பொதுத்தமிழ் 1000 வினாக்கள் | 29.05.2024 | LIVE | 8.00 AM | GET READY JTIANS....

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @krishobaacademy7943
    @krishobaacademy7943 4 місяці тому +1008

    ❤ மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுடைய அனைத்து கடின உழைப்புகளும்... Tnpsc மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நீங்கள் இருப்பீர்கள் ....மிக உயந்த இடத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..❤

    • @monishamani1242
      @monishamani1242 4 місяці тому +27

      I am also follow Ur channel sir

    • @Kowsalya002
      @Kowsalya002 4 місяці тому +28

      💯💯nenga Ellarumey romba
      Great sir🥰💐
      Engala mathiri kasta patu veetla padichutu iruka ellarukum nengal ellarum kedachthu engaluku kedacha bestest god gifts😇💯✨🙏

    • @DreamcatcherSB
      @DreamcatcherSB 4 місяці тому +17

      Sir 🥺 neenga ellarum than enkaluku... inspiration ...gods ❤️✨🙏

    • @jkavyab.ahistory2ndyear308
      @jkavyab.ahistory2ndyear308 4 місяці тому +1

      Thank you so much sir
      Entha previous polity questions & history

    • @Jeshwar_Teaching
      @Jeshwar_Teaching  4 місяці тому +122

      தங்களின் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே ..❤🙏👍

  • @r62533
    @r62533 4 місяці тому +467

    தொடர்ச்சியாக பதினோரு மணி நேரம் நேரலை வகுப்பு மாணவர்களுக்காக எடுத்த ஆசிரியருக்கு அனைத்து மாணவர்களின் சார்பாக நன்றிகள் 💗✨. நீங்கள் இது போன்று என்றும் நல்ல உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

    • @sivadharani8513
      @sivadharani8513 4 місяці тому +7

      கோடி நன்றிகள்
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @r.alamelurajendran6720
      @r.alamelurajendran6720 4 місяці тому +8

      உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் என்று ஐயா நன்றி🙏

    • @Sharmi2812
      @Sharmi2812 4 місяці тому +3

      Neenga tan sir kadaisi nerathula na thappika yeruna thooni maari .nampikayodu payanikuren💪

    • @tnpsctamil14
      @tnpsctamil14 2 місяці тому +1

      Neraya time demotivate aagum but unga unga video neenga potra effort demotivate demotivate aagum ayya kodi nandrigal patthathu

    • @kokilac5871
      @kokilac5871 2 місяці тому +1

      🎉❤😊​@@r.alamelurajendran6720

  • @Mr.Siddiqshorts
    @Mr.Siddiqshorts 4 місяці тому +51

    உழைப்பவனோ அல்லது கல்வி கற்றவனோ இவற்றில் ஏதேனும் ஒன்றை சரியாக செய்பவன் தனக்கென இடம் பிடிப்பான், இவற்றை இரண்டையுமே ஒரே நேரத்தில் சரியாக செய்பவன் மற்றவர்களுக்கான பாதையை வழி வகுப்பான்... நிச்சயம் நீங்கள் இன்னும் உயர்ந்து கொண்டே போவீர்கள்வாழ்த்துக்கள்.இப்படிக்கு உங்கள் தம்பி

  • @malars9064
    @malars9064 4 місяці тому +149

    10 year முன்னாடி உங்க class இருந்திருந்தா exam clear panni இருப்பேன் sir age 21 தொடக்கம் 33 age ஆகிட்டு sir family switch vation தாண்டி உங்க class உயிர் கொடுத்தது போல இருக்கு sir திருவாரூர் கிடைத்த பொக்கிஷம் sir நீங்க. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் sir வாழ்க வளமுடன் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeni--97
    @jeni--97 4 місяці тому +93

    திரு. ஆகாச மூர்த்தி அய்யாவுக்கு அடுத்து நான் அதிகம் மதிக்கும் மனிதர் நீங்கள்...🙏
    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.

  • @kavithaKavitha-rr5js
    @kavithaKavitha-rr5js 4 місяці тому +46

    தொடர்ந்து பதினொரு மணி நேரம் வகுப்பு எடுத்து நான் யாரையும் பார்த்தது இல்லை ஐயா. உங்கள் கடின உழைப்பிற்கு வெறும் வார்த்தையால் நன்றி கூறி விட முடியாது. நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்....நீங்கள் நூறு வருடம் நன்றாக இருக்க வேண்டும் ஐயா......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ameera_asleena
    @ameera_asleena 4 місяці тому +60

    U tube la video pota amount varum nu oru video ve 4 ah split pani potutu irukanga... Content nu ena enamo panitu irukanga... But nenga students epadiyavathu pass pani govt job vangiranum nu evlo kasta paduringa... Great sir... Kantipa exam aparam pass panra 90% students jtians ah than irupanga... Proud to say our guru is rajeshwaran sir❤

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் 4 місяці тому +32

    வரலாற்றிலே 2X வேகத்தில் வைத்து பாரத்தாலும் வாரத்தைகள் தெளிவாகவும் வினா புரிந்துகொள்ள வகையிலும் வினாவை இரண்டு மூன்று முறை படித்து விளக்கமதிப்பதால் எளிதில் புரியும் ஒரே வகுப்பு உங்கள் வகும்பு மட்டுமே ஐயா

  • @mareeshlearner8584
    @mareeshlearner8584 4 місяці тому +61

    Sir... One day la 8k + subscriber...😍 purely for your hardwork only...
    Thank you Sir... 🙋‍♀️

  • @Vr_D
    @Vr_D 2 місяці тому +47

    1st set 12:48 Group 4 2014
    2nd set 1:52:27 Group 4 2016
    3rd set 2:58:40 Group 4 2018
    4th set 4:23:00 Group 4 2019
    5th set 5:23:33 Group 4 2022
    6th set 6:48:46 Group 3 2023
    7th set 7:39:37 Group 2 2022
    8th set 8:38:47 Group 2 2018
    9th set 9:27:31 Group 2A 2017
    10th set 10:19:43 VAO 2016

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் 4 місяці тому +20

    2016 ல் நான் மொபைல் வாங்கினேன் 2023 முதல் படிக்க ஆரம்பித்தேன் அன்றுமுதல் இன்று வரை வலையொளியில் ஒரு வீடியோ கூட 5 மணிநேரம் கடந்து இல்லை,ஏன் சினிமா படம் கூட இல்லை 11 மணிநேரம் உங்கள் வீடியோ மட்டும் தான் மாணவர்களுக்காக நிச்சயம் உங்கள் சேவை விலையில்லா சேவை.......ராஜேஷ் சார் நீங்க ராஜா தான் சார் ...,... 11 மணிநேரமும் பார்த்தேன் இரண்டு முறை data addon recharge pannitu பார்த்தேன் ...1000 வினாக்கள் தெரிந்ததுகொண்ட ஒரு ஊக்கம் வந்துள்ளது நன்றி ஐயா

  • @varahi120
    @varahi120 4 місяці тому +11

    ஆயிரம் வினாக்களுக்கும் ஆசானுக்கும் கோடானுகோடி நன்றிகள் 🙏🌺🌹💥🔥எங்களுக்காக உங்கள் கால் வலியைமறைத்து விழிப்புடன் விவேகமாய் ❤ ஓடி உழைத்த ஆசானே வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு

  • @mohamedazarudeen6129
    @mohamedazarudeen6129 4 місяці тому +56

    தொடர்ச்சியாக இவ்வளவு நேரம் யாரும் வகுப்பு எடுத்து நான் பார்த்தது இல்லை ஆச்சரியமாக உள்ளது. உங்கள் உழைப்பிற்கு மிக பெரிய நன்றி. ஒரு வேண்டுகோள் உடல் நிலையிலும் கவனமாக இருங்கள். உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் கொடுக்கனும் நன்றி🎉🎉

  • @adhiyamanj8576
    @adhiyamanj8576 4 місяці тому +8

    உங்கள் வகுப்பு நடத்தும் முறை மிகவும் பயனுள்ளது.. இதுவரை யாரும் இவ்வளவு நேரம் ஒதுக்கி எங்களுக்காக வகுப்பை எடுக்க மாட்டார்கள்.. மிகவும் நன்றி ஐயா... உங்களின் அர்ப்பணிப்புக்கு.... உங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
    நன்றிகள் பல...

  • @kanmanimanickam1990
    @kanmanimanickam1990 4 місяці тому +24

    Positive thalaivan என்று நீங்கள் மேலும் மேலும் நிருபிக்கிரீர்கள்..தலைவா salute.❤

  • @darunkarthikrajakumar118
    @darunkarthikrajakumar118 4 місяці тому +8

    எனக்கு social பிடிக்காமல் இருந்தது ஆனால் நீங்க நடத்தும் விதம் அருமை தம்பி அதுபோல் கணிதமும் நடத்துங்கள் நான் என்னால் தொடர்ந்து video உட்கார்ந்து பார்க்க நேரமில்லை head set ல் தான் கேட்பேன் மிக்க நன்றி தம்பி

  • @nambukarthi987
    @nambukarthi987 4 місяці тому +51

    இப்படி ஒரு மகனை என்றதற்கு என்ன தவம் செய்தாற்களோ வழங்க புகழ் வாழ்க தமிழ் பணம் கட்டி படிக்க முடியாதவர்களுக்கு உங்கள் சேவை தேவை வாழ்க என்றும் நலமுடன் சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம் நிறைய ஓவியங்கள் மலர மற்றும் உங்கள் பயணம் தொடர வேண்டும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் வாத்தியார்

  • @komathipachiappan9074
    @komathipachiappan9074 4 місяці тому +7

    Thank you 💕💕💕🔥🔥 so much Sir🎉🎉🎉 ungalala mattum than Sir ippadi effects poda mudiyum. எங்கள் இராஜேஸ்வரனுக்கு இணை இராஜேஸ்வரனே❤❤❤❤❤❤ நன்றிகள் பல 🎉🎉🎉

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC 4 місяці тому +36

    இந்த மாதிரி கணிதம் பாடத்துக்கும் போட்டால் உதவிகரமாக இருக்கும் ஐயா ❤

  • @kailasapathikailasapathi6091
    @kailasapathikailasapathi6091 4 місяці тому +24

    Anna enkitta book illa unga video paarthu notes edhuthu padikuren neighbour oruthanga neraiya notes,books vachirukaanga படிக்க கேட்டேன் எனக்கு tharla unga video paarthu naan oru mudivu eduthem avangaloda neraiya mark edukunum confirm nalla mark edukunum Anna 😢

    • @IndhuMathi-o7r
      @IndhuMathi-o7r 4 місяці тому +4

      Kandipa avangala Vida nalla mark vanguvinga....pakathula irukuravanga naama nalla iruka kudathunu than ninaipanga

    • @sangeethashankar6387
      @sangeethashankar6387 3 місяці тому +1

      Yes

  • @vijayalakshmie6166
    @vijayalakshmie6166 4 місяці тому +9

    11hours a😮1 hour kuda nika mudiyala namaku.ungala patha viyapa eruku sir.enthalavuku erupangalanu.ungala mari athuvum entha fees elama panreenga sir.unmailaye neenga kanmunadi erukum god🙏🏻🙏🏻job la erukavankuda epdi teach pana matanga.epdi solitea polam.no words 💐💐live long 💯💯

  • @BRINDHAKABARI
    @BRINDHAKABARI 4 місяці тому +2

    Last time vara vara mind heavy aguthu...
    Mullai pothu preparation stop panirllanu sollum bhothu... Confident level low aguthu sir..
    But eppadiyavathu ungaloda video just open panitta....bhothum...Ottu moththa students kaga evlo hard work pandra sir yoda effort nan veen akkakudathunu thonudhum sir... Adhukkagave nan parpen sir... Udane mind free ayerum... Padikkara interest vandhurum.... Unga voice ku avlo power sir... May god bless u sir....
    ..

  • @JayaPrakash-hl5qe
    @JayaPrakash-hl5qe 4 місяці тому +7

    ரொம்ப நன்றி சார் இது மாதிரி யாரும் எடுக்க மாட்டாங்க உங்க முயற்சி எங்களது வெற்றி பொது அறிவுக்கும் ஒரு வீடியோ போடுங்க சார் நன்றி சார் 🎉🎉🎉🎉

  • @kesavasadhana3699
    @kesavasadhana3699 4 місяці тому +27

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி 👌👌👌👌👌

  • @selvampandi0573
    @selvampandi0573 4 місяці тому +6

    ரொம்ப நன்றி சார்.உங்கள் வீடியோ மட்டும் தான் தேர்வுக்கு படிக்குறேன் .. அறிவியல் இதே மாதிரி ஒரு நாள் எடுத்தால் கடைசி நேரத்தில் உதவியாக இருக்கும் சார்..

  • @bhavanibhavani5548
    @bhavanibhavani5548 4 місяці тому +15

    Tq so much sir.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Engalukkaga neenga podura efforts kku...🙏🏻🙏🏻🙏🏻

  • @harshiniraju5980
    @harshiniraju5980 4 місяці тому +5

    கிருஷ்ணன் சார் பாராட்டு க்கு நன்றிகள் கோடி.கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @PriyAPriyA-mb4ys
    @PriyAPriyA-mb4ys 4 місяці тому +3

    உங்களோட இந்த உழைப்புக்கு RESPECT sir..
    Teaching above 11hours It's a great thing..Hav a GREAT FUTURE..🎉
    God bless U❤

  • @name18playz51
    @name18playz51 4 місяці тому +6

    என்னை மாதிரி தனியார் ஆபிஸ்க்கு போயிட்டு கஷ்டப்பட்டு இருக்கிறவங்களுக்கு உங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தது வரம். நன்றி ஐயா

  • @Vegee_
    @Vegee_ 3 місяці тому +2

    Sir , உங்களுடைய இந்த வகுப்பு எனக்கு பழைய புத்தக வினாக்களை மிக சரியாக பதிலளிக்க(91/100) மிகவும் பேருதவியாக இருந்தது .கோடி நன்றிகள்

  • @vijishtnkl5225
    @vijishtnkl5225 4 місяці тому +4

    The best way to understand sir and your dedication Thank you so much, Actually ungalode UA-cam vedios regular follow panni na last year Tnpsc Grp 1 cleared Mains fail.its my first step ........

  • @poonkodigovindaraj4133
    @poonkodigovindaraj4133 4 місяці тому +2

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை,வாழ்க வளமுடன், மிக்க நன்றிகளுடன்..,❤🎉❤🎉

  • @sowmiyanagarajan2127
    @sowmiyanagarajan2127 4 місяці тому +11

    Fantabulous class...I have ever seen like u sir .... awesome efforts....you are my inspiration sir....hats of you....❤❤

  • @S.Divya88
    @S.Divya88 4 місяці тому +1

    ஐயா நீங்கள் 12 மணி நேரம் நின்று கொண்டே வகுப்பு எடுப்பது மிகவும், மிகவும் வியக்கத்தக்கதாக உள்ளது உங்களின் திறமைக்கு தலைவணங்குகிறேன் அய்யா......

  • @raichalraichal3728
    @raichalraichal3728 4 місяці тому +3

    Thanks a lot sir....nanga govt job porathuku ungaloda intha effort rompa useful ah irukum...god bless u more sir...kandippa engaloda success la ungaloda part rompa iruku...kandppa nenga sona mathrii nanga therinchatha engaluku aprm neraiya peruku soli kodupom...u r the biggest gift to grp 4 aspirants...pls gs kum ithe mathrii prev yr ques paper podunga sir...

  • @raghu.k649
    @raghu.k649 3 місяці тому +1

    நாங்க உங்க live class ah mis பண்றோம் sir..... because of we are working people sir..... but உங்களோட recording video class பார்க்காம இருக்க மாட்டோம் sir..... chance ye illa sir you are so great sir.,.... thank you so much sir.,..Keep rocking sir

  • @priyabelieveinyourself2424
    @priyabelieveinyourself2424 4 місяці тому +3

    எண்ணிய முடிதல் வேண்டும்,
    நல்லவே யெண்ணல் வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
    தெளிந்த நல் லறிவு வேண்டும்;
    நீங்க ஒரு எடுத்துக்காட்டாக இருக்கீங்க சிர்

  • @viknavinayaganvlogs
    @viknavinayaganvlogs 3 місяці тому +1

    Today I'm complte 1000 ques..
    Neraya therinchukiten...
    Intha efforts ku nandri nu solli mudikka mudiyathu...nangal anna..
    Kalviye thunai..
    Jtians 🎉

  • @yamini3615
    @yamini3615 4 місяці тому +3

    Unga voice la etho magic iruku sir ena class eduthalum athula confidence varuthu

  • @ayyan4846
    @ayyan4846 4 місяці тому +1

    நான் இதுவரை புரிந்து படித்ததே இல்லை சார் ஆனால் உங்கள் வகுப்பு எனக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை சார் என்னுடைய நன்றியே வார்த்தையால் சொல்ல முடியாது சார் நான் கண்டிப்பாக இந்த தேர்வில் வெற்றி பெறுவேன் சார் கண்டிப்பாக உங்களுடைய மாணவன் என்று தான் சொல்லுவேன் கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்கனும் சார் எனக்கு நிறைய காரியங்களை கற்று தந்த உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருப்பேன்

  • @kavi_e_academy
    @kavi_e_academy 4 місяці тому +4

    Powerful efforts comes from powerful people ....... Great work sir thank you so much ... behalf of all Tnpsc aspirants 👏👏👏

  • @StatusAJV-eb7ez
    @StatusAJV-eb7ez 3 місяці тому +1

    நன்றி அண்ணா...நன்றி சொல்வது உங்கள் உழைப்புக்கு சின்ன வார்த்தை அண்ணா... நீங்கள் நல்ல இருக்கணும்...

  • @sivaranjanisivaranjani7503
    @sivaranjanisivaranjani7503 4 місяці тому +7

    50k subscribers treat ah group 2 free test batch podunga sir for u tube students😊😊venumna like podunga frds

  • @vanajadhamotharan1618
    @vanajadhamotharan1618 4 місяці тому +2

    என் இதயம் என்னும் கோவிலில் நீங்கள் ஒருவரே கண் கண்ட தெய்வம்...❤

  • @revathimanikandan3541
    @revathimanikandan3541 4 місяці тому +6

    Super... Sir.... Class attend pannatha engalukum useful ah iruku... Na engaum class pogala... Bt am continuously following your all classes... Thank you so much sir

  • @priyangamv712
    @priyangamv712 4 місяці тому +2

    Rompa rompa rompa rompaaaaaaaa thanks sir.... Ungaloda intha class kandipa naa group 4 la pass paniduvenu nambikkai avlo kuduthu iruku... Thank you so much sir......

  • @Lifeis8145
    @Lifeis8145 4 місяці тому +3

    Neenga world la best teacher sir.group 4 MUDINJA pinnadi batch podunga sir group 2 ku

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 3 місяці тому +1

    Thank you so so much sir.
    Neenga polity vum ithupola 6th to 10th varaikum video potinga
    And geography unga notes kuduthu video potinga..
    Athuvum one day la completed panniga ellamea usefull ah iruku thank you so much sir ❤️
    Previous years question pdf description la kudunga sir revision panrathuku thank you sir

  • @deepika992
    @deepika992 4 місяці тому +3

    This 12 hr were golden time for every one. The efforts you have put is priceless and we are really grategul for you sir. Thanks for being such an inspiration sir.

  • @kowsalyasankar5538
    @kowsalyasankar5538 4 місяці тому +1

    Na evalo youtube class pathu erruka sir 8 Hr eduthalum veravanga tha vanthu class edupanga ana niga 11 hrs 👏 sema sir ungala paarata varthai illa sir. Niga nalla errukanum sir. Neyraya subscribers varanum avangalum payan adaiyanum🎉❤

  • @Monimuthukumar
    @Monimuthukumar 4 місяці тому +9

    Thank you so much sir ❤
    Take care your health...❤

  • @bobbybavi7703
    @bobbybavi7703 4 місяці тому

    Xam ku before 2 days la intha video pakran onumea revision panna mudiyatha mindset plus tension bt intha video very helpful sir...... 🎉
    Nxt gs video 5hr start panna poran thnk u so much for this wonderful revision..... Padicha elathayum thirupi patha mathiri irunthichi...... Ipotha knjm relax ah iruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🤝

  • @Smily-6113
    @Smily-6113 4 місяці тому +6

    OMG there are no word to say ur effort, but u are great great great great great great great great great great great great great great, no one can do this for the student but u did it so u are god 🙏

  • @Logusivanya
    @Logusivanya 4 місяці тому +1

    Sir inaiku dha unga class na pakara... Im new subscriber..yarume 11 hours ipade break ilama class eduthu na pakala sir.. ivlow sincer ah students kuda irupangala terila but neenga sincere ah irukinga sir..thank you for this pyq discussion sir..❤❤

  • @porselvidivya4819
    @porselvidivya4819 4 місяці тому +4

    மிக சிறந்த ஆசிரியர் ஐயா நீங்கள்....11 மணி நேரம் வகுப்பு எடுப்பது மிகவும் கடினம்.... நானும் ஒரு ஆசிரியர் ஐயா 3 மணி நேரம் அதிகபடி.... உங்கள் பணி சிறக்க விக்ழ்த்துக்கள் ஐயா..... 🤝💐

    • @porselvidivya4819
      @porselvidivya4819 4 місяці тому

      வாழ்த்துக்கள் ஐயா....

  • @Aananthirajendran
    @Aananthirajendran 4 місяці тому +1

    Wow eppadi continous sa ippadi ninukitey nadathuringa unga hardwork ku neenga innum innum periya eduthuku povinga 🔥 intha group 4 la neraiya peru ungalaa kandippa pass agiduvom..... appointment vangitu kandippa ungala meet pannuven sir 😊 ithu varaikum yarum ivlo effect potathu ila athuvum youtube students kaga wow what a energy sir daily dailyum unga mela iruka mathipu athigam agitey varuthu sir unga nalla mansuku seekirama periya aala varuvinga sir... appram unga healtha pathukonga sir plz its my small request 🙏🙏🙏🙏

  • @mathiprisa3429
    @mathiprisa3429 4 місяці тому +4

    Vera level sir.no words🎉🎉🎉🎉lot of thanks..valzha valamudan sir

  • @sangavidhanam9606
    @sangavidhanam9606 4 місяці тому +1

    எங்கள் வளர்ச்சிக்கு உங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா

  • @abineshstarcyfan
    @abineshstarcyfan 4 місяці тому +3

    நீ சிங்கம் தான்....🔥

  • @abhilayaanitha
    @abhilayaanitha 3 місяці тому +1

    Your teaching superb.
    Way of taking classes creates interest to study with more confident.

  • @thenmozhi2338
    @thenmozhi2338 4 місяці тому +3

    Kalvi kadavul Saraswathi yave neril parthathupol ullathu sir.... thanku very much sir...... 😊😊😊

  • @BanumathiBanumathi-d9g
    @BanumathiBanumathi-d9g 4 місяці тому +2

    Sir neenka நூறாண்டு நலமுடன் வாழ வேண்டும் என் ஆசீர்வாதம்

  • @jeevaprabhu364
    @jeevaprabhu364 4 місяці тому +5

    Really ur great sir, we are blessed to have a such fabulous teacher 😊🙏🙏🙏🙏🙏

  • @hariprasanth4801
    @hariprasanth4801 Місяць тому +1

    Nenga nalla irukanum sir ❤thanks for tamil Class

  • @georgevikki115
    @georgevikki115 4 місяці тому +3

    இப்படி தொடர்ச்சியாக நேரலை எனக்கு தெரிந்து நீங்கள் மட்டுமே முதல் முறை உங்களது கடின உழைப்பு எங்களுக்கு ஊக்கமாக உள்ளது , நன்றிகள் கோடி ஆசிரியர் அவர்களுக்கு.

    • @Hari-z6l
      @Hari-z6l 4 місяці тому +1

      Er thangamuthu you tube Chennal kuda ..evanga Elam very great thank you lot sir

  • @priyas5133
    @priyas5133 4 місяці тому +1

    உங்களுக்கும் நிகர் நீங்கள் மட்டுமே. ❤❤

  • @shaliniraji
    @shaliniraji 4 місяці тому +6

    Sir thank you so much sir..Thank you for your hardwork Sir..nanum ithae Madhiri eni hard work panrae sir..Thank you

  • @melodylover-xh8wt
    @melodylover-xh8wt 3 місяці тому +1

    Romba thanks anna... Unga ulaipirkku handsoff anna....

  • @kitchen-dinner3686
    @kitchen-dinner3686 4 місяці тому +3

    Nama ellathukum teacher ila parent mathiri... Oru care ivarta iruku....

  • @Elakannan
    @Elakannan 4 місяці тому +1

    மிக்க நன்றி தோழா❤❤❤❤❤

  • @PV_Rithu_10
    @PV_Rithu_10 4 місяці тому +3

    You are really great sir👏👏👏👏👏I have never seen sincere person like you

  • @shaliniraman1675
    @shaliniraman1675 Місяць тому +1

    Thank you so much sir revision ku supara irundhu

  • @EzhiAmmu2000
    @EzhiAmmu2000 4 місяці тому +8

    Most Valuable Session sir Thank you so much 👍👍

  • @tnpsclife3580
    @tnpsclife3580 4 місяці тому +2

    Sir Tamil Roomba Payama irunthuchiii Ippo antha Payam illa sir ippo thelivaga ullen migavum Nandriiii Ayyyaaaaa❤

  • @Neesh905
    @Neesh905 4 місяці тому +3

    Waiting for 100k views.. Guinness Tamilnadu record.. hat's off u Gurunatha ♥️♥️

  • @mastersacademy1903
    @mastersacademy1903 Місяць тому +2

    Thank you so much sir ❤❤❤

  • @anbudevi2825
    @anbudevi2825 4 місяці тому +4

    Thank you so much sir. Take care of your health sir.😊

  • @govindhanmk1415
    @govindhanmk1415 4 місяці тому +1

    Aiyaa aiyaa unga intha muyarchikku romba romba nandri aiyaa ithu yenga pala peroda vetriya thedi tharum aiyaa❤❤❤

  • @kavyakavin6996
    @kavyakavin6996 4 місяці тому +6

    Thank you so much for 10 set of questions sir .......

  • @rajaentertainment6087
    @rajaentertainment6087 Місяць тому

    மிக்க நன்றி சார் வாழ்த்துக்கள் 🎉

  • @priyamanimaran2002
    @priyamanimaran2002 4 місяці тому +5

    thank you so much anna very very useful

  • @mamallan4803
    @mamallan4803 4 місяці тому +1

    ஐயா மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி❤❤

  • @sanjeevieswari7821
    @sanjeevieswari7821 4 місяці тому +3

    காடு-சுரதா தானே ஐயா

  • @bhavanijayaseelan5062
    @bhavanijayaseelan5062 4 місяці тому

    Group 2 ungala mattum than follow pannaporen sir kandipa pass panniruven sir engala mathiri house wife and coaching class pokamudiyathavankallukku neega than sir God thank you for your support sir keep rocking sir
    ..

  • @AMAZINGCONTENT132
    @AMAZINGCONTENT132 3 місяці тому +1

    Great salute sir❤❤.May Allah bless you abundantly..May Allah gives you health wealth and prosperity...thank you so much sir

  • @silambarasan9152
    @silambarasan9152 4 місяці тому +1

    Thank you sooo much sir ,
    ❤🎉 1000 questions mudichiten sir, first time inaiku than sir unga class parthan super sir ini unga class follow panniven sir 🎉🎉🎉

  • @saranprabu4847
    @saranprabu4847 Місяць тому

    1set 100 out of 71
    2 Set 100 out of 69
    3 Set 100 out of 54
    4 set 100 out of 66
    5 set 100 out of 68
    6 set 100 out of 83
    7 set 100 out of 86
    8 set 100 out of 63
    9 set 100 out of 77
    10 set 100 out of 72
    Tq sir ❤ great efforts hat's off uu sir❤❤❤❤

  • @ingulabr1832
    @ingulabr1832 4 місяці тому +1

    சகோ உங்களை வாழ்த்த வார்த்தைகள் போதா..... நன்றிகள் பல.......

  • @arulpandiyan3010
    @arulpandiyan3010 4 місяці тому

    11 hr class enaku romba helpful ah irunthuthu iniku xam la...romba nandri sir...❤

  • @bhuvaneswariaruthra832
    @bhuvaneswariaruthra832 4 місяці тому +1

    Sir ne last 1 month ah padika mudiyama iruken.. Unga video gave me a boost to write exam sir. Very level dedication.. hats off sir

  • @raghavialagarsamy9244
    @raghavialagarsamy9244 4 місяці тому +1

    Jesh anna if i get a job na undoubtedly u r the one nd only reason......great teacher i never ever met in my lyf......hats off thalaiva......u r the purely gem 💎.... thank yu naa❤❤❤❤❤

  • @farhanfazi180
    @farhanfazi180 Місяць тому

    Thank u so much sir... ithuvara test eluthi pakave pudikathu but 1st time continues eh 10 set of question paper attend panirken

  • @silentkiller.2710
    @silentkiller.2710 4 місяці тому +2

    மனமார்ந்த நன்றிகள் பல ஐயா.....!!!!!!! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aruniyyappan6653
    @aruniyyappan6653 4 місяці тому +1

    தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர்

  • @varmithar085agrieng7
    @varmithar085agrieng7 4 місяці тому +1

    Sir evalo hardwork potu teach pana ungaluku romba romba romba thanks sir 🙏

  • @prem_cutz
    @prem_cutz 4 місяці тому +2

    Thank you sir....❤

  • @YogiYogithkumar
    @YogiYogithkumar 4 місяці тому +1

    குரு நாதருக்கு எனது பணிவான வணக்கம்;
    GK kum," previous year question" all types of madel kum oru video podunga,pls❤🙏💐👍

    • @கண்ணம்மா-ன7வ
      @கண்ணம்மா-ன7வ 3 місяці тому

      Brother
      Intha vidio la irukurathellam old years questions ah illa
      General ah book la irunthu 1000 questions post pannirukara?

  • @towardssuccessacademy
    @towardssuccessacademy 4 місяці тому

    905) ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துக்கள் 10

  • @HasuMurugan
    @HasuMurugan 4 місяці тому +1

    Anna nenga semma great leader ❤

  • @Keerthanaprinters
    @Keerthanaprinters 4 місяці тому +1

    No words sir romba nanri na kandipa posting vangi unga meet panna varuvan 🫂