உங்களையும் விட்டால் உதவ யாருமில்லை தம்பி | கல்லையும் கரைக்கும் காணொளி | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

КОМЕНТАРІ • 242

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 3 місяці тому +62

    பாவம் அந்த தங்கை ஆணிவேரே கணவன்தான் மனதில் உள்ள கவலையை அவா முகத்தில் தெரியுதே உதவுங்கள் உறவுகளே❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 місяці тому +53

    எப்படி பட்டவர்களையும் அன்போடு ஆதரிக்கும் உள்ளம் கிருஷ்ணா தவிர யாரும் இல்லை வாழ்த்துக்கள் கிருஷ்ணா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +64

    இப்பிடியான குழந்தைகளை தாலாட்ட நம்ம குருவை விடவும் ஒரு மாமா அந்தக் குழந்தைங்களுக்கு கிடைப்பாங்களா!! குரு மாமா அவதார் எடுத்த குருவுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
    இந்தக் குழந்தைகளின் சந்தோஷம்.....
    எண்ணிலடங்காது!!👌💯👌
    அத்தனையும் குரு மாமாவிற்கே புண்ணியங்களாக்கிவிட்டார்கள்!!🪔🙏🪔

  • @uthayansella1666
    @uthayansella1666 3 місяці тому +47

    வேதனைகள் இருந்தாலும் வார்த்தைகள் வராது கிஷ்ணா நீங்கள் வந்திட்டீங்கள் ஒரு வழி பிறக்கும்.

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 3 місяці тому +9

    கிருஷ்ணா அண்ணா அன்பு காட்டுவதில் பெருமை மிக்கவர் 🥰 இப்பிடி கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு அன்பு காட்ட கிருஷ்ணா அண்ணாவை விட ஒரு மாமா கிடைப்பங்களா?? வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻கிருஷ்ணா அண்ணா,கவி அண்ணா, யது உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻
    ❤️GOD 🙏🏻BLESS ✝️ YOU ❤️ BROTHER'S 🥰 GREAT JOP 👍🏻 KEEP IT UP ❤️❤️❤️

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 3 місяці тому +28

    உண்மையில் கிருஷ்ணா நீங்கள் அந்த பிள்ளையை அரவணைத்து அன்பு காட்டிய விதம் வேறலெவல்.
    பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது.❤ கிருஷ்ணா ❤கவிதாஸ்❤ஜது❤ நன்றிகள் ❤ உங்கள் சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤❤❤❤❤❤

  • @msdsuman6067
    @msdsuman6067 3 місяці тому +20

    டேய் குட்டித்தம்பி நீ ரொம்ப அழகுடா love you & god bless you
    Anna get well soon
    Please உதவி செய்யுங்கள்

  • @jeradrejivana8538
    @jeradrejivana8538 3 місяці тому +33

    அண்ணா அக்கா சரியான முறையில் கஸ்ரம் தான் கவலையில் தான் இருக்கிறார். அந்த குழந்தைகளுக்காக உதவி செய்யுங்கள்.

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 місяці тому +46

    கிருஷ்ணா அந்தக்காவுக்கு கஸ்ற்றம் என்பது 100%உண்மை.ஆனால் எப்படி எடுத்துச்சொல்வது என்பது புரியவில்லை பாவம் அக்கா.❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +39

    கணவன் உடல் நலத்தால் மனக் கவலையும் முடியாமயைில் இருக்கிற சிஸ்ஸிற்கு தேடி சென்று உதவிய குரு-சிஷ்ஷன்ஸிற்கும் உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 місяці тому +2

    கடவுளே பார்க்கும்போது காஸ்ரமாய் உள்ளது குணமடைய இறைவனை பிராதிப்போம்

  • @thanamalar1490
    @thanamalar1490 3 місяці тому +9

    இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 3 місяці тому +12

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊🎉🎉🎉😊

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому +1

    அனைவரையும் அன்போடு அரவணைக்கும் மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +28

    புலம்பெயர்ந்த மக்களால் பொருட்களை மட்டும் தான் வாங்கிக் கொடுக்க முடியும் ஆனா இலங்கையில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு தன் ஆர்வலரா வந்து இதை கட்டிக் கொடுக்கலாம் கூலி வாங்காமல் எல்லோரும் சேர்ந்தால் கொஞ்சம் கொஞ்சம் வேலையாக முடிக்கலாம் அப்படியா என்னை மனப்பான்மை யாருக்கும் இல்லை இலங்கையில் சகோதரர் தன்னம் சகோதரருக்கு செய்வதற்கு கூலி எதிர்பார்க்கிறார்கள் சுயநலமான இலங்கைத் தமிழர்😢😢😢

  • @skr5039
    @skr5039 3 місяці тому +22

    அந்த அக்கா அதிர்ச்சியில் இருக்கிறா. இப்படி ஒரு நிலையை எதிர்பார்திருக்க மாட்டா. அவர் சுகமாகினாலும் முந்தினமாதிரி வேலை செய்யமுடியாது. இவர்களின் கடன் பிரச்னையை தீர்த்து நல்ல ஒரு வாழ்வாதரத்தை செய்து கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.

  • @MathushaMathu-cu4ny
    @MathushaMathu-cu4ny 3 місяці тому +2

    குடும்பத்தில் ஒருவர் இப்படி விபத்துக்குள்ளாகி படுக்கையாக இருக்கும் போது எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும் மனதளவில் எவ்வளவு பாதிப்படைந்திருப்பார்கள் மருத்துவ செலவுக்கும் அன்றாடம் சாப்பாட்டு செலவுக்கும் அதுவும் எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் இருக்கும் இந்த குடும்பத்திற்கு தான் கட்டாயம் உதவி செய்ய வேண்டும் அண்ணா. செலவுக்கு கையில் காசிருந்தாலே இந்த நிலைமையில கொஞ்சம் மன ஆறுதல் தான்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 місяці тому +6

    ஒரே நேரத்தில சகலதையும்...கவனிக்கும் தன்மை..பிரமாதம்.."ஆளை ஒருக்கா ZOOM..." 38:27

  • @TheepanTheepan-uh6rl
    @TheepanTheepan-uh6rl 3 місяці тому +3

    Anna akka pavam

  • @Andre2Cool
    @Andre2Cool Місяць тому +1

    anna your helping a lot of people ,its every grate to have people like you,God bless you

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 місяці тому +5

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ பணி தொடர வாழ்த்துக்கள் முள்ளம் தாண்டு பிரச்னை உண்மை. தான்!!! ஆனால் வேறு வருத்தினால் எற்படித் திருக்கலாம் .குழந்தைகளுக்காக உதவி ★★★nandri. .France. .erundhu:19:6:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +8

    Familie God bless you Germany 😢

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 3 місяці тому +7

    Valthukkal Krishna
    Get well soon anna 😢

  • @RuthhamshaAnpalagan
    @RuthhamshaAnpalagan 3 місяці тому +7

    God bless you brother

  • @Angeline433
    @Angeline433 3 місяці тому +4

    Dear brother Krishna and kavidoss you guys are doing a great job 👏🏾 🎊 🎊 🎊

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b Місяць тому +1

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @mohanrajk3468
    @mohanrajk3468 3 місяці тому +1

    விபத்துகள் ஏற்பட்டால் உதவி தேவைதான்

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 3 місяці тому +2

    கிருஷ்ணா அக்கா பாவம் கதைக்கவே வெரெல கஷ்ரத்திர உதவி எடுத்து குடுங்கோ ❤❤❤

  • @WorldviewTamil
    @WorldviewTamil Місяць тому +1

    மாடு கொடுத்தால் சரிவரும் ஏனென்றால் மாடு தினந்தோறும் பால் கறக்கலாம் தயிர் போடலாம்.

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 3 місяці тому +2

    T shirt la irukkira word super " KARMA" ❤🎉Akkakku konjam aasai koodittu ipdi perusa ethir parkka koodathu oru naalum thaarathai thaango endu sollonum 😊

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 місяці тому +3

    Congratulations 🎉 God bless you ❤ ❤❤❤

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 3 місяці тому

    God bless you brother Krishna 🙏 kandipa uthavi seiyuvangga avanggalukku kashdama irukku.athanalthal uthaviyai nadurangga.kulanthaigalai parkum poluthu manasukku santhosamaga irukku.intha kudubathukku uthavi Karam nithiya Canadala irukkum akkavitku romba nanri 🙏❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 місяці тому +1

    குடும்ப தலைவருக் வருத்தம் வந்தால் வருமானம் இல்லா விட்டால் வாழ்கை கடினம் பாவம் குழந்தைகள்🤭🥰

  • @SelvarasaVijitha
    @SelvarasaVijitha 3 місяці тому +1

    சூப்பர் தம்பி வாழ்த்துகள்

  • @Santhiya562
    @Santhiya562 3 місяці тому +1

    அழகான குழநதைகள, அழகாக கதைக்கிறரர்கள ❤❤❤2+2=3 😅😅😅😅😅அழகு.

  • @VadivelJeeva
    @VadivelJeeva 2 місяці тому +1

    Super. Tampy kishana

  • @kalavathypirapha-xf7kl
    @kalavathypirapha-xf7kl 3 місяці тому +1

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 місяці тому +3

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому +3

    God pless you dear loving Son

  • @SithamparapillaiSriskandamohan
    @SithamparapillaiSriskandamohan 2 місяці тому +1

    You are great Krisha ❤❤❤

  • @NallammahNallam
    @NallammahNallam 3 місяці тому +1

    Excellent 🎉❤🎉❤

  • @uchikajan7657
    @uchikajan7657 2 місяці тому +1

    Antha pillai sariyana kavalajila irukkiraa athu mugaththil theriuthu pillakal paavagnkal athukal padikka vaikka uthavugnkal uravukale 😂🎉😢

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 3 місяці тому +1

    God bless you brothers

  • @jenittajeni7679
    @jenittajeni7679 3 місяці тому +1

    Pavam thampi Antha kudumpam Antha Akkavukku sarija pesa theriyala virimpiya uravukal uthavungal 1:06:00

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 місяці тому +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..நான் நிச்சயமாக ஜெபம்..செய்வேன்...கிறிஷ்ணா நிச்சயம் help பண்ணுவார்...கவலையில்..கதைக்க வராதுதான்..ஆனா‌ல் விடீயோவிற்காக..சத்தமாக கதையுங்க அடுத்த முறை..தம்பி சொன்னது போல்..அவரை உங்க உடன் பிறப்பாக நினையுங்க ...உலகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்...
    பைபிள் டெயிலி குடும்பமாக படியுங்க. .மகன் அஷ்வின் வாசிக்க எல்லாரும்...கேட்கலாம்...இனி இந்த குடும்பம் உனது கையில் அம்மா..நீங்க நல்லாக இருப்பீர்கள் 1:04:22

  • @thayalanthaya24
    @thayalanthaya24 3 місяці тому +2

    Krishna unmayave ne veral leval antha kuty poiyana ne aravanaikkum vithan super

  • @Sacuntary
    @Sacuntary 3 місяці тому

    Super Krishna congratulations 🎉❤

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 3 місяці тому +2

    great krishna

  • @devarajankavi6477
    @devarajankavi6477 3 місяці тому +1

    🙏🏼🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் சகோ

  • @janaking9960
    @janaking9960 3 місяці тому

    Start back tone super

  • @vijayanirmalachandralingam8633
    @vijayanirmalachandralingam8633 3 місяці тому +2

    God bless you ❤❤

  • @மீநு
    @மீநு Місяць тому +1

    ஆமா ஆமா ஆமா 22.3

  • @ThushiYanthini-c2u
    @ThushiYanthini-c2u 3 місяці тому +1

    Valththukal❤❤❤❤❤❤❤❤❤

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 3 місяці тому +2

    Super brothers ❤

  • @saanthany5026
    @saanthany5026 3 місяці тому +2

    Pavam bro akka anna 😂😂😂

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 3 місяці тому +2

    Congratulations sk

  • @srisubs3504
    @srisubs3504 3 місяці тому +1

    God bless you 🙏 ❤️

  • @eunicerajah4304
    @eunicerajah4304 3 місяці тому +2

    She asked money for clutches also Chrishna

  • @induchandra8838
    @induchandra8838 Місяць тому

    அவவுக்கு நிறைய மனவருத்தம் அதனால்தான் கதைக்க முடியவில்லை

  • @mathinavam9847
    @mathinavam9847 3 місяці тому +1

    கிருஷ்ணா வந்திட்டார். கவலை வேண்டாம் சகோதரி. பிள்ளைகள் முகத்தில் வெளிச்சம் வந்திட்டுது மாமாவை பார்த்து.இவர்களுக்குக் கட்டாயம் உதவி செய்வார்கள் நம்
    உறவுகள்..

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 місяці тому +1

    Super ❤❤❤❤❤sk🙏🙏🙏

  • @Piraba25
    @Piraba25 3 місяці тому +3

    Eye brow/ nail polish/hair style seyyya maddum cash iruku thane Etha Krishna parkaliya

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 місяці тому

    Alex ....Great boy

  • @ThamilSuki
    @ThamilSuki 3 місяці тому

    Valththugkal anna❤❤❤

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar 3 місяці тому

    கிருஷ்ணா தம்பி ❤❤❤

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 3 місяці тому +6

    மனைவி ஏதாவது வேலைக்கு போகலாம் தானே. எத்தனை நாட்களுக்கு உதவிகள் கிடைக்கும்

    • @skr5039
      @skr5039 3 місяці тому +5

      ஆஸ்பத்திரிக்கு கூட்டி போவது, நேரத்திற்கு மருந்து கொடுப்பது. Toilet ற்கு கூட்டி போவது, குளிப்பாட்டுவது எல்லாம் யார் செய்வது.

    • @thangamanuthangamanu
      @thangamanuthangamanu 3 місяці тому +3

      சரியான பதில்

    • @sutharsanmehala4379
      @sutharsanmehala4379 3 місяці тому +4

      உங்கட கம்பனில வேலை குடுங்கோவன் பார்ப்பம்.

  • @shafiyak8469
    @shafiyak8469 3 місяці тому +2

    Nan than 1st like ❤

  • @NallammahNallam
    @NallammahNallam 3 місяці тому

    Super super super super 🎉❤🎉❤

  • @KAllapitchai
    @KAllapitchai 3 місяці тому +1

    Goo

  • @srisubs3504
    @srisubs3504 3 місяці тому

    Chellam ahlaa vendam mama kirushna vanthudan .anthalavun than chellam . Rompa manasu valikkuthu😢😢😢😢.ithuvum kadanthu pokum .sk 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EniacCreeper
    @EniacCreeper 3 місяці тому +3

    ஹலோ !!!!!!! அக்கா அழுதா தூக்கி குலாலாக்கிற பிளான் இல்லைதானே கிருஷ்ணா?

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 місяці тому +1

    கஸ்ரம் உண்மை தான் கதைக்க முடியாம இருக்கா

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 2 місяці тому

    👍😍

  • @RVK3002
    @RVK3002 3 місяці тому +3

    Perija makan , Sinna makan kutty makan❤❤❤

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 3 місяці тому

    Anna vennelam kaisdam. Muillamthandu chelanerankalil sarivarum. ?????????parikkaijiil. Parithaapa maaga eruikkirathu kadauilthAn. Kaippaaitra vendum thagaippan mudankinaail. Piilli. Alukinrathu Thagaippani paarthu. Pajaippadukirathu. Kudumpame. Kavalijiil. Eruikkiraarkail. Thanks

  • @Kamalraj-i6b
    @Kamalraj-i6b 3 місяці тому

    பிள்ளைகள் கேட்டிக்காரர் படிப்பியுங்க கிஸ்ணா இந்த குடும்பத்திற்கு உதவி செய்யவும்.

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 3 місяці тому

    Bedsore(paduikkaipun. Varum. Paarthu. Cheijungail krishna

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 3 місяці тому +2

    thiyaki oru mathiriyanalusu kirusna mululusu

    • @sajithp2178
      @sajithp2178 3 місяці тому

      நீங்கள் கடும் விபரமானவர் தானே😏

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 3 місяці тому +3

    ❤❤❤❤❤

  • @RathaRatha-fj5bm
    @RathaRatha-fj5bm 2 місяці тому

    ❤❤❤

  • @thenukathushanthan7
    @thenukathushanthan7 3 місяці тому +2

    👍👍👍👍👍👍👍

  • @RuthhamshaAnpalagan
    @RuthhamshaAnpalagan 3 місяці тому +1

    First like and first comment

  • @rajanithave765
    @rajanithave765 3 місяці тому

    Wow🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @papithasuresh6389
    @papithasuresh6389 3 місяці тому

    Nagkal vassa nallathu nallennai ussekku vassu pokkilukku nallennai vaiyuggoooo

  • @rathinisuvakeen1728
    @rathinisuvakeen1728 3 місяці тому

    🙏🙏

  • @bawaniba1318
    @bawaniba1318 3 місяці тому +1

    😥😥😥😥😥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👍

  • @DisanthiniDisanthini-f9m
    @DisanthiniDisanthini-f9m 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 5:28 5:28

  • @alagesraja
    @alagesraja 3 місяці тому

    தம்பி பிள்ளைகள் திறமையுள்ளவர்கள் படிப்புக்கு உதவுங்கோ.அந்த குடும்பம் கஸ்ரத்துக்குள தள்ளப்பட்டுள்ளது. கடவுள் காட்டும் வழியை பின்தொடருங்கோ. வாழ்க வளமுடன்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Kamalraj-i6b
    @Kamalraj-i6b 3 місяці тому

    உண்மை பேசுபவர்கள் அழமாட்டார்கள் தம்பி.

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 3 місяці тому

    Hi.goodbro

  • @radhasylva3068
    @radhasylva3068 3 місяці тому +3

    This woman has a attitude she can do a job why not people who help work very hard Krishna ask her to do a job

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 місяці тому

    🙏🙏🙏♥️

  • @NandinyTharmakulenthiran
    @NandinyTharmakulenthiran 3 місяці тому

    Paavam Krishna anthapilla

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 місяці тому

    Hi கிருஷ்ணா kavidas அக்கினி

  • @RaR660
    @RaR660 3 місяці тому

    👍👍

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому

    Acca go to work

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 3 місяці тому

    😮😮😮

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 3 місяці тому

    ❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼