Sir... எத்தனை முறை கோன்-ஐ கழற்றி சரி செய்தாலும், சிம்மில் வைக்கும்போது ஆஃப் ஆகிறது. 10 ஸ்டவ் ரெடி செய்தாலும், 2 stove தான் சரியாக எரிகிறது. இதற்கு சரியான முறையான தீர்வு என்ன?
பழைய பர்னர் ஆக இருந்தாலும் இப்படி செய்ய முடியுமா? மெக்கானிக் புது பர்னர் போட்டுவிட்டு பழைய பர்னரை சொல்லாமல் செய்யாமல் எடுத்துக் கோண்டு போவதன் உள்நோக்கம் ? அதை சரி செய்யவோ புதுபிக்கவோ உண்டான வழியை தயவு செய்து கூறவும் p கூறவும்.
அன்பு நண்பருக்கு பழைய பர்னர் அதிக டேமேஜ் ஆகி இருந்தால் கண்டிப்பாக புதிதாக மாற்ற வேண்டும் மற்றபடி நமது வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் அந்த பிராப்ளம் சம்பந்தமான வீடியோவாக மட்டுமே இருக்கும் பழைய பொருளை காண்பித்து விட்டு புதிய பொருளை போட்டு வீடியோ எந்த நேரமும் நமது channel இல் வராது எது சாத்தியமோ அதைத்தான் எனது வீடியோவில் கூறியிருப்பேன் உங்களை குழப்புவது என் வேலை அல்ல ஒரு அளவு வீக்கான பர்னரை இந்த முறைப்படி ஈசியாக சரி செய்ய முடியும் நீங்கள் கூறுவது போல இந்த வீடியோவில் எதையும் மறைக்கவில்லை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றி நண்பா
நாங்க இப்பதான் புதுசா வாங்கணும் ஆனா பார்ட்னர் ல இருந்து ஒரு மாதிரி சவுண்டு kora kora nu வருது பத்த வச்சாலும் அதே மாதிரி தான் சவுண்ட் வருது வாங்கி இரண்டு நாள் கூட ஆகல என்ன சார் பண்றது😥😥
பர்னருக்கு கீழே உள்ள டியூப் போன்ற பகுதி கேஸ் வரக்கூடிய பகுதியோடு சேர்ந்திருக்கும் அது சரிவர சேர்ந்து இருக்காது எனவே நீங்கள் சொல்வது போல சவுண்டு வரும் அது சரிவர சேர்ந்து உள்ளதா என்பதை பாருங்கள் பர்னரில் சவுண்டு வர வாய்ப்பே இல்லை
Burner க்கும் ம விற்கும் நடுவில் சிறிய இடைவெளி (gap) வருகிறது. அந்த gap வழியாக காஸ் கசிர்ந்து வெளிப்புறம் எரிகிறது. தயவு செய்து அதற்கு தீர்வு சொல்லவும்
First quality ரொம்ப நாள் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த பிராப்ளம் இருக்கும் அடுப்பு கழுவும் போது பர்னர் உட்காரும் பகுதியில் துணிய வைத்து நன்றாக துடைத்து விட வேண்டும் இல்லை என்றால் அதில் சிறிது டஸ்ட் படிந்திருந்தாலும் பர்னர் அதற்கு மேல் உட்காரும்போது heat ஆகும்போது அந்த இடத்திற்கு ஏற்ற போல் பர்னர் தன்னால வளைந்து விடும் எனவே பர்ணருக்கும் கீழ்பாட்டத்திற்குள் இடையில் கேப் விழுந்து அது வழியாக கேஸ் லீக் ஆகும்
I didn't understand your language but can see video and understand ❤Thank you it works😊
Welldone
Superb bro very useful information.thank you so much
Super bro very informative video thanks lot
Worked very well tq bro❤
Inumnareya videos poduga anna yanaku help full a iruku 😊😊😊😊😊
Welcome 🙏
valuble for me.thanks
Super bro very good video
Thank u soooo much anna🙏🙏🙏
Super idea
இது தெரியாமல் ரூ 450 செலவ பண்ணிட்டேன்.
Thank-you sir
Super anna
super
very infortant tips...
Welcome
Thanks
Gas apdi leak aagranala edum prob aaguma? ..
தெளிவான விளக்கம்
வாழ்த்துக்கள் sir
Welcome 🙏
Unga shop enga bro
Iraiyuthu enna pannalam bro
What is yemricet where we will get
What will happen if this is not treated?
Sir new gas stove vangi iruken samachitu off panum pothu top nu sound agi off aguthu ena reason sir
பர்ணருக்கு கீழே இருக்கக்கூடிய மிக்ஸிங் டியூப் பிரச்சினையாக இருக்கலாம் வேறு எதுவும் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை
Apdiye erinja onum agathu la pls solunga samaika ve bayama irku🤣
Anna burner sound varuthu video podunga...
Lighter on pannum pothu sound varuthu
Epo poduvinga
Comeing soon
Sir...
எத்தனை முறை கோன்-ஐ கழற்றி சரி செய்தாலும், சிம்மில் வைக்கும்போது ஆஃப் ஆகிறது. 10 ஸ்டவ் ரெடி செய்தாலும், 2 stove தான் சரியாக எரிகிறது. இதற்கு சரியான முறையான தீர்வு என்ன?
எரிவாயு அடுப்பு ignition full cleaning in turbine
@@GOLDENREWINDER Thank you sir
பர்னரில் கரி படிகிறது.
பழைய பர்னர் ஆக இருந்தாலும் இப்படி செய்ய முடியுமா? மெக்கானிக் புது பர்னர் போட்டுவிட்டு பழைய பர்னரை சொல்லாமல் செய்யாமல் எடுத்துக் கோண்டு போவதன் உள்நோக்கம் ? அதை சரி செய்யவோ புதுபிக்கவோ உண்டான வழியை தயவு செய்து கூறவும் p கூறவும்.
அன்பு நண்பருக்கு
பழைய பர்னர் அதிக டேமேஜ் ஆகி இருந்தால் கண்டிப்பாக புதிதாக மாற்ற வேண்டும் மற்றபடி நமது வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் அந்த பிராப்ளம் சம்பந்தமான வீடியோவாக மட்டுமே இருக்கும் பழைய பொருளை காண்பித்து விட்டு புதிய பொருளை போட்டு வீடியோ எந்த நேரமும் நமது channel இல் வராது எது சாத்தியமோ அதைத்தான் எனது வீடியோவில் கூறியிருப்பேன் உங்களை குழப்புவது என் வேலை அல்ல ஒரு அளவு வீக்கான பர்னரை இந்த முறைப்படி ஈசியாக சரி செய்ய முடியும் நீங்கள் கூறுவது போல இந்த வீடியோவில் எதையும் மறைக்கவில்லை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றி நண்பா
Sir one burner fire na gas stove use pannalama
மன்னிக்கவும் கமெண்டை இப்பொழுதுதான் பார்த்தேன் தாராளமாக யூஸ் பண்ணலாம் இதில் எந்த பிரச்சினையும் இல்லை
@@GOLDENREWINDER tq sir
Mtaa burner இணைக்கப்பட்ட Enna seivathu
கேஸ் லீக்கேஜ் அதிகமாக இருந்தால் பர்ணரும் எம்டியவும் சேர்த்து மாற்றவும்
என்னுடைய comment ல் திருத்தம்
Burner க்கும் MTA விற்கும் இடையில் சிறிய gap உள்ளது
கண்டிப்பாக flam leak ஆகுமே
நாங்க இப்பதான் புதுசா வாங்கணும் ஆனா பார்ட்னர் ல இருந்து ஒரு மாதிரி சவுண்டு kora kora nu வருது பத்த வச்சாலும் அதே மாதிரி தான் சவுண்ட் வருது வாங்கி இரண்டு நாள் கூட ஆகல என்ன சார் பண்றது😥😥
பர்னருக்கு கீழே உள்ள டியூப் போன்ற பகுதி கேஸ் வரக்கூடிய பகுதியோடு சேர்ந்திருக்கும் அது சரிவர சேர்ந்து இருக்காது எனவே நீங்கள் சொல்வது போல சவுண்டு வரும் அது சரிவர சேர்ந்து உள்ளதா என்பதை பாருங்கள் பர்னரில் சவுண்டு வர வாய்ப்பே இல்லை
@@GOLDENREWINDER romba tnx sir na panni paathuttu cmt pandra again 😀😀
Burner க்கும் ம விற்கும் நடுவில் சிறிய இடைவெளி (gap) வருகிறது. அந்த gap வழியாக காஸ் கசிர்ந்து வெளிப்புறம் எரிகிறது. தயவு செய்து அதற்கு தீர்வு சொல்லவும்
Burrner and MTA change new
Burrner and MTA change new
இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது
First quality
First quality
ரொம்ப நாள் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த பிராப்ளம் இருக்கும்
அடுப்பு கழுவும் போது பர்னர் உட்காரும் பகுதியில் துணிய வைத்து நன்றாக துடைத்து விட வேண்டும் இல்லை என்றால் அதில் சிறிது டஸ்ட் படிந்திருந்தாலும் பர்னர் அதற்கு மேல் உட்காரும்போது heat ஆகும்போது அந்த இடத்திற்கு ஏற்ற போல் பர்னர் தன்னால வளைந்து விடும் எனவே பர்ணருக்கும் கீழ்பாட்டத்திற்குள் இடையில் கேப் விழுந்து அது வழியாக கேஸ் லீக் ஆகும்
மிக்க நன்றி நண்பரே 🙏🙏
Very good
Thank-you sir
Welcome 🙏