தோட்டத்தில் காய்த்த முதல் வெள்ளரிக்காய்💚🌱😃🥒|summer routine work vlog|

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • தோட்டத்தில் காய்த்த முதல் வெள்ளரிக்காய்💚🌱😃🥒|summer routine work vlog|#village #vlog #summer #viral
    If you like my video's please subscribe to join our family members for special occasion 😊 ☺
    If you any questions please comment below or contact me at instagram page Sathya1665 😊
    Thank you so much for your love and support ❤
    ‪@AnbuThirumagal‬

КОМЕНТАРІ • 70

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 місяці тому +11

    வெய்யில் என்றும் பாராமல் உழைக்கும் எங்கள் விவசாயிக்குடும்ப ஆகச்சிறந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்...
    விவசாயிகள் எப்போதும் நன்றாக இருக்கவேண்டும்...
    வாழ்க வளமுடன் ...

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  4 місяці тому +1

      🤩🥰👍

    • @CVeAadhithya
      @CVeAadhithya 4 місяці тому +1

      @@AnbuThirumagal உண்மையில் உழைப்பைப்பார்த்தால் மெய் சிலிர்க்கிறது... விவசாயிகள் உழைக்கபிறந்தவர்கள்...ஆனால், தங்களது உடலையையும் பார்த்துக்கொள்ளவேண்டும்...

  • @user-cy9bi6wz4z
    @user-cy9bi6wz4z 3 місяці тому

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 4 місяці тому +1

    குச்சி தாய்லாந்து ரகம் சத்யா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 місяці тому +1

    அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி அது வெள்ளரி பழம் என்று நினைக்கிறேன்

  • @user-hb2tr2sl3z
    @user-hb2tr2sl3z 3 місяці тому

    நானும் இப்படி தான் தண்ணீ காட்டுகிறேன் சோள காட்டூக்கு

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 4 місяці тому

    Here we tell sola kathir....you say karuthu.......cucumber...👌👌 mix with curd also very good....

  • @Aathi150
    @Aathi150 4 місяці тому +1

    Super ❤❤

  • @deviraja9554
    @deviraja9554 4 місяці тому +1

    This cucumber variety is common in chennai.

  • @jillatamizhan
    @jillatamizhan 4 місяці тому +1

    Super akka 😍😍

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 4 місяці тому

    அருமை தங்கச்சி

  • @arunprasad3731
    @arunprasad3731 4 місяці тому

    Super 😊

  • @doctorsampath
    @doctorsampath 4 місяці тому

    Armenian cucumber. It is actually melon variety. Tastes good. Needs consistent water while growing.

  • @karuppasamykaruppasamy-de7it
    @karuppasamykaruppasamy-de7it 4 місяці тому +2

    🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 місяці тому

    சூப்பர் 🎉

  • @cdhana
    @cdhana 4 місяці тому

    super Sathya.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 місяці тому

    வெள்ளரிக்காய் மக்காச்சோளம்😊❤

  • @usharangaraj596
    @usharangaraj596 4 місяці тому

    Nice❤

  • @kumararun5990
    @kumararun5990 4 місяці тому +1

    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது துறையூர் பெரிய ஏரியை வீடியோ போடுங்கள் சகோதரி

  • @muthukumarr617
    @muthukumarr617 4 місяці тому

    Like potachi

  • @R.D.S86771
    @R.D.S86771 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mpalanisamympalanisamy3153
    @mpalanisamympalanisamy3153 4 місяці тому +2

    வெய்யில் நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சகூடாதம்மா காலை அல்லது மாலையில் தண்ணீர் பாய்ச்சுங்கள்

  • @devadoss3715
    @devadoss3715 4 місяці тому

    நானும் என் மனைவியும் ஊருக்கு வந்த

  • @SelvaKumar-ni7xl
    @SelvaKumar-ni7xl 4 місяці тому

    Hai sister

  • @user-vr4er3ym9u
    @user-vr4er3ym9u 4 місяці тому

    Hi akka

  • @venkatchalam2692
    @venkatchalam2692 4 місяці тому

    மக்காசோளம் சூடாகடிச்சிதின்னா அதுஓருசுவைதாங்க எங்கபக்கம்இப்ப இல்லை புரட்டாசிபட்டத்தில் அதிம்இருக்கும் வெள்ளரிவெயிலுக்குஏற்றகாய்தாங்க 🎉🎉🎉🎉🎉

  • @user-xr3wh9uz4y
    @user-xr3wh9uz4y 4 місяці тому +1

    Hi sis

  • @Solakkadu
    @Solakkadu 4 місяці тому

    Neenga vaanguna tripod link anupunga sister

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 місяці тому +1

    பச்சரிசிக்கும், புழுங்கல் அரிசிக்கும் என்ன வித்தியாசம்.... பயிர் செய்யும் போது இரண்டுமே ஒன்று தானே....

    • @porkodirajesh6129
      @porkodirajesh6129 4 місяці тому +1

      பச்சரிசி னா நெல்லு வேக வைக்காமல் நெல்லு குத்தினால் அது பச்சரிசி...வேக வைத்து நெல் குத்தினால் அது புழுங்கல் அரிசி.

    • @CVeAadhithya
      @CVeAadhithya 4 місяці тому +1

      @@porkodirajesh6129 இப்போது தான் புரிந்தது....நன்றி....பச்சரிசி உடலுக்கு சூடு என்கிறார்களே அது உண்மையா...எது நல்லது...அவல் வாங்கப்போன இடத்தில் பச்சரிசி அவல் என்றிருந்தது...அதைக்கேட்க சங்கடப்பட்டு வாங்காமல் வந்து விட்டேன்...இப்போது விளங்கியது...

    • @VinothKumar-in1vz
      @VinothKumar-in1vz 4 місяці тому

      😂

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 4 місяці тому +1

      புழுங்கல் அரிசியை விட பச்சரிசி சர்க்கரை சத்து அதிகம் உள்ளது சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புழுங்கல் அரிசியை உபயோகபடுத்துவார்கள்.
      ஆர்கானிக் உணவு கம்பு கேழ்வரகு இப்படி நிறைய இருக்கிறது அவர் அவர் வசதிக்கு உபயோக படுத்தலாம்.

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 4 місяці тому

    இது வெள்ளரி பழம்

  • @Solakkadu
    @Solakkadu 4 місяці тому

    நீங்கள் வாங்குன டிரைபேட் லிங்க் அனுப்புங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  4 місяці тому

      அது சரி இல்லைங்க

  • @ArunKumar-tx2hi
    @ArunKumar-tx2hi 4 місяці тому

    Sis ena month kuchi nadavu potutinga

  • @devadoss3715
    @devadoss3715 4 місяці тому

    எந்த பஸ்ல வரணும் நீங்க சொல்லுங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  4 місяці тому

      நீங்க என்ன ஊர்ங்க

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 4 місяці тому +4

    இது பழம் வெள்ளரி

  • @lachuu88
    @lachuu88 4 місяці тому

    Enakku makkal solam venum sister courier pannuveenglaa

  • @AarathanaVelu
    @AarathanaVelu 4 місяці тому +2

    ஆவாரம் பூ ரொம்ப யூஸ் பண்ணாத சத்யா வயதான பொண்ணு மாதிரி இருக்க

    • @johnpeter5468
      @johnpeter5468 4 місяці тому +4

      வயதுக்கும் மீறிய கடுமையான உடல் உழைப்பின் காரணமாக உங்களுக்கு அப்படி தெரிகிறது

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  4 місяці тому +1

      சரிங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  4 місяці тому

      🙄😒

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 4 місяці тому

  • @Vimala-kw3ml
    @Vimala-kw3ml 4 місяці тому

    Super ❤❤

  • @PrakashRaj-dh9rh
    @PrakashRaj-dh9rh 4 місяці тому

  • @subbashselvarajathi4798
    @subbashselvarajathi4798 4 місяці тому