Це відео не доступне.
Перепрошуємо.
How does Prayer helps Us and How long should we Pray | PART 37 | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 23 чер 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #god #paryer #pary #belief #beliver #faith #spirituality #soulworld #soul #spirit #spiritualawakening
ரொம்ப நன்றிங்க நல்லா சொல்லி தந்தீங்க இனிமேல் ஆச்சு நாங்க எல்லாம் திருந்தியும் நல்வழிக்கு வர நாங்க வேண்டுகிறோம் நாங்க ரொம்ப பாக்கியம் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன் அதனால தான் உங்க சொற்பொழிவு கேட்கிறோம்
துன்பம் கடக்க அமைதியாக இருந்தது
அமைதியாகவே மாறிவிட்டேன்
Iam allso
1.Nimathi
2.clamness during sad suitation
3.be brave
4.positive vibration
5.escape from helath issue
6.spritual knowledge
7.faith
8.escape from black magic
How many hours should pray.?...less time is enough....focus and pray
.we can pray from anywhere...
Pray as soon as wake up
Pray before sleep
Ayiram psychiatrist kitta ponalum kidaikadha aarudhal indha unga oru video enakku koduthirrukku. Very very useful and thank you sooooo much nithila😊
Hi Nithilan,
The prayer which they shared is almost similar to the prayer taught by Jesus.
Prayer as per bible in simple English words,
"Our Heavenly Father, may your name be glorified.
May your kingdom come; may your will be done on earth as it is in heaven.
Give us our daily bread today.
And forgive us our offenses, as we forgive those who offend us.
And don't allow us to fall into temptation, but save us from evil.
Because the kingdom, power and glory are yours for ever and ever.
Amen."
There is no “I” instead there is “US”….
People are fighting for religion, but they failed to understand the oneness of ALMIGHTY GOD
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
நம்பிக்கை 💯👌🏽
அன்பே சிவம்
நீங்கள் சொன்னதைப் போன்று ஒரு இடத்தை சுத்தபத்தமாக வைத்துக் கொண்டு அங்கே நாம் நம்முடைய அதீதமான நம்பிக்கையை ஷேர்சாட் கடவுள் அங்கேயே இருக்கிறார் என்ற ஒரே நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வேண்டும்போது அந்த சக்தி நம்மை உணர வைக்கும் நமக்கு தெரியாமலே நமக்கு துணை நிற்கும் தவிர நமக்கு ஒன்றைக் கேட்டு பெரும் சக்தி இருக்கிறது என்பது தெரியவில்லை
சார் அந்த அளவுக்கு நம்மளால நம்மை கஷ்டப்படுத்தி கொண்டு வேண்ட முடியாது... வேண்டுதல் effortless aaga நடப்பது... என்னைப் பொருத்தவரை கஷ்டங்கள் துன்பங்கள் அதிகமாகும்போது நம்மால் வேண்ட கூட முடியாது மனது ஒருநிலை படாது அப்படி ஒருநிலை பட்டாலும் அந்த அளவுக்கு வேண்டும் சக்தி நம்மை போன்று மனிதர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது
Unmai anna naan eval sakthiyaal pathikkappattu ullaen nanri
அண்ணா இந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது ஓர் இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு அங்கே கடவுள் நம் கண் முன்னே சாட்சாத் நிற்கிறார் என்ற எண்ணமும் உண்மைத் தன்மையில் தான் வேண்டுதலை தவிர வேறு வேண்டி நமக்கு கிடைக்கும் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
Thank you sir 🙏🙏🙏
அருமையான பதிவு கோடி நன்றிகள் வாழ்க நலமுடன்
Thank you God,, raathu, his parents and nithilan dhandapani, you tube, internet, parabanjam etc , thank you so much 🙏🙏🙏🙏🙏🙏♥️
Bro ! I used to pray to god like this ! You created me so u know what s good for me and what to give ! So all is well !!!
What I asked is like surrendering good will to him ? Bro for QNa
In this period Nitilan does a great job of Spiritualism !!!!❤❤❤
Really nice explanation sir
நன்றி நான் தெளிவுபெற்றேன்.. நித்திலன்!! வாழ்க வளத்துடன் 😊❤❤
Super ah irunthuchu Nithilan today video 👏👏. Tell us about your spiritual journey in tomorrow q&a session.. Like ur life transformation.. Any incidence or person which made you to move on in the right pathway..
My Dear ND
Maha Vishwasham is what is the essence of today's 17.25 minutes message,
Not that easy to get that. We humans always doubt. To get the same we need HIS blessings is my thought process.
Thanks for today's content. too
Who is your Guru? I am really glad to hear your spiritual insights, 💯 truth🙏🏻🙏🏻🙏🏻
அருமை நிதிலன்.நல்லா விளக்கினீர்கள் தம்பி!
Thanks for episode nithillan
வணக்கம் nithilan 🙏🙏🙏
Mega mega அருமையான டாபிக்
Explain நல்ல புரியும் படி சூப்பர்
காலைல endrikum போது pray பண்ணிட்டு கால் kela vakanum nu sonadhu rombo சரியான vesayam தான்
Bumila நெறைய negativity eruku னு solradhu தான் eapadi சில எடத்துல bhuma தேவி maadri porumaiyag erunga நல்லது நடக்கும் னு solrangale அது eapadi?
Thanku 👏👏👏
Vaalga வளமுடன் நலமுடன்
🙌🙌🙌🙌
நன்றிகள் கோடி 🙏
பக்காவா guide பன்றீங்க, வாழ்த்துக்கள்
Very beautifully said.
Your videos are very informative and impressive. Glad that i discovered and subscribed to your channel.
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
இந்த பதிவு அருமை நித்திலன்.
Vanakam
Hi Nithilan! Vanakkam and thank you
Thanks for நித்திலன் தம்மி
Very helpful anna thank you 🙏🏻
Namaskaram.. Meiyeh meiiyeh.. Venduthal niraiveraathe pol irukum, kashtattai thaandave kadinamaa irukkum, kanama poittaar paa iraivan yeppothum maari endru kuude vaiyyivom.. Aanal kadantha pinbu, naam sumanthathu 50% thaan, meethi iraivan sumantherpaar.. 50% me kadinama iruntateh, 100% naa, avlo thaan, I am finish appeh unarvom.. Manathaareh manathil deivatthaiyum, athan padi vaalkaiyum dharma valiyil yaaru pakkam saayaamal valnthaal, nammai ariyaamaiyile namm karmatthaiyum iraivam summapaar.. Kashtatil nyaanam mounam saathikkum, yenenil, naam arivu entha sulnilailiyum eppadi suyamma seyal paduthunu paarkavum, naam karmatthai naam vitthaikavum naame kaarnammaage.. Saranadaivathu enbathu, timing veipaatho, oru naalil 2 murai, 3 murai valipaado, nippatho, pray pannuvatho illai, sarva kaalamum, swaasamum iravanaagaveh iruppathu thaan.. All the time, even during shit in the toilet.. Asuttham endru ninaitthal,😂 malam, athai naamakkul sumantthu thaane angge ingge selvathu, pinbu thaan toilet, athan munn nammakul, namm vayithrukul.. Sumantthum, aariyaamal iruppathu pol thaan yenggaiyum irunthaalum, antha thannalam varanum.. Naan suyaama anubavitthu solluren.. Meiyeh indriya video essence Naam Vaathi preach pannathu ellaam..
Innonnum solluren, saranaagathiyaal baaram 50% aagalaam, iruntha pothilum, paarthu nadanthakanum, karma will fruit more faster than usual, onnu vittu innonu chain poll todarum, so free yaa laam aagiruvom, life konjam mediate level le pogum laam nenikaathingge.. Appaaappapaahh.. Yeppapappaapphh.. Shabbbaahhh... Shiva Shiva..
Thank you bro......❤
Tha story behind lordBala thiripurasundhari ....not nemili Bala apart from that bala.......🙏🙏🙏🙏
நன்றி நண்பரே🙏
நன்றி ஐயா!
Ulagha uyirghal yavum inbutru vahlatum vaiyagham shanthiyum samadhanamum sandhosham adaiyattum.
Laws of spirt world and Journey souls - In the both books, did they discuss anything related to astrology, It has any relevant to our life. Should we believe or not ?
Nandri mr .nitthilan.indru tha laws of the spirit world in tamilakkam,aavi ulagin vithikal endra thalaippil , Amazon,il irunthu vanthullathu.ovvoru kudumbathil ulla anaivarum intha puthahathai padithu payan pera vendum.ungal u,tube, niraiya perukku intha pooulagil.eppadi vaala vendum endru kaattru koduthullathu.thangalin Pani thodara vaalthukkal.
நன்றி சார் 🙏🏼
வணக்கம் நிதிலன் 🙏
வணக்கம் நித்திலன் 🙂🙏
Mikka nandri Iyya 🙏 👍
Vanakkam nanba ❤
வணக்கம் நித்திலன் தம்பி
Thanks for the episode 👍👍👍
👌👌super video
Yoga vasishtam video podunga bro
அருமை
Thank you so much bro... 🤝
Thanks Nithilan 🙏
Nandri Nandri 💥💙🙏
Super bro very good content 🙏🙏🙏🙏
Thank you so much 🙏
Arumai anna❤
Sunshine fefore the dawn இந்த புக்கை பதிவிடுங்க Pro
வாழ்க வளமுடன்
வணக்கம் 🙏
Thank you 🙏
Correcta sonninga 🙏
THANK YOU SIR 🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏Thank you very much sir
Thanks nithilan bro
Thankyou nithilan
Very good
Thanks Sir, as part of our Q & A session could you please give your views on Nadi Josiyam
Naadi josyam is controversial ,depends on faith only !!!😅😅😅
If we have our child 's death not agree any god or prayer
Kannu unnai parthale,anbaa paasama irukkuda.I am sr.cit.
Thanks sir🙏🙏🙏🙏
அண்ணா ரொம்ப நண்றிகள்
🙏🏻
அண்ணா இந்த புத்தகம் தமிழில் இருக்கிறதா..,
Apo yarumay kovilku pogakudatha? 11:30
🎉😊
Tamil laye prayer panlama bro ?.illa andha pic la ulla maathri english la pannanuma?
வேண்டுதலுக்கு மொழி ஒரு தடையில்லை, தமிழ் மொழியிலே பிரார்த்திக்கலாம், நன்றி
@@pandianbose6978 thank you bro
@@kishore8956 அனைவரும் அவரவர் தாய் மொழியில் தான் உணர்வு ரீதியாக ஒன்றி இருப்பார்கள், தாய் மொழியில் வேண்டுதலே மிக சிறப்பு, நன்றி 👍
@@pandianbose6978 sure bro✨
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏
😢😊
👍
🙏❤️😊
எனக்கு jesus na romba pudikum .....but ennaku hindu God's so romba pudikum....but jesus sa praye panna hindu God sa pray panna kudathunu solraga....ennaku ore confuse sa iruku .ennaku தேவர்களை pathi explain pannuga ...
வழிபாடு என்பதே இயற்கை, முன்னோர்களை அடிப்படையாக கொண்டே தோன்றியது, நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப, நமது அறிவுக்கு உட்பட்ட, நம் மனதால் ஏற்று கொள்ள கூடியதாகவும், நம்ப தகுந்ததாகவும் வழிபாடு இருந்தால் நல்லது, நம் இந்து கலாசாரம், வழிபாட்டு முறை அப்படியே இருந்தது, கால போக்கில் அது மாறியது, இன்று மேற்கத்திய முறையில் தொடங்கி அனைத்தையும் பின்பற்றுகின்றோம், உங்கள் மனதிற்கு எதை ஏற்று கொள்ள முடிகிறதோ அதை செய்யுங்கள், நன்றி
@@pandianbose6978 ennaku ore confusing ga irukku
Na church ku poi iruka pray panni iruka ennaku nalla feeling tha irunthathu but anga ellarum enna christian la convert aga solrathu ennaku pudikala...ennaku hindu God shivan no romba pudikum na avaraiyum pray pannuva
@@pandianbose6978 oru kadavulai kumbhuta enna oru kadavuluku pudikathunu solragale athu unmaya
@@sugaspavin7465 உங்களுக்கு உணர்வு ரீதியாக எதில் ஈடுபாடு உள்ளதோ அப்படியே வழிபடுங்கள், அடுத்தவர் கூறுவதற்காக மதம் மாற வேண்டாம், வேண்டுதல் என்பதே நம்பிக்கை அடிப்படையானது, ஒரு மதம் மாறினால் அது சுழற்சி ஆகும், மீண்டும் வேறு மதம் மாற தோன்றும், நம்பிக்கையோடு நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்👍
❤👍👌🙏🙂
Are you married
அருமை