அண்ணா Marriage Saree Collection | Saree Shopping Vlog | Amala Village video

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ • 200

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 роки тому +11

    எல்லா புடவையும் சூப்பர் அமலா பாப்பா அவங்க டிரஸும் சூப்பர் 👌👌👌👍👍❤❤❤

  • @maplemaple3047
    @maplemaple3047 2 роки тому +12

    எல்லா சாறியும் நல்ல அழகாக இருக்கிறது அமலா. அவர்களுக்கு ஏற்ற மாதிரி நல்ல அழகான நிறங்கள். Advance wishes for your Brother. Waiting for your Brother’s Wedding Video. God bless you all. From 🇨🇦.👌🙏

  • @Mahi55579
    @Mahi55579 2 роки тому +3

    எனக்கு மாம்பழ கலர் புடவை ரொம்ப பிடிச்சிருக்கு அமலா. சூப்பர் எல்லா புடவையும்

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 2 роки тому +8

    Ella sarees um nalla iruku😍unga saree sollumbothu en nenga dull ah aahitenga unga husband coice eppomea super ah irukum. Saree kattiya piragu paarunga alaga irupenga👍🏽❤❤❤

  • @indiraramar1674
    @indiraramar1674 2 роки тому +1

    அமலா அக்கா ஸாரி கலெக்ஷன் சூப்பர் பாப்பா ரெண்டு பேருக்கும் டிரஸ் சூப்பர் 👌👌👌

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 роки тому

    எல்லா புடவையுமே சூப்பர் அமலா

  • @SureshSuresh-wi7qe
    @SureshSuresh-wi7qe 2 роки тому

    எல்லா சாரிமா சூப்பரா இருக்கு அமலா அம்மா சாரி சூப்பரா இருக்கு நல்லா இருக்கு அக்கா சரி சூப்பரா இருக்கு

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +9

    By God's grace, all arrangements for your brother's wedding is going on fine. You all had managed to purchase all the 'seeru' sarees for your brother's - in- laws, yourselves and extended family members and relatives. All your selections look good. It would be a very colourful sight, seeing you all dressed so elegantly on the wedding day. Wishing you all the very best, for the wedding. May God bless.With lots of love.😍💕💕💕🙏

  • @d.lsongs8686
    @d.lsongs8686 2 роки тому +4

    உண்மையாவே அமலா அக்காக்கு எடுத்த புடவை supper

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 роки тому +11

    புடவைகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது ங்க அமலா அக்கா.
    ஒரு புடவை கடையே இங்க தான் இருக்கிறது ங்க உங்க அண்ணா வுக்கு அதிமாக செலவு வைத்து விட்டீர்கள் அமலா அக்கா

  • @praba.vloges9262
    @praba.vloges9262 2 роки тому +3

    Amma sareeya vida ammachi saree super

  • @sobashouse7299
    @sobashouse7299 2 роки тому

    அக்கா உன்மையா எனக்கு அம்மாட புடவை கொஞ்சம் புடிக்கல மத்ததெல்லாம் சூப்பர் அமலா sister அக்காட புடவை சூப்பர் அண்ணாக்கு தடிமல் மருந்து எடுங்கண்ணா சூப்பர்

  • @suriyasuriya9752
    @suriyasuriya9752 2 роки тому +2

    Amala akka saree semma periya akkavoda sareeum super

  • @lathiscookery9953
    @lathiscookery9953 2 роки тому

    Orange with violet border yaruku amala... Next to blue color.. and your sare and sister saree vera level

  • @vanithakanmani467
    @vanithakanmani467 2 роки тому +1

    Things kaatum pothu close uplaium kaatunga appotga theliva therium

  • @yogamithraa
    @yogamithraa 2 роки тому +21

    எல்லாம் அருமையாக உள்ளது அக்கா,வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹

  • @revathiselvarajuprasannara8412
    @revathiselvarajuprasannara8412 2 роки тому

    மாம்பழ கலர் புடவை அருமை

  • @jai9353
    @jai9353 2 роки тому +73

    எல்லாம் அருமை ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது அந்த மாம்பழ கலர் புடவை

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 роки тому +2

    எல்லா புடவைகளும் ரொம்ப நல்லாருக்கு அமலா அதிலும் உன்னோட புடவைதான் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு மா

  • @gunanithya2606
    @gunanithya2606 2 роки тому

    புடவை சூப்பர் அமலா

  • @sahayaamraj172
    @sahayaamraj172 2 роки тому

    மாம்பழகலர்சேரி சூப்பர் பாப்பா

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Yella Sareeyum Supera Azhagaeruku Amala Akka Saree Romba Azhagaeruku Ma 😍😍😍 Selvee 🇲🇾

  • @sithihaji7791
    @sithihaji7791 2 роки тому +2

    Hi amala...first 3 saree super...mango saree super...unga amma ku vera model eduthikalam...old model...sari amma ku pudichi iruku...ok...enku amma saree only pudikala...other all saree ok...

  • @5csaivarshini3eharshini5cs8
    @5csaivarshini3eharshini5cs8 2 роки тому +4

    எல்லா புடவைகளும் அருமை அமலா

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 2 роки тому +6

    God bless you and your family alway❤️❤️❤️❤️❤️ congratulations 🥳🥳❤️🥳 for ur brother ❤️❤️❤️

  • @niharfazi4165
    @niharfazi4165 2 роки тому

    வாழ்த்துக்கள் எல்லாமே superகல்யணத்துக்கு வரலமா sister

  • @manonmaniv5110
    @manonmaniv5110 2 роки тому

    Pattu na pallu than .all sarees very nice.

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 2 роки тому +1

    எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா 👌

  • @koshikamonika2416
    @koshikamonika2416 2 роки тому +4

    Saree's yellama super Amala 👍👌👌👌

  • @sathishkumarm.a.5736
    @sathishkumarm.a.5736 2 роки тому +5

    Ellame old model dhan. But old is gold. Super akka.

  • @vinothraj7117
    @vinothraj7117 2 роки тому +1

    இனிமேல் கல்யாணம் முடியும் வரை content ku பஞ்சம் இல்லை

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +3

    சூப்பர் அக்கா

  • @lakshmiprabhag6569
    @lakshmiprabhag6569 2 роки тому +1

    Your 2nd saree was very nice and aachi,akka ,Priya saree also kitties dress super 👌

  • @raghup9494
    @raghup9494 2 роки тому

    Ennaku achi sareeyum mampalam color saree semaya erukku pakkave 👌👌👌👌👌👌

  • @adityabala7786
    @adityabala7786 2 роки тому +2

    Saree collelction super amala akka nice

  • @iyengarskitchen3808
    @iyengarskitchen3808 2 роки тому +6

    Excellent collection 😊

  • @geethageetha1672
    @geethageetha1672 2 роки тому +1

    Saree yellame super

  • @tanaesther9570
    @tanaesther9570 2 роки тому +2

    Nice sarees sisters. I like to attend village weddings.🇸🇬

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 роки тому +2

    Additional saree is very nice sister

  • @jananigokul7951
    @jananigokul7951 2 роки тому

    எல்லாம் புடவையும் சூப்பர் எந்த கடை சொல்லுங்க rate solunga

  • @salimabanu1121
    @salimabanu1121 2 роки тому

    Amala ugga புடவை super 👍

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vasanthamary444
    @vasanthamary444 2 роки тому +1

    Sarees super ❤️ Amala sister unga saree super. Eppo blouse thekya poreenga pa. Konja naal thaan irukku

  • @devidevi7296
    @devidevi7296 2 роки тому

    Super video akka

  • @nb205
    @nb205 2 роки тому

    nalla irukkuthu amala

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 2 роки тому

    Mango colour nice

  • @riharifariharifa6185
    @riharifariharifa6185 2 роки тому

    Ungalin eatharthamana pechu arumai Amala 🙏

  • @selvisk706
    @selvisk706 2 роки тому

    எல்லா புடவையும் அழகாக உள்ளது எங்கு போய் எடுத்தீர்கள் கடை எங்கு உள்ளது என்று சொல்லவும்

  • @ganeshsrivi7796
    @ganeshsrivi7796 2 роки тому

    Shop name

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 роки тому

    Enku mango colour arumai ellame nallariku

  • @nagalakshmim3651
    @nagalakshmim3651 2 роки тому +1

    Your Amma saree nailla erukku super👍

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 2 роки тому

    Kadaila edutha nechathartha saree unga enduperusaree super

  • @maheshmalar8981
    @maheshmalar8981 2 роки тому

    Super Amala trending

  • @vedaji6577
    @vedaji6577 2 роки тому

    Mambazakalar saree super 👌

  • @maggimaggi5877
    @maggimaggi5877 2 роки тому

    Ellamey arumaiya erukku

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌

  • @gesther4965
    @gesther4965 2 роки тому +3

    All the best Sister Amala👍May God's Blessings be upon your Brother's Marriage, Wedding Plans and in All Your Families Always🙌💖

  • @SureshSuresh-wi7qe
    @SureshSuresh-wi7qe 2 роки тому

    இந்த வாய்ப்பை விட்டால் வாய்ப்பு கிடைக்காது கிடைக்கறப்ப சாரி எல்லாம் எடுத்து விடும் அண்ணன் கல்யாணத்தை விட வேற என்ன அவங்களோட கல்யாணத்துக்கு எல்லாமே சூப்பரா

  • @malarkodia4205
    @malarkodia4205 2 роки тому

    சூப்பர் அருமை 👌👌👌

  • @singakuttyfamilyvlogs2645
    @singakuttyfamilyvlogs2645 2 роки тому

    Blue color saree amala ungaluku alaga irukum

  • @vennilanatarajan9796
    @vennilanatarajan9796 2 роки тому

    அருமை

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 2 роки тому +1

    Sister both saree super ponnu veetla selection paarthen nalla saree full ah thalli thalli vittanga meron and blue nalla irukkum marraige saree

  • @kulandaiyanmuthukarupan3525
    @kulandaiyanmuthukarupan3525 2 роки тому

    மிகவும் சூப்பர் அமலா சிஸ்டர்

  • @athvikabalu3492
    @athvikabalu3492 2 роки тому +1

    Exallent

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 2 роки тому

    Unga amma saree semmaya eruku

  • @Vinobabi
    @Vinobabi 2 роки тому

    Ellam arumai saree

  • @sathishpavi1255
    @sathishpavi1255 2 роки тому

    Akka ungga sister saree super

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 роки тому +1

    சூப்பர் அமலா

  • @akilaumaakilauma7848
    @akilaumaakilauma7848 2 роки тому +1

    Hi amala akka saree collection super priya paeisha saree tha roomba super

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 роки тому +2

    All Sarees Are Super Amala Akka 💐

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 роки тому

    Super Amala

  • @anbutamil1956
    @anbutamil1956 2 роки тому

    Amala akka onga saree supper ....

  • @s.keetha6218
    @s.keetha6218 2 роки тому

    Super very nice

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 2 роки тому +1

    all nice beautiful collection

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 2 роки тому +2

    Nice Akka 👌👌

  • @nithya4748
    @nithya4748 2 роки тому

    All Saree is super

  • @ashaldevvi8308
    @ashaldevvi8308 2 роки тому

    Super 👌 Super 👌 Super 👌 Super 👌

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 2 роки тому

    Super guys 😍

  • @durgaarunkumar7656
    @durgaarunkumar7656 2 роки тому

    Silk saree edutha place oda address share panunga. Thari podura ppace

  • @jenijosh2160
    @jenijosh2160 2 роки тому

    Ella sareesum super.athula unga akka edutha Saree romba nalla iruku.

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 роки тому +1

    Super 💕💕💕💕

  • @gesther4965
    @gesther4965 2 роки тому

    Sarees Collections Super👍👏

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 2 роки тому +1

    Entha ooru thari Amala?

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 роки тому +2

    Akka and amachi sarees are very nice sis

  • @shobanav7978
    @shobanav7978 2 роки тому

    Last saree சூப்பர்

  • @zulfiasideas007
    @zulfiasideas007 2 роки тому +1

    Eppa marriage amala sis super saree

  • @NIDUN505
    @NIDUN505 2 роки тому +1

    மாம்பழ நிறம் அழகு

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 роки тому

    All sarees Super

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому

    From alama village food in vedio varell very super.

  • @Rosaranimedia
    @Rosaranimedia 2 роки тому

    All saree super👍

  • @mugeshkumar9664
    @mugeshkumar9664 2 роки тому

    மாம்பலகலர்சூப்பர்

  • @mohananelani6053
    @mohananelani6053 2 роки тому

    AMala akka una saree super .

  • @sangumahasena
    @sangumahasena 2 роки тому

    Amala unga pudavai colour super amala

  • @periaseer5482
    @periaseer5482 2 роки тому

    All saress super

  • @alziachannel2437
    @alziachannel2437 2 роки тому

    Super Saree 👌

  • @iyappanmenaga8541
    @iyappanmenaga8541 2 роки тому

    சுப்பர்

  • @SureshSuresh-ol3ru
    @SureshSuresh-ol3ru 2 роки тому

    Super aka

  • @sophiaj2969
    @sophiaj2969 2 роки тому +3

    அனைத்து புடவையும் சூப்பர் உங்கள் அண்ணனுக்கு எங்களது வாழ்த்துக்கள் சொல்லுங்கள்

  • @gayathrigirish583
    @gayathrigirish583 2 роки тому

    V v nice

  • @jegatheeswari6430
    @jegatheeswari6430 2 роки тому

    Ammachi saree super