ரேஷன் புழுங்கல் அரிசியில் குக்கரில் ஈசியா வத்தல் செய்யலாம் வாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 45

  • @anandarathi1411
    @anandarathi1411 4 місяці тому +4

    உங்கள் வீடியோ பார்த்துவிட்டு நான் அதே போல வத்தல் செய்தேன் மிகவும் அருமையாக சுவையாக இருந்தது நன்றி சிஸ்டர்

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  4 місяці тому

      செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @umaakandaswamy3108
    @umaakandaswamy3108 5 місяців тому +8

    வத்தல் போடுவது ரொம்ப கஷ்டம் தான் என நினைத்து இருந்தேன் ஆனால் இந்த முறை மிகவும் எளிது போல நன்றி சகோதரி❤

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  5 місяців тому

      நன்றி சகோதரி செய்து பார்த்து விட்டு கமெண்ட் செய்யவும்

    • @lavanyachandrasekar8572
      @lavanyachandrasekar8572 5 місяців тому

      ​@@mgkitchenspecial😊 byo pl gym by

    • @lavanyachandrasekar8572
      @lavanyachandrasekar8572 5 місяців тому

      ​@@mgkitchenspecial🎉

  • @durgasgarden6774
    @durgasgarden6774 5 місяців тому +5

    Well explained madam...Sama easy ah iruku👍

  • @aravindkumarm954
    @aravindkumarm954 5 місяців тому +4

    சுலபமான முறையில் உள்ளது.மிக்க நன்றி

  • @sangeethanarayanan6723
    @sangeethanarayanan6723 5 місяців тому +3

    Please add lemon juice it will be even more tastier

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 5 місяців тому +4

    ரொம்ப அழகாக சொன்னீர்கள்! மேலே ஒரு இன்ச் தண்ணீர் விட சொன்னது மிகவும் உபயோகமான டிப்ஸ். வாழ்த்துக்கள்!

  • @sencijose8748
    @sencijose8748 5 місяців тому +3

    Super 🎉🎉

  • @suganthin5676
    @suganthin5676 4 місяці тому +1

    இந்த முறையில் பச்சரசியில் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @IndraIndra-cu7tx
    @IndraIndra-cu7tx 2 місяці тому +1

    Tq sister

  • @gowriskitchen666
    @gowriskitchen666 5 місяців тому +2

    Very nice &different 👌

  • @Rajapushpam-dk5ik
    @Rajapushpam-dk5ik 5 місяців тому +1

    Suuuuper 🎉🎉🎉

  • @agnesmanoharan6509
    @agnesmanoharan6509 5 місяців тому +1

    Very very useful tips

  • @ShanthiA-ht2nm
    @ShanthiA-ht2nm 5 місяців тому +2

    சூப்பர்

  • @ebiebi5539
    @ebiebi5539 5 місяців тому +1

    Super akka 🎉🎉🎉🎉

  • @user-hq8bb1he2d
    @user-hq8bb1he2d 5 місяців тому +1

    Super 👌. Akka

  • @shenbagajothimurugan5242
    @shenbagajothimurugan5242 5 місяців тому +1

    Very very nice mam super ❤

  • @karpagambaskar2814
    @karpagambaskar2814 5 місяців тому +2

    Super ma.Can we do with pacharisi?

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  5 місяців тому +2

      Yes mam you can but change the water ratio to 1:2 please try and comment us the results

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 4 місяці тому +1

    Vandadhu tqtqtq ur msg

  • @prajes
    @prajes 4 місяці тому +1

    Mudha nal vegavaitha rice pulichi poidadha mam

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  4 місяці тому

      கண்டிப்பா புளிர்ச்சி போகாது நீங்க கொஞ்சமா போட்டு ட்ரை பண்ணிட்டு எங்களுக்கு கமெண்ட் பண்ணுங்க

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 5 місяців тому +1

    Nandri sis.🙏🙏🙏💐💐💐💐

  • @poongodig8927
    @poongodig8927 5 місяців тому +3

    Aurmai sagothari,,

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 5 місяців тому +1

    Madam javarisi add panna vendama pls reply

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  5 місяців тому

      S mam you can add 1tumbler rice 1/2 javvarisi

  • @umamaha158
    @umamaha158 5 місяців тому +2

    👌🏻👌🏻👌🏻

  • @jaykrish3566
    @jaykrish3566 5 місяців тому +2

    கோமதிஸ் கிச்சன் உங்கள் சேனல் தானே மேடம்?

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  5 місяців тому +1

      No mam @mgkitchenspecial and @minigardengowri

    • @jaykrish3566
      @jaykrish3566 5 місяців тому +1

      Both of voice and slang are identical

  • @KalpanaKarthik-h7l
    @KalpanaKarthik-h7l 5 місяців тому +1

    Mam enga cookerla whistleaa varala mam slowaa vachaa 20 mints podumaa slowa vecha

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  5 місяців тому +1

      30 mins medium flame la vaiga mam thank you vathal epudi vandhuchu nu comment pannuga

    • @KalpanaKarthik-h7l
      @KalpanaKarthik-h7l 5 місяців тому

      @@mgkitchenspecial vathal came very super thank you

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 4 місяці тому

    Ithe maathiri senju na night vachutu morning podalam nu vacha...but morning athu romba getti aayduchu....again water vachu karachen..but puliya varala....

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  4 місяці тому

      அரிசி ஊற வச்ச டைம் கம்மியாக இருந்திருக்கும் இல்லையென்றால் நீங்க குக்கர்ல தண்ணியோட அளவை கம்மியா வச்சிருக்கீங்க இன்னொரு முறை சின்ன டம்ளர்ல நான் சொன்ன அளவுகள் படி போட்டு ட்ரை பண்ணி பாருங்க கட்டாயம் சூப்பரா வரும் ட்ரை பண்ணி பார்த்ததுக்கு நன்றி

  • @dhanalakshmiravi5212
    @dhanalakshmiravi5212 5 місяців тому +3

    Super super

  • @sivakumarthaza
    @sivakumarthaza 4 місяці тому +1

    பச்சரிசில போடலாமா?

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  4 місяці тому

      பச்சரிசியிலும் போடலாம் சூப்பரா வரும் வத்தல்

    • @sivakumarthaza
      @sivakumarthaza 4 місяці тому

      @@mgkitchenspecial நன்றிகள்