We don't own anything. Even the Body is just a Vessel | PART 43 | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 25 лип 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #pride #ego #humility #humble #god #positivethinking #soulgrowth #impact #paryer #pary #belief #beliver #faith #spirituality #soulworld #soul #spirit #spiritualawakening
எல்லாம் அவன் செயல் 😊
ஹை திருக்குறள்❤”அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" பிரபஞ்சத்திற்கு நன்றி நித்திலன் 😇🙏
1.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆறிருள் உய்த்து விடும் .
2.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை.
எல்லாம் நன்மைக்கே
வள்ளுவர் தாத்தா 😀
நன்றி அண்ணா
நீங்க பேச பேச கேட்டுட்டே இருக்கலாம் நித்திலன் 😊
அருமையான விளக்கம் நிதிலன் தம்பி 👏👏👏👏
தண்டபாணி சுவாமிகளுக்கு வணக்கம்
EGO அகம்பாவம் விளக்கம் மற்றும் ஆன்மா உயர்வு அடைய என்ன செய்ய வேண்டும் மிக சிறப்பான பதிவு
Bro, thanks for the Spirlt world explaination. I was watching your interview yesterday. Thanks for both and expecially your humor in between. Serious and funny bro... You are a good narator.
Vannakam Nithilan. Intresting topic. Arumaiya irrundathu. Body is just a vessel. 100% true. Idai unarndu seyalpada irraivan nam ovoryvarukum
arulatum. Nandri.
Waited long time ..continue video expecting bro🙏🏻superb explanation
Katradhu Kai alavu kalladhadhu kadal alavu😍🙏🏻
Excellent information. Nandri ND 🙏🙏
Sir very informative Thanks for giving the useful video.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.Love this .....but failed to practice it.....Gave in to the Animal in me when provoked, so I wonder how that Family is carrying on with their life. God Bless them. God Bless you too
Listen it SA 😍🙏🏻...its very important for your spritual teachings to your students !!! ...k ??
Hi Anna. Thankyou so much for this wonderful explanation.. Saw Ur interview in Bioflix, very nice Anna..
Well explained thank you.
Good explanation to the core
சிறப்பு 💕
நன்றி நண்பரே🙏
Bro indha series kaaga romba naala wait pannittu irukkan regular a indha series upload pannunga
Yes
அருமை தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🏻
நன்றி தம்பி
Thank you dear brother 🙏🙏
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
Very insightful
நன்றி நண்பா🙏🙏🙏💕
Mikka nandri Iyya 🙏
Thank you Nithilan
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
😊 வெர லெவல் அண்ணா ❤
நன்றி நன்றி 🙏🙏🙏
Nandri thambi
வணக்கம் நிதிலன் 🙏
Real hero bro nenga
Vanakkam nanba ❤
thank you😍
Thank you brother
Thank you thambi
பங்காரு அடிகளார், நித்யானந்தா போல் உள்ள வரகல் பற்றி வீடியோ போடுங்க sir
Thanks for
, நன்றி அண்ணா
Vanakam sir
Waited for this series, pls continue the same . Thank you
Headline super brother
Nandri anna
Vanakkam anna udambu sari illaya?
ஓம் சித்தாயா நாம ஓம் 🙏🏻😊
வாழ்க வளமுடன்
Sema👌
Nanadri Nandri 💙💥🙏om nama shivaya
Vanakam sago 🙏👌👌👌👌❤
100℅ true 👏👏👏
Super
Super 🙏🙏🙏🙏
Good night nithilan
வணக்கம் 🙏
Anna velliangiri sawmigal pathi video poduga
Daily um video pakurom.. bro.. neenga solrathu periya content lam ila..nu overall la thonum.but ulla soliruka ella china china vishayam um life la apply pandrathu than unmaiyana aanmeegam nu puriyum pothu. Romba use full la iruku...video pakurathu mis panitom na..loss enaku than.keeep going.
Supper my habits
Bro enaku ippo ellame purithu bro. Iam much better now .. I'm doing my work as it is ... Much calm also... Im self realising things ... Pana pana im keep on realising and few are fine that understand and few i accept that i cant let go of it immidiatltly but still I understand and dont force it. But i wish to have a life peaceful life.. enn parents pathinga na neenga sonna mari avanga paasam illa nu enala solla mudila but romba torture apdinla I don't have .. na porathathu la erundhu avanga kuda irundhu valaka mudila situation illa jathakam also apdi dha eruku nu sonnaga .. naa paati kuda dha valandhen ippovum apdi dha eruken im 23 over now ... Avanga avangaloda life busy actually but naa naraya efforts la try panni kuda didnt work and aprom i understood and things la happened romba down la poi unga video journey of the soul pakka time la pathen .. i had near death experience and i saw that light 7 th padikura appo , i was avle to believe adhu magnet mari dhan eruundhuchi like apdiye i was pulled towards the light samma ya erukum ... And. Now I've come out the zone may be neenga sonna mari may be it may be my karma, i still wished if i could have a peaceful life marriage andha mari ippo adhalam kuda okay andha hype illyo nu thonuthu and wat ever happens its all gods wish apdinu im just going . Nadandha nala erukum tu oru pakkam eruku aana bayam ah vum erukum i broke up actually unexpectedly we got together apdiye broke up im like ena da nu appo dha romba low relationship work ellame bad possition coz naa manasu soldrathu kekala. Brain la calculate panna but its for nu coz ippo im this understanding and realisation la okay may ithukaga kuda nadathu erukalam apdinu eduthukren.
But enaku therila im trying to be neutral and im happy .. still may be therila just going on the path bro ,.. One side love la interest eruku another side break nalaya eno or what's gonna happen will just happen tu 2 sides bro ungalku puriyum nu nambren na ena keka veren tu .. edha answer erundha sollunga bro!?
One side andha intrest erunku and another side im like its just normal apdi eruku .. Na vandhu childish ah lam solala bro real ah ve I'm able to understand many things u said nan already adhula few iwas able to connect alredy almost im now also not forcing edhuvum but like therila I'm not much able to say properly.. caas illa romba low va eruken veetla la lam caas kekala appo kuda calm dhan im working on it i believe it will be fine soon miraculous ah oru romba nalla work kadachithu but yaeh solunum tu thounuchi and thanks bro!! Really you mean a lot ❤thank you very much ... Good job❤
Sometimes Eppo vayasu aagi inga erundhu povom tu eruku 😂😂😂
🙏
❤❤❤❤
Same information
We own our karmas
❤❤❤❤❤❤
🙏🙏🙏
👍🏼
💐💐💐✨
Appo 7 to 1 stage ku varumpothu... Avargal pirappu edukkum pothu avargal mana nilai eappadi erukkum.. Like... Romba MECHURED ha eruppangala.. Illa 1 stage aanma mathiri eruppangala?
Sunday QA la இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க please
பொதுவாக உலகம் முழுவதும் பெண்கள் ஆண்களால் (majority cases) துன்ப படுகிறார்கள். இது கர்ம வினையா? வேறு ஏதாவது காரணம்?
Sollunga annan... Thappu seyinchavanga necha nimithi thairiyama veliya nadamaduranga.... Enna manamketta olagam da idhu....ponnugalam uyiru, unarchi illatha penamnu ninaikuranga....
இந்த உலகம் ஆணாதிக்க சமுதாயமாக தான் இருக்கிறது,பெண்ணுரிமை, சம உரிமை பற்றி பேசுபவர்கள் அதை கடை பிடிப்பது இல்லை, பெண்களும் இதற்க்கு முக்கிய காரணம், இன்றைய கால கட்டத்தில் பெண்கள் கல்வி அறிவு,வேலைக்கு செல்கிறார்கள், சுயமாக இயங்குகிறார்கள், இருப்பினும் அவர்களை அறியாமலே இந்த அரசியல், சமுதாயம், சினிமா, பொழுதுபோக்கு அனைத்திலும் பெண்களை காட்சிபொருளாகவே பயன்படுத்துகிறார்கள், இது மாறாதவரை பெண் விடுதலை சாத்தியம் குறைவு, நன்றி
Talk abt ubuntu and Wu.. Weieses.. Chinese concept..
Sivayanama
🙏🙏🙏🙏🙏
தண்டபாணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது புரிகிறது .....ஒருவருக்கு நல்லது செய்தால் அது பயன்படுத்திக் கொண்டு மற்றொரு தீங்கிழைத்தால் அந்த நல்லதை அவருக்கு செய்யாமல் இருந்தால் நல்லது தானே ...
இன்று நல்லவன் போல் தெரிந்தாலும் அவர் நாளை குணம் மாறிவிடுவார் தீங்கு இளைப்பார் என்று ஆழ்மனதிற்கு நன்றாக தெரிகிறது .....அப்பேர்ப்பட்ட ஆட்களுக்கு நன்மை செய்யலாமா .....
ஆழ் மனதிற்கு தோன்றுகிறது மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு நல்லது செய்யலாமா என்று..... பதில் தயவு செய்து கூறுங்கள் ...
12:10 Doesn't this say conflict with the term "Freewill" ? So We are just like a vessel or We have Freewill? Please clarify.
Nithilaa... Husand and wife oda karma related to each other nu solradhu unmayaa? Nama partner edhavdhu thappu panaa adhoda badhipu other partner kum varuma? Nama senja naldhu ketadhoda karma palan nama wife or husband ayum poyi serumnu solrangale. .how far it is true?
First Anna ✨
0:20
அண்ணே நான் அடிக்கடி நட்சத்திரம் நகர்ந்துபோறத காலையில 5:00 to 5:30 குள்ள பாத்துட்டு இருக்கேன்.... மூன்று மாதங்களாவே...2,3,8 இந்த மாதிரி single digitsle பாத்துட்டு இருக்கேன்... இப்பெல்லாம் வானத பாத்தாலே நட்சத்திரம் நகர்ந்து போவுது... இதுக்கு என்ன அண்ணே அர்த்தம்.... அறிவியல் ரீதியாவும் ஆன்மிக ரீதியாவும் சொல்லுங்க அண்ணே..... எதற்காக இதெல்லாம் எண் கண்ணில்படுகிறது... தெரில....!!!
Is this true that from 22 March 2020 there is a change in angle of sun and the sun moved by 1• anti-clockwise?? And for astronomy wise there is a change!?? That hereafter meena rasi will be the first one!???
Anything regarding this!?
Not that any astrologers talking about that expect the one person Sir. I am not a researcher so I don't know the detail
😃😃😃😃😃😃
❤❤😂😂😂
வணக்கம் அண்ணா......
சிலந்தி வலையில் சிக்கிய வண்டி உயிரை காப்பாற்றினேன்....., சிலந்தி உண்பதற்காக இருந்த உணவைதடுத்து விட்டேன். நான் செய்தது சரியா தவறா.....?இதுபோன்ற செய்யலாமா வேண்டாமா ...?
இந்த வாழ்க்கை ஒரு உணவு சங்கிலியால் பிணைக்க பட்டுள்ளது, ஒரு சிலந்தி அதன் உணவை தன் முயற்சியால் எடுக்க எத்தனிக்கும் போது அதை நீங்கள் தடுக்க வேண்டியது இல்லை, புரியாமல் செய்தது தவறு இல்லை,மீண்டும் அவ்வாறு செய்யாதீர்கள், நன்றி
@@pandianbose6978 நன்றி ஐயா......🙏
சொல்ல மறந்து விட்டேன் ....வள்ளலார் போல் அனைத்து உயிர்களுக்கும் ஜீவகாண்யம் பார்க்கலாமா ....அல்லது புத்தர் சொல்வது போல் பிரம்மமாய் அனைத்தும் கவனித்துக் கொண்டிரு ....
எந்த வழியை பின்பற்றுவது ....
மேலே கூறியதற்கும் இதற்கும் பதில் கூறுங்கள்
ஜீவ காருண்யம் நம்மை மனிதனாய் மேம்பட்ட தன்மைக்கு உயர்த்திச்செல்லும், ஆனால் பிரம்மமாய் இருந்து அனைத்திற்கும் சாட்சியாய் இருப்பதே சிறந்தது, அது நம்மை அழிவற்ற தன்மைக்கு எடுத்துச்செல்லும்,
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பதினெட்டு மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர். அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து வளர்ந்து இறைவனின் திருவடிகளை அடைந்தவர். ஆனால் இந்த நூற்றாண்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் எங்களைப் போன்ற மனிதர்கள் பிறவி எடுத்ததன் பிறவிப் பயன் என்ன? என்று கூறுங்கள். நன்மைகளே வேண்டும்., இப்பிறவியில்.
🙏🏻
🙏
🙏🏻
🙏🏻
🙏