20% இட ஒதுக்கீட்டின் கதை | Reservation quote Story | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • 20% இட ஒதுக்கீட்டின் கதை | Reservation quote Story | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 335

  • @nagajay3507
    @nagajay3507 Рік тому +16

    என்ன தவம் செய்தோம் என்ன தவம் செய்தோம் மருத்துவர் ஐயா நீங்கள் எங்கள் வன்னியர் குலத்தில் பிறந்ததற்காக

  • @tamiljobs4688
    @tamiljobs4688 3 роки тому +55

    டாக்டர் ராமதாஸ் அய்யாவின் போராட்டத்தில் பயனடைந்தவர்களில் என் குடும்பத்தில் என் தம்பியும் ஒருவன்..... நன்றி அய்யா🙏🙏🙏

  • @kaviyarasu184
    @kaviyarasu184 6 років тому +240

    அந்த இடஒதுக்கிட்டில் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவன்🙏🙏

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 4 роки тому +17

    அருமையான பதிவு....
    சமூக நீதி காவலர்.. அய்யா....
    எங்களின் முகவரி அய்யா ஒருவரே....21 தியாகிகள் உயிர் நீத்து 20% இட ஒதுக்கீடு... கிடைத்தது...

  • @vselva6221
    @vselva6221 3 роки тому +81

    I am nadar...I support vanniyar community reservation.. vanniyars are noted for their kindness and love ❤️

  • @mlvgowtham1
    @mlvgowtham1 6 років тому +71

    இந்த போராட்டத்தில் பலன் பெற்றவன் நானும். நன்றி விரவனியர் குலசத்திரியர்

    • @s-t-o-n-e-f-l-y
      @s-t-o-n-e-f-l-y 3 роки тому +3

      saadhi adippadaiyil reservation koduppadhu thavaranadhu
      poruladharathil pinthangiyor adippadaiyil koduppadhuthan sirappu

    • @mgrthegreat
      @mgrthegreat 3 роки тому +1

      படிக்காம இட ஒதுக்கீட்டில் வந்தா இப்படி தப்பு தப்பா பதிவு போடுவது.. விரை வனியரா? தம்பி வீர வன்னியர் ன்னு எழுதுப்பா தம்பி

    • @prabhakaran6805
      @prabhakaran6805 2 роки тому

      @@s-t-o-n-e-f-l-y ingu Tamil nattil ullavargalukku kodukka vendiya reservation Gujarat la irukka oru jathi ku koduthudalama

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому

      @@s-t-o-n-e-f-l-y
      இன்றைய விடியல் ஆட்சியில்
      MBC நலத்திட்டங்களுக்கு
      வெறும் 162 கோடி.
      SC/ST க்கு 4300 கோடி.
      இது எந்த விதத்தில் நியாயம்

  • @LingeshwaranTamil
    @LingeshwaranTamil 6 років тому +99

    I'm Kongu Vellalar Gounder. I support Vaniyar and their reservation movement.

    • @babusamuel6018
      @babusamuel6018 5 років тому +4

      வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கின கலைஞரால் தான்... கொங்கு வேளாளர்களுக்கும் BC ல இ ட ஒதிக்கீடு வழங்கப்பட்டது....

    • @thangadurai9076
      @thangadurai9076 3 роки тому

      Vekkamailla thuu

    • @fabolousnature3873
      @fabolousnature3873 2 роки тому +1

      @@thangadurai9076 neenga kongu velalar ra

  • @user-cw5nw7bq5u
    @user-cw5nw7bq5u 6 років тому +42

    அய்யா உங்களோடு நாங்கள் என்றும் இருப்போம்

    • @SAKTHI260
      @SAKTHI260 5 років тому +1

      ASRB ASRB super

  • @logumohan1250
    @logumohan1250 4 роки тому +7

    நாம் அனைவரும் ஜாதி கடந்து தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.அப்போது தான் ஜாதி மற்றும் மத பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டும்.

  • @manogaranmurugan2477
    @manogaranmurugan2477 3 роки тому +29

    MBC Reservation naala thaan oru periya top college la ennaala padika mudinchuthu ❤️

  • @manid3774
    @manid3774 6 років тому +20

    ராமதாஸ் ஐயா அவர்களின் போராட்டம். பலன் அனுபவித்ததோ கலைஞர். கலைஞரின் தந்திரமான அரசியல். திரை பிம்மமும், ஊடகமும். மக்களிடம் ஐயாவின் போராட்டம் வெற்றி பெறவில்லை.

    • @thamizhanchinrasu9590
      @thamizhanchinrasu9590 6 років тому

      Mani D விழுப்புரம் மாநாட்டில் ராமதாஸ் பேசியதெல்லாம் மறந்து போச்சா என்ன??

  • @prabhakarant668
    @prabhakarant668 6 років тому +90

    நன்றி ராமதாஸ் ஐயா! தமிழ்நாட்டில் முதல்வர் ஆகும் தகுதி மருத்துவர் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது.

    • @vijaykanth2569
      @vijaykanth2569 6 років тому

      நடக்குமா

    • @jubairalimohamedkassim4918
      @jubairalimohamedkassim4918 6 років тому +1

      தானும் தன் குடும்பம் சார்ந்த நபர்கள் பதவி....

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 6 років тому

      உங்களுக்கு இட ஒதுக்கீடு பிச்சையெடுத்து தந்ததுக்காக எனக்கும் சேர்த்து அந்தாளு சி எம் ஆகனுமா??
      ஒருகாலும் நடக்காது.

    • @sasikumar1937
      @sasikumar1937 6 років тому

      PRABHAKARAN T அருமையாக சொன்னீர்கள்

    • @sureshkumar-br5zs
      @sureshkumar-br5zs 2 роки тому

      aayituvaru?

  • @manikannanl7369
    @manikannanl7369 3 роки тому +9

    108 சாதியில் யாதவர் இல்லை. இந்த இட ஒதுக்கீட்டில் போராட்டத்தில் பங்கேற்க -தவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது வருத்தமான செய்தி.

    • @v.vijayagopalvijay5064
      @v.vijayagopalvijay5064 3 роки тому +1

      Some of yadava cast people also died on 1987 violent ramadas what he did for us we are 1crore people in Tamil nadu

    • @barath9301
      @barath9301 2 роки тому +2

      But andha 108 caste vanniyar ah virodhiya dhaan pakkuraanga nanri illama

  • @rajeshe345
    @rajeshe345 6 років тому +9

    மரி யாதவர் ஒருவர் உயிர் இழந்தும் யாதவர் இட ஒதுக்கீடு செய்ய வில்லை அவர்கள் குடும்பத்திற்கு தமிழஅரசு உதவி செய்ய வில்லை

    • @manikannanl7369
      @manikannanl7369 3 роки тому +3

      எப்படி செய்வார்கள் நம்ம அடுத்தவர்களுக்கு கொடி பிடிப்பதை விட்டுவிட்டு நாம் அனைவரும் ஒன்றுஇணையவேண்டும்.

  • @ganesan.jaganathan5973
    @ganesan.jaganathan5973 6 років тому +15

    Thanks news 7 🙏🙏🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +6

    இன்றைய விடியல் ஆட்சியில்
    MBC நலத்திட்டங்களுக்கு
    வெறும் 162 கோடி.
    SC/ST க்கு 4300 கோடி.
    இது எந்த விதத்தில் நியாயம்

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +3

      Aanda paramaraiku ethukku da ida othukeedu. Neengal than mannar parambarai ache 🤣🤣🤣

    • @vickym7174
      @vickym7174 18 днів тому +2

      ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை சொல்றீங்களே அப்புறம் எதுக்குடா உங்களுக்கு

  • @manorathisara6867
    @manorathisara6867 6 років тому +38

    Unmayagavea போராட்டம் gunam கொண்டவர்கள்.. Vaniyargal... Ipothu குறைந்து varugirathu..

  • @skrphoenix1984
    @skrphoenix1984 6 років тому +11

    Great leader Iyya

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 3 роки тому +6

    சமூக போராளி மருத்துவர், அய்யா ச. இராமதாசு அவர்கள்.

  • @manimuraganrajagopal378
    @manimuraganrajagopal378 6 років тому +26

    it is really hardwork by Dr.s.Ramadass so we are
    cooperate to pmk

  • @natarajankumaravel2710
    @natarajankumaravel2710 6 років тому +20

    கலைஞருக்கு நல்ல துதிபாடரானுங்க 7நியூஸ்

  • @nandhapmkdharmapuripmk952
    @nandhapmkdharmapuripmk952 6 років тому +91

    வன்னியர்களுக்கு புரிந்தால் ......பா.ம.க...வாக்களிகயுங்கள்....

  • @hitmankarthik6795
    @hitmankarthik6795 3 роки тому +5

    🙏🙏🙏 ayya 🙏🙏🙏

  • @vigneshmohan8220
    @vigneshmohan8220 6 років тому +26

    மகிழ்ச்சி .. வாழ்க மருத்துவர் ராமதாஸ் அய்யா

  • @neelamegam5317
    @neelamegam5317 6 років тому +17

    அய்யாவுக்கு நன்றி

  • @muralichiyan
    @muralichiyan 6 років тому +28

    Nan kuda ramadass iyya waste nu nenacha ....
    Thanks for sharing this .....
    Iyya you are great

    • @rajaraja63
      @rajaraja63 3 роки тому +5

      இப்பவாது புரிஞ்சிதே!!!.

  • @Vijayjayabalan1409
    @Vijayjayabalan1409 Рік тому +1

    Wat a coordination cant even imagine how it was happened when we have vry less communication medium in 80s...salute ayya!!!

  • @ayandurai7689
    @ayandurai7689 3 роки тому +5

    PMK மஸ்🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩💓💓💓💓💓💓💓💓💓💓💓💘💘💘💘💘💘💘🔪🔪🗡️🗡️💗💗🗡️🔪🔪🔪🔪🔪⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @vijaykumar9132
    @vijaykumar9132 2 роки тому +4

    இதே போல பழனி பாபா அவருக்கும் ஒரு வீடியோ போடுவார்களா ???

  • @jaganjaga1786
    @jaganjaga1786 4 роки тому +5

    நாங்கள் என்றும் ஐயாவுக்கு விஸ்வாசமாக இருப்போம்

  • @v.muthusamy8110
    @v.muthusamy8110 3 роки тому +3

    Your all updates very useful 👍

  • @thyagarajansubramaniyam9566

    மிகவும் அற்புதம் மேலும் நியாயமான தெளிவான வன்னியர்களின் பிரச்சினையை கட்டிய நியூஸ் 7 சேனலுக்கு பாதம் தொட்டு வணங்கிக் கொள்கிறோம்

  • @raghavendiranr788
    @raghavendiranr788 3 роки тому +6

    I love PMK

  • @npa1974
    @npa1974 6 років тому +10

    வன்னியர்களின் வரலாறு போன்று வேறு சாதிகளுக்கு இல்லை,
    நாட்டையே ஆண்ட பாரம்பரை வம்சம்டா வன்னிய குல சத்திரியன் வம்சம் பரம்பரை....!
    வரலாரே இல்லாத சாதியினர் இங்கு வந்து குறை சொல்ல தகுதி இல்லை ....
    அனைத்து சமூகத்துக்கும் அன்றும் சரி இன்றும் சரி போராடக்கூடிய வல்லன்மை குணம் படைத்தவர் தமிழகத்தின் சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள் ....
    108 சாதிக்கு விடிவெள்ளி தந்த எங்ககுல்சாமி மருத்துவர் அய்யா அவர்கள்

    • @hariprasath-kq2xz
      @hariprasath-kq2xz 6 років тому

      நகரத்தார் வரலாற்றை பார்க்கவும்

    • @sugayagan
      @sugayagan 5 років тому

      Semma comedy

    • @tfshsghhsnn
      @tfshsghhsnn 4 роки тому

      Yow naanum vanniyan dhan poi mutharaiyar varalaru paaru

    • @tfshsghhsnn
      @tfshsghhsnn 4 роки тому

      Aen na mutharaiyarlayum vanniyar kula muthuraj nu Oru sub caste iruku

    • @NavinKumar-rl1em
      @NavinKumar-rl1em 4 місяці тому

      ❤❤❤❤❤

  • @kuralarasan883
    @kuralarasan883 Рік тому +2

    Dr.Iyya...mass...🔥🔥🔥🔥

  • @neelamegam5317
    @neelamegam5317 6 років тому +37

    23 உயிர்கொடுத்து வந்தது

    • @prasannam7898
      @prasannam7898 6 років тому

      Neela Megam ithula idaothikidala than nama munerala la nu sc parthu sonna yepadi niyamavum

    • @kasilingam9324
      @kasilingam9324 6 років тому

      Neela Megam

  • @showyourownstyle2277
    @showyourownstyle2277 3 роки тому +4

    I'm MBC but Not VANNIYAR.. 😏

  • @kkkkjio5786
    @kkkkjio5786 6 років тому +14

    தேவேந்திர குல வேளாளர்க்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் துரோகம்.... இட ஒதுக்கீடு அனைவருக்கும் பொதுவானது....

  • @b.vasanthkumar4382
    @b.vasanthkumar4382 6 років тому +25

    வீர வன்னியர் குல சத்திரியன்டா 💪💪💪

  • @thamizhvanan2973
    @thamizhvanan2973 6 років тому +6

    Nanri ayya

  • @rkarthick3120
    @rkarthick3120 5 років тому +5

    தெளிந்தேன் ....வாழ்க ஐயா ....

  • @rajaraja63
    @rajaraja63 3 роки тому +17

    எவனுக்காவது வன்னியன் வீரத்தை பற்றி சந்தேகம் வந்தால் இதை கேளுங்கள்.!!

  • @rajdeepan2818
    @rajdeepan2818 5 років тому +6

    அய்யா

  • @Rajesh-pu6wz
    @Rajesh-pu6wz 10 місяців тому +2

    💙💛❤️🔥🔥🔥

  • @user-qe8qw6jm2r
    @user-qe8qw6jm2r 6 років тому +20

    தமிழ்நாட்டில் தெலுங்கு செட்டியார்க்கும் இட ஒதுக்கீடு வழங்கி பெருமை சேர்த்தவர் என்பதையும் சேர்த்து கூறுங்களேன் . நிறைய ஓட்டுக்கள் கிடைக்கும்

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 роки тому +4

    Pmk miss you guru ayya

  • @duraisamykarthikeyan6857
    @duraisamykarthikeyan6857 6 років тому +4

    Very nice

  • @prakashraj5921
    @prakashraj5921 6 років тому +15

    இட ஓதுக்கீடு.போராலி அய்யா

  • @mohanmohan.l9460
    @mohanmohan.l9460 5 років тому +3

    மாவின் காடுவெட்டியார் ஜெ.குருவுக்கும் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் பங்கு உள்ளது 🐎🌼🌼🌼🌷🌷🌷💐💐💐

  • @vendharkumarppk4054
    @vendharkumarppk4054 6 років тому +1

    Engalukku poradiya iya ramadosskku nanri.news7 nukkum nanri nanri.

  • @tamizanindian1076
    @tamizanindian1076 6 років тому +7

    news7 saalai mariyal uyir thiaagaam pannavargala innum nalla solli irukkalaam... DR RAMADOSS pathi innum neraya solli irukkalaam... anyway thanks news7

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 4 роки тому +2

    Excellent

  • @lovethisworld920
    @lovethisworld920 2 роки тому +2

    Nan vanniya nayakar

  • @gangammuthu5840
    @gangammuthu5840 6 років тому +3

    Thank you news7

  • @raja-rn5vz
    @raja-rn5vz 3 роки тому +4

    எல்லாருக்கும் ஒரே கல்வி,மருத்துவம்,சட்டம்,அவர் அவர் உழைப்புக்கு ,பொருளாதார அடிபடையில் அரசு வேலையில் இடம் கிடைத்தால் நன்று..சதி அடிபடையில் தருவது பிறர் உழைப்பை கெடுப்பது

  • @midhunamani3843
    @midhunamani3843 6 років тому +23

    Eppothum vanniyanin dhurogi karunanithi

  • @busgamer5697
    @busgamer5697 2 роки тому +1

    Super

  • @saravanansowmiya3680
    @saravanansowmiya3680 6 років тому +8

    Veera vanniyandaa

  • @allisworldtamil1421
    @allisworldtamil1421 6 років тому +2

    good

  • @palaniammalarumugam7386
    @palaniammalarumugam7386 5 років тому +2

    Vanniyargal onmayil nanri ollavargal yanral vanniyar valera ventom yanral ramathas avarai nattay ala vaiyungal

  • @vijayananbazhagan7313
    @vijayananbazhagan7313 6 років тому +11

    Vazhga maruthuvar ayya

  • @sathishsakthi4432
    @sathishsakthi4432 6 років тому +10

    மிகவும் நன்றி

  • @sakthish0410
    @sakthish0410 6 років тому +51

    உயிர்தியாகம் செய்தது வன்னியர்கள், அனுபவிப்பது இதர ஜாதிக்காரர்கள்...

    • @TheManivannan4
      @TheManivannan4 6 років тому +5

      sathish rayar ha ha Apo suthanthiram vangi kuduthathu nanga ..anupavipathu nenga nu Gandhi vaarisa Sola soluvoma .... meaning less cmd bro

    • @gokulnathkrishnan1827
      @gokulnathkrishnan1827 6 років тому +1

      lol..Gandhi nu otha aal mattum poraduna mari solra?Meaningless comparison

    • @TheManivannan4
      @TheManivannan4 6 років тому +1

      Same lol sethathu ellam vaniyan nu mathri pesra ...sethathula konar oruthan irukan ......ipo ellathukum kudithutanga nu ungaluku porama APD thana ....

    • @sakthish0410
      @sakthish0410 6 років тому

      Manivanna Perumal avanga poraattam vanniyar ida othukkeedu kettu thaan

    • @gokulnathkrishnan1827
      @gokulnathkrishnan1827 6 років тому +1

      Manivanna Perumal arivali naan vanniyane kedaiyadhu..nee sonna comparison la logic illa nu dhan sonnen..😂😂

  • @DhanaLakshmi-bt3lu
    @DhanaLakshmi-bt3lu 6 років тому +28

    Anaithu saathikalukum Poradiavar Dr.Ramadoss

  • @ellamnalam7534
    @ellamnalam7534 3 роки тому +1

    இட ஒதுக்கீடு வேண்டும் தான்.. ஆனால் என்ன அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற வரைமுறை வேண்டும். ஒரு GC பிரிவு மாணவர், ஏழையாக கூட இருக்கலாம் ஆனால் அவர் 98% மதிப்பெண் எடுத்தாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஒரு சமுதாய சீர்கேடு.. Merit, talent உள்ள மாணவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவரானாலும் வாய்ப்பு அளிக்க பட வேண்டும். இதெய் எந்த அரசும் கவலை கொள்வதில்லை என்பது அரசியல் மோசடி.. அதே சமயம், சாதி மதத்தால் உயர்வு தாழ்வு அழிய வேண்டும், சமுதாயத்தால், சாதி வேற்றுமையால் தாழ்த்த பட்ட, பின்தங்கிய சமுதாய மாணவர்களுக்கு நிச்சயம் இட ஒதுக்கீட்டால் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் தோழா 🙏

  • @user-qe8qw6jm2r
    @user-qe8qw6jm2r 6 років тому +9

    சட்டநாதன் கமிட்டி பற்றி பேசாமல் கருத்து பேசுவது ஏன்?

  • @latha4528
    @latha4528 6 років тому +10

    ramadoss and anbumani Kshatriya kula avathar heros

  • @keerthivasan9074
    @keerthivasan9074 6 років тому +2

    Isreal six day war in Tamil language create video share please

  • @saravanansowmiya3680
    @saravanansowmiya3680 6 років тому +10

    Veera vanniyar

  • @dhruvs4638
    @dhruvs4638 6 років тому +2

    I thnk now elarum oru alavuku develop agitanga.... So inimel...family wealth base pani reservation panalam.. Like poor family... Na avangaluku thani reservation, middle cls na avngaluku thani, rich class na avangaluku thani... Ipdi pana caste um kurayum... Realy kasta padravanga poor peoples in all caste mela varuvanga...

  • @madasamy9847
    @madasamy9847 3 роки тому +2

    யாதவர் சாதி மக்கள் வெள்ளந்தியானவர்கள்.

  • @svinod2303
    @svinod2303 6 років тому +3

    more documentary videos it's very very useful

  • @நரவேட்டையன்1992

    12:05 வன்னியர்களுக்கு பயந்து போன கருணாநிதி அவர்கள்

  • @SelvaKumar-pt8uc
    @SelvaKumar-pt8uc 6 років тому +4

    Vanniyar padai

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 роки тому +2

    வன்னியர்கள் உயிர் தியாகம் போராட்டம் இது எல்லாம் நடந்தது அதிமுக எம் ஜி ஆர் முதல்வராக இருந்த போது .இதற்கு அந்த அரசு அவர்களை கண்டு கொள்ளே இல்லை. மாறாக அது வன்முறை கட்சி என்று கூறினார் .கலைஞர் முதல்வராக பதவியேற்ற 1 அரை மாதத்தில் இதற்கு சுமூகமான தீர்வு கண்டார் .ஆனால் இன்று அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ளார்கள்

  • @cinemacinema6155
    @cinemacinema6155 6 років тому +2

    this is very very useful

    • @p.d.kannanponnuswamy4065
      @p.d.kannanponnuswamy4065 6 років тому

      இந்தி இசை சவுந்திரஜன்
      இதை பார்க்கவேண்டும்.
      நீ நாடார் சமுதாயத்திற்காக போராடிய அய்யாவையே அசிங்கப்படுத்தினாய்.உனக்கு
      வக்கில்லை வகையில்லை
      அய்யாவை ஏகவசத்தில் பேசும்
      நீ பெண்னல்ல பிஜெபி ன்
      கைக் கூலி.

  • @Nomaddicct
    @Nomaddicct 3 роки тому +1

    ❤️🔥

  • @pattusamyg5901
    @pattusamyg5901 6 років тому +3

    நன்றி News 7
    வாழ்க தமிழின தலைவர் கலைஞர்

  • @moorthyr5502
    @moorthyr5502 11 місяців тому

    Ayaa mass

  • @midhunamani3843
    @midhunamani3843 6 років тому +7

    Vanniyanin kaaval deivam maruththuvar ayya

  • @p.sarathkumar2405
    @p.sarathkumar2405 3 роки тому +2

    I am vinegar

  • @jagadesh506
    @jagadesh506 3 роки тому +2

    Credit to Ramdoss ayya

  • @saravanansowmiya3680
    @saravanansowmiya3680 6 років тому +3

    Vaazthukkal Ayyaa

  • @நரவேட்டையன்1992

    வன்னியனுக்கு பன்னி புத்திதான் என்று பழமொழியே உள்ளது. எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்பதை போல் பேசுவான்.

    • @dharmaraja9024
      @dharmaraja9024 Рік тому

      போடா பொறம்போக்கே

  • @sara90951
    @sara90951 6 років тому +4

    Veera vanniyan da

  • @santhoshkumar6012
    @santhoshkumar6012 Рік тому +1

    Unga Appa poll nigalum vanniyaruku 10.5 kuduga istain ji..

  • @mohanmohan.l9460
    @mohanmohan.l9460 5 років тому +3

    ராமதாஸ் கோரிக்கை நல்லது

  • @deepanrajendran8699
    @deepanrajendran8699 5 років тому +5

    paraiyar, pallar propels need more reservation for 25%. we are till now poors we need more reservation we have now just 15% only. need justice tamil nadu government cheating us we need justice need justice need justice

  • @outkarthikarthi3outkarthik101
    @outkarthikarthi3outkarthik101 5 років тому +1

    NANDRI NEWS 7

  • @rajeshe345
    @rajeshe345 6 років тому +4

    யாதவர் இட ஒதுக்கீடு செய்ய வில்லை

  • @manivannanpalanimuthu4336
    @manivannanpalanimuthu4336 6 років тому +2

    திமுக விற்கு நல்லா சொம்பு news7

  • @babusamuel6018
    @babusamuel6018 5 років тому +9

    அம்பேத்கர் பெரியார் கலைஞர் வாழ்க.. தளபதி வாழ்க..
    திமுக 🌅 ❤️🖤

  • @kirubasurya1511
    @kirubasurya1511 6 років тому +3

    Ungalukku enna kurai etharku edda othukkidu? makkual thogaiku etharku edda othukkidu? Pongada ningalum unga arasialum...

  • @raguvaranrajan5814
    @raguvaranrajan5814 6 років тому +17

    கலைஞருக்கு நல்லா ஜால்ரா போடுரீங்கப்பா..!

    • @karthickjaisankar
      @karthickjaisankar 6 років тому +11

      நெமிலி ராஜ.ரகுவரன் nadanthadha solranga elamae jalra va ungaluku...

    • @raguvaranrajan5814
      @raguvaranrajan5814 6 років тому

      என்ன நடந்துதுனு தெரியுமா சகோ உங்களுக்கு..

    • @vijaypalani6661
      @vijaypalani6661 6 років тому

      நெமிலி ராஜ.ரகுவரன் சொல்லுங்க bro. Enaku muzhu vivarm theriyathu, already MBC la than irundhanga ipovum adhula than irukanga vanniyargal

    • @karthickjaisankar
      @karthickjaisankar 6 років тому

      நெமிலி ராஜ.ரகுவரன் neengalae solunga vera ena nadanthuchunu...

    • @karthickkumari3063
      @karthickkumari3063 6 років тому

      Epavum jaldra podra payakam ila

  • @vaazhgavalamudan3531
    @vaazhgavalamudan3531 6 років тому +30

    Chai... Am also belongs to the Same community - but Very shame on these ppl Prouding about the Castism....
    hmm.. Namma Seruppu'la otti irukura Peeyum,..
    Namma Name ku pinnadi irukura Indha Jaathiyum onnu thaan...
    Hmm..

    • @Rahul-cj2jb
      @Rahul-cj2jb 6 років тому +1

      Vaazhga Valamudan n super ji unga pothulana sinthanaiya nann varaverkuren

    • @dhruvs4638
      @dhruvs4638 6 років тому +2

      Super thought...caste is deadly weapon...

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 років тому +4

      இவர் இதுக்காக போராடுறத விட தமிழுக்காக போராடி இருந்தால் தமிழர் இந்நேரம் அரசியலில் தலைநிமிர்ந்து இருப்பர்.அதவிட்டுட்டு வன்னியர் இட ஒதுக்கீடு என்ன இதெல்லாம்?. ஒரு சுயநலமான போராட்டம்

    • @sdeenaderzy726
      @sdeenaderzy726 5 років тому +2

      Correct brother.. jathiyavatu kuthiyavatu

    • @mahesh198612
      @mahesh198612 5 років тому

      Nalla karuthu

  • @yadhukannan6027
    @yadhukannan6027 6 років тому +3

    வன்னியர் குறிப்பிட்ட வட மாவட்டத்தில் மட்டுமே அடர்த்தி ஆனால் யாதவன் இல்லாத வட நாடோ ,வட மாவட்டமோ, தென்நாடோ,தென்மாவட்டமோ இல்லை யாதவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை

  • @logeshkumar1282
    @logeshkumar1282 6 років тому +6

    Written by DMK

  • @mspriyan123
    @mspriyan123 4 роки тому +1

    சீர்மரபினர் ethukkuda include panninga

  • @sanjeevbalaji
    @sanjeevbalaji 6 років тому +4

    ஐயா ராமதாஸ் அவர்கள் கூறியது போல் வன்னியர்கள் திமுக-விற்கும் கலைஞருக்கும் நிச்சயம் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 9 місяців тому

    பள்ளி தமிழ் சாதி இல்ல....