விருந்தினராக வந்து பெண்ணிடம் தவறு செய்த நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 29 அக்டோபர்2013

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sangavi2176
    @sangavi2176 4 роки тому +79

    சின்ன வயசுல தப்பு பண்ற கணவன் அல்லது மனைவி இவங்களுக்கு இந்த கதை ஒரு உதாரணம்

  • @EzhilGopika
    @EzhilGopika 11 місяців тому +334

    2024 la யாரு எல்லாம் பாக்குறீங்க 😂

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 Рік тому +108

    இவனெல்லாம் ஒரு ஆம்பிளை அண்ணியோட உறவு வைக்கிறது அம்மாவோட உறவு வைக்கிறது சமம்

  • @Akgaming-b1v
    @Akgaming-b1v 9 місяців тому +53

    அறுபதிலும் ஆசை வரும்
    ஆசைக்கு வயசில்லை
    இறுதியில் பாடையில்
    பயணிக்கும் நேரமும் வரும்

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 Рік тому +96

    மெடம் எப்படி சகிக்கிறீங்க கடவுள் உங்களுக்கு இவ்வளவு திறமை கொடுத்தமைக்கு நன்றி.

  • @marbri9610
    @marbri9610 9 місяців тому +94

    அவ்வளவு பாசமான புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டு பத்தினி போல பேசுற

    • @JaisairamJai
      @JaisairamJai 2 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ArumugamArumugam-l5c
      @ArumugamArumugam-l5c 7 годин тому

      1:13 1:14 1:16 1:18 1:18 1:18 1:19 1:20 ❤ 1:20 1:20 ❤ 1:21 ❤ 1:22 1:22 1:22 ❤❤ 1:24 1:24 1:24 1:25 1:25 1:26 1:26 1:26 1:27 1:27 1:27 1:27 ❤ 1:28 1:29 ❤ 1:29 ❤ 1:29 1:30 ❤ 1:30 1:30 1:31 1:32 1:32 1:32 1:32 1:32 1:33 ❤ 1:34 1:35 1:35 ❤ 1:37 1:37 1:38 1:38 ❤ 1:39 1:39 1:39 ❤ 1:40 1:41 ❤ 1:41 1:41 1:41 ❤ 1:42 ❤ 1:43 1:44 1:45 1:45 1:46 ❤ 1:48 ❤ 1:48 1:48 1:49 1:49 1:50 ❤ 1:50 1:50 ❤ 1:51 1:51 1:51 ❤ 1:52 1:52 1:52 1:53 1:54 1:54 1:54 ❤ 1:55 ❤ 1:55 1:55 ❤ 1:56 ❤ 1:56 1:56 1:56 ❤ 1:57 1:57 1:58 ❤ 1:58 1:59 1:59 ❤ 1:59 1:59 2:00 2:00 2:00 2:00 2:00 2:01 2:01 2:01 ❤ 2:02 ❤ 2:02 2:03 ❤ 2:03 2:04 2:04 2:04 2:05 2:05 2:06 ❤ 2:06 2:07 2:07 2:08 2:08 2:08 2:09 ❤ 2:09 2:09 2:09 ❤ 2:10 ❤ 2:10 2:10 ❤ 2:11 2:11 2:11 2:12 ❤ 2:13 ❤ 2:13 2:13 2:14 2:14 2:15 2:16 2:16 ❤ 2:17 2:17 2:17 2:18 ❤ 2:18 2:18 ❤ 2:19 2:19 2:19

  • @Repairtech-kannada
    @Repairtech-kannada Рік тому +152

    I am addicted to this program…watching all episodes in 2023😂😂😂

  • @smartwings9964
    @smartwings9964 Рік тому +30

    Always crying without any tears in eyes..

  • @mohammedmusamil249
    @mohammedmusamil249 9 місяців тому +75

    தரம் கெட்டு திரியும் பெண்களுக்கு எத்தனை வருடம் நன்றாக சென்றாலும் கடைசி காலம் மிகவும் கஷ்டம் வரும் என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு

  • @senthilkumarkg7171
    @senthilkumarkg7171 Рік тому +24

    இது வரைக்கும் கடவுள் இல்லை நினைச்சேன் ஆனால் கடவுள் இருக்கிறார்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 роки тому +70

    கிழவி நீலிக்கண்ணீர் வடித்து தன் கணவனுக்கு துரோகம் செய்ததை மறைத்து நாடகமாடுகிறாள். லட்சுமி மேம் ஏமாந்து விடாதீர்கள்!

    • @JaisairamJai
      @JaisairamJai 2 місяці тому

      😂😂😂😂😂❤❤❤❤❤

  • @DravidSaran
    @DravidSaran 3 роки тому +41

    உயிர் காதல் மேடம் என்றும் அழியாது சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 4 роки тому +40

    .mam really appreciate your tolerance...really your patience is unimaginable

  • @MuthuEniya
    @MuthuEniya 7 місяців тому +20

    இந்த பாட்டி பாத்தாலே கோவமாவருது

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 роки тому +208

    Corona lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka friends

  • @karthij1439
    @karthij1439 5 років тому +79

    உங்கள அனாதை ஆசிரமத்துல சேக்கிறோம்😅😅😅 செம...

    • @malairaj8807
      @malairaj8807 4 роки тому +2

      கிரக்கிகிழவி

  • @msmmsm8001
    @msmmsm8001 9 місяців тому +31

    அப்பாவி கணவன், அப்பாவி அண்ணா, அந்த அப்பள வியாபாரி சிறந்த மனிதனை இந்த மிருகங்கள் கொன்று விட்டது

  • @Anishan90..
    @Anishan90.. 10 місяців тому +33

    2024 la yarallam paakuringa 😮

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 Рік тому +60

    உண்மையா வே அந்த கணவர்தான் பாவம்

  • @mbarimmbarim1999
    @mbarimmbarim1999 5 років тому +86

    உண்மையில் பாவம் அவங்க முதல் கணவர் தான். அந்த பாவம் தான் இந்த கிழவையை சுடுகிறது. இவன் மச்சினன் இல்லை, நம்பிக்கைத் துரோகி.

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Рік тому +32

    திருத்தணி முருகனை கூப்புடுங்க phone போடுங்க, Mam 😂😂

  • @shaliniponnappan7987
    @shaliniponnappan7987 Рік тому +105

    இந்த பாட்டி நல்லா நாடகம் பண்ணுது.

  • @arunsakthivel9964
    @arunsakthivel9964 9 місяців тому +12

    Thanikodi lucky man old lady loving him deeply😂😂😂😂😂

  • @tejeshwin861
    @tejeshwin861 4 роки тому +149

    Husband எடத்துல எப்படி வேற நபரை வைத்து பாக்க தோணுது இது மிக பெரிய பாவம்

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 Рік тому +27

    லெஷ்மி மேடம் இதெல்லாம் கேக்கனும் னு உங்க தலைவிதி

  • @jamunastalin
    @jamunastalin 4 роки тому +25

    லஷ்மி மேடம் ரொம்ப பாவம்.

  • @ViralFunnyVideosTamil
    @ViralFunnyVideosTamil Рік тому +36

    Lakshmi Mam Mind Voice at the end of the Episode: எப்படி தீர்ப்பே சொல்லாம நைசா Episode முடிச்சேன் பார்த்தீங்களா? 😂😂😂

  • @magiemagie643
    @magiemagie643 5 років тому +115

    The old lady is suffering now bcs she was dishonest to her late husband.
    Karma
    will chase both till the end.

    • @shanthijay938
      @shanthijay938 4 роки тому

      Yes

    • @easenganesan3622
      @easenganesan3622 Рік тому +1

      disguesting relationship.

    • @dhanuv7485
      @dhanuv7485 Рік тому +1

      S he cheated this lady and spoiled her life also and now he acting g like good person

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 9 місяців тому +21

    செத்தால் தூக்கி போட அந்த நபர் தேவை :
    அதுவே அந்த ஆண்டீயின் ஆசை:

  • @sheiksheik7584
    @sheiksheik7584 10 місяців тому +6

    LR cute 😊

  • @jeromekrish5001
    @jeromekrish5001 10 місяців тому +16

    அண்ணி மாதிரி இந்த பொம்பள பேசலயே

  • @zebronics29854
    @zebronics29854 4 роки тому +100

    தாயக்கிழவி என்று பார்த்தால் மேட்டர் கிழவியாக இருக்கு
    சனியன், ஊர் மேஞ்சு திரிஞ்சுப்புட்டு இங்க அழுது சீன் போடுது

    • @vaniangeer899
      @vaniangeer899 3 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @viji4378
      @viji4378 Рік тому +2

      🤣🤣

    • @DARASSHIBU
      @DARASSHIBU 5 місяців тому +1

      👌

    • @JaisairamJai
      @JaisairamJai 2 місяці тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ultimately

  • @pretybeauty4821
    @pretybeauty4821 7 років тому +80

    Karma works at exact time😁😁

  • @oling6990
    @oling6990 5 років тому +134

    That lady cheated Husband 😀 this man cheated this lady 😆😆😆

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 років тому +97

    வயசு பொண்ணுக பசங்க பரவாயில்லைடா......செத்து தொலைங்கடா.......

  • @nandhini5595
    @nandhini5595 5 років тому +98

    ayyo pavam Lakshmi mam

  • @ibando6760
    @ibando6760 5 років тому +6

    Indha songkey am big fan...romba pidikum

  • @kousalyapariventhan6730
    @kousalyapariventhan6730 5 років тому +59

    11.35
    lakhmi mam mind voice- episode kaga enda enaya sothikiringa..🤣🤣😂😂😄😒

  • @patricpaul9373
    @patricpaul9373 4 роки тому +41

    வீட்டுல எவனையும் நம்பி சேர்க்க வேண்டாம்

  • @karthi303
    @karthi303 4 роки тому +74

    நீ அழுவதால் நீ நல்லவள் ஆகி விட முடியாது பாட்டி.

    • @dhanuv7485
      @dhanuv7485 Рік тому +2

      Avan pannathu evanu avalu kekamatingraga ava oru porki intha amma kudumbam tholangi pochu

  • @rohinitvm8944
    @rohinitvm8944 4 роки тому +4

    Lekshmi mam u r a lady super star....... 👍👍👍

  • @JaisairamJai
    @JaisairamJai 2 місяці тому +2

    10:42 😂😂😂😂😂😂ultimately

  • @anandh_atrocities
    @anandh_atrocities Рік тому +43

    அம்புட்டு வெறி மாப்பிள்ளைக்கு? 😂 கிழவி மேல😅😅

    • @rose-tx9ho
      @rose-tx9ho Рік тому

      😂😂😂😂

    • @gullu2023
      @gullu2023 Рік тому +1

      நீங்களும் இப்ப தான் பாத்திங்களா சரியான சிரிப்புங்இ🤣🤣🤣

    • @kumarsambasivam7184
      @kumarsambasivam7184 Рік тому

      😂😂😂😂😂super comment sis

  • @SathishKumar-mi7fn
    @SathishKumar-mi7fn 3 роки тому +37

    இந்த கிழவி மேல்தான் தப்பு அவன் மொதல்ல கை வைக்கும் போதே செருப்பால அடிக்கணும் அவளுடைய கணவருக்கு சொல்லி இருக்கணும் கிழவி மேல் தான் தப்பு.

    • @HiHi-ft1fr
      @HiHi-ft1fr 10 місяців тому

      கிழவி விருப்ப பட்டு தான் படுத்தாள்.
      இவன் ஒன்னும் கெடுக்கல.
      அவன் அண்ணனுக்கு செஞ்ச துரோகம் இன்னும் அவனை துரத்துது.
      இரண்டு பேருமே மிக பெரிய துரோகிகள்

    • @JaisairamJai
      @JaisairamJai 2 місяці тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rachuthanrama9216
    @rachuthanrama9216 5 років тому +31

    இதைப்போல் பெண்களினால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆண்களே உஷார்

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 7 місяців тому +11

    இந்த எப்பிசோட பார்க்கவே அருவருப்பா இருக்கு.

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar8602 4 роки тому +10

    Keep: night la vanthu aaducharu MA..
    Original wife : Nightla aducha enna,, pagal la aducha enna....
    😂😂😂😂😂😂😂😂

  • @it_p.madhubala4417
    @it_p.madhubala4417 4 роки тому +3

    Iam addicted in solvathellam unmai in lock down time

  • @nandytiny5408
    @nandytiny5408 7 років тому +29

    Enda ipdi...kadavule..jeeranika mudila..namba kalacaram enga poidu iruku..😭😭😭😭

    • @dxnio4755
      @dxnio4755 5 років тому +2

      Toilet ta nokki poittu erukku 😐
      Avalodha yalla pochi......

  • @logaponniah61
    @logaponniah61 10 місяців тому +6

    This old lady is crazy
    Wow

    • @logaponniah61
      @logaponniah61 10 місяців тому +1

      She is syco 😅😅😅😅

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 Рік тому +14

    Lakshmi Ramakrishnan madamku இதுவும் வேண்டும்...இன்னமும் வேண்டும்

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 10 місяців тому +17

    இந்த வயசுலேயும் அந்த கிழவிக்கு ஆம்பள சுகம் தேவைப்படுது.....
    சின்ன வயசுல எப்படி இருந்து இருக்கும்?
    இந்த கிழவி தான் அந்த ஆளை கெடுத்து இருக்கு

  • @karthi303
    @karthi303 4 роки тому +86

    மணி episode விட கேவலமா இருக்கேடா த்து🤮🤮🤮

  • @saravananwaitmylife1764
    @saravananwaitmylife1764 Рік тому +46

    தயவுசெய்து சும்மா அழுவாத பாக்க முடியல கேவலமா இருக்குது

  • @ashikaarumugam2794
    @ashikaarumugam2794 3 місяці тому +1

    Kollangudi karuppayee tone😅😅

  • @sreenath3322
    @sreenath3322 Рік тому +5

    Mam look sooper👍👍👍👌

  • @rajeshmitai6874
    @rajeshmitai6874 Рік тому +7

    பாவம் லட்சுமி அம்மா

    • @murukesunmurukesun9981
      @murukesunmurukesun9981 Рік тому

      நீங்க வேறனே லட்சுமி அம்மாவுக்கு புருஷன் இருக்காங்க அண்ணே

  • @anushasundar7720
    @anushasundar7720 Рік тому +35

    Whatever may be, an elderly woman talking about her personal issues in a public forum is really heart breaking, now she is being commented so badly by many of us, All these types of illegal affairs are always dangerous for an individual as well as for the community... I think before entering into these types of relationships just for lust and money will always ruin the entire family, life long

    • @parasuramaniyer928
      @parasuramaniyer928 Рік тому +1

      0000

    • @dhanuv7485
      @dhanuv7485 Рік тому

      This should be good story for all ladies they men fooling all and cheating

    • @Viju-uv5ie
      @Viju-uv5ie Рік тому

      ​@@parasuramaniyer928😊 to😢😢😮 0:20

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 10 місяців тому +1

      This is a mess. Probably, this man is not supporting her anymore. It would be unfair not to support her and give her some recognition.

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Рік тому +49

    விடிஞ்சது கூட தெரியாதா😱??? கிழவி ராத்திரி பூரா தீராத விளையாட்டு பிள்ளையா இருந்திருக்கா மேடம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதனாலதான் அசதியா தூங்கிட்டா கிழவி 🤣🤣🤣🤣🤣

  • @arupunya9965
    @arupunya9965 4 роки тому +20

    ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சிட்டு
    இவன் மட்டும் எப்படி அநியாயம் பன்ன முடியும்

  • @ImmanAngel-jj9oz
    @ImmanAngel-jj9oz Рік тому +6

    Idhivaraikum yenaku vivaram therinju idhupola kadhaiya na kelvi patade Illa 🙄🙏

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 10 місяців тому +83

    பண்றதெல்லாம் பண்ணிட்டு குருவி கூடு கூதி கூடு னு வசனம் வேற

  • @sheiksheik7584
    @sheiksheik7584 10 місяців тому +2

    Mm nice 😅

  • @kowsiprabhu-bd8rn
    @kowsiprabhu-bd8rn 7 місяців тому +14

    Eppadi ஒரு manangetta கதைய நான் parthathe இல்ல

  • @bala2579
    @bala2579 4 роки тому +4

    Laxmi mam great,...so many problems u listen....

  • @SekarSekar-mh7wi
    @SekarSekar-mh7wi Рік тому +40

    கிழவிக்கு இப்பவும் இச்சை தீரல போல

    • @Shikhak-yr7ot
      @Shikhak-yr7ot Рік тому +1

      Ennaa neegha solaraduu kizhaviyaanaalum avar oru poonnuuthaaa avare kudubam azhinjitte

    • @JaisairamJai
      @JaisairamJai 2 місяці тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hariniv5731
    @hariniv5731 4 роки тому +6

    Lakshmi madem speech very super

  • @selvarajp7351
    @selvarajp7351 Рік тому +47

    இந்த வயசுல கிழவிக்கு ஒளு சுகம் கேக்குது

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 3 місяці тому

    Kelavi nalla vela operation panniruchu.... Illana kandipa innum 2 children irundhurukum..... Thank god pullaingga life safe pannithingha🙏🙏🙏🙏

  • @ilankovanthedchanamoorthy6010
    @ilankovanthedchanamoorthy6010 10 років тому +52

    இங்க Comments பண்ணுற நீங்க எல்லாரும் வெளிய நல்லவங்களா பேசிக்கிட்டாலும் , உள்ள, உங்களுக்கு பின்னால எதோ ஒரு பிரச்சனை இருக்கும் . அதில இப்பிடியும் பல பேர் இருக்கலாம் . அது வெளியே தெரியாம இருக்கிறதால , நானும் ரொம்ப நல்லவர்ன்னு , இங்க இருந்து இந்த நிகழ்ச்சிய பாத்து சிரிக்கிறீங்க , நக்கல் பண்ணுறீங்க . ஆனால் கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க . நாடு நல்ல பக்கமா போகும் . முக்கியமா , இந்திய aids வீதம் குறையும் .

  • @narmuangel14
    @narmuangel14 7 місяців тому +2

    Watching tdy

  • @mageshanitha623
    @mageshanitha623 4 роки тому +4

    கிழவி எனக்கு முருகதான் தெய்வம் எனக்கு தனிகொடிதான் உயிர்..,75ஆசை வாரும்....😆😆😆

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 9 місяців тому +8

    இந்த கிழவி நடந்து கொள்வது தவறு......

  • @A.V-Nat
    @A.V-Nat 7 місяців тому +5

    கிழவிய போட்டுத்தள்ளுங்கப்பா 🤬🤬🤬🤬🤬

  • @Joyce91010
    @Joyce91010 Рік тому +25

    40:50 Lakshmi mam reaction 😁😁😁

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 років тому +71

    இந்த கிழவி இருக்கா இன்னும், அழுதுகிட்டே ரெண்டு புருஷனோடு வாழ்ந்துதாக்கும் உவ்வெ உவ்வே

  • @Indtami
    @Indtami 5 місяців тому +2

    LR mindvoice ..konjam poi rat poision vangitu vangaya..😂😂

  • @karthi303
    @karthi303 4 роки тому +5

    19.25 கல்யாண கலாட்டா movie ku கூட்டிட்டு போனீங்களா.. இவங்களுக்கு தகுந்த movie மேடம் அது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @preethivasanth1363
    @preethivasanth1363 12 днів тому

    Very sad episode 😢

  • @devikrishnan6598
    @devikrishnan6598 5 років тому +40

    Hi anyone in 2020🙋🏻‍♀️💃
    Hoi Paati neenge mattum enn kannule pattinge😡 over a scene podathinge.
    Lakshmi madam inthe paati semmaya scene podurange nambirathinge. 36:10 Thiritani Murugan tha varanum unmaya solle🤦🏽‍♀️

  • @nagarajkannaian115
    @nagarajkannaian115 9 місяців тому +2

    அண்ணிக்கே தண்ணிகாட்டியிருக்கான் பாவி😢🤪😭

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 9 місяців тому

      இவனை சும்மா விடாது அண்ணனினஅண்ணனின் ஆவி😮

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 9 місяців тому

      மனுஷன்னு ஒருத்தன்இருந்தா வெட்கம்,மானம்,சூடு, சொரணை இருக்கணுன்டா....

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 11 місяців тому +2

    பாவம் யா முருகன்😂😂😂😂

  • @arunsakthivel9964
    @arunsakthivel9964 9 місяців тому +22

    Kelavi mudikku dye adichiruka…..😂

    • @JaisairamJai
      @JaisairamJai 2 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 5 років тому +62

    உங்களுக்கு எப்படி தாண்டா இப்படி அழகான பொண்டாட்டி எல்லாம் எங்கிருந்து கிடைக்குது

    • @bhuvaneswaribhuvaneswari2267
      @bhuvaneswaribhuvaneswari2267 5 років тому +10

      Unmaiya sollunga avn pondati ahzaga va iruka Kan kettu pocha

    • @gopinathprakasam3614
      @gopinathprakasam3614 5 років тому +6

      @@bhuvaneswaribhuvaneswari2267 correct... Naala aravani madhiri irukaa 🤣😂

    • @pvpradeep4561
      @pvpradeep4561 5 років тому +2

      😂😂😂

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 роки тому +1

      @@bhuvaneswaribhuvaneswari2267 Anthe ponnuku yenne kurai. Anthe ponnu nalla latchanama azhagathane irukange..

    • @joelprem6359
      @joelprem6359 4 роки тому +1

      @@bhuvaneswaribhuvaneswari2267 Kelavi ya compare Panna antha aunty ok. But sotta paiyan Nalla vazhnthu irukkan.

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc2274 Рік тому +41

    காடு வா என்று சொல்லுது. விடு போ என்று சொல்லுது இந்த கிழவிக்கு இன்னும் சுகம் கேட்குது. இதற்கு பேசாமல் சேத்து போலாம் .😓🙄

  • @PremKumar-qo7ed
    @PremKumar-qo7ed Рік тому +6

    Super program😂😂😂😂😂😂😅

  • @ad9673
    @ad9673 4 роки тому +4

    11:29 Pppaaahhh enne oru look'ku.. So adorable😎

  • @kamaleshkamal1406kamaleshkamal
    @kamaleshkamal1406kamaleshkamal Рік тому +95

    கிழவியா இருந்தாலும் குமரியாய் இருந்தாலும் புருஷன விட்டுட்டு போன இதுதான் தண்டனை

    • @VeraMuthu-gs9oc
      @VeraMuthu-gs9oc Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Рік тому

      Adhelam andha kaalam...ippolam pudikalana, divorce dhan😊

  • @yjstoriesvlog5116
    @yjstoriesvlog5116 Місяць тому

    பசித்தால் புசி❤❤😛😛😛🤩😍😘😘

  • @Saravanan-Ssn
    @Saravanan-Ssn Рік тому +61

    இது தெய்வீக காதல் ஆயா காதல்... எனக்கு அசிங்கமா இருக்கு.. எனக்கு யாரும் இல்லனு நெனைக்கும் போது குத்திக்கலாம் போல இருக்கு 🔪🔪🔪

  • @sreegangadeeswararkollimal5616

    தனிக்குடி பொண்டாட்டி க்கும் வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கு.... உண்மை உண்மை உண்மை உண்மை 💯

  • @mr.curious8964
    @mr.curious8964 5 років тому +9

    She is really a good women....
    I adore her a lot...

  • @hamzahusna7847
    @hamzahusna7847 4 роки тому +2

    Super story

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 5 років тому +11

    anth amma pesukira logike vers madam lakshmi.. its a strong feel of negative side...

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 4 роки тому +11

    Laxmi mam 🙏🙏🙏🙏 indha madiri programme neradiya pannitu veetuku poi thukam varuma ungaluku

  • @tivishashasha5177
    @tivishashasha5177 5 років тому +10

    40.53 mam reaction .. pavam lakshmi mam

  • @jeyakodeeswarir.8814
    @jeyakodeeswarir.8814 4 роки тому +17

    This man has spoiled a family. This man has entered a quiet family and has cheated his brother

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 4 роки тому +49

    அவ நல்லா வயசு இருக்கிற வர இவன் வெச்சு செஞ்சு இருக்கான். அப்பறம் கழட்டி விட்டுட்டு போய்ட்டான். ஏண்டா இப்படி இருக்கீங்க சாமி.....

  • @ravithiru2210
    @ravithiru2210 5 років тому +18

    Pls love yarum pannathiga love is pain love panna romba kastam padanum so love venam

    • @blackdoggnetwork347
      @blackdoggnetwork347 5 років тому +1

      Kaliyuga kadhal light off door closed.😢

    • @Shubaabala
      @Shubaabala 5 років тому +1

      FYI....Ithuku peru love ila...extra marital affair

  • @jebaben20
    @jebaben20 9 місяців тому

    நல்ல பிளானிங்.