UNIT - 8 | Role of Tamil Nadu in freedom struggle - 2 | Kanimurugan | Suresh IAS Academy

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • SURESH IAS ACADEMY
    TNPSC BANK TET RAILWAY SSC POLICE
    TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
    For more details
    sureshiasacadem...
    For Online test
    www.sureshacade...
    #unit8
    #Tnpsc

КОМЕНТАРІ • 185

  • @rajisuresh4017
    @rajisuresh4017 4 роки тому +248

    நாட்டுக்காகப் போராடிய அந்த தேசிய தலைவர்களின் செயல்களுக்கு இணையானது நீங்கள் நடத்தும் இந்த வகுப்புகள் என்னை போன்ற ஹவுஸ் வைஃப் மற்றும் கட்டணம் செலுத்தி இதுபோன்ற வகுப்புகளுக்கு செல்லமுடியாத அனைவரும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் மிகவும் நன்றி ஐயா

    • @civilpasanga8268
      @civilpasanga8268 4 роки тому +6

      Correct

    • @Murugan-jd1bk
      @Murugan-jd1bk 4 роки тому +12

      House wife=இல்லத்தரசி

    • @valliammala9892
      @valliammala9892 3 роки тому +4

      migavum unmai.. nanri sir

    • @kowsikumar5344
      @kowsikumar5344 3 роки тому +6

      Institute la summa pona Suma notes tha kudupanga intha maari board la nadathamatanga

    • @briggsasher5478
      @briggsasher5478 3 роки тому +1

      I guess I'm kinda off topic but does anyone know a good place to stream newly released tv shows online ?

  • @gomathisankar4673
    @gomathisankar4673 4 роки тому +52

    எந்த ஒரு அகடாமியும் செய்யாத ஒரு செயல் சுகேஷ் ஐயா மற்றும் கனிமுருகன் ஐயா உங்களுக்கு மிக்க நன்றி. 8 பாடத்தில் திருக்குறளை ஆவலோடு எதிர்பார்கிறேன்

  • @sivakumars7439
    @sivakumars7439 4 роки тому +67

    கனிமுருகன் sir.... உங்களுக்கு நான் என்றென்றும் கடமை பட்டவனாய் உள்ளேன்... மிக்க நன்றி 🙏🙏🙏❤️

  • @AkilasMotherbestcookingchannel
    @AkilasMotherbestcookingchannel 4 роки тому +78

    கரும்பலகையில் எழுதி நடத்துவது தாங்கள் நேரில் வந்து கற்பிப்பது போல் உள்ளது.🙏🙏

  • @kidsworld-po5ut
    @kidsworld-po5ut 2 роки тому +7

    மதா, பிதா, குரு ... தெய்வம் .... இது உண்மை 💯 I learned many things from my father and mother... After then u.. sir... Thankyou sir ... 🥰🥰

  • @sudhasubramanian1708
    @sudhasubramanian1708 4 роки тому +24

    Hello Kanimurugan Sir, Am Sudha from thiruvarur.. Unga class parthu than prepare pandren, nerla irunthu watch pandra Mathiri iruku.. correct time schedule pottu padikiren pala kashtangaluku nadula, extra time thoongina kuda thookathula nega paadam nadathura Mathiri irukum , yelunthu padipen sir... sollrathuku words Ila Unga Kalvi pani sirakkatum.. God Bless U Sir... very motivational ur classes are and whole suresh academy team..... 🙏🙏🙏

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 4 роки тому +8

    கல்விச்சக்ரவர்தி கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @senthilsenya
    @senthilsenya 4 роки тому +9

    என் தல கனிமுருகன் சார் உடைய குரல் சிங்கம் மாற்றி சும்மா அதிரும். தூங்கிகிட்டு படிக்கிறவங்களகூட புத்துணர்சியோட படிக்கத்தூண்டும். சகோதரர் Shiva Shiv என் தலையோட வாய்ஸ் clarity இல்லைனு கமெண்ட் பன்னிருக்கிங்க. உங்களுக்கு வேற எதுவும் problem னு நினைக்குறேன். 1st அத check பண்ணுங்க. சாரோட class session எவ்வளவு valuable னு உண்மையா படிச்சி TNPSC கு prepare பண்றவங்களுக்கு தான் தெரியும். நன்றி தல கனிமுருகன் சார்

  • @bestengineer791
    @bestengineer791 4 роки тому +19

    God of TNPSC Aspirant - Kani murugan Sir

  • @jmohan1108
    @jmohan1108 3 роки тому +6

    Sir. I have become addicted to listening to your lecture while walking exercise. Both body and soul are lightened and enlightened respectively. Thanks for your video classes.

  • @sathishsathish4682
    @sathishsathish4682 2 роки тому +3

    TNPSC Examக்கு வருடம் 20000 ரூபாய் வாங்கும் பண முதலைகள் மத்தியில் ( நீங்கள் சிறந்த ஆசிரியர்)👌👍👍👍👍👍👍👍

  • @pazhanisamy4653
    @pazhanisamy4653 4 роки тому +4

    வணக்கம் திரு.கனிமுருகன் சார்
    நான் அதிகமான youtube chennal பார்திருக்கேன்
    உங்களமாதிரி மிக சிறப்பாக யாருமே class எடுக்கவில்லை
    சார் நீங்க தொடர்ந்து youtube class தொடந்து எடுக்க வேண்டுமென பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
    தூத்துக்குடி சுரேஷ் IAS ACADEMY யில் நீங்கள் நடத்தும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க ஆசை ஆனால் நான் சேரும் சூழலில் இல்லை என் ஊர் தர்மபுரி நான் தமிழ்நாடு அரசில் ஒரு சிறிய பணியில் வாணியம்படியில் இருக்கிறேன்
    Please sir தொடர்ந்து youtube யில் Video கொடுங்க
    Thank you Sir.

  • @pugalendhijayabal8541
    @pugalendhijayabal8541 4 роки тому +5

    Great work.. sir.. thank u kanimurugan sir , suresh academy... and sukesh sir.. u made a new revolution in vide class history. .

  • @yuvaranis7civil797
    @yuvaranis7civil797 3 роки тому +3

    No words to say.....your teaching is very effective sir.... thank you so much

  • @gokul35
    @gokul35 4 роки тому +5

    Sir neenga 3 hours, video potalum kooda pathute irrukalm...... 👍👍👍 super sir....

  • @angulakshmi1224
    @angulakshmi1224 3 роки тому +2

    I never forget this service,untill my last breath.Thank. You heartfully to Kanimurugan sir ,Suresh sir and all other staffs in Suresh academy.simply no words to thank

  • @dhamodharanv1253
    @dhamodharanv1253 3 роки тому +1

    கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் கோயம்புத்தூர் மாவட்டம். உங்களுக்கும் சுகேஸ் சாமுவேல் ஐயா அவர்களுக்கும் நன்றி. இங்கு கோயம்புத்தூரில் உங்கள் கிளை ஆரம்பிக்க வாழ்த்துக்கள் 🙏💐💐

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan3509 4 роки тому +5

    Thanks sir unga videos na full ah pakuren romba useful ah iruku lesson la main points soldringa. unga teaching super and vera level

  • @srinagalaksmis9106
    @srinagalaksmis9106 3 роки тому +3

    Hats of u sir..for u r style of teaching

  • @indirasuresh7568
    @indirasuresh7568 Рік тому +1

    No words to explain how u r explained this history I can't believe

  • @pommuthaipommi982
    @pommuthaipommi982 4 роки тому +3

    Sir epdi sir super evlo Nala teach panuringa

  • @abi1946
    @abi1946 4 роки тому +7

    Ena solla yeppadi solla yevalavu sonnalum pothathu... thank you so much sir...

  • @sowndharyasow9641
    @sowndharyasow9641 4 роки тому +4

    I really enjoyed the topic sir thank u kanimurugan sir

  • @vijaykrishnan2005
    @vijaykrishnan2005 4 роки тому +3

    Group 1 xam unga class Nala tan ezhuta poren so full credit goes to u only sir, Marathiyar lesson la peshwas class edunga sir pls... Very big thanks to u sir...

  • @archuaksha7712
    @archuaksha7712 3 роки тому +3

    Sir your classes are very veryyyyyyyyy useful sir.. Thank u so much sir..

  • @boominagu9103
    @boominagu9103 4 роки тому +4

    Waiting for your part 2 videos sir thank you very much....workers aspirants ku very useful your teaching...........

  • @karthickroja3069
    @karthickroja3069 3 роки тому +2

    Thanks to kanimurugan sir and suresh IAS ACADEMY.

  • @vasugivaradaraj7428
    @vasugivaradaraj7428 4 роки тому +5

    From morning waiting for your video sir thanks you sir👌

  • @thaithanthi5237
    @thaithanthi5237 4 роки тому +8

    Semmaa sir.... Ipdiyae dailyum oruu video potturunga sir

  • @manikandaprabhuranjith3864
    @manikandaprabhuranjith3864 4 роки тому +23

    Sir polity class continue pannuka plz

    • @vaigaivlog5935
      @vaigaivlog5935 4 роки тому +3

      Plz sir polity continue pannunga sir

    • @vasanthias1957
      @vasanthias1957 4 роки тому +2

      Ss sir plzz enga kanavu unga kailathaan iruku plzz

    • @king-sf8um
      @king-sf8um 4 роки тому +1

      கண்டிப்பாக இருக்கும்..... ஆனா இப்போ இப்போதைக்கு இந்த சப்ஜெக்ட் தான் டெஸ்ட் போயிட்டு இருக்கு....

    • @vasanthias1957
      @vasanthias1957 4 роки тому +1

      @@king-sf8um epa intha text mudiyum epa nxt polity video varum

    • @king-sf8um
      @king-sf8um 4 роки тому +1

      @@vasanthias1957 10ம் தேதி polity start akuthu so Feb 6th Ku aprm irukalam

  • @JJ-ie2yk
    @JJ-ie2yk 4 роки тому +3

    Thank you sir,
    Great salute for your effort 🤝

  • @rajakumaran2232
    @rajakumaran2232 3 роки тому +2

    HI sir, you are doing very well..thanks for your support..

  • @gokultom1104
    @gokultom1104 4 роки тому +2

    Sirr... My all time fav teacher you sir.... 💛👈👑👑👑

  • @vasanthimuthuramalingam4110
    @vasanthimuthuramalingam4110 4 роки тому +8

    திராவிட இயக்கம், பேரறிஞர் அண்ணா....class podunga sir

  • @malini4020
    @malini4020 4 роки тому +3

    Pls do continue ur service sir.... Cover other topics in polity too

  • @sharmikutty4895
    @sharmikutty4895 3 роки тому +2

    Super sir thank you so much
    Explaination super sir🎉🎉🎉❤️❤️🔥

  • @Abundanceforme897
    @Abundanceforme897 2 роки тому +1

    மிக்க நன்றி அய்யா

  • @SivaSiva-ir6nm
    @SivaSiva-ir6nm 4 роки тому +3

    Thank you so much sir🙏

  • @leninlenin2959
    @leninlenin2959 3 роки тому +2

    Nice class sir 👍💯✔🙏

  • @justmotivation5109
    @justmotivation5109 4 роки тому +2

    Lots of thank u sir🙏🙏🙏👏

  • @selvarani723
    @selvarani723 4 роки тому +2

    Thank you so much sir

  • @yuvashree7270
    @yuvashree7270 3 роки тому +2

    Hats off sir💯

  • @sudharsanmariappan2058
    @sudharsanmariappan2058 4 роки тому +8

    Respected sir
    It's going good sir please continue with Chapter 9 as soon as possible

  • @mathitutorial8471
    @mathitutorial8471 4 роки тому +1

    Sir. Ur video is very useful & simply super

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 роки тому +1

    Thank you sir

  • @gunalavin6882
    @gunalavin6882 4 роки тому +5

    Thank you sir ♥️

  • @mullaiheart6571
    @mullaiheart6571 4 роки тому +2

    Thank u so much sir..

  • @kishorerio3722
    @kishorerio3722 2 роки тому

    Thank you

  • @VigneshVicky-sr5xd
    @VigneshVicky-sr5xd 4 роки тому +3

    Sir Geography ku videos podunga...elarukum useful ah irukum

  • @sudharsanjmuthu3857
    @sudharsanjmuthu3857 2 роки тому +1

    Thank you so much ❤️🙏

  • @indirapriya302
    @indirapriya302 4 роки тому +1

    Nice video .. information

  • @gunapandian4296
    @gunapandian4296 4 роки тому +1

    Romba nandri sir

  • @anishabanu8969
    @anishabanu8969 4 роки тому +1

    நன்றி அய்யா

  • @vijaysupriya7992
    @vijaysupriya7992 4 роки тому +3

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @malathimalathi180
    @malathimalathi180 2 роки тому

    Good evening sir 🎉🙏

  • @dassshona4190
    @dassshona4190 4 роки тому +3

    Polity continue panuga sir....

  • @mehandi333
    @mehandi333 4 роки тому +2

    Polity class continue video podunga sir

  • @jancypremkumar6668
    @jancypremkumar6668 4 роки тому +2

    Again again thank u so much sir

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 3 роки тому +1

    Thank you sir🙏

  • @seethalakshmij9078
    @seethalakshmij9078 4 роки тому +3

    Thank you sir,

  • @shankarssc4850
    @shankarssc4850 4 роки тому +2

    Dheivameee thank you

  • @rajeshj1050
    @rajeshj1050 2 роки тому +1

    No wordds sir 👌

  • @VijayKumar-sr8jj
    @VijayKumar-sr8jj 2 роки тому

    22.08 தன்னாட்சி இயக்கம் 1916 செப்டம்பர்ல தான் அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்குனாங்க

  • @GaneshKumar-xz8jn
    @GaneshKumar-xz8jn 4 роки тому +2

    Thanks sir...

  • @mohangs9227
    @mohangs9227 4 роки тому +1

    Very very super sir

  • @karthir3436
    @karthir3436 4 роки тому

    Tq Lot Naa

  • @rajeshkumar9077
    @rajeshkumar9077 4 роки тому +1

    Sorry sir you are right

  • @tnpsc9900
    @tnpsc9900 4 роки тому +1

    நன்று...

  • @anithaanish5046
    @anithaanish5046 4 роки тому +2

    Home rule movement 1916 ilaya sir?

  • @vijigilli7031
    @vijigilli7031 3 роки тому +1

    செண்பகராமன்...... ஜெய்ஹிந்த் என்று கோசத்தை முதல் முதலில் பயன்படுத்தினார் அதனால்... ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்று அழைக்கப்படும்

  • @PriyaDharshini-vj9yb
    @PriyaDharshini-vj9yb 4 роки тому

    TQ sir TQ very much

  • @shanmugapriya2752
    @shanmugapriya2752 4 роки тому +3

    Mughals video link share panunga sir. Can't find out

  • @jeevasooriyans2952
    @jeevasooriyans2952 4 роки тому +1

    Hi sir,
    I liked your way of teaching sir.... But you were missed many incident years.. Please mention years for exam point of view..
    Example :
    பாரத மாதா சங்கம்
    பாரதி பத்திரிக்கைகள்
    Years solala....
    Years solunga sir... Thanks

  • @manikandanshanmugam7596
    @manikandanshanmugam7596 4 роки тому +1

    Sir லிங்க் ல் உள்ள கேள்விகளுக்கு answer kudunga plz

  • @kalashri4980
    @kalashri4980 4 роки тому +1

    Tq sir

  • @sandhyaa4553
    @sandhyaa4553 4 роки тому

    Sir. Bharathiyar 1908 LA Bala bharatham and suryothayam start panaganu previous video LA solirukinga. But in this video Balaharatham - v.v.s. Iyer and suryothayam - nelakanda bramachari nu solirukinga.
    Which is correct sir

  • @mathiyalagansivabalan6843
    @mathiyalagansivabalan6843 4 роки тому +2

    Part 3 erukka sir

  • @chinnasamy8263
    @chinnasamy8263 4 роки тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @ramyabalu6775
    @ramyabalu6775 4 роки тому

    Rompa thanks sir

  • @prabhusaasha7885
    @prabhusaasha7885 3 роки тому

    Sir vedio super sir

  • @shankarssc4850
    @shankarssc4850 4 роки тому +1

    Vera level

  • @shivashiv5094
    @shivashiv5094 4 роки тому +4

    Sir voice konjam ennum clarity vaenum

  • @sahulhameed6636
    @sahulhameed6636 4 роки тому +2

    Sir kumbakonam eppo varuuvinga

  • @natureisfuture3014
    @natureisfuture3014 3 роки тому +2

    Chembagaramanaaa pathi detaillaaaa padika thevai illayaaa

  • @aswiniindira3199
    @aswiniindira3199 2 роки тому

    Sir 1916 thana home rule started

  • @aksk2376
    @aksk2376 3 роки тому

    Tq sir. 👍

  • @kathiravannatraj
    @kathiravannatraj 4 роки тому +1

    Sir 19th and 20th century topic continues video upload sir

  • @saranyag7418
    @saranyag7418 4 роки тому +1

    Tanq sir

  • @sureshS-xv4sj
    @sureshS-xv4sj 4 роки тому

    நன்றி நன்றி நன்றி சார்.

  • @fathimanagoor334
    @fathimanagoor334 4 роки тому +1

    Daily videos upload pannunga sir

  • @t.purusothamanpurusoth7515
    @t.purusothamanpurusoth7515 4 роки тому

    மிக்க நண்றி அய்யா

  • @sivanaravinthan1938
    @sivanaravinthan1938 4 роки тому

    நன்றி ஐயா

  • @poongothairaju3615
    @poongothairaju3615 4 роки тому

    thanks sir....

  • @raja_tamil7313
    @raja_tamil7313 3 роки тому +1

    👍👍👍

  • @shanmugapriya2752
    @shanmugapriya2752 4 роки тому

    Useful..

  • @seethabharathi9825
    @seethabharathi9825 4 роки тому +1

    Sir home rule movement 1916 Sep illaya

  • @mekalamekala1047
    @mekalamekala1047 4 роки тому +1

    Ellamy scert bookla irukra sir.. (6_12 vara irukra bookah thogudhu iruka sir)...

  • @vgfchennel2372
    @vgfchennel2372 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤tq so much sir

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 роки тому

    சுப்ரமணிய சிவா பற்றி கூறுங்கள்