"நான் செத்துட்டேன்னு Fans மாலையோட வந்தாங்க"- மைக் மோகன் | Actor mohan exclusive interview |Kumudam|

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2020
  • "நான் செத்துட்டேன்னு Fans மாலையோட வந்தாங்க"- மைக் மோகன் | Actor mohan exclusive interview |Kumudam|
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#actormohaninterviewintamil
    #mikemohaninterview#kumudaminterview#actormohankumudaminterview#actormohaninterview
    #actormohan#mikemohanoriginalvoice#mikemohanlatestmovie#mikemohanlatestinterview
    #mikemohannow#mikemohanrealvoice#mikemohanrumours#mikemohantamilactor
    #மைக்மோகன்#நடிகர்மோகன்#குமுதம்யூடியூப்சேனல்
  • Розваги

КОМЕНТАРІ • 421

  • @MohamedIsmail-hx1pr
    @MohamedIsmail-hx1pr 3 роки тому +256

    மோகன் சார் உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்

    • @cutlovesong9742
      @cutlovesong9742 2 роки тому +2

      நானும் than pro my favorite mogan😍😍😍😍🔥🔥🔥🔥

    • @vishwa2135
      @vishwa2135 9 місяців тому

      Avar voice sari illa.

    • @vishwa2135
      @vishwa2135 8 місяців тому

      Unga age la enna

  • @kvennila8885
    @kvennila8885 3 роки тому +73

    மோகனின் வெறித்தனமான ரசிகை என்பதில் பெருமையடைகிறேன்.

    • @rainafelix5067
      @rainafelix5067 2 роки тому

      Hi

    • @MahaLakshmi-lr5vl
      @MahaLakshmi-lr5vl 2 роки тому +1

      Nanum vungalai mathiri fan

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому

      ரஜினி கமலுக்கே டப் கொடுத்தார் இதை என்னால் முதலில் நம்ப முடியல

    • @alrchannel3848
      @alrchannel3848 Рік тому

      I am also mohan fan

    • @arunprasath5046
      @arunprasath5046 Рік тому

      நீங்க ரசிகைனா நன் ரசிகன்

  • @anjukpl6014
    @anjukpl6014 3 роки тому +140

    என்றும் இளமை மோகன் சார்.. 🌹

    • @vishwa2135
      @vishwa2135 9 місяців тому

      Keladu thali irruku.

  • @RaviKumar-dn7sz
    @RaviKumar-dn7sz 3 роки тому +86

    மீண்டும் திரைத்துறைக்கு வரும் வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐 நன்றி

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 2 роки тому +10

    மோகன் சார் நீங்க என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க குணம் நல்லமனசு எல்லாமே எனக்கு பிடிக்கும் நீங்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் 🙏

  • @lalithamanoharan1000
    @lalithamanoharan1000 3 роки тому +28

    Mohan sir நான் உங்கள் நீண்டகால ரசிகை, நீங்கள் நடித்த முழுப்படமும் பார்த்து விட்டேன். மீண்டும் உங்கள் வருகையை எதிர் பார்த்தபடி இருக்கிறேன். என் கனவில்கூட பல தடவை வந்திருக்கிறீங்கள், அவ்வளவுக்கு உங்களில் விருப்பம் சார்.

  • @thalirkodi3985
    @thalirkodi3985 2 роки тому +11

    One of my favorite actor Mohan sir, please come back. Ungal voice nallave Irukku Sir. Vaalga Valamudan Neengalum Ungal Kudumbamum.🙂👍👍🙏

  • @mariammaria113
    @mariammaria113 2 роки тому +5

    Wow most handsome Mohan sir,my hero...love from Malaysia

  • @velligiri5552
    @velligiri5552 3 роки тому +20

    மோகன் சகோதரரே.நீங்கள் எங்கே யோ இருந்தாலும் நாம் நெருங்கிய உறவாகவே உங்களை பார்க்கிறோம் .எது எப்படியோ இனி புதிய ஸ்டார்ஆக,2020 அமைய வாழ்த்துக்கள்,

  • @pravithaparu4443
    @pravithaparu4443 2 роки тому +33

    I'm 2001 n I'm from Kerala. I'm big fan of Mohan Sir. Your acting n character impressed me a lott 🔥 Plz come back to film sir🙏 God bless you 🙏

    • @renss__
      @renss__ Рік тому +1

      I'm 2001 too😅😅

  • @mangeshwaridurai4672
    @mangeshwaridurai4672 2 роки тому +11

    I love mohan sir 😘❤️

  • @sasi6325
    @sasi6325 3 роки тому +86

    இவரையும் திரையுலக மார்கெண்டேயன் என்று சொல்லலாம்.......

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +7

    ஹர்ரா திரைப்படம் வெற்றி அடைய என் இனிய வாழ்த்துக்கள் மோகன்
    என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மக்களின் நாயகன் மோகன் புகழ் வாழும்

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 3 роки тому +56

    மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் இதற்கு உதாரணம் மோகன் சார் 10வருடத்தில் 100திரைப்படம் நடித்தநடிகர் சிலவருடம் நடிப்பு வேண்டாம் என ஒதுக்கி இருந்தார் அதற்குள் அவரைபற்றி தவறான வதந்திகள் ஆனால் யார் என்ன கூறினாலும் நான் நானாக இருக்கிறேன் என்ற தன்னம்பிக்கையுடன் மீண்டும் திரை உலகிற்கு வந்திருக்கும் மோகன் சாரை உண்மையில் பாராட்டியே ஆகணும். இன்று உள்ள நடிகர்கள் 2, 3படங்கள் நடித்தபின் வாய்ப்பில்லை என்றால் தவறானபாதையில் சென்று வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் பலர் உண்டு அவர்கள் மத்தியில் மோகன் சார் நிச்சயம் ஓரு உதாரணமகாக இருக்கிறார் . தன் பயணத்தை மீண்டும் தொட ங்கும் மோகன்சாரின் பயணம்தொடர வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்

  • @MohanK1074
    @MohanK1074 Рік тому +11

    Can't believe he is 65 years old ! Looks so young 😊

  • @yuvashreev8085
    @yuvashreev8085 Рік тому +2

    உங்களை பார்த்தில் மகிழ்ச்சி நீங்க நல்லாஇருக்குன்னு ஆண்டவனை வேண்டுகிறேன்🙇

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 роки тому +35

    இவரோட Face expression அருமையாக இருக்கும். திறமையான நடிகர். நாலு சான்ங்ஸ் போதும் இப்போ கூட இவர் டாப் ஹீரோவா வலம் வர வாய்ப்பிருக்கு.

  • @harinimohan4179
    @harinimohan4179 3 роки тому +12

    I like u Mohan sir. எத்தனையோ தமிழ் ஹீரோக்கள் இருந்தாலும் உங்க இடத்தை பிடிக்க யாருமில்லை ஒன்லி சில்வர் ஜூபிலி மேன் இப்ப நடிக்கிறார்களா நடிப்பு எல்லாமே ஒன்லி சீன் மட்டும் தான். நீங்க வாங்க மறுபடியும் நல்ல படமா குடுங்க அதே பேரும் புகழும் நிலைக்கட்டும் நிலைக்கட்டும்

  • @niveditar6904
    @niveditar6904 3 роки тому +29

    Charming face Mohan sir, want to see u again in tamil films, missing u in onscreen sir

  • @anwarer8538
    @anwarer8538 2 роки тому +2

    Mohan sir ungala enaku romba pidikum ithu varaikum unga pasangala thirumba thirumba parpen I miss you Mohan sir sekkirama Ree entry kodunga sir

  • @balakrish7369
    @balakrish7369 Рік тому +4

    Every Green 💚 Star ⭐ Mohan....

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 роки тому +19

    Evergreen Hero Mohan Sir....

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 3 роки тому +7

    நீண்ட நேரம் காத்திருந்த காதலியைப்போல் நெஞ்சு சட்டையைப் பிடித்து இழுத்து உரிமையோடு அந்த ஒற்றை தெத்துப் பல் தெறிக்க இரு பக்கக் கன்னங்களிலும் சரமாரியாக பொழியனும் போல் தோன்றுகிறது. ஏன் என்போன்ற ரசிகர்களை இத்தனை நாள் காக்க வைத்தார் என்று. Luuuuuuuuuuuvvvvvv uuuuuuuuuu MOHAN Sir.

  • @Vinaiyagar
    @Vinaiyagar 2 роки тому +5

    Naan 2k kids but my fav hero mohan sir... And my fav movie mounaragam

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 2 роки тому +11

    His movies were blessed with unparalleled melodies. Still listen to them.

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 Рік тому +5

    90s kids favourite actor mohan sir

  • @kupmasibi4102
    @kupmasibi4102 Рік тому +4

    பிட்னஸ் சீக்ரெட் பதில் யதார்த்தமான உண்மையை மமதை இல்லாமல் சொன்னது மோகன் அவர்களின் வாழ்வின் வெளிப்படை.சூப்பர்

  • @venkatraosj8788
    @venkatraosj8788 2 роки тому +7

    Mohan is one among smart,handsome hero of yesteryear.His reply in this episode is realistic.Hello Mohan sir am from Bangalore.I was in Madurai for 17 long years (1983-98)and I watched every movie of yours.I am a big fan of you.Last movie I have seen is GOWTHAM in Kannada.II hope you will come to big screen again.Nalvaazthugal.

  • @tamil-swiss-butterflys8114
    @tamil-swiss-butterflys8114 3 роки тому +47

    My favorite hero 😍especially he acting amazing 😍👌

  • @swarnaseriramalu2587
    @swarnaseriramalu2587 2 роки тому +8

    My most favourite hero in Indian Cinema.

  • @parthibanrayappan2936
    @parthibanrayappan2936 2 роки тому +2

    Evergreen hero Mogan sir Rompa pidikum My favorite Mogan sir Rompa pidikum Ungalai 🧖‍♂
    Unga varukaiha I am waiting for you

  • @divineaffinities991
    @divineaffinities991 Рік тому +2

    என் தம்பியும் எங்கோ உயிரோடு தான் இருக்கின்றார் 🙏🙏🙏🙏
    கவிதா ஹேமா !! 🙏🙏🙏🙏

  • @aravind5083
    @aravind5083 3 роки тому +60

    He has given the continuously​ 19 hit movies than any other actors in Indian Cinema.
    - Actor Prabhu

    • @deepakrao4271
      @deepakrao4271 3 роки тому +4

      Oh really that's simply unbelievable.

    • @ESGanesh
      @ESGanesh 3 роки тому +1

      Itha actor prabhu sollirkara bro

    • @amarantirupur
      @amarantirupur 2 роки тому

      Fyki BOLLYWOOD SUPERSTAR RAJESH KHANNA ALSO GIVEN CONTINUES 17 BLOCKBUSTERS. MOST PROBABLY KAMAL RAJINI GOT DISTURBED BY MOHAN. SO NATURALLY KB KAMAL RAJINI PLANNED TO SACKED HIM THAT'S ALL

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 роки тому +5

    Mogan sir ninga super Actor....👌
    Unga voice super thaan super...👌
    Ungaludaiya Mouna Ragam move marakka mudiyathathu..👍

  • @theself5738
    @theself5738 2 роки тому +6

    He's a beautiful humble presence, this was the spirit of his role in mouna ragam

  • @yogarakyogaraj5261
    @yogarakyogaraj5261 3 роки тому +37

    Sir 🤔🤗 neega mogahna Ella Avaroda paiyana
    Sir i like you sir you welcom 🌹🌹🌹sir

  • @rajsham6083
    @rajsham6083 2 роки тому +6

    Really a great actor with great movies... You are always will be remembered...

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 3 роки тому +69

    ஓடும் குதிரையின் மீது பந்தயம் கட்டுவார்கள் அதே குதிரை சிறிது ஒய்வு எடுத்தால் போதும் அவர்களை ஒதுக்கிவிடுவார்கள் இதுவே நடிகர்கள் தலைஎழுத்து

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 3 роки тому +15

    Super actor and talented actor, my school time hero, he has lot of fans, even rajini and kamal fans also his fans.....he can win again in the second innings, all the best, god bless....

  • @srujanakhandayana8266
    @srujanakhandayana8266 3 роки тому +21

    Your voice is so beautiful Sir..

  • @kamalsaromuni
    @kamalsaromuni 3 роки тому +26

    Evergreen mohan sir, ippovum semmaya irukaru, uruvam movie is a great attempt sir.

  • @thoughtsdescribed7460
    @thoughtsdescribed7460 3 роки тому +8

    He has unique sense of acting and very humble man. All his songs are so great ...

  • @joylinshirley4112
    @joylinshirley4112 3 роки тому +11

    Mohan acted well in all movies his voice also super why he used Some other person voice. His acting super his voice and tamil super. Monunragam excellent acting by Mohan. Homely actor he should act more movies. Evergreen actor

    • @himawari5844
      @himawari5844 Рік тому +1

      May be at that time directors felt his tamil pronunciation is not perfect.

  • @MM-cq4ei
    @MM-cq4ei 3 роки тому +18

    Mohan sir is an Evergreen actor.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Рік тому +2

    Actor Mohan movies - lots of hit evergreen hit songs!

  • @Vandu360
    @Vandu360 2 роки тому +2

    இந்த பேட்டி நல்லா இருக்கு பொதிகை டிவில 1995ல இப்படித்தான் பேட்டி எடுப்பாங்க

  • @sahdijiffry2497
    @sahdijiffry2497 3 роки тому +10

    Yes....Great Actor. He was busyest Actor 1980 to 1990 actually Kamal & Rajani was behind him...

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +9

    All Time's You are the Ever Green, Ever Super, Super
    Multi Talented, Powerful, and Successful🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪 Pretty Gorgeous Ultimate⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    Super Mohan Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthidhanapal2608
    @vasanthidhanapal2608 3 роки тому +13

    Ever green actor, love you mohan

  • @Rubeekutty
    @Rubeekutty 2 роки тому +3

    வாழ்த்துக்கள் மோகன் sir ,அன்புடன் வரவேற்கின்றோம் .

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +9

    Nothing to Worry You are Too Great 👍⭐👏👍⭐ Mohan Sir.

  • @sweetyisai1922
    @sweetyisai1922 Рік тому +2

    Na 2k kid aana enaku ungala romba romba pudikum

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 2 роки тому +2

    நீங்கள் அதே சுப்ரமணி தான் 💖💖💖💕💕💕💕🌷🌷🌷🌷🌷🌷

  • @ashokprabakaran3910
    @ashokprabakaran3910 3 роки тому +4

    உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் ....

  • @michaeltamil7654
    @michaeltamil7654 2 роки тому +6

    Welcome back super hit star

  • @reachthestars6752
    @reachthestars6752 2 роки тому +4

    Mohan sir ur answers are so thoughtful...

  • @endtimegospel9575
    @endtimegospel9575 3 роки тому +51

    அதே மாதிரி இருக்காரே !!! Still he can act as a hero for many years

    • @Nathan-dj5wo
      @Nathan-dj5wo 3 роки тому

      End time gospel... Why did you backslide???

    • @endtimegospel9575
      @endtimegospel9575 3 роки тому

      @@Nathan-dj5wo nethuthan boss channel create paninen. Old name change paninen. Ithulam old comment

    • @Nathan-dj5wo
      @Nathan-dj5wo 3 роки тому

      @@endtimegospel9575 Being a Christian proclaim Jesus Christ as the hero to people.

    • @endtimegospel9575
      @endtimegospel9575 3 роки тому

      @@Nathan-dj5wo without knowing me dont advice. Jesus know who i am. If you cant understand just leave it. I said that is my old comment. Yesterday only i changed my name and created new channel as Gospel.

    • @Nathan-dj5wo
      @Nathan-dj5wo 3 роки тому

      @@endtimegospel9575 That comment is not very old it's just 2 month old.

  • @KISHOREDASS
    @KISHOREDASS 3 роки тому +88

    இவ்வளவு அழகாக தமிழ் பேசுபவருக்கு ஏன் டப்பிங் கொடுக்கப் பட்டது?

    • @prasathkaliyaperumal4438
      @prasathkaliyaperumal4438 3 роки тому +5

      Language pbm ila voice papanga .&adhu ok na matumthan dub

    • @vishwa2135
      @vishwa2135 3 роки тому +4

      Ivar Kannadiga ,first Tamil theriyathu

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t 3 роки тому +5

      ஆரம்பத்தில் இவளோ அழகா பேச மாட்டார்

    • @vinothkumar-fm8jo
      @vinothkumar-fm8jo 3 роки тому +1

      உருவம் பேய் படத்தில் இவரின் குரல் இருக்கும்

    • @parthibanraj9846
      @parthibanraj9846 2 роки тому +1

      His voice not suitable for him...

  • @ramyaramya6908
    @ramyaramya6908 3 роки тому +18

    Welcome mohan sir 😍 😍😍😍

  • @Be_thechange
    @Be_thechange 3 роки тому +153

    Mohan ippo kooda ..... Vijay' Ajith' Suriya ve vida alaga irukaar...

  • @sijital8224
    @sijital8224 3 роки тому +21

    Really, to bold to ask question like gossips on aids and all. Mohan also handled the question well.

  • @prasannaravi5616
    @prasannaravi5616 3 роки тому +12

    Mohan sir, you still look very handsome. Iam a great fan of yours.

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 3 роки тому +17

    Ur simpleness and humbleness made u always great that's Mohan the great.

  • @sundara4279
    @sundara4279 3 роки тому +26

    ஏன்ப்பா எடிட்டர் அவங்க ok va nu கேக்குரத கட் பன்னாம அப்படியே விட்டுட்டீங்க 🧐🧐

  • @sivakumareddy
    @sivakumareddy 3 роки тому +6

    my all time faourite hero..pls come back to tamil cinema.. wanted to meet you once in my life.

  • @gangadharan5142
    @gangadharan5142 3 роки тому +8

    My favorite hero mohan💪👍💪👍

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 роки тому +2

    One of my lovely heart touch ಆ favourite actor kokila mohan sir 👌❤👍🌹🙏🙏🙏🙏🙏

  • @pramodhb6796
    @pramodhb6796 3 роки тому +14

    Evergreen hero of Tamil cinema...Imagine him doing a film with thala.... Rocking combo

  • @durgadevi-hd9zw
    @durgadevi-hd9zw 3 роки тому +5

    Mohan sir voice so cute 🥰😘

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +4

    I'm Respecting The
    Only One My Favorite Great Gorgeous Charming Handsome Super Pretty Natural Beauty, Natural Actings, Beautiful Attractive Smiles And Super Smart Hero Mohan Sir.

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 2 роки тому +3

    Super Sir... Unga manasa pola neengalum azhaga illamaya irukreenga.... Happy New Year Sir

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +8

    God's Blessings For You and For Your Fantastic,
    Very Beautiful Family
    Great Mohan Sir.

  • @user-ms2qc6lj7c
    @user-ms2qc6lj7c 3 роки тому +6

    Die hard fan of u Mohan..🤩

  • @naikips4091
    @naikips4091 2 роки тому +2

    You look so cute and very young and handsome

  • @naveencreation6047
    @naveencreation6047 3 роки тому +4

    ஐ லவ் மோகன் சார் சார் நா உங்கள் தீவிர ரசிகை சார்

  • @gvlakshmi9391
    @gvlakshmi9391 2 роки тому +2

    ಸಾರ್ ನಮಸ್ಕಾರ 🙏 ನೀವು ನಮ್ಮ ಕರ್ನಾಟಕ ದವರು ಅಂತ ತುಂಬಾ ಖುಷಿ ಆಗುತ್ತಿದೆ ಸಾರ್ ಒಮ್ಮೆ ಮೈಸೂರಿನ ಲ್ಲಿ ಒಂದು ಸಿನಿಮಾ ತೆಗೆಯಿರಿ, ಸಾರ್ ☺️

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 роки тому +12

    Super 80s hero, evergreen hero 🙌🌹

  • @SasiSasi-jt8cz
    @SasiSasi-jt8cz 3 роки тому +11

    Smart hero god bless you sir

  • @monikazarashine26
    @monikazarashine26 3 роки тому +4

    Waiting for ur re entry Sir..u r all time favorite actor..

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 роки тому +2

    Vaa Mohan SIR unnai thaney vanam theyduthey

  • @vishu7478
    @vishu7478 2 роки тому +17

    His original voice is also very nice! i wish he gives back a reentry into netflix or amazon prime kind of series in a romantic tale.

    • @thalirkodi3985
      @thalirkodi3985 2 роки тому +1

      Yes it's true. His voice nice n not bad at all. Please come back MOHAN SIR. 👌🙏

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic9711 Рік тому

    வெறித்தனமான ரசிகை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sabarirajkumar9337
    @sabarirajkumar9337 3 роки тому +7

    I am blessed and also proud of since I am living in same period which you live, sir.

  • @manimaranp2214
    @manimaranp2214 3 роки тому +17

    Evergreen man.

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl День тому

    சார் உங்களுடைய பேட்டி மிகவும் சூப்பரா இருக்கு உங்க குரல் நல்லா தான் இருக்கு நீங்களே நீங்க டப்பிங் போடாமலே இருந்திருக்கலாம் போல என்ன பண்றது எல்லாம் அப்படித்தான் நடக்குது ஒரு சில விஷயங்கள் நாம் நினைப்பது போலவா நடக்குது காட் பிளஸ் யூ

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +2

    Nobody's are Not
    " kanagi Amma,
    " Seethama Amma " But You are Precious then Gold and Diamonds Pretty Mohan Sir.
    You Will Be Live Happy and Live Long Great Mass Hero Mohan Sir . You are Ever Green, Ever Super Best Mohan Sir.
    You are Rocking Mohan Sir. You are Another Level. Nobody's there to Full Fill Or Touch Your Place in Cinemas Field's Sir. Because Of Evil Eyes,
    Jealous, Ugly Mind, Stomach 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Burnings It's Happens. But Now Cinemas Industry Struggle, Suffer,
    " Big, Bigger, Biggest Loses, Let's them Struggle and Suffer too Much Let's them Pay the Interest and Still More Is there ❓❓
    Everyone Come to Knows About Our Great Mohan Sir at Least Now. It's Happening Because Of Your 💯💯💯💯💯💯💯
    Tender Heart, Handsome, Mankind's and Kindness. You Have to take it Back How Much You Last in Your Carrier's . Are You thinking there are Happy No, Never, Ever 👍💯👏💯💯👏👍💯👏👍💯👏 Hero Mohan Sir. Your Fans Will 🙏🙇🙌🙏🙇🙌 Do a Special 🙏🙇🙌🙏🙇🙌🙏🙏🙏🙏🙏🙏
    Prayers For You and Your💯💯💯💯💯💯💯 Excellent Family.

  • @rajujegan3888
    @rajujegan3888 Рік тому +2

    I like mohan iam Sri Lankan friend

  • @ksgopalakrishnankrishnankr1169

    We know about you sir super interview amazing reply from you mohan sir super sir 🌹🎤🎻🕊🎻🌹🌹🕊🎻🌹🎻🕊🎻🌹

  • @arfawmi4483
    @arfawmi4483 Рік тому +1

    தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

  • @maheswarisanjeevan8063
    @maheswarisanjeevan8063 3 роки тому +7

    Very good sir,we are waiting 💐

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому +1

    திரை பயணம் தொடரட்டும்...

  • @rajavivi6751
    @rajavivi6751 Рік тому +1

    I love mohan sir....💞💞💞💞

  • @joylinshirley4112
    @joylinshirley4112 3 роки тому +2

    Mohan acting as singer with Mike his style with Mike super. Still mohan look smart. Yes now also he look like mouna Ragam young hero

  • @azaay110385
    @azaay110385 3 роки тому +5

    Happy to seen him ..

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +3

    நீங்கல் கேடட கேல்வி ரொம்ப நல்லாருந்திச்சு.தமில் அந்தமாதிரி எங்க ஒருதடவை "தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" சொல்லிப்பாருங்க தொகுப்பாலர். He is from other state but he is speaking fluently in my language.What a shame.

  • @annaraja1162
    @annaraja1162 Рік тому +1

    Elamythan irukkar
    Super mohan sir

  • @d.p.m5361
    @d.p.m5361 3 роки тому +19

    ரொம்ப இளமையா இருக்கீங்க

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +2

    Your Voice is Very Beautiful Not Only Beautiful, You are Very💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯 Attractive Smiles, Smart,
    Lovely Laughing Attractive Face. You are always Pretty Charming Ever Best Mohan Sir.

  • @bharathib7724
    @bharathib7724 3 роки тому +6

    You are the only my favorite hero.

  • @Soulfulsaro
    @Soulfulsaro 2 роки тому +2

    I love mohan💞💞💞💞💞