் எட்டாம் இடத்தில் புதன்.அதனால் கலத்திரகாரன் சரியாக இல்லை.என்று பையன் ஜாதகம் ஒத்து வரவில்லை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.பெண்ணுக்கு அப்பா அம்மா இல்லை.அதுவும் இல்லாமல் பெண் பிறந்த உடனேயே பெற்றோர்கள் வேண்டாம் என்று சொல்ல தத்து எடுக்க பட்ட குழந்தை தான் இந்த பெண்.இவர்களும் இந்த இரண்டு வருடத்தில் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள்.இந்த பெண்ணின் தாய் மாமன் பாட்டி பாதுகாப்பாக வளர்த்து வந்ததால்.இந்த பெண் மிகவும் பிடித்து இருந்தது காரணம் என் அம்மாவின் ராசி தான்.இந்த பெண்ணுக்கு.என் அம்மா இறந்து விட்டதால் துக்கம் கேக்க வந்தவர் இரண்டு மூன்று முறை வீட்டிற்கு வந்து போக பெண்ணின் பாட்டி என் பேத்திக்கு நல்ல பையன் யாராவது இருந்தால் சொல்லவும் என்று என் அப்பா விடம் கேக்க.சரி என்று என்னுடைய மகன் அதாவது தாய்வழி பேரனுக்கு பேசிவிட்டு பிறகு ஜாதகம் சரி இல்லை என்று சொல்லி விட்டார்கள் பெண் வீட்டார்.இந்த கவலையில் நான் என் பையன் ஜாதகம் பார்க்க யூடியூபில் வரும் உங்களுடைய டி என் ஏ ஜாதகம் எந்த இடத்தில் இவருக்கு ஜாதக அமைப்பு சரியாக இருக்கிறது என்று தேடும் போது உங்களுடைய டி என் ஏ.ஜோதிடம் பார்க்க கட்டம் வைத்து ஆண் பெண் இரண்டு ஜாதகம் பார்க்க என் சிற்றரிவுக்கு எட்டியது போல் தெரிந்தது கொண்டு பார்க்க மிகவும் சரியாக பொருந்தி வருகிறது என்னால் இப்போது பெண் வீட்டில் தைரியமாக ஆதாரத்துடன் என் மகனுக்கு பொருந்தும் ஜாதகம் தான் இது என்று விளக்கமாக பதில்கொடுக்க முடியும் எனக்கு.இப்போது அதே போல் தாய் வீட்டில் உள்ள உறவு தான் என் மகனின் வளர்ச்சியை யாரிடமாவது சொன்னால் அது நடிப்பது இல்லை.என்மகனுக்கு என் அம்மாவின் ஜாதக ராசி.வரும் மருமகளின் நட்சத்திரம் லக்னம் ஏதாவது இருக்கும் என்று நீங்கள் சொன்னது உண்மைதான்.பெண் வீட்டில் ஆசிரியர் உத்தியோகம்.என்பையன்‌ . வீட்டில் அதாவது பையன் அத்தை திருமணம் ஆகாமல் இருந்து பின் ரோடு ஆக்ஃசிடான்ட்.இறந்நு வீட்டார்.என் மூத்தார் சதயநட்டத்திரம் மாமியார் பூசம்.இப்படியே சில கர்பா தொடர்ந்து கொண்டே இருக்கிறது.நீஙகள்‌சென்னது மிகவும் துல்லியமாக என் மகனின் பொருந்ததிவருகிறது நன்றூகள் பல நூறு கோடி சந்தோஷம்பா

  • @jothi-2241
    @jothi-2241 5 днів тому

    துலாம் லக்னம் துலாம் ராசி மகரத்தில் சனி ராகு சேர்க்கை
    சனி சாரம் உத்திராடம் 4 ம் பாதம் சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 днів тому +1

    வணக்கம் சார்.நீங்கள்.பார்திபன் சார்.இன்னுமும் ஒரு பத்துப்பேர் மக்களுக்கு ஜாதகத்தை அறிவியலாக விளக்குகிறீர்கள்.அருமை அற்புதம்.உங்களுக்கும் பார்திபன் சாருக்கும் மற்ற ஜோதிடர்கள் கோபமாக உள்ளனர்.அவங்க பிழைப்பு கெடுக்கறீர்கள் என்று.நீங்கள் உங்கள் உண்மையாண வழியில் செல்கிறீர்கள்.மக்களை விழிப்புனர்வு அடைய வைக்கறீர்கள்.

  • @tiger-ys2ln
    @tiger-ys2ln 6 днів тому +1

    வீட்டுக்குள் அணில் கூடு கட்டுவது நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் கழிவறையில் கட்டுகிறது அது என்ன பலனை தரும் கூடு இருக்கலாமா கலைத்து விடலாமா பதில் கூறுங்கள் குருஜி என் பெயர் கோகுல் கிருஷ்ண

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt 2 години тому

      ஒரு கூட்டை கலைப்பது பாவம் அதை விட்டுவிடுங்கள் ராமருக்கு உதவிய ஒரு ஜீவன் உங்களுக்கும் உதவும் ஜெய் ராம்

  • @pothumpenpothumpen233
    @pothumpenpothumpen233 6 днів тому +1

    Several karma ethanal variukirathuhu

  • @suganyapommi7307
    @suganyapommi7307 6 днів тому

    100% true

  • @venkatesan5329
    @venkatesan5329 6 днів тому +1

    Mental disorder...what is the reason for the heroscope
    By Venkatesan

  • @sasichitra2286
    @sasichitra2286 6 днів тому

    அஸ்தம்கல்யாணம்எப்ப