கம்யூனிஸ்ட்களின் தேர்தல் அரசியல் | Communist Election Politics | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 92

  • @thinkpositive5725
    @thinkpositive5725 4 роки тому +66

    Communism Never Dies ... Cheguevera in Every Humans Heart 💜❤

    • @selvamkaruppusamy8370
      @selvamkaruppusamy8370 4 роки тому +6

      Communist party In tamilnadu will come to an end bcoz of sundravalli

    • @Magikalrealiism
      @Magikalrealiism 3 роки тому

      @@selvamkaruppusamy8370 who is she

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 роки тому

      @@Magikalrealiism Rowdy

    • @Magikalrealiism
      @Magikalrealiism 3 роки тому

      @@Alan-vt3ye ?

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 роки тому +1

      @@Magikalrealiism her way of speaking Communism is very bad that's y I said her as rowdy

  • @Vettri_comedy
    @Vettri_comedy 6 років тому +50

    எனக்கு மிகவும் பிடித்த கட்சி

    • @BLACKWOLF-qt8ux
      @BLACKWOLF-qt8ux 3 роки тому +6

      இப்போது திமுக கையில்

  • @Premkumar-rw9ps
    @Premkumar-rw9ps 2 роки тому +7

    Never ever give up 🚩🚩🚩♥️

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl 3 роки тому +7

    கேரளாவில் காங்கிரஸை எதிர்த்து அரசியல்‌...... மேற்கு வங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸோடு கூட்டு..... கொள்கைகள் சரியோ தவறோ.... ஆனால் பிற கட்சிகளுடனான நிலைப்பாடு ஒரே மாதிரியாக அனைத்து மாநிலங்களிலும் இருக்க வேண்டும்‌..... இல்லையெனில் கடைசி வரை ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சைதான் எடுக்க வேண்டும்.....

    • @happinesslife9773
      @happinesslife9773 3 роки тому +1

      நாங்கள் உண்ணும் அண்ணன் அதிபர் ஆட்சியை விரும்பவில்லை மக்களின் சுதந்திர பூர்வமான பொதுவுடமைக் கொள்கையை ஆதரிக்கிறோம் தன் இன மக்களையே தனி மனித சுய லாபத்திற்காக பிரபாகரன் வாரிசுகள் நாங்கள் அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் போராடி உயிர் நீர்த்த பகத்சிங்கின் வாரிசுகள் நாங்கள்

    • @Saravanan-ic1wl
      @Saravanan-ic1wl 3 роки тому

      @@happinesslife9773 பகத்சிங்கின் மீது எங்களுக்கும் மரியாதையுண்டு அவரும் பிரபாகரனும் ஒரே நோக்கத்திற்காகத்தான் போராடினர். அவரவர் இனத்தின் விடுதலைக்காக போராடினர். பகத்சிங் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடினார் ஆனால் கம்யூனிஸ்டுகளோ எமர்ஜென்சியின்போதுகூட ஆளும் அரசு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தது. உங்கள் கட்சியினருக்கு பிரபாகரனை பற்றி பேச இம்மியளவும் அருகதை இல்லை....
      ஆனால் உங்களின் நிலையைதான் நான் விமர்சித்தேன். எதற்கு பிரபாகரனை இழுக்க வேண்டிய அவசியம் வந்ததோ தெரியவில்லை. உங்களிடம் கருத்து இல்லை அதனாலே இப்படி செய்கிறீர்கள்.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 6 місяців тому

    Vaazhaga Communists Comrade

  • @mithunp4440
    @mithunp4440 5 років тому +13

    Love communist party

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry 2 роки тому +7

    People who oppose communism always thinks about China or North korea. But actually communism means treating everyone equally. Long live communism♥️

    • @Srii_vibez
      @Srii_vibez 2 роки тому +3

      crct ah solringa 🚩

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 Рік тому +2

      No one is equal. If all are equal, why this toil & trouble in our lives. Inequality alone gives a drive to develop; inequality alone understands others' pains & pleasures. Ups and Downs are the Nature's Ordain. Through meeting challenges successfully, we balance our lives and Excel. So, what we are given is something special to thrive & grow up. This is where the basic communism is a failure.

    • @SarathKumar-fl4ry
      @SarathKumar-fl4ry Рік тому

      @@devarajjangamiah974 you're totally wrong. you're saying in equality brings good?... it's such a fascist mentality. equality is giving equal opportunity to the deserved people. you sounds like someone like to be slave all the time. also you are confusing challenges in life with equality. Equality is shown in Respect, education, oppertunity, freedom of speech, gender equality, treating all caste/religion equally etc., like these things. No one going to feed a lazy in communism. what do you think ? like communist going to give you a freebies?. Learn about communism first....what you said in above comment is not communism

    • @VijaykanthVk
      @VijaykanthVk 11 місяців тому

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 22 дні тому

    விமர்சனம் தேவைதான் அதை ஏற்று தனது பாதையை செப்பனிட வேண்டும் கம்யுனிஸ்ட் கட்சிகள்.

  • @shajahan1094
    @shajahan1094 6 років тому +10

    நாங்கள் எப்போதும் பெருமுதலாளிகளுக்கு சாதகமானவர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காகவும் எங்கள் நிறுவணத்தில் மத்திய அரசு ரெய்டு செய்யக்கூடாது என்பதற்காகவும் இது போன்ற காணொளி பதிவிடப்படுகிறது

  • @riyas18k89
    @riyas18k89 Рік тому +2

    கம்யூனிஸ்டுக் எப்பொழுதும் பெரியார் ஆதரவு

  • @s.mohamedasmeen7295
    @s.mohamedasmeen7295 4 роки тому +9

    communism never dies

  • @ashokscreenprinting5573
    @ashokscreenprinting5573 5 років тому +5

    Cpi ....nice

  • @beulahkalaimani9844
    @beulahkalaimani9844 4 роки тому +8

    CPI(M)

  • @no1news756
    @no1news756 6 років тому +13

    I am support communist

  • @ajaysoorya
    @ajaysoorya 3 роки тому +6

    India Future Communisam ❤💯

  • @aravindgood7437
    @aravindgood7437 6 років тому +6

    super program........

  • @arunkumar-nm9ei
    @arunkumar-nm9ei 6 років тому +9

    Oru nimisham thala suthiduchi enaku😅😅

  • @selvamkaruppusamy8370
    @selvamkaruppusamy8370 4 роки тому +4

    Sundravalli will close communist party
    புரட்சியாளரின் புரட்சி வாசகம்
    *தொடை கறிய பிரிச்சா இரண்டு இட்லி வந்து விழும்*

  • @lkthulukkapatti5356
    @lkthulukkapatti5356 5 років тому +11

    communist partya pm ma akkunga

  • @vasanthmani9057
    @vasanthmani9057 5 років тому +5

    superrr speech sir....

  • @MR-jp2sn
    @MR-jp2sn 6 років тому +7

    l.k.advani pathi podungha

  • @mugunthannagarajan2780
    @mugunthannagarajan2780 Рік тому

    கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெயர் என்ன சொல்லுங்கள் ஐயா

  • @aravindgood7437
    @aravindgood7437 6 років тому +6

    super........

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 6 років тому +8

    Telugana uruvana story poduga

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl 3 роки тому +3

    15:16 அக்டோபர் 10ஆ? 19ஆ? நியூஸ் 7 மூதேவி😂🤣

  • @ManojManoj-lv7sc
    @ManojManoj-lv7sc 3 роки тому +2

    Manoji

  • @lifevashii9931
    @lifevashii9931 4 роки тому +5

    Mudiyalappa....naanum purinjikka evlo try pannen.... cpi um cpm um katchi mari kitte irukkanga....intha video aala 20 mins waste....

  • @lokesh.r-y2g
    @lokesh.r-y2g 3 роки тому +1

    8 June 2021

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 6 років тому +3

    Plz do a video about BILL GOLDBERG...
    And you already upload a video about THE ROCK
    So, plz GOLDBERG...😍😘

  • @vasanthjack1220
    @vasanthjack1220 6 років тому +7

    corpretukal vidamaatarkal

  • @ஆதிதமிழன்-ங5ஞ
    @ஆதிதமிழன்-ங5ஞ 4 роки тому +8

    எங்க பணம் கிடைக்குதோ அங்கே கம்யூனிஸ்ட்களுக்கு

    • @happinesslife9773
      @happinesslife9773 3 роки тому

      நீ எங்க ச***** இருக்கிறதோ அங்கே வாயை வைத்துவிடு

  • @naveent4171
    @naveent4171 5 років тому +4

    Makal prachanai ya katunga tv la

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 6 років тому +16

    த்தூ.. பிச்சை எடுப்பது ஒரு பிழைப்பா?

  • @Rajasekar-dd5hg
    @Rajasekar-dd5hg 4 роки тому +5

    உண்டியல்

    • @purusothpurusothaman2858
      @purusothpurusothaman2858 3 роки тому +5

      ஆமாம் இவரு பெரிய ஜமீன்தார் 😂😂

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 3 роки тому

      உண்மை தான் Raja sekar

    • @ManojManoj-lv7sc
      @ManojManoj-lv7sc 3 роки тому

      @@santhoshnatarajan6251 அமம்

    • @happinesslife9773
      @happinesslife9773 3 роки тому

      Raja sekar கேனப்புண்டை உங்களைப் போன்று முதலாளிகளிடம் சூட்கேஸ் குளிக்க வில்லை அடித்தட்டு மக்களுக்காக போராடுகின்றோம் அவர்களிடம் உண்டியல் குலுக்கி கட்சி நடத்துகின்றார்கள் பெருமையாக உள்ளது

  • @balamuralir7781
    @balamuralir7781 6 років тому +4

    Voice 😫😓😒 oru sir pesuvarla avara pesavaikapa

    • @subashraj5801
      @subashraj5801 6 років тому

      Saddam Hussein ku voice kuduthavaru dha semma

  • @rajfarms3376
    @rajfarms3376 6 років тому +7

    தமிழக அரசியலில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மிக பெரியதா இருக்கிறதா.....
    குறிப்பாக சொல்லனும்னா........
    பதவிக்கு வராமலே சம்பாதிப்பது எப்படி என சிறிய கட்சிகளுக்கு அழகாக சொல்லி கொடுத்தது கம்யூனிஸ்டுகளே....
    தேர்தல் நேரத்தில இவங்க பேரம் பேசுறது அப்பட்டமா ஊருக்கே தெறியும்...
    தலித்துகளின் வளர்ச்சி கம்யூனிஸ்டுகளுக்கு சனியனா மாறியது....
    இந்த அப்பாவிகளை வைத்து தானே பிழைப்பு நடத்தினாங்க....
    கூட்டனி மாறி மாறி பேசுற எல்லா கட்சியுமே ஒழிக்கபட வேண்டிய விசயம்...
    விபச்சாரியை விட கேடுகெட்டவர்கள்...
    இதே பாதையில் புதிய இரண்டு விபச்சாரிகள் தமிழகத்துக்கு புது வரவு செஞ்சிருக்காங்க...
    வாழ்க.....
    தமிழனாய் ஒரு நிமிடம் சிந்தித்து பார்....
    உண்ணை எவ்வளவு முட்டாளாக யார் யார் நினைக்கிறானுங்க...
    உணக்காக உண்ணை சிந்திக்க தூன்டுவது யார் என புரியும்...
    மாயயை நம்பாது விழித்து கொள்...

    • @mohamedkamarudheen3352
      @mohamedkamarudheen3352 2 роки тому +1

      பாரதிய ஜல்சா கட்சிஎல்லா மாநிலங்களிலும் மாறி மாறிகூட்டணி வைப்பது எந்தவகை விபசாரம் தம்பி.