நபியவர்கள் தன் சஹாபாக்கள் சகிதம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது ஒரு சஹாபி சொன்னாராம் எனக்கு இறைச்சியை பிடிக்கவில்லை அதனால் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என்று... இன்னும் ஒரு சஹாபியோ தான் தினமும் இறைச்சி இல்லாமல் உணவு என்மதே இல்லை அந்த அளவுக்கு விருப்பம் என்று... நபியவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தவர் இருவரையும் பார்த்து சொன்னாராம் நோய் வரும் என்று... வாரத்தில் ஒரு நாள் இறைச்சி எடுப்பது போதுமானது.. அதிகப்படியான இறைச்சி உணவு நோயை கொடுக்கும் என்றும்.. வாரத்தில் ஒரு முறை இறைச்சி எடுக்காமல் இருந்தாலும் உடலுக்கு ஏற்ற போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நோய் வரும் என்றும்.. இரு வகைகளில் நோய்க்கு ஆளாகும் தன்மை பற்றி தெளிவாக கூறியுள்ளார்கள்.. சமூகம் எங்கே செல்கிறது??? பேருக்கு முஸ்லிம் பெயர்... மார்க்கம் என்பது தேவையில்லை.... வயிற்றில் உணவு அரைபங்கு தண்ணீர் கால் பங்கு வெற்றிடம் கால் பங்கு என்று உண்டு வந்தால் நோய் என்பது இல்லை என்றும் அவரே வழி நடத்தி இருக்கிறார்... ஆனால் இங்கோ வயிற்றை குப்பைத் தொட்டி போல் அத்தனையும் போட்டு அழுத்திக்கொண்டு... இதுவா வாழ்க்கை??? வாழ்க்கை வாழத் தான் உணவே தவிர... வாழ்வதே உண்டு கழிக்க அல்லவே... மார்க்கம் அறிந்து மகத்தான மறுமைக்கு வழி தேடுவதை விட்டும்.... ஏதோ இந்த பூமியில் நிரந்தரமாக வாழ்வது போல.... அளவான உணவு நல்ல சிந்தனை கொடுக்கும்... குப்பைத்தொட்டி உணவு.. ???
Bhai plz i request u to do hyderbad biryani bocz u have done countless biryani, so i kindly request u to do Hyderabad biryani so viewers can learn even i can learn those who have kept hotel even dey can learn...
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
அப்துல் மைன்ட் வாய்ஸ்.... ஆண்டவா அடிச்சு நொருக்குடா (சிங்கமுத்து மதுர)😍😍
நபியவர்கள் தன் சஹாபாக்கள் சகிதம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது ஒரு சஹாபி சொன்னாராம் எனக்கு இறைச்சியை பிடிக்கவில்லை அதனால் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என்று... இன்னும் ஒரு சஹாபியோ தான் தினமும் இறைச்சி இல்லாமல் உணவு என்மதே இல்லை அந்த அளவுக்கு விருப்பம் என்று...
நபியவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தவர் இருவரையும் பார்த்து சொன்னாராம் நோய் வரும் என்று... வாரத்தில் ஒரு நாள் இறைச்சி எடுப்பது போதுமானது.. அதிகப்படியான இறைச்சி உணவு நோயை கொடுக்கும் என்றும்..
வாரத்தில் ஒரு முறை இறைச்சி எடுக்காமல் இருந்தாலும் உடலுக்கு ஏற்ற போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நோய் வரும் என்றும்.. இரு வகைகளில் நோய்க்கு ஆளாகும் தன்மை பற்றி தெளிவாக கூறியுள்ளார்கள்..
சமூகம் எங்கே செல்கிறது??? பேருக்கு முஸ்லிம் பெயர்... மார்க்கம் என்பது தேவையில்லை....
வயிற்றில் உணவு அரைபங்கு தண்ணீர் கால் பங்கு வெற்றிடம் கால் பங்கு என்று உண்டு வந்தால் நோய் என்பது இல்லை என்றும் அவரே வழி நடத்தி இருக்கிறார்...
ஆனால் இங்கோ வயிற்றை குப்பைத் தொட்டி போல் அத்தனையும் போட்டு அழுத்திக்கொண்டு... இதுவா வாழ்க்கை???
வாழ்க்கை வாழத் தான் உணவே தவிர... வாழ்வதே உண்டு கழிக்க அல்லவே... மார்க்கம் அறிந்து மகத்தான மறுமைக்கு வழி தேடுவதை விட்டும்.... ஏதோ இந்த பூமியில் நிரந்தரமாக வாழ்வது போல.... அளவான உணவு நல்ல சிந்தனை கொடுக்கும்... குப்பைத்தொட்டி உணவு.. ???
சாப்பாடுதான் சொர்க்கம் பாய் !. அப்துலும் நீங்களும் enjoy செய்கிறீர்கள். அருமை!. நீங்கள் அப்துலை பார்த்துக்கொள்ளும் விதம் அருமை பாய் !. நல்ல பையன் !
ஜபார் பாய் உங்க சிரிப்பு சிறப்பு, அழகிய புன்னகை மன்னன் 🤩🤩🤩
jabbar.bhia
you.are.rocking
அளவு மிக குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ளது.
பாய் அண்ணா நம்ம கரூர் வந்தா, மறக்காம கரூர் டிபன் சென்டர்ல சாப்பிட்டு பாருங்க சும்மா அப்படி இருக்கும்ங்க பாய் அண்ணா ... 😍
👍😎🎉
@Food Area Tamil , ஜப்பார் பாய் , மண்ணடியில் நீங்க ஒரு மெஸ் தொடங்கவும்...Bachlour க்கு உதவியாக இருக்கும்
பாய் வேற லெவல் அப்துல் மாஸ் பன்றாரு 🔥🔥🔥🔥
Good information for Bachelors Dear Bhai ji
Yes ! How are you Abdul ? I always make Jabbar Bhai Biryani . When I think about Jabbar Bhai- my making of Biryani becomes very simple.
Masha Allah, Jabbar Bhai, good detailing very useful...
Super Bhai, sappadu samaya irukku 😍😍. Nan ungade ella videos um like panran nan, i am your big Fan 🙈👍👍
விலை ரெம்மோ கம்மியா இருக்கு பாய்.. நீங்களே திண்ணுங்க .. நாங்க கையேந்தி பவன்ல சாப்பிடுக்கிறோம். Promotion பண்ணுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க நல்ல தரமான கடையா பண்ணுங்க .
ஷர்மா க்கு இங்க என்ன வேல.தயிர் சாத கடைக்கு போய் சாப்பிடவும்.
Is it closed?
Neega pesikitte sapudra azhage veraa level bhaai💓
Smile infected from whom to whom?? Jabbar bhai smiles frequently but Abdul always smiles ...yes...his smile 😁 adds more flavour to the programme.
Anna oru naal na spansar panlama??
Nan unga vedio parthu 2 kg briyani samachen suppera irunthuchu
Who is that camera man, editing sence oda shoot panni irukar,..hats of him , great work 👍
Jabbar bhai- Nalla pesureenga, and Nallavum saapdureenga, Miha Sirappu.
Assalamu alaikum Anna. Summa vera level anna. Renduperum senthu nalla sapdu explain semma 👍👍
Unga kitta work irrutha sollu ga
How r u
Pavam Abdul micha meethi sapdra maari ellathulayum konjam than kudukuringa.
Bhai chennai beach style fish fry masala and podi ungalukku therindhal oru video podavum
🇱🇰Nice food travelling.keep it up😎
ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு ரேட் சாமானியனுக்கு கட்டுப்படியாகாது..
Sir , in every area there are best road side shop briyani 👌. Please check and give honest review . So it will be good for us
Hi brother gud morning
Wonder full
Well come back Abdul brother
Abdul Anna is very fair 💐💐🎊😍
பீப் ஷீக் கபாப் செய்து
காட்டுங்க பாய்
Roti pisang, engge ooru item baai! Enjoy.
Intha hotel yentha place la iruku plz rlp me.......
Bhai, one req, south chennai pakam neraya food reviews podunga pls
Very Very lucky enjoy Bhaiya ji 🙏
Jabbar bhai you never use any garam masala and biryani masala why ??? Please respond !
Ungaloda review super bhai..👍
ஜப்பார் பாய் Vera level
Editing Tharu maru thakkali soru
Please upload the shop address
Whenever I eat here my stomach starts burning even when I have only sambar
Jabbar Bhai, check with the master , you should try roti telur, roti boom, roti tissue and roti sardine.
Yummy receipe and doing a good job
Altimet control meeruthu ninga sapdrathu
Hai vera level bhai neenga super💕
Waiting for 1 Million ❤️
roti pisang is my favourite too
Bhai plz i request u to do hyderbad biryani bocz u have done countless biryani, so i kindly request u to do Hyderabad biryani so viewers can learn even i can learn those who have kept hotel even dey can learn...
Super video presentation well improved.
Advance to reach one million subscribers.
👌Vera level
Super bro France
Hello bei
Bhai soya beens la ethavthu dish pani kaatunga.
BHAI, I AM YOUR BIG FAN😍😍😍
Namballa mari chinna pasangala pudikkama yaru chinna pasanga neengala uncles 😃🤣🤣
Nice video brother and super 🔥🔥 so nice 😍
Anna super
Super editing
Bro parota kadiyala pandra mathiri senchu kamiga bro enga ooru la ootal nadathuranu perula koillaiadikiraga bro
Always awesome
Boi unga video parthu nanum nalla biriyani seiren
Bhai 1M wanthona special a ethachum seiyanum..
Special thana vandhu Rendu Mmbu mmbittu polay 😂😂
@@sadhasivamk736 nalla walarppu.. miga sirappaga ungalai ungal parents walarthu irukaga.. thanks
1st view 1st comment
😋
mashallah super bro
Nanum mess open Pana pooren help panuvingala Anna
ஹலால் செய்யாத இறைச்சியை சாப்பிடுவிங்களா பாய்?அது ரொம்ப டெம்டிங்கா இருக்கும் பாய்!
Bai do review on indian shop owners as well
Very nice video Sir 👌
Mannadi kaduku kozhi recipe podunga bhai
door Sarves irukka
Assalamu alaikkum hai eppidi bhai irikinga wow super
mouthwatering semmaiya iruku parkAvey
வணக்கம் பாய்
உங்கள் கால் வலி பிரச்சினை சரியாகி விட்டதா.
Assalamualikum bhai big fan from karnataka
Good job bhai
Super anaa veraleval valtukal from Malaysia
Bai price romba athigama iruku.
Nice job brother
Sema bro
Camera man mind voice -dei konjam kudra dei 😂
Super uncle
14.26 nice ah , mike ah pudingiteengalae bhai...
Super bhai ❤👍
சாப்புடம்ன்னு வந்தாச்சு அப்பறம் என்ன ஸ்பூன்
நல்லா அள்ளி நறுக்கு தறுக்குன்னு சாப்பிட்டாவுல நல்லாயிருக்கும்
ஸ்பூனை தூக்கி எறிங்க
அருமை அருமை... ஜப்பார் பாய் &அப்துல்
Bhai modho laa neenga bismillah solli dhaan saapduveenga ippo edhuvum solradhu illaiye
Vera level bhai… yes Pisang Malay word👌😂👍🏻
Namma Area,.ok
நான் இங்கே சாப்பிட்கிறன்
Abthulku eathunalum kammiyave kodukirika bro
ஏன் ஆம்லெட்டை ஸ்பூனில் சாப்பிடவேண்டியதுதானே
ஏன் சார் இது மாதிரி வீடியோ காட்சிகள் போட்டு எங்களை வெறுப்பு ஏதுறிங்க பார்க்கவே எச்சில் ஊறியது
Arumai Arumai Arumai
Mike ah sokka vaanguna Bhai......😀😀😀
Baai Anna vanakkam
Super Anna
Coyambttur poren nu soneenga bai ea pogale.sponser panna mudiyala ya
புரோட்டா சூரி வந்தா கடை காலி🤔