இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் | INDIAN POLITY | FLASHBACK | CentumAPP |

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2023
  • CentumAPP Download link: play.google.com/store/apps/de...
    .
    .
    .
    .
    .whatsapp link: https:chat.whatsapp.com/LSpPdx0HZv9...
    .
    .
    .
    #tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami

КОМЕНТАРІ • 713

  • @Velan.Kathiresan.M
    @Velan.Kathiresan.M Рік тому +248

    ஒரு நிமிடம் கூட கவனத்தை வேறெங்கும் செல்லவிடாமல் மனதில் பதிய வைத்து விட்டீர்கள் 🙏🙏🙏🙏🙏 உங்கள் காணொளிகள் என் போன்ற தேர்வர்களுக்கு பெரிதும் உதவிபுரியும்🙏🙏🙏🙏

  • @Akumar0310
    @Akumar0310 Рік тому +65

    ஒவ்வொரு வார்த்தைகளும் பசுமரத்தாணி போல நினைவில் நின்றது ஐயா!!மேலும் தொடர்வீர்கள் என நம்புகின்றேன் தாழ்மையுடன்...

  • @tamilbharathisocial1438
    @tamilbharathisocial1438 Рік тому +22

    நான் சமூக அறிவியல் ஆசிரியர் நாளை இந்த பாடம் பத்தாம் வகுப்பிற்கு எடுக்க மிக உதவியாக இருக்கும் நன்றி அய்யா.

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Рік тому +72

    ஒரு மிகச்சிறந்த ஆசானிடம் கற்றுக்கொண்டது மிகமிகப் பெருமையாக உள்ளது ஐயா....தலைவணங்கி தொழுகின்றேன்.

  • @atchayaaravi2436
    @atchayaaravi2436 Рік тому +12

    மிகவும் தெளிவான விளக்கம் அந்த காலத்திற்கே சென்று ஒவ்வொன்றையும் பார்த்தது போன்று இருந்தது மிகவும் அருமை இது போன்ற இன்னும் பயனுள்ள பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்

  • @ambeth660
    @ambeth660 Рік тому +36

    தலைவா! வேற லெவல்...
    இதுவரைக்கும் நான் இதுபோன்றதொரு விளக்கத்தை கேட்டதில்லை.... நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @praveenapravi7138
    @praveenapravi7138 Рік тому +47

    A stand up claps 👏👏👏👏 for your teaching sir.
    Excellent session 🔥🔥🔥
    Noor and corner explanation 👍

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx 10 місяців тому +16

    எல்லா பள்ளிகளிலும் இப்படி ஆசிரியர்கள் கிடைத்தால் தமிழக மாணவர் மாணவி எல்லோரும் வெற்றி

  • @bala5763
    @bala5763 Рік тому +63

    தரம் என்பதை தாண்டி வேறு வார்த்தை உள்ளது எனில் .. அதில் அடங்கும் வகுப்பு..❤❤❤❤❤

  • @senthilpriya8342
    @senthilpriya8342 Рік тому +21

    Good energy sir... கேட்கிற எங்களுக்கும் u gave the same energy level sir... Thanks a lot sir...🎉

  • @umeshsp4895
    @umeshsp4895 29 днів тому +2

    ஒன்னுமே தெரியாத எனக்கு இந்த ஒரு காணொளி மூலம் புரியவைத்த உங்களுக்கு பாராட்டுகள் ஐயா👏👏👏👏👏👏👏

  • @karunagaran2384
    @karunagaran2384 6 місяців тому +6

    பசிக்கவே இல்லை, கவணித்து குறிப்பு எடுத்து கொண்டு பதிவு முடிந்த பின்புதான் சென்றேன்🙏👏👏👏

  • @ST-PoovarasanM
    @ST-PoovarasanM 9 місяців тому +32

    இதை விட தெளிவா எடுக்குறவங்களுக்கு Life Time Settlement ***
    மிகவும் தெளிவான விளக்கம்...
    இன்று முதல் நான் உங்கள் சீடன்... 🙏

  • @srikanishkaenterprises
    @srikanishkaenterprises Рік тому +6

    Ur way of teaching is very inspired for all tnpsc aspirants.. thank u so much for ur valuable speech sir .. keep rockzzzz

  • @saroshraman3022
    @saroshraman3022 Рік тому +7

    தெளிவாக புரிந்து கொண்டேன் அரசியல் அமைப்பு... நன்றி சார் ❤❤.. 💐💐

  • @VaasahaaVaasahaa-go5us
    @VaasahaaVaasahaa-go5us Рік тому +5

    No words to compare. Superb and clear explanation. May God bless and lead you.

  • @dondinesh1625
    @dondinesh1625 Рік тому +5

    மிக்க நன்றி அய்யா..... மிக அற்புதமாக பாடம் கற்பித்தீர்கள். பணிவான நன்றி அய்யா🎉🎊

  • @priyangadevi984
    @priyangadevi984 Рік тому +5

    Wowwww vera level sir keep rocking sir pls continue this type of sessions 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthipragathish9142
    @jayanthipragathish9142 Рік тому +4

    Sir arumai ithepola govt college la class eduthiruntha naa group Examla pass pannirupen Tq vry much sir. Engalai pola amt katti class pogamudiyathavangaluku neenga oru varaprasatham. Tq🙏🙏🙏🙏🙏

  • @Arunkumar-rx9nj
    @Arunkumar-rx9nj Рік тому +9

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை very good explanation sir 👏👏👏👏👏

    • @kaviya.a9141
      @kaviya.a9141 17 днів тому

      Thank u sir 🥰very usefull classes 👏🏻

  • @mohammedrafi9477
    @mohammedrafi9477 Рік тому +5

    எங்கடா அதுக்குள்ள 1 மணி நேரத்த காணோம் 😅 .time ponadhe therila thanks a lot sir

  • @seedansivamedia3123
    @seedansivamedia3123 Рік тому +6

    ஜயா உங்கள் உழைப்பு மிகப்பெரியது அதற்கு நாங்கள் தலைவணங்கிறோம், மிகச்சிறப்பான விளக்கம்

  • @study_with_DD
    @study_with_DD Рік тому +9

    Sir innum neraya videos podunga sir ✨ revision ku romba use fulla irukku sir 🙌✨

  • @pavithrasri8104
    @pavithrasri8104 10 місяців тому +6

    Thank you so much sir❤..for this wonderfull session💯..waiting to hear from you about brief session of all the articles under polity..which will be useful to learn from the basement of each topics...God bless you sir💫

  • @priyush9
    @priyush9 11 місяців тому +2

    Nan parththa pala chenel la vida unga teacting Vera level la iruku ... konjam kooda thukam verala bore ha illa very interesting ha irunthuchchi... thank you so much..😊😊😊

  • @roobavathitb2723
    @roobavathitb2723 11 місяців тому +1

    Supera explain panninga sir. Ithe bookla padikirappa 2 or 3 times padicha kooda mind la nikathu. Nenga explain pannathu apdye mindla nikkuthu sir good teaching tq .

  • @user-ge2bd6pu4i
    @user-ge2bd6pu4i 28 днів тому +1

    Ungalai thavira vera yaralaium ivlo theliva sollamudiyathu oru oru varthaium ketkum pothu kannethire thalaivarkal anaivaraium parka mudinthathu romba romba Thank you sir very very useful and easy understand full energy speech for u starting to ending sir.lots of Thanks for ur efforts.

  • @soundravallichellaiah5696
    @soundravallichellaiah5696 10 місяців тому +2

    Thankyou so much sir.... thukkam vara mathiri irunthathu but unga class ah kavanikavum thukkam yellam kalaninjitu super ah purinthathu nantri sir

  • @ManikandanManikandan-bb3uc
    @ManikandanManikandan-bb3uc Рік тому +4

    அண்ணா ரொம்ப நன்றி உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🤚🤚🤚🤚👋👋👋🙏🙏🙏

  • @sachingokul648
    @sachingokul648 Рік тому +2

    please post videos about difficult topics to connect each by each in every unit.
    this video really helped me lot.
    thanks 🤩.

  • @SandhiyaNsandhiya-nt5dp
    @SandhiyaNsandhiya-nt5dp 7 місяців тому +2

    I well understood keep doing upload more video brother .❤❤❤🎉🎉🎉🎉superb exolanation vera level 🎉🎉🎉

  • @ammukeerthi9234
    @ammukeerthi9234 Рік тому

    Super sir avlo periya lesson ah oru story ah manasula pathiya vachutinga excellent work sir thank you so much sir ....

  • @PremKumar-mu8bj
    @PremKumar-mu8bj Рік тому +6

    Daily Indian constitution article 15 to 20 podunga sir for all exams ku helpful ah irukum..i admire your wonderful teaching sir and Keep rocking sir..

  • @kaniparthee-tw8nw
    @kaniparthee-tw8nw 11 місяців тому +2

    Superb .......👏👏👏👏..no words to say.... excellent ah irukku anna neenga hindu news papers approch pathium video podunga plzzzz........❤☺️🙏🙏🙏

  • @RDRR1314
    @RDRR1314 9 місяців тому +2

    Nenga vera level sir🔥🔥🔥ivlo spr ah vera yaralayum cls eduka mudiyathu thankyou sir

  • @tamilbharathisocial1438
    @tamilbharathisocial1438 Рік тому +2

    மிக மிக அருமை...வாழ்த்துகள்.

  • @kanagasrinivasan7802
    @kanagasrinivasan7802 Рік тому +3

    Clear explanation sir. 1 class 10 time reading panna மாறி cleara eruku. Keep teaching.

  • @bithriasha5100
    @bithriasha5100 Рік тому +1

    Sir very very super romba Nala enaku polity understand agama irunthuchi Ipa very cleara intha video very thank u so much sir

  • @deepaMani-ji3ie
    @deepaMani-ji3ie 3 місяці тому +1

    ஐயா, உங்களின் ஆசிரியர் யார், இந்த அளவுக்கு உங்களை உருவாக்கிய அவருக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @darknet1325
    @darknet1325 Рік тому +3

    அருமையான தெளிவுரை வாழ்த்துக்கள்..👏

  • @suriyakala3813
    @suriyakala3813 Рік тому +10

    🙏I always love your polity class sir. No one can replace the place🙏

  • @selvistalin8092
    @selvistalin8092 Рік тому +3

    மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா👏

  • @senthilmuthu1856
    @senthilmuthu1856 Рік тому +3

    Superb sir மிகத்தெளிவான விளக்கம்

  • @ilaku1dhan
    @ilaku1dhan Рік тому +5

    திருப்புதல் செய்ய தரமான தகவல்கள் 🎉🎉

  • @keerthanasuresh7748
    @keerthanasuresh7748 Рік тому +3

    Tq so much sir continue ur session up to daily🎆 eagerly waiting 🎊

  • @nithya7339
    @nithya7339 Рік тому +8

    Best teacher of the Tamil Nadu 🔥🔥🔥

    • @CentumAPP
      @CentumAPP  Рік тому

      Thanks...It means a lot to me

  • @sandysandy740
    @sandysandy740 Рік тому +2

    Super thalaiva👏
    .💥,world war 1,2 pathi videos podunga🙏

  • @nathiyat7084
    @nathiyat7084 Рік тому +3

    Clear explanation 🎉 super sir 😊

  • @PDslifestyle973
    @PDslifestyle973 Рік тому +1

    Anna vera level anna na notes eduthu vachitta enaku romba usefull ha iruthuchi... Tq anna😊

  • @aparna-uw2yp
    @aparna-uw2yp 17 днів тому

    Thank you sir😊 learned lot of extras points even it is not in book.. continue this efforts and support us sir 🙏🏻

  • @rajeswaridhinesh2756
    @rajeswaridhinesh2756 3 місяці тому +1

    இந்தியாஅரசியல் அமைப்பு பற்றி இப்பொழுது தான் தெளிவாக புரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @jeraldjohnson9991
    @jeraldjohnson9991 Рік тому +2

    Really awesome👏✊👍 bro i realy felt your hardwood you gave your whole absolutely potential. Keep it up , and rocking.2473 there did you do some MISTAKE please correction that words bro

  • @rajameena7188
    @rajameena7188 Рік тому +3

    precisely for your data and explainations🙏

  • @Roshini-qo3we
    @Roshini-qo3we 10 місяців тому +2

    Thank you so much sir. Social science mela romba interest varavachi tinga i am really and hearty thanking you 😊

  • @RameshMithran24
    @RameshMithran24 3 місяці тому

    நேரு எப்படி அமெரிக்க அரசியலமைப்பின் புத்தகத்தின் முகவுரையை பார்த்து தெரிந்து கொண்டாரோ அதே போல தான் நீங்களும் எங்களுக்கும்...
    You tube ல் இந்தப் பாடம் சம்பந்தப்பட்ட ஆயிரம் வீடியோ இருந்தாலும் உங்கள் வீடியோ தான் எங்களுக்கு முகவுரை

  • @bgroshnibala2759
    @bgroshnibala2759 8 місяців тому

    Vera level sir hearty thank you
    Thanks a million
    Pidikadha lesson nu erundhan sir
    But ivlo nall indha video pakkala
    thanks a million sir

  • @sadhasivamv27
    @sadhasivamv27 11 місяців тому +1

    Romba nalla tech panniringa sir neenga ❤❤romba helpful ah iruku sir

  • @venkatraman7026
    @venkatraman7026 Рік тому +4

    Semma energy... Vera level sir neega.....

  • @kumaresanp4566
    @kumaresanp4566 Рік тому +1

    தெளிவான விளக்கம் மேலும் பதிவிடுங்கள்👍👍👍

  • @ammukanna4526
    @ammukanna4526 11 місяців тому +1

    Clear explanation.iduku munnadi polity la eduvama teriyadu.duper Ida continue pannungsa. sir

  • @mpnachiya9456
    @mpnachiya9456 9 місяців тому

    Tqqqq ..🙏🙏.so much sir.. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை sir...Time ponathe theriyala..🙏.nalla clr ra puriuthu sir...onces again tqqqq sir 🙏🙏🙏

  • @Varshushort
    @Varshushort 11 місяців тому +3

    Bro geography classesum podunga. This videos are very useful. Thanks a lot bro. Unga support eppavume engalukku theva bro

  • @lukkesh0078
    @lukkesh0078 Рік тому +5

    Sir daily continue pannunga we support sir

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 2 місяці тому

    Sir, you're really great. Class la more than 10 minutes class la concentrate panradhu avlo kashtama irukkum podhuva. Aana unga class yellame muthu na muthu thoothukudi muthu ❤.

  • @saranyaanbalagan2731
    @saranyaanbalagan2731 Рік тому

    Super. Explanation sir u made complex one to more easier.

  • @kalaivanikannan6716
    @kalaivanikannan6716 Рік тому +2

    Your teaching is excellent sir.thank you so much sir.

  • @manjunatarajan4898
    @manjunatarajan4898 Рік тому +1

    அருமையான விளக்கம் அண்ணா. நன்றி🙏

  • @bharathiudhay622
    @bharathiudhay622 Рік тому +2

    Politics ye puriyama irundhuchu ... unga teaching paarthathum daily aar vama ketkuren enakulla oru unarvu namba varalaru ipdi laa irukaa nu... innum aar vama iruken niraiya history learn pannikanum nu....❤

  • @ananthabalana7191
    @ananthabalana7191 Рік тому +3

    Clearcut Understanding ❤

  • @harini.g550
    @harini.g550 Рік тому +3

    Thanks anna.polity finish panni kudunga.gk syllabus fulla ippadi edunga anna.super.🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @easwarivishnu4025
    @easwarivishnu4025 Рік тому +1

    மிக்க நன்றி நன்றாக புரிந்தது.உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் ஒரு மாணவன் எழுதாமல் அப்படியே மனதில் பதிந்தது மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.

  • @SanthoshiSanthoshi-ek6pj
    @SanthoshiSanthoshi-ek6pj 8 місяців тому +2

    No words to explain your service for students.thank you sir.

    • @CentumAPP
      @CentumAPP  8 місяців тому

      It's my pleasure

  • @kalai222
    @kalai222 Рік тому +1

    Anna Unga teaching superb enaku polity pudikathu so padichathea illa inimel start pannalamnu iruken Anna Unga teaching avlo arumaiii😊

  • @kanmaniv9390
    @kanmaniv9390 Рік тому +1

    Super anna topic wise cover panedunga jdo examku unga class mattum tha nambi iruken

  • @mahalakshmi-bn3vz
    @mahalakshmi-bn3vz 11 місяців тому +1

    Really thank you so much 🙏 sir... Way of teaching excellent...

  • @kavithas8844
    @kavithas8844 10 місяців тому +2

    சின்னம் --யானை இப்பதான் தெரியும்..... நன்றிகள் பல sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @RameshRamesh-qm8yp
    @RameshRamesh-qm8yp Рік тому +1

    Miga miha arumaiyana pathivu ealluthi vaikkamale manathil alahaha pathinthu vdathu anna...thank you

  • @bommi123
    @bommi123 Рік тому +3

    Excellent teaching sir.crystal clear explanation thank you sir..

  • @elangovanrajendiran2017
    @elangovanrajendiran2017 Рік тому +2

    Well done 👏 sir topic ellam coverage pannitanga sir plz

  • @skincarewithdhya6739
    @skincarewithdhya6739 11 місяців тому +1

    Sir intha video pathutu enala comment panama eruka mudila.ovoru visiyamum muthu mutha soli erukinga.ungaluku kodana kodi nandri 🙏🙏🙏🙏

  • @jeyanthimathstutorials4325
    @jeyanthimathstutorials4325 Рік тому +1

    Super explanation Good brother keep doing 👏

  • @kabirami394
    @kabirami394 4 дні тому

    Excellent sir, very very very thanks sir, ithuthan sir class. Ithumathiri yarumay sollitharula,you are great 👍 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉I

  • @indhuindhu4292
    @indhuindhu4292 Рік тому +2

    💥🤝Thank you very much sir...கடைசி பதிவில் நீங்கள் 2473 திருத்தம் செய்யப்பட்டதை இரண்டாயிரத்து நான்காயிரத்து என்று சொல்லிவிட்டீர்கள் ஐயா...anyway keep rocking sir....🥳

  • @ananthrajan5431
    @ananthrajan5431 6 місяців тому

    அருமை மிக்க நன்றி எளிதாக புரியும் வகையில் விளக்கம் இருந்தது🙏

  • @selsiyakalai6218
    @selsiyakalai6218 11 місяців тому +1

    Thank u so much sir very nice explanation clearly understood

  • @bharathikumar2380
    @bharathikumar2380 Рік тому +4

    Daily waiting for your video thanks you so much sir 💐

  • @user-md4dy6gp1w
    @user-md4dy6gp1w 4 місяці тому

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி..
    மென்மேலும் பதிவு செய்யுங்கள்.

  • @sangeethasumathi2161
    @sangeethasumathi2161 5 місяців тому

    Sir please continue this series which is very useful for clearing concepts ...very efficient class 🎉

  • @k.kaliyamoorthyt.kumarasam7229

    Vera level sir, u r great❤❤❤

  • @Reva19944
    @Reva19944 10 місяців тому

    Vera level sir ...yaru ivlo arumaya intresting ga sollamudiyathu

  • @Nathinathi-bz7ik
    @Nathinathi-bz7ik 8 місяців тому

    மிகவும் அருமையான வகுப்பு. மிக்க நன்றி சார் 🙏🏻👍🏻

  • @kowsalya_tnpsc
    @kowsalya_tnpsc 8 місяців тому +1

    Tq sir.. Revision Ku rompa useful ah irunthuchu..

  • @jeevagan8260
    @jeevagan8260 Рік тому +1

    Anna romba thanks anna. Enakku polity parthale bayam. But ipo romba easy ah irukku. Ungalatha romba nalla class edukiringa engala class pogama vitla irunthu padikura house wife ku la neenga oru vara prasatham. Thank you anna. Plz continue

  • @thirua8868
    @thirua8868 Рік тому +2

    அருமையான விளக்கம் ஐயா 💯🙏

  • @Reshmacn2708
    @Reshmacn2708 9 місяців тому +1

    Awesome and clear explanation Sir.. Thank yo 😃

    • @CentumAPP
      @CentumAPP  9 місяців тому +1

      So nice of you

  • @Bhuvi63
    @Bhuvi63 Рік тому +2

    Vera level explanation 🙏

  • @raghu.k649
    @raghu.k649 Рік тому +2

    Such a great class sir you made it ..... Thanks a lot

  • @vijayas2763
    @vijayas2763 Рік тому +3

    Thank you sir excellent teaching..🙏🙏

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of Рік тому

    Elarukum ethu pola amaipu kitaikathu god kodutha varam sir ungaluku Pani siraka valthukal

  • @keerthanasuresh7748
    @keerthanasuresh7748 Рік тому +1

    Sir ivlo detail ah ithuvaraikum yaarume nadathula sir tq so much economy geography science intha topic detail ah nadathunga sir