நான் சிறுவயதில் சபரிமலைக்கு மாலை போட்டு சென்ற பொழுது வேனில் இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன். அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தது. இந்தப் பாடல் கேசட்டு காகக் கடையாய் ஏறி இறங்கிய காலங்கள் உண்டு...❤❤❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நான் சின்னஞ்சிறு வயதில் கேட்டபோது இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் ஐயப்பனின் பிடித்த பாடல்கள் நான் மீண்டும் எனது ஐந்து வயது க்கு சென்று விட்டேன் சுவாமியே சரணம் ஐயப்பா
நான் ஐயப்பனுக்கு மாலை போட ஆரம்பிச்சு பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது இன்றுதான் இந்த பாடலை கேட்டேன் மிக மிக மிக அற்புதம் நன்றி நன்றி நன்றி 22.11.24 சாமியே சரணம் ஐயப்பா
அண்ணா முரகதாசன் அண்ணன் பாடிய பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இதை மறுபடியும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். முருகதாசன் அண்ணன் பாடிய பாடல் " ஆண்டி முதல் அரசன் வரை ஒன்றுதானாம்" இந்த பாடலை மீண்டும் கேட்க விரும்புகிறேன். இந்த பாடலை you tube ல் போடுங்கள்
ஆடி மாதம் வந்தால் அம்மன் பூஜை / ஆவணி மாதம் வந்தால் விநாயகர் பூஜை / புரட்டாசி வந்தால் பெருமாள் பூஜை / ஐப்பசி மாதம் ஐயப்பா சாமி தரிசனம் ( v. பரத் பிரபாகர்) ஓம் சக்தி துணை God. Is. Great
30 வருடம் அப்போ கேட்ட பாடல்,8 வயசு அப்போ,பழைய நினைவு வருது,அப்போ எங்க அப்பா மாலை போட்ட 108 சரணம் கூப்பிடுவாங்க நானும் என் தம்பியும் சரணம் ஐயப்பா அப்படினு சரணம் சொல்லுவோம்,இப்போ யாரும் அப்படி இல்ல
முருகதாசன் அவர்கள் பாடிய விநாயகர் தெம்மாங்கு பாடல் இருந்தால் ஒளிபரப்பவும்-முந்தி முந்தி விநாயகரே-அப்பளம் உளுந்தவடை பொங்கல பாரு-ஓராயிரம் திருவடியாம் போன்ற பாடல்கள் இருந்தால் போடவும்
நான் சிறுவயதில் சபரிமலைக்கு மாலை போட்டு சென்ற பொழுது வேனில் இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன். அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தது. இந்தப் பாடல் கேசட்டு காகக் கடையாய் ஏறி இறங்கிய காலங்கள் உண்டு...❤❤❤
சிறு வயதில் கேட்ட படல் சாமியே சரணம் ஐயப்பா
எங்கள் வீட்டில் சிறுவயதில் இந்த பாடல்களை கேட்டு நாங்கள் வளர்ந்தோம்
ராம்ஜி ஆடியோஸ்
திரு. முருகதாசன் அவர்கள் பாடிய அனைத்து ஐயப்பன் பாடல் ஆல்பத்தையும் அப்லோட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
என்ன அருமையான பாடல்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள் 90 கிட்ஸ் அனுபவம் ❤❤❤
,qq,!wswqe0l
நான் ஐந்து வயதில் கேட்டப்பாடல் இப்ப வயது 30
Naanum dha bro 🙏🙏🙏 Murugadasan groups song eyes close panni keytta Ayyappan ah nerula unara mudiyum ❤
இவருடைய பாடல்கள் இன்னும் இருக்கு.அந்த பாடல்கள் கிடைக்கல. ஆடக் கண்டேன் நடனம் ஆடக் கண்டேன்...இந்த பாடல்,ஐயப்பன் தாலாட்டு பாட்டு அதுவும் கிடைக்கல...
Yes correct 👍
Nanum
@@porkodimaheswaran6403 aama samy
என்னுடைய வயது 32 ஆகுது ஒரு 18 வருடங்களுக்கு முன்பு இந்தப் பாடல்கள் அனைத்தும் லோக்கல் சேனல்களில் வீடியோ பாடல்களாக கேட்ட அனுபவம் இருக்கு
Palaya ninaivugal varuthu
அய்யப்பா என் குருநாத என் குடும்பத்துக்கு நோய் நொடி குணம் படாது🙏🙏
Swamiye saranam Ayyappa migavum arumai naan siru vayathil engal veettil ketta
அந்தா.வாரார்.ஜயப்பா.இந்தா.வாரார்.ஜயப்பா.ஆடி.வார்ர்.ஜயப்பா.சபரிமலை.ஜயப்பா
Naa 30 varusam aachu entha paatu kaatu samyaa saram ayyapa 🙏🙏🙏🙏🙏🪔🪔
என் ஆண் அழகன் என் ஐயப்பா 😘
மலையும் மலையழகம் ஐயப்பா, அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா
ஓம் சாமியே... சரணம் ஐயப்பா,
ஓம் சாமியே... சரணம் ஐயப்பா,
சாமியே - ஐயப்போ , ஐயப்போ- சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமளிக்கு, சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு,
கற்ப்பூரஜோதி - சாமிக்கே , சாமிக்கே - கற்ப்பூரஜோதி
மலையும் மலையழகம் ஐயப்பா,
அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா
செடியாம் செடியழகாம் ஐயப்பா- அந்த
செடிநிறைய பூவழகாம் ஐயப்பா - ஐயப்பா...
(மலையாம்)
மடிநிறைய பூ பறித்து ஐயப்பா- உன்
மலைய தேடி ஓடி வாரோம் ஐயப்பா
நாடிதேடி ஓடிவாறோம் ஐயப்பா - நீயும்
நல்லவரை காத்திடுவாய் ஐயப்பா - ஐயப்பா...
(மலையாம்)
பாசிபடர்ந்தமலை ஐயப்பா - அது
பனி படர்ந்த மூடு மலை ஐயப்பா
தூசி படர்ந்த மலை ஐயப்பா - நல்ல
ருத்ராட்சம் காய்க்கும் மலை ஐயப்பா - ஐயப்பா
(மலையாம்)
விரலாலே பூ எடுத்தால் ஐயப்பா,
வேம்பிவிடும் என நினைத்து - ஐயப்பா,
கையாலே பூ அடுத்தால் - ஐயப்பா,
அதன் காம்பு அழுகி போகுமென்று - ஐயப்பா -
பூவாலே பூ அடுத்தோம் ஐயப்பா -
பூ மாலைகள் செய்து வந்தோம் ஐயப்பா,
(மலையாம்)
வெள்ளி ஊசி கோண்டுபந்தோம் ஐயப்பா, நாங்கள்
விதவிதமாய் பூ தோடுத்தோம் ஐயப்பா - ஐயப்பா...
தங்க ஊசி கொண்டுவந்தோம் ஐயப்பா,
தனி தரமாய் பூ தொடுத்தோம் ஐயாப்பா,
(மலையாம்)
ஏறாத மலைதனிலே ஐயப்பா - நாங்கள்
ஏறி உன்னை காணவந்தோம் ஐயப்பா - ஐயப்பா...
(மலையாம்)
(மலையாம்)
(மலையாம்)
இந்த பாடலை கேட்டு நான் வளர்ந்தேன் சுவாமி சரணம் 🙏🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நான் சின்னஞ்சிறு வயதில் கேட்டபோது இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் ஐயப்பனின் பிடித்த பாடல்கள் நான் மீண்டும் எனது ஐந்து வயது க்கு சென்று விட்டேன் சுவாமியே சரணம் ஐயப்பா
சாமிகளின் பஜனைக்கேற்ற எளிமையான அழகான பாடல்கள் 👍🙏
நான் ஐயப்பனுக்கு மாலை போட ஆரம்பிச்சு பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது இன்றுதான் இந்த பாடலை கேட்டேன் மிக மிக மிக அற்புதம் நன்றி நன்றி நன்றி 22.11.24 சாமியே சரணம் ஐயப்பா
Nan 1995 la irunthu ayyapa Swamy kal padi ketu iruken Samy ea saranan ayyapa
24 years aiduchu intha songs kettu.... thanks sami ayyappa thanks murugan anna ivanga nalla irukangala
என்ன ஒரு அருமையான பாடல்கள், அருமை,அருமை! சாமியே சரணம் ஐயப்பா🙏🏻
My fevert sang
I was searching for this collections for more than 15 years... At last i got this. SWAMIYE SARANAM AYYAPPA.
Adhiyile devar koodi 💥🔥 Swamy saranam 🙏
என்றும் எனது விருப்பம் ....ஆதியிலே தேவர் கூடி இந்த பாடலை கேட்கும் போதே உணர்ச்சியில் ஆட தோன்றும்... சாமியே சரணம் அய்யப்பா...
அருமையான பாடல்கள் ❤❤❤
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏
நான் சிறுவயதில் கேட்ட பாடல் அனைத்து பாடலும் அருமை ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Samiya sarnam iyyappa
சிறுபிள்ளையில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்கள்
ஆடி மாதம் வந்தாள் அம்மன் பூஜை ,கார்த்திகை மாதம் வந்தாள் ஐயப்பன் பூஜை சுவாமியோ சரணம் ஐயப்பா
Suganesh Suganesh
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
என் இனிய நல்வாழ்த்துக்கள்! AI. ஐய்யபப்
swamyeaa saranam ayyappaa
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
one of my favorite bajan songs during 90's.. that too murugadasan voice is adding more goosebumps to these songs...
Finally I got this 90s songs...my favourite
ஐயா உங்கள் பாடல் மிகவும் அயகு அருமை ஐயா நன்றி
நான் சிறுவனாக இருக்கும்போது கேட்ட அய்யப்பனின் பாடல் 🙏🏼🙏🏼
My favorite song
Nice collection of songs,,
Past memories....
As I remember 2001 jan was I last heard this songs.Finely today I got it it's been 21 years Swamy Saravanan Ayyappa..
Pľ
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺
🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌸🌸🌸🌸
முருகதாஸ் பாடல் அனைத்தும் அருமை...
Super voice of murugadasan sir this is original bajana song of om swamiya saranm ayappa
Vera Level songs சுவாமி சரணம் 🔥
Good Pajanai Songs Very powerful god in Ayyappa Saranam Ayyappa
P0
சுவாமியே சரணம் ஐயப்பா all songs super
Cassate peried I listen this song at my home still listen goosbums
Miracle song swAm😢ie saranam ayyappa🙏🙏🙏🌺🌺🌺
நான் மிகவும் விரும்பி கேட்கும் ஐயப்பனின் பாடல்
Super 🙏🙏🙏
Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@guruguru1869
ஃஃஒஒ
🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்டால் மனம் குளிர்கிறது
Murugadasan sir iyyappan padalkal kettala mansu yevvalu sugama erukkuthu.....
🙏Samy saranam ayyappa 🙏
Murugadasan songs very nice
அருமையான ஐயப்ப பஜனை பாடல்கள்
இவை அனைத்தையும் சிரு வயதில் கெட்டது
அற்புதமான பாடல்கள்
எங்கள் சிறுவயதில் கேட்டால் மீண்டும் கேட்கும்போது நான் 24 வாருடம் முன்பு சேண்றுவிட்டேன் உங்கள் மிக்க நன்றி
Pppp
🙏🏽
🙏
Karup
It's true on songs on ayyappa
I love you so much this songs all time favorite
நான் சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல்கள்❤🎉😊
Malaiyam malaialagam song.... My dad's favourite song... Every time my dad sing this song at ayappan bajanai.... Samy saranam 🐯
Here also bro......
அண்ணா முரகதாசன் அண்ணன் பாடிய பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இதை மறுபடியும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். முருகதாசன் அண்ணன் பாடிய பாடல் " ஆண்டி முதல் அரசன் வரை ஒன்றுதானாம்" இந்த பாடலை மீண்டும் கேட்க விரும்புகிறேன். இந்த பாடலை you tube ல் போடுங்கள்
Pl"
அன்றும் இன்றும் நான் விரும்பி கேட்கும் பாடல்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
one of the my fav songs thanks a lot
I like the murugadhasan song
All songs my favourite songs 🙏🙏🙏
Super sags
Murugadasan songsBest
இதுவும் ஐயப்பன் பாடல் தான்
All songs super very great God lord iyyappa
Swamye saranam iyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song samieya saranam ayyappa 👍🙏🙏🙏🙏🙏
15:40 😍😍😍😍😍😍
Super we want more
En iyyappan pattai kettukkonde irukkelam🌸🌸🌸
ஐயப்பன் பாடலில் மிகவும் பிடித்த பாடல்
Manathirkku migavumm piditha padalgal pala aandu kalithu kettenn ..
@@prasaththangam3197 ss
எல்லாம் அருமையான பாடல்.
Ella patum nallarukum
சிறு வயதில் கேட்ட பாடல் கேக்கவே எவ்வளவு அருமையாக உள்ளது சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
பழைய நினைவுகள் 🙏🙏🙏
ஆடி மாதம் வந்தால் அம்மன் பூஜை / ஆவணி மாதம் வந்தால் விநாயகர் பூஜை / புரட்டாசி வந்தால் பெருமாள் பூஜை / ஐப்பசி மாதம் ஐயப்பா சாமி தரிசனம் ( v. பரத் பிரபாகர்) ஓம் சக்தி துணை
God. Is. Great
Sema
SEMA
30 வருடம் அப்போ கேட்ட பாடல்,8 வயசு அப்போ,பழைய நினைவு வருது,அப்போ எங்க அப்பா மாலை போட்ட 108 சரணம் கூப்பிடுவாங்க நானும் என் தம்பியும் சரணம் ஐயப்பா அப்படினு சரணம் சொல்லுவோம்,இப்போ யாரும் அப்படி இல்ல
Ama bommi
Evergreen Ayyappan Songs🙏
Yepoluthum ketka thonum ayyappan songs samy saranam
Saranam iyappa 🙏🙏🙏
முருகதாசன் அவர்கள் பாடிய விநாயகர் தெம்மாங்கு பாடல் இருந்தால் ஒளிபரப்பவும்-முந்தி முந்தி விநாயகரே-அப்பளம் உளுந்தவடை பொங்கல பாரு-ஓராயிரம் திருவடியாம் போன்ற பாடல்கள் இருந்தால் போடவும்
Suppar
Super super super super super super songs
Super
Swamiye saranam ayyappa
Super songs my favorite
Swamy Saranam ayyappa👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையாக பாடல் ஐயப்பன் சரணம் ஐயப்பா
சரணம் ஐய்யபா
Arumaiyana song
Chinna vayasula irundhu keta padalagal. Enakku ippo 21 age aavuthu
OM Swamiye Saranam Ayyappa.....
Listening last 25 years
🙏🙏🙏 Saranam ayyappa🙏🙏🙏
,,,
.
ANNDHA VARAR AYYPPA VERY SUPPER SONG
Bagani padal சாமியே சரணம்
All my favorite song, swamiyesaranam ayyappa
சாமியேசரணம்ஐயப்பா
4 vayathil ketta padal
ஆனைக்கல் மலைவாழும் என் ஐயனே |ஸ்ரீ தர்மசாஸ்தா| AANAIKKAL MALAI | SREE DHARMASASTHA| AYYAPPAN SONGS | ஐயப்பன் பாடல்கள் | KANYAKUMARI | @
3:15 - engae manakuthu
0:01
Swamiye saranam ayyappa
--------------------------------------------
*Van
thalum varuvanda bala (ayyappa)
Pambaiyila avatharitha seela (ayyappa)
Orutharam malaikku pona (ayyappa)
Maruthadava varuvanda thana thana(VANTHALUM VARUVANDA)
*Panthalathu arasanadi bala (ayyappa)
Pambaiyile piranthavandi seela
(Ayyappa)
Orutharam malaikku pona(ayyappa)
Maruthadava varuvanda thana thana(VANTHALUM VARUVANDA)continue this song
ரொம்ப அருமை
Antha naal nebagam🙏🙏🙏