ஆதிதிராவிடர், தேவந்திரர்களுக்கு துரோகம் பண்றாங்க😡விளாசி தள்ளிய Dr.Krishnasamy | Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 142

  • @ganesank.c8418
    @ganesank.c8418 11 днів тому +46

    இந்த நிலைப்பாட்டில் திரு.கிருஷ்ணசாமி ஐயா வை ஆதரிக்கின்றேன்... சமூகநீதி வெல்லட்டும்...விசிக சரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும்....

  • @socialjustice6351
    @socialjustice6351 11 днів тому +25

    நான் விசிக வை சார்ந்தவன்,
    இந்த விடயத்தில் கிருஷ்ண சாமியின் அரசியலும் போராட்டமே சரியானது..

  • @எவிடன்ஸ்ஆய்வு

    நான் பறையர் சமூகத்தைச் சார்ந்தவன் இந்த விஷயத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை ஆதரிக்கிறேன்

  • @Panneerselvam-e8q
    @Panneerselvam-e8q 11 днів тому +15

    கண்டிப்பாக ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் கூறுவது உண்மை இதை ஆதிதிராவிடர் மக்கள் புரிந்து இதற்கான உரிமையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் அண்ணன் திருமாவளவன் அவர்கள் இதைப்பற்றி பேசவேண்டும்.

  • @sivaparam
    @sivaparam 11 днів тому +6

    AYYA thank you for your service

  • @s.vinothkumar4163
    @s.vinothkumar4163 11 днів тому +21

    Dr . கிருஷ்ணசாமி அருமையான முன்னெடுப்பு வாழ்க

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 11 днів тому +7

    Paraiyar sarbaka valthukkal👏👏

  • @trendingking1149
    @trendingking1149 11 днів тому +11

    உண்மையை பேசுகிறார் சமூக நீதியை பேசுகிறார் மருத்துவர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் 3% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்ய பட வேண்டும்.... 🔥🔥🔥

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 11 днів тому +17

    நெறியாளருக்கு புரிதல் இல்லை...

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 11 днів тому +18

    2026 ல் இந்த பிரச்சனை விஸ்வ ரூபம் எடுக்கும்....அய்யா அருமை...

  • @SivaSiva-ih5ei
    @SivaSiva-ih5ei 11 днів тому +7

    கிருஷ்ண சாமியின் போரட்டம் சரியான முன்னெடுப்பு.
    உள் ஒதுக்கீடு முறைப்படுத்தப்பட வேண்டும்.

  • @marimahesh3391
    @marimahesh3391 11 днів тому +11

    மருத்துவர் ஐயா அவர்களே இப்பொழுது மழை காலம் வந்துவிட்டது உங்களுக்கு நேரம் இருந்தால் அதிகாலையில் சென்று பாருங்கள் தொடர் மழையிலும் எந்த உபகாரணமும் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் ஊரை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். அதை பார்த்துவிட்டு மனசாட்சியுடன் யோசிச்சு பாருங்கள் நாம் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சரிதானா என்று மிக பெரிய பாவத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz 11 днів тому +5

      தனியா ஒதுக்கீடு கேளுங்க எதுக்கு உள் ஒதுக்கீடு அடுத்தவன் சாப்பாடுல கை வைக்க கூடாது

    • @arapanichsemmal8792
      @arapanichsemmal8792 11 днів тому +2

      அருந்ததியர் மட்டுமே அத்தோழிலை பார்க்கிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பனது

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu 10 днів тому

      ​@@arapanichsemmal8792புதுக்கோட்டை புல்லும் குறவர் சமூகம் பாக்குறாங்க

    • @gowrisankar4483
      @gowrisankar4483 10 днів тому +2

      அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை... நன்றாக புரிந்து பதிவிடுங்கள் அவர் கூறுவது அருந்ததியருக்கு தனியாக கொடுத்து விடுங்கள் என்று தான் ........
      உள் ஒதுக்கீடு , முன்னுரிமை இது மட்டும் தான் இங்கு விவாதமே......

    • @nanjil.valluvan
      @nanjil.valluvan 6 днів тому

      யாரு பாவம் செய்யுறா அருந்ததியர் மக்களுக்கு தாராளமா 3 என்ன 6 சதவீதம் இடஒதுக்கீடு தரட்டும் எந்த எதிர்ப்பும் இல்லை ஆனால் உள் இட ஒதுக்கீடு ஏன் தரவேண்டும் தனியாக 6 சதவீதம் கூட கொடுக்கட்டும் நாங்கள் வரவேற்கிறோம் அதைவிடுத்து எஞ்சியிருக்கும் 15 சதவீத இடஒதுக்கீட்டிலும் அருந்ததியருக்கு பங்கு உண்டு என்பதை எப்படி ஏற்க முடியும் இதெல்லாம் மனசாட்சியே இல்லாமல் செய்கின்ற செயல்
      இப்போது சொல்லுங்கள் யாரு பாவம் செய்யுறா அருந்ததியர் மக்கள் எதற்காக அந்த துப்புரவு வேலையில் இருக்க வேண்டும் விலகிவிட்டு போகட்டும் கட்டாயம் ஒன்றும் இல்லையே வெளிநாடுகளில் இருப்பதைப்போல் இயந்திரங்களை வைத்து துப்புரவு வேலையை செய்து கொள்கிறோம்.

  • @democracyforce
    @democracyforce 11 днів тому +12

    நெறியாளர் அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி தெரிந்து கொண்டு பேட்டி எடு

  • @kponveldurai
    @kponveldurai 11 днів тому +7

    Well said Dr

  • @Ramesh-zy5wv
    @Ramesh-zy5wv 11 днів тому +15

    டாக்டர் கிருஷ்ணசாமி எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்.

  • @prasathraju4976
    @prasathraju4976 11 днів тому +3

    ஐயா நான் ஆதிதிராவிடர் நமக்கு கிடைக்க வேண்டிய தை முடியாது இந்த இரண்டு சமூகமும் உண்மையான பச்சை தமிழர்கள் அவர்களுக்கே இல்லை என்றால் எதுவும் ஏற்க முடியாது Dr கிருஷ்ணசாமி அவர் பேசுவது சரி Vck துரோகம் செய்கிறது Dr❤❤❤❤

  • @nagaarjunr4308
    @nagaarjunr4308 11 днів тому +7

    இவரே ஒரு அருந்ததியர் அதற்க்கான ஆதாரத்தை ஐயா ஜான் பாண்டியன் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்..

    • @pandiyansubburaj6847
      @pandiyansubburaj6847 11 днів тому

      @@nagaarjunr4308 அரைவேக்காடு போல் அலரக்கூடாது.
      உள் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவது தேவேந்திர குல வேளாளர்களும் தான்.

    • @SivaSiva-ih5ei
      @SivaSiva-ih5ei 11 днів тому +1

      அவர் யாராக இருந்தால் என்ன பேசும் கருத்தை விவாதிப்போம்....

    • @nagaarjunr4308
      @nagaarjunr4308 11 днів тому +2

      @@SivaSiva-ih5eiஇவரின் கருத்தில் எந்த ஒரு உண்மை நிலைமையும் இல்லை...இவர் நம் மக்களிடையே பிரிவினை ஏற்ப்படுத்தி அதில் அரசியல் லாபம் காண்பவர்

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      ஜான்பாண்டியன் கோனார்.கருப்பசாமி குடும்பர் பெற்றெடுத்த டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி குடும்பர்.என் இனத்தின் ஒற்றை தலைவர் டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி மட்டுமே. சாதி வெறியன்கள் நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் தினகரன் இவர்களுக்கு ஓட்டு கேட்ட ஜானிபாண்டிய கோனார்.

  • @samybeema
    @samybeema 12 днів тому +8

    மக்களுக்கும் அரசியல்வாதிகளும்
    பேட்டி எடுக்கின்றன அனைத்து சேனல் நெறியாளர்களுக்கும் புரிந்துணர்வு இல்லை.

  • @karuppukskaruppu5750
    @karuppukskaruppu5750 11 днів тому +3

    உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன். ஆனால் பரையர் சமுகம் ஏதோ வடமாவட்டத்தில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்கிற ஊடகதினிப்பை எதிர்க்கிறேன்.பரையர்கள் மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் தேவேந்திரர்களை விட எண்ணிக்கையில் அதிகம். இது உங்களுக்கும் தெரியும் ஆனால் திட்டமிட்டே பரையர்களை வடமாவட்டத்தில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்கிற பரப்புரையை நான் எதிர்கிறேன்

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 9 днів тому

    உண்மையான சமூகநீதி காவலர் இந்த மண்ணில் டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி மட்டுமே ஐயா உங்களை வணங்குகிறேன் ஐயா❤❤❤❤🎉🎉🎉🎉

  • @balasubramanian9761
    @balasubramanian9761 11 днів тому +2

    Very good thanks iyya Dr Krishna Samy great people popular leader all tamilnadu media channel please focused cheating for Telugu golti chakkliar telungan chinnamelam Karunanidhi 15//no interfere

  • @DuraiGanapathy-f2c
    @DuraiGanapathy-f2c 11 днів тому +2

    ஆதி திராவிடர் இல்லை ஆதி குலம் குருமா ஒரு சகுனி

  • @sar150
    @sar150 11 днів тому +1

    We support from Krishnaswamy . who is thiruma and who is telugu stalin who had given our reservation to others. How they given our reservation to others that shoule be equally distubated

  • @samybeema
    @samybeema 12 днів тому +8

    டாக்டர் அய்யா அவர்களின் விளக்கம் மிக தெளிவாக இருக்கின்றன தமிழகத்தில் சமநீதி போராளி டாக்டர் அய்யா அவர்கள் மட்டுமே

  • @Indtami
    @Indtami 12 днів тому +7

    10 yrs ah neenga thana da iruthinga.. Enna kilichinga.. 😂

    • @vivasure2266
      @vivasure2266 11 днів тому +1

      Ippo ni enna pudungura

    • @Indtami
      @Indtami 11 днів тому +1

      @vivasure2266 🤣🤣sappi

  • @KPViknesh09
    @KPViknesh09 7 днів тому

    TNPSC படிக்கும் பட்டியிலின மாணவர்களிடம் தெரியும் இவர் சொல்லவது 100% உண்மையென்று

  • @veeramani3906
    @veeramani3906 11 днів тому +11

    உங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்ப எப்படி கேக்குறிங்க

    • @pandiyansubburaj6847
      @pandiyansubburaj6847 11 днів тому

      @@veeramani3906 பட்டியலில் இருந்து வெளியேற்றட்டும்.

    • @senthilmurugan.m946
      @senthilmurugan.m946 11 днів тому +2

      அதே பட்டியலில் தான் இருக்கிறோம். வெளியே சென்றுவீட்டால் நாங்க ஏன் கேக்க போறோம். அதுக்கு உள்ளே இருக்கும் போது எங்களுக்கானது கிடைக்க வேண்டும்.

    • @NaveenKumar-wk6mt
      @NaveenKumar-wk6mt 11 днів тому +1

      இது ஒரு கேள்வி என்று எப்படி கேட்கிறீர்கள்??? முட்டாள் தனமான கேள்வி

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 11 днів тому

    சட்டம் பாதுகாகாகப்படனும்
    இது நாள் வரை சட்டத்தை பாதுகாக்காத எல்லா அரசியல் கட்சிகளையும் தாண்டி மா மா மாபெரும் நீதி மன்றம் ஜன நாயகத்தை பாதுகாக்க நீதி வழங்க வேண்டும்

  • @SelvaKumar-ii2bw
    @SelvaKumar-ii2bw 11 днів тому +3

    Very good and Bold leader Dr.Krishnaswamy

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 10 днів тому +1

    வணக்கம் கிருஷ்ணசாமி அவர்களே நீங்கள் படித்தவர்கள் ஒரு டாக்டர் நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி தமிழ்நாட்டில் சமீபத்தில் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்று வரைக்கும் இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு எத்தனை அருந்தியர் மக்கள் எவ்வளவு பேரு எத்தனை அரசாங்க ஊழியராக வேலை செய்கிறார்கள் என்று ஒரு கணக்கிடுங்கள் அதேபோல தேவேந்திர குல வேளாளர்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் அதேபோல பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் மாற்று சமுதாயத்தின் ஏசி பட்டியலில் உள்ள வேலை பயன் பட்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் ஒரு கணக்கு எடுத்து சொல்லுங்கள் இன்றைக்கு வரைக்கும் யாரு எவ்வளவு பேர் இந்த இட ஒதுக்கீடு நால பயன் பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வு பண்ணுங்கள் நீங்களே பண்ணுங்கள் ஒன்றுமில்லை நீங்கள் தென்காசி மாவட்டத்தில் தானே இருக்கிறீர்கள் தென்காசி மாவட்டத்திலேயே நீங்க கணக்கிடுங்கள் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று இந்த இட ஒதுக்கீடு நாளை எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 9 днів тому

    I am Thoothukudi paraiyar, tamilnadu fulla paraiyar samugam erukom.thoothukudi cityla pallara veeda paraiyar samugama atheegam

  • @AnbuAnbu-s5g
    @AnbuAnbu-s5g 11 днів тому +5

    Dr. ஐயா 💚❤️💙❤️

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 11 днів тому

    Dr. Krishnasamy , ௮வர்கள் தந்த விளக்கம் ௭டுத்து வைத்த வாதமும் மிகச் சரியானதே. இதை ஏன் மற்ற தலித் தலைவர்கள் ௨ணரவில்லை ௭ன்பதுதான் .........?

  • @kamal_real_13
    @kamal_real_13 11 днів тому

    My Respect towards Nadar's are increasing day by day🙌🏻.. Intha vaithu erichal la engala onnum pannathu.. Apditha padipom..Apditha Munnruvom🔥🙌🏻..Madurai Veeran vamsam vazhaga

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      நாடாரா மாறிவிடு துப்புரவு பணி செய்யாத.18% யும் உனக்கே குடுக்கிறான் தெலுங்கன் சுடலை பிறகு முன்னேறமா என்ன செய்வ?

  • @TamizhSelvan-r8w
    @TamizhSelvan-r8w 11 днів тому +1

    Party of social justice ADMK

  • @karthikeyankarthikeyan-in3lh
    @karthikeyankarthikeyan-in3lh 11 днів тому +3

    அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை தடுக்கும் மருசிராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும்

    • @mysweetloneliness726
      @mysweetloneliness726 11 днів тому

      டேய் தற்குறி பயலே எதிர்ப்பவரை விட்டுட்டு ஏன்டா ஆதரிக்கிறவரை பூம்பிட்டு இருக்கீங்க😂😂😂😂

  • @democracyforce
    @democracyforce 11 днів тому +3

    Good

  • @samybeema
    @samybeema 12 днів тому +3

    டாக்டர் அய்யா ❤❤❤

  • @Vishal-p9i6r
    @Vishal-p9i6r 11 днів тому +2

    Its good for VCK to join ADMK alliance

  • @ChandiraSekar-e2j
    @ChandiraSekar-e2j 11 днів тому

    Admk stood for social justice

  • @manikandanpaa436
    @manikandanpaa436 11 днів тому +10

    ஆதி திராவிடர் வடக்கு மாவட்டம் வடக்கு மாவட்ட ன்னு சொல்றீங்களே என் கன்னியாகுமரியில் இருந்து ஓசூர் வரையும் பறையர் இருக்காங்க உங்களுடைய சமூகத்தை சேர்ந்தவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்க இருக்காங்க தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வடக்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் னு சொல்றீங்க அதை முதல்ல நிறுத்துங்க மதிப்புக்குரிய ஐயா

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому +1

      சரி தமிழகம் முழுவதும் இருந்து என்ன பண்ண வேங்கை வயல் பிரச்சினையை ஒன்னும் செய்ய முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் 60 பேர் இறந்தார்கள் என்ன செய்தீர்கள்? இதே காலகட்டத்தில் எங்கள் டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் இருந்திருந்தால் சட்டமன்றம் நடந்திருக்குமா?

  • @munees4306
    @munees4306 12 днів тому +12

    திருமாவளவனின் நம்புவது இனியும் நல்லது அல்ல

    • @Pirateofcarribbean
      @Pirateofcarribbean 11 днів тому

      சொல்லிட்டேல, சூத்தையும், சுன்னியையும் சேத்து மூடிக்கிட்டு கெளம்பு

  • @nallathambis3515
    @nallathambis3515 11 днів тому +6

    தேவேந்தர சமூகத்திற்கும் ஒதுக்கீடு வேணும் என்றால் அரசுக்கு கோரிக்கை வையுங்க போராடுங்க அதை விட்டுவிட்டு அருந்ததியருக்கு எப்படி கொடுக்கலாம் என்று சொல்ல நீங்கள் யார்?

    • @kamal_real_13
      @kamal_real_13 11 днів тому +1

      He's having an alliance with Bjp.. Simple nothing else.. He just needs some publicity

    • @pandiyansubburaj6847
      @pandiyansubburaj6847 11 днів тому +5

      @@nallathambis3515 தனியாக கொடுக்கவேண்டும்.
      பட்டியலில் உள்ள பிற சமூகத்திற்கு உண்டான ஒதுக்கீட்டில் இருந்து கொடுக்கக்கூடாது.
      நாங்கள் கூறுவது உள் ஒதுக்கீடு என்பது ஏற்புடையதல்ல.

    • @sar150
      @sar150 11 днів тому +3

      Already we are having reservation 18% for sc , Major population Adi paraiyar 12 %, pallar 8%, Aruthaiyar only 3 or 4% in TN . Telugu Stalin given 3% inside reservation so that 18% , all are occupied by arunthiyar . so stalin giving supporting to telugu people but we are tamilans and we dont have reservation which is given by constitution / u take separately and go

    • @senthilmurugan.m946
      @senthilmurugan.m946 11 днів тому +1

      அவர் எங்கே கொடுக்க கூடாது என்று சொல்கிறார் உள்இட ஒதுக்கீடு வேண்டாம் தனியாக 3% இடஒதுக்கீடு கொடுத்து விடுங்கள் என்று தான் சொல்கிறார். அவர் சரியாக தான் சொல்கிறார்.

  • @getmeinair
    @getmeinair 11 днів тому +1

    Tiruma dmk adimai..kolgainu soli supporting only minorities ..he left his own people

  • @kabaddilovers3832
    @kabaddilovers3832 10 днів тому

    டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நியாயம் இருக்கிறது போல

  • @mr.innocent8867
    @mr.innocent8867 11 днів тому

    Super ah pesuraru Pa Sir👏. Nagai Thiruvalluvan Tharkuri itha kelu da🫵 Ithu Pola Kena Tharkuringa ungala Thaniya pirichiduvanganu tha da Thalaivar Thiruma Poraditu irukaru Atha purinjikama Arasiyal Kadavul 🌼 nu nenachitu Thiruma va Ethirthu arasiyal panitu irukan Thiruvalluvan🤡 Ni ethirka vendiyathu Ivana tha da tharkuri🤡

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      ஏலே பிளாஸ்டிக் சேர் திமுக கொத்தடிமை திருமாவளவனெல்லாம் ஒரு ஆளு மயிரா.வாழ்நாள் போராளி டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள். ஆகவே மரியாதையா பேசுடா கொத்தடிமை.

  • @ranjith1992.
    @ranjith1992. 11 днів тому +2

    நீங்கதான் பொதுப்பட்டியலில் போட்டிபோடுவீர்களே

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 11 днів тому +4

    எங்களை பறையர் என்று கூவுங்கள்
    நாங்கள் ஆதி திராவிடர்கள் அல்ல
    பாருங்க சார்
    எவ்வளவு ஏமாற்றுத்தனம்

    • @mysweetloneliness726
      @mysweetloneliness726 11 днів тому +1

      அயோத்திதாச பண்டிதர் ஐயா எம் சி ராஜா இவர்களுக்கு தெரியாதது எல்லாம் உனக்கு தெரிஞ்சிருச்சு போடா டேய்😂

    • @AVATAR-e2w
      @AVATAR-e2w 10 днів тому

      ​@@mysweetloneliness726parayar vera,adi dravidar vera,avaru parayar solluraru..nenga parayar illa adi dravidar sakiliyar onnu..enaku community certificate parayarnu iruku..neenga sakiliyars.

    • @mysweetloneliness726
      @mysweetloneliness726 10 днів тому

      @@AVATAR-e2w டேய் லூசு பயலே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதுக்குடா ஆதிதிராவிடர் என்று வாங்குறாங்க.? இப்போதெல்லாம் பறையர் சமூகத்திற்கு ஆதிதிராவிடர் என்று தான் சாதி சான்றிதழ் வழங்குகிறார்கள். அது கூட தெரியாத தற்குறி பயலா நீ. பெரும்பாலும் வட மாவட்டத்தில் ஆதி திராவிடர் என்று தான் சாதி சான்றிதழ் தருவார்கள்.
      ஐயா எம்சி ராஜா அவர்கள் தான் முதல் முதலில் ஒட்டுமொத்தமாக பறையர் சமூக மக்களை ஆதி திராவிடர்கள் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசாணை பெற்றார்.

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 11 днів тому

    Tamilzhan tamil nada Anda than ithellam seriagum..adi dravidar nu sollathinga ayya...paraiyar nu sollunga....naamaku dravidam vendham

  • @Paradesi123
    @Paradesi123 11 днів тому +1

    These people are dangerous for Tamil society and unity 😢

  • @g.thirukumarsocialnetwork6972
    @g.thirukumarsocialnetwork6972 12 днів тому +2

    Dr iyya ❤

  • @selvampazhani2186
    @selvampazhani2186 11 днів тому +3

    அரசியல் கிச்சா

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      தன் சொந்த சமுகத்துக்கு உண்மையான அரசியல் தலைவர்டா டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள். மெண்டல் பயல போய் வேலைய பாருடா

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 11 днів тому +4

    Eivan,,,,,,,oaru,,,,,, purokar,,,,😂😂😂😂

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      உன் பொண்டாட்டிய அனுப்பி வை டாக்டரிடம்.

  • @senthamaraikannan8987
    @senthamaraikannan8987 11 днів тому +1

    Arunthathiyan naidu solraan

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      வாடா தெலுங்கு கொத்தடிமை பொறம்போக்கு.

  • @vijayvibes947
    @vijayvibes947 12 днів тому +3

    Lsu

  • @kumaravelkumaravel3982
    @kumaravelkumaravel3982 12 днів тому

    😂

  • @senthamaraikannan8987
    @senthamaraikannan8987 11 днів тому

    Thalaivar Dr vazhga a am adhitravidan

  • @kms5829
    @kms5829 11 днів тому +2

    இவர் சொல்வது ஆதாரம் இல்லாத பொய் இப்போது இவர் அரசியல் செய்ய வேறு விஷயம் இல்ல இப்போ இத புசுச்சிக்கிட்டு தொங்குறாரு கொஞ்ச நாளுக்கு முன்னாடி பட்டியல் வெளியேற்றம் என்று சொல்லி அரசியல் பண்ணினாரு அது எடுபடல இப்போ இதுக்கு வந்துட்டாரு என்னத்த சொல்ல

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 11 днів тому +9

    எங்களுக்கு திருமா தாண்டா கடவுள்...... #கிருஷ்ணசாமி வாங்கித் திங்குற பையன் #அரசியல்_புரோக்கர்

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 11 днів тому +1

      டேய் தற்குறி புண்ணாக்கு இவர் உனக்கும் சேர்த்து தான் கொடுக்கிறார்

    • @Pandiyan-c6p
      @Pandiyan-c6p 11 днів тому

      தெலுங்கு திருடன் கருணாநிதியின் கொத்தடிமை திருமா😂😂

    • @getmeinair
      @getmeinair 11 днів тому

      Avaru sc reservation pathikuthu pesuraru correcta ne thiruma ku mutu kudukara ...thiruma kolagain nu soli minorities support panranu ..nalla yosichu mutu kudunga na

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 днів тому

      டே பொறம்போக்கு குருமா பய உங்கள வேங்கை வயல்ல பீ தண்ணீர் குடிக்க வச்சு திமுகவுக்கு கொத்தடிமையா ஆக்கிடாண்டா.95 & 98 காலகட்டத்தில் ரெட்டை டம்ளரில் காபி குடித்த பரையனையும் சக்கிலியனையும் நிமிர்ந்து நடக்க மேற்கு மாவட்டம் வடக்கே கடலூர் மாவட்டம் வரைக்கும் எழுச்சி உண்டாக்கியது டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள்.அப்போது வண்ணியர்கள் உன் வாயிலே மிதித்தார்கள்.அப்போது திருமா என்ன செய்து கொண்டிருந்தான்?

  • @ram_miliran
    @ram_miliran 11 днів тому +3

    கிச்சா😂😂😂

  • @senthamaraikannan8987
    @senthamaraikannan8987 11 днів тому

    Thiruma saathithan unnai kaakkum

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 11 днів тому

    உண்மையாக scமக்களுக்கு பாதிப்புதான்

  • @s.vinothkumar4163
    @s.vinothkumar4163 11 днів тому +7

    Dr . கிருஷ்ணசாமி அருமையான முன்னெடுப்பு வாழ்க