THUTHIPEN (துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்)| Rev.Sam P Chelladurai | AFT New Song

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ •

  • @christsongslover2661
    @christsongslover2661  3 роки тому +2

    Lyrics in Tamil:
    துதிப்பேன் துதிப்பேன்
    கர்த்தரை நான்
    கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் (2)
    எந்நிலையுலுமே எந்த சூழ்நிலையிலும்
    கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன் (2)
    1) இருள் பூமியை மூடினாலும்
    காரிருள் ஜனத்தை மூடினாலும் (2)
    கர்த்தரே என் வெளிச்சமானதால்
    துதிப்பேன் துதிப்பேன்
    கர்த்தரை நான் (2)
    2) அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
    திராட்சைச்செடி பலன் கொடாமல் போனாலும் (2)
    ஒலிவமரம் பலனற்றுப்போனாலும்
    துதிப்பேன் துதிப்பேன்
    கர்த்தரை நான் (2)
    Lyrics in English:
    Thuthipaen Thuthipaen
    Kartharai Naan
    Kartharai Naan Ekkalamum Sthotharipaen (2)
    Ennilaiyilume Entha Sulnilaiyilum
    Kartharai Naan Kartharai Naan Sthotharipaen (2)
    1) Irul Boomiyai Mudinalum
    Kaarirul Janathai Mudinalum (2)
    Kartharae En Velichamanathal
    Thuthipaen Thuthipaen
    Kartharai Naan (2)
    2) Athimaram Thulirvidamal Ponalum
    Thirachaichedi Palan Kodamal Ponalum (2)
    Olivamaram Palanatru Ponalum
    Thuthipaen Thuthipaen
    Kartharai Naan (2)

  • @angelinemary3102
    @angelinemary3102 9 місяців тому +1

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤

  • @gracepaul1758
    @gracepaul1758 Рік тому +2

    Glory be to his name,Amen.🎉

  • @ammu8332
    @ammu8332 3 роки тому +2

    Happy birthday to you pastor sam p chelladurai.. God bless you...

  • @rosemarymathew3460
    @rosemarymathew3460 3 роки тому +2

    Yes Lord will praise you forever.

  • @ajiphilip2030
    @ajiphilip2030 Рік тому +2

    super song....
    But church full of darkness 😐